அண்மைச் செய்திகள்
முள்ளிவாய்க்கால் படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு இலங்கையில் தமிழர்கள் அஞ்சலி || உடல்வளர்ச்சி குறைந்த ஒன்றரை அடி உயர ஜோடிக்கு திருமணம் || ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் தேதி அறிவிப்பு || 25ந் தேதி பகுதி நேர என்ஜினீயரிங் கவுன்சிலிங் || மேலும் 10 வீரர்களுக்கு சூதாட்டத்தில் தொடர்பு? பிடிபட்ட 3 பேரும் ஒப்புதல்! || சரப்ஜித் சிங் குடும்பத்திடம் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ.25 லட்சம் நிதி வழங்கப்பட்டது || திறமையான பிரதமரை மாற்றும் எண்ணம் இல்லை: காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பி.சி.சாக்கோ || சென்னையில் இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டம் || 11 மாத கைக் குழந்தையை கருணைக் கொலைக்கு அனுமதிக்க பெற்ற தந்தையே கலெக்டரிடம் மனு அளித்த சோகம்! || பிரபாகரன் படத்துடன் போஸ்டர்: நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் 15 பேர் மீது வழக்கு பதிவு || ஐ.பி.எல்.: பஞ்சாப் அணி வெற்றி || சர்வதேச கைப்பந்து போட்டி: இந்திய அணி அறிவிப்பு || பிரதமர் பதவி விலகும் வரை நாடாளுமன்றத்தை நடக்க விடமாட்டோம்: பாஜக ||
திங்கட்கிழமை, 9, ஜூலை 2012
கோவை மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் எஸ்.கண்ணன் காலமானார்
......................................
அ.தி.மு.க. மகளிரணி செயலாளர் கொலை
......................................
போலீஸ் நிலையம் முன்பு தீக்குளிப்பு சம்பவம் மாஜிஸ்திரேட்டு நேரடி விசாரணை
......................................
மம்தா பானர்ஜி விரும்பினால் பேச தயார்: பிரணாப்
......................................
பொருளாதாரப் பிரச்னைகளிலிருந்து இந்தியா வெளிவரும்: ப. சிதம்பரம்
......................................
ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவரைச் சந்தித்த தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ. நீக்கம்
......................................
தமிழக அரசை கண்டித்து சங்கு ஊதி ஆர்ப்பாட்டம்
......................................
நித்யானந்தா பெற மறுத்த நோட்டீஸ் அறிவிப்பை நாளிதழில் விளம்பரப்படுத்த கோர்ட் உத்தரவு
......................................
பட்டப்பகலில் வியாபாரி வீட்டில் 18 பவுன் பணம் கொள்ளை
......................................
கடை சுவரில் துளைபோட்டு நகைகள் கொள்ளை
......................................
பெரியார் தி.க. பிரமுகர் பழனிச்சாமி கொலை: கோவை நீதிமன்றத்தில் 3 பேர் சரண்
......................................
பிரதமர் குறித்து டைம் இதழ் கட்டுரை உண்மைக்கு புறம்பானது: நாராயணசாமி
......................................
சஞ்சய் ஜோஷிக்குக் கொலை மிரட்டல்: பாதுகாப்பு கேட்டு ப. சிதம்பரத்துக்கு கடிதம்
......................................
புதுவையில் முழு அடைப்பு
......................................
பள்ளி சுவர் இடிந்து விழுந்து 5 குழந்தைகள் பலி
......................................
பிரணாப் முகர்ஜியின் வேட்புமனுவை மறுபரிசீலனை செய்ய உத்தரவிட வேண்டும்: பி.ஏ.சங்மா
......................................
பாராளுமன்ற கூட்டத்தில் ஆங் சான் சூகி
......................................
தோல்வி அடைந்தது வருத்தத்தை ஏற்படுத்தவில்லை: முர்ரே
......................................
துணை ஜனாதிபதி தேர்தல்! பிரகாஷ் கராத்துடன் பிரதமர் மன்‌மோகன் சிங் ஆலோசனை!
......................................
இந்து கோயில்களில் சாமி கும்பிட கட்டணமா? ரத்து கோரி ஆர்ப்பாட்டம்: இ.மு. மாநில அமைப்பாளர்
......................................
திருப்பதியில் செவ்வாய் அன்று தரிசனம் ரத்து
......................................
மேட்டூர் அணையை தற்போது திறந்துவிட்டுள்ளதால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை: கலைஞர்
......................................
சொத்துகுவிப்பு வழக்கின் நீதிமன்ற செலவை ஜெ. உள்ளிட்டோரிடம் வசூல் செய்ய வேண்டும்: கலைஞர்
......................................
மூளைச்சாவு ஏற்பட்ட கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்! ஏழு பேருக்கு பொருத்தப்பட்டன! (படம்)
......................................
ஜனாதிபதி தேர்தலுக்கு சென்னையில் வாக்கு சீட்டு அச்சடிப்பு
......................................
செப்டம்பர் 30ந் தேதி 1,870 வி.ஏ.ஓ. பணியிடங்களுக்கான தேர்வு: டி.என்.பி.எஸ்.சி.
......................................
சச்சின் சாதனை ஒருநாள் முறியடிக்கப்படும்: கபில்தேவ் கருத்து
......................................
பாகிஸ்தானில் இருந்து மாற்று விமானம் மூலம் டில்லி வந்தனர் ஏர்இந்தியா பயணிகள்
......................................
இடதுசாரி தலைவர்களை சந்திக்கிறார் பிரணாப்
......................................
மம்தா பானர்ஜி விரும்பினால் பேச தயார்: பிரணாப்
......................................
குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூலை 13 கடைசி
......................................
தமிழ்நாட்டு மீனவர்கள் விடுதலை
......................................
பூட்டு போடும் போராட்டம்: சென்னையில் ராமதாஸ் பங்கேற்பு
......................................
விஜயகாந்தும் அவர் கட்சியும் காமெடி பீஸ் :நடிகர் ஆனந்தராஜ் தாக்கு
......................................
பலமுறை என்னையே அவருக்கு கொடுத்தேன்:காதலன் வீட்டு முன்பு தர்ணா போராட்டம் செய்யும் மாணவி கண்ணீர்(படம்)
......................................
கொ‌லை வழக்கிற்காக கோர்ட்டிற்கு வந்தவர் வெட்டி படுகொலை
......................................
இந்தியம் தமிழினத்தின் பகை என்பதை உணராதவரை தமிழீழம் சாத்தியமில்லை” - தோழர் நா.வைகறை பேச்சு
......................................
போலீஸ்காரரை குத்தி கொன்ற இளம்பெண்
......................................
பாக்., 4 ஆண்டுகளில் 22 பத்திரிகையாளர் படுகொலை
......................................
அதிமுக- பா.ம.கவினர் மோதல்: அமைச்சர் கார் முற்றுகை
......................................
இந்துக்களின் மீது மட்டும் ஏன் பாரபட்ச நடவடிக்கை? : ராம.கோபாலன்
......................................
ஐ.ஐ.டி. மாணவியின் ஆபாச படங்கள் இணையதளத்தில் வெளியீடு
......................................
சவுதிஅரேபியா மூத்த இளவரசர் மரணம்
......................................
அரசு கல்லூரிகளில் 1623 கவுரவ பேராசியர்கள் நியமனம்!
......................................
நடிகர் தாராசிங் தொடர்ந்து கவலைக்கிடம்
......................................
நடிகர் ராஜேஷ் கன்னா குணமடைந்தார்
......................................
தட்கல் டிக்கெட் வழங்கும் நேரம் மாற்றம்
......................................
திமுக மீது எரிச்சலைக் கக்குவது எப்படித்தான் இனிக்குமோ? : கலைஞர்
......................................
ஒரு பச்சை மிளகாய் ஒரு ரூபாய்
......................................
என்னை அவர் கொலை செய்ய சதி திட்டம் தீட்டியிருந்தார் : மதுரை ஆதீனம்
......................................
டெல்லியில் அன்புமணி ராமதாஸ்
......................................
தாஜ்மகால் உட்பட 98 சுற்றுலா தலங்களை சுகாதாரமான இடங்களாக மாற்ற திட்டம்
......................................
எட்டாவது நாளாக மீனவர்கள் வேலை நிறுத்தம்
......................................
கிராமத்து பெண்கள் ஒன்று கூடி ஒப்பாரி
......................................
அதிமுக கொடிகம்பம் உடைப்பு : போலீஸ் விசாரணை
......................................
மாணவியை சிறுநீர் குடிக்கவைத்த வார்டன் ; அதிர்ச்சி சம்பவம்
......................................
தேர்ந்தெடு
திங்கட்கிழமை, 9, ஜூலை 2012 (9:17 IST)

