அண்மைச் செய்திகள்
இந்திய தூதரகம் அருகே தொடர் குண்டுவெடிப்பு || மும்பையில் குருநாத் மெய்யப்பன் || ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை தடை செய்ய கோரி தி.க. ஆர்பாட்டம் (படங்கள்) || மார்க்சிஸ்ட் கட்சி மறியல் போராட்டம்! புதுக்கோட்டை மாவட்டத்தில் 683 பேர் கைது! (படங்கள்) || மரக்காணம் வன்முறையில் பாதிக்கப்பட்ட மணமகளுக்கு நிதியுதவி: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி || ஐபிஎல் சூதாட்ட விவகாரம்: பிரசாந்துக்கு 3 நாள் போலீஸ் காவல் || சூதாட்டப் புகார்: தரகர்களின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி || மேலூரில் 108 ஆம்புலன்சில் இரட்டை குழந்தை பெற்ற பெண் || பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் விலக வேண்டும்: சரத் பவார் || மதுரையில் உள்ள கிளப்புகளுக்கு போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை || காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை செயல்படுத்த கண்காணிப்பு குழு அமைப்பு || வீரப்ப மொய்லிக்கு உலக குடிமகன் விருது வழங்கி கவுரவித்தது தாய்லாந்து பல்கலைக் கழகம் || குருநாத் சென்னை அணியின் உரிமையாளர் இல்லை: இந்தியா சிமெண்ட் அறிவிப்பு ||
திங்கட்கிழமை, 9, ஜூலை 2012
கோவை மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் எஸ்.கண்ணன் காலமானார்
......................................
அ.தி.மு.க. மகளிரணி செயலாளர் கொலை
......................................
போலீஸ் நிலையம் முன்பு தீக்குளிப்பு சம்பவம் மாஜிஸ்திரேட்டு நேரடி விசாரணை
......................................
மம்தா பானர்ஜி விரும்பினால் பேச தயார்: பிரணாப்
......................................
பொருளாதாரப் பிரச்னைகளிலிருந்து இந்தியா வெளிவரும்: ப. சிதம்பரம்
......................................
ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவரைச் சந்தித்த தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ. நீக்கம்
......................................
தமிழக அரசை கண்டித்து சங்கு ஊதி ஆர்ப்பாட்டம்
......................................
நித்யானந்தா பெற மறுத்த நோட்டீஸ் அறிவிப்பை நாளிதழில் விளம்பரப்படுத்த கோர்ட் உத்தரவு
......................................
பட்டப்பகலில் வியாபாரி வீட்டில் 18 பவுன் பணம் கொள்ளை
......................................
கடை சுவரில் துளைபோட்டு நகைகள் கொள்ளை
......................................
பெரியார் தி.க. பிரமுகர் பழனிச்சாமி கொலை: கோவை நீதிமன்றத்தில் 3 பேர் சரண்
......................................
பிரதமர் குறித்து டைம் இதழ் கட்டுரை உண்மைக்கு புறம்பானது: நாராயணசாமி
......................................
சஞ்சய் ஜோஷிக்குக் கொலை மிரட்டல்: பாதுகாப்பு கேட்டு ப. சிதம்பரத்துக்கு கடிதம்
......................................
புதுவையில் முழு அடைப்பு
......................................
பள்ளி சுவர் இடிந்து விழுந்து 5 குழந்தைகள் பலி
......................................
பிரணாப் முகர்ஜியின் வேட்புமனுவை மறுபரிசீலனை செய்ய உத்தரவிட வேண்டும்: பி.ஏ.சங்மா
......................................
பாராளுமன்ற கூட்டத்தில் ஆங் சான் சூகி
......................................
தோல்வி அடைந்தது வருத்தத்தை ஏற்படுத்தவில்லை: முர்ரே
......................................
துணை ஜனாதிபதி தேர்தல்! பிரகாஷ் கராத்துடன் பிரதமர் மன்‌மோகன் சிங் ஆலோசனை!
......................................
இந்து கோயில்களில் சாமி கும்பிட கட்டணமா? ரத்து கோரி ஆர்ப்பாட்டம்: இ.மு. மாநில அமைப்பாளர்
......................................
திருப்பதியில் செவ்வாய் அன்று தரிசனம் ரத்து
......................................
மேட்டூர் அணையை தற்போது திறந்துவிட்டுள்ளதால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை: கலைஞர்
......................................
சொத்துகுவிப்பு வழக்கின் நீதிமன்ற செலவை ஜெ. உள்ளிட்டோரிடம் வசூல் செய்ய வேண்டும்: கலைஞர்
......................................
மூளைச்சாவு ஏற்பட்ட கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்! ஏழு பேருக்கு பொருத்தப்பட்டன! (படம்)
......................................