ஒரு பச்சை மிளகாய் ஒரு ரூபாய்

ஊட்டியில், மலைக் காய்கறிகளின் விலை, வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது; ஒரு பச்சை மிளகாய், ஒரு ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

ஊட்டியில் உருளைக் கிழங்கு, பீட்ரூட், கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், ஊட்டி அவரை, பச்சை மிளகாய் உட்பட காய்கறிகள் விளைவிக்கப்படுகின்றன. தும்மனட்டி, கூக்கல் தொரை, முத்தொரை பாலாடா, ஓல்டு ஊட்டி, பொரையரட்டி, நஞ்சநாடு, மணியட்டி உள்ளிட்ட கிராமங்களில், காய்கறி விவசாயம் நடக்கிறது.

உள்ளூர் மக்களின் தேவைக்கு மட்டுமின்றி,காய்கறிகள் மேட்டுப்பாளையம் சந்தைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் அனுப் பப்படுகின்றன.
 
ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் பெய்யும் கோடை மழை, இந்தாண்டு போதுமானதாக இல்லை; மேலும், கடந்த ஏப்ரல் மாதம், சில கிராமங்களில் ஆலங்கட்டி மழை பெய்ததால், பல ஏக்கர் விவசாயப் பயிர்கள் நாசமாகின. இதனால், மகசூல் குறைந்து, கடந்தாண்டை விட, தற்போது 20 முதல் 40 சதவீதம் வரை, மலைக் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.

ஊட்டியைச் சேர்ந்த மொத்த காய்கறி வியாபாரி ரியாஸ் கூறுகையில், ""ஊட்டியில், இம்முறை போதிய மழை பெய்யவில்லை; அதிகளவு நீர் தேவைப்படும் பச்சை மிளகாய், அவரை போன்றவற்றின் மகசூல், தண்ணீர் இல்லாததால் குறைந்துவிட்டது.

பச்சை மிளகாய் விலை, இதுவரை இல்லாதவாறு, கிலோ 80 முதல் 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது; ஒரு பச்சை மிளகாய் ஒரு ரூபாய் என்ற அளவில் விற்க வேண்டியுள்ளது. கிராமங்களில் பல ஏக்கர் விளை நிலங்கள் அழிக்கப்பட்டு, ரியல் எஸ்டேட்டுகளாக மாறியுள்ளன; மழையும் சரிவர இல்லை. இது போன்றவை தான், காய்கறி மகசூல் குறைந்து, விலை உயரக் காரணம்,'' என்றார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : Natarajan Country : United States Date :7/9/2012 8:11:41 PM
இனி பச்சை மிளகாய் இலவசமாகக் கொடுத்தால் தேர்தலில் வாக்குகள் பெறலாம்.