ஜனாதிபதி தேர்தலுக்கு சென்னையில் வாக்கு சீட்டு அச்சடிப்பு
......................................
செப்டம்பர் 30ந் தேதி 1,870 வி.ஏ.ஓ. பணியிடங்களுக்கான தேர்வு: டி.என்.பி.எஸ்.சி.
......................................
சச்சின் சாதனை ஒருநாள் முறியடிக்கப்படும்: கபில்தேவ் கருத்து
......................................
பாகிஸ்தானில் இருந்து மாற்று விமானம் மூலம் டில்லி வந்தனர் ஏர்இந்தியா பயணிகள்
......................................
இடதுசாரி தலைவர்களை சந்திக்கிறார் பிரணாப்
......................................
மம்தா பானர்ஜி விரும்பினால் பேச தயார்: பிரணாப்
......................................
குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூலை 13 கடைசி
......................................
தமிழ்நாட்டு மீனவர்கள் விடுதலை
......................................
பூட்டு போடும் போராட்டம்: சென்னையில் ராமதாஸ் பங்கேற்பு
......................................
விஜயகாந்தும் அவர் கட்சியும் காமெடி பீஸ் :நடிகர் ஆனந்தராஜ் தாக்கு
......................................
பலமுறை என்னையே அவருக்கு கொடுத்தேன்:காதலன் வீட்டு முன்பு தர்ணா போராட்டம் செய்யும் மாணவி கண்ணீர்(படம்)
......................................
கொ‌லை வழக்கிற்காக கோர்ட்டிற்கு வந்தவர் வெட்டி படுகொலை
......................................
இந்தியம் தமிழினத்தின் பகை என்பதை உணராதவரை தமிழீழம் சாத்தியமில்லை” - தோழர் நா.வைகறை பேச்சு
......................................
போலீஸ்காரரை குத்தி கொன்ற இளம்பெண்
......................................
பாக்., 4 ஆண்டுகளில் 22 பத்திரிகையாளர் படுகொலை
......................................
அதிமுக- பா.ம.கவினர் மோதல்: அமைச்சர் கார் முற்றுகை
......................................
இந்துக்களின் மீது மட்டும் ஏன் பாரபட்ச நடவடிக்கை? : ராம.கோபாலன்
......................................
ஐ.ஐ.டி. மாணவியின் ஆபாச படங்கள் இணையதளத்தில் வெளியீடு
......................................
சவுதிஅரேபியா மூத்த இளவரசர் மரணம்
......................................
அரசு கல்லூரிகளில் 1623 கவுரவ பேராசியர்கள் நியமனம்!
......................................
நடிகர் தாராசிங் தொடர்ந்து கவலைக்கிடம்
......................................
நடிகர் ராஜேஷ் கன்னா குணமடைந்தார்
......................................
தட்கல் டிக்கெட் வழங்கும் நேரம் மாற்றம்
......................................
திமுக மீது எரிச்சலைக் கக்குவது எப்படித்தான் இனிக்குமோ? : கலைஞர்
......................................
ஒரு பச்சை மிளகாய் ஒரு ரூபாய்
......................................
என்னை அவர் கொலை செய்ய சதி திட்டம் தீட்டியிருந்தார் : மதுரை ஆதீனம்
......................................
டெல்லியில் அன்புமணி ராமதாஸ்
......................................
தாஜ்மகால் உட்பட 98 சுற்றுலா தலங்களை சுகாதாரமான இடங்களாக மாற்ற திட்டம்
......................................
எட்டாவது நாளாக மீனவர்கள் வேலை நிறுத்தம்
......................................
கிராமத்து பெண்கள் ஒன்று கூடி ஒப்பாரி
......................................
அதிமுக கொடிகம்பம் உடைப்பு : போலீஸ் விசாரணை
......................................
மாணவியை சிறுநீர் குடிக்கவைத்த வார்டன் ; அதிர்ச்சி சம்பவம்
......................................
தேர்ந்தெடு
திங்கட்கிழமை, 9, ஜூலை 2012 (8:46 IST)

மாணவியை சிறுநீர் குடிக்கவைத்த வார்டன் ; அதிர்ச்சி சம்பவம்

விடுதியில் தங்கியிருந்த ஐந்தாம் வகுப்பு மாணவி, படுக்கையில் சிறுநீர் கழித்ததால், ஆத்திரமடைந்த வார்டன், அந்த மாணவியை சிறுநீர் குடிக்க வைத்த சம்பவம், பலரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

மேற்கு வங்கம், மக்ராம்புர் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோஜ் மிஸ்திரி. இவரின் மகள் அஜிதா . இவள் தன் கிராமத்தில் இருந்து ஐந்து கி.மீ., தொலைவில் உள்ள, சாந்திநிகேதன் பகுதியில், விஸ்வபாரதி பல்கலைக் கழக கட்டுப்பாட்டிலுள்ள, பாத பவன் உறைவிட மேல்நிலைப் பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

இவள் அங்குள்ள கராபி மகளிர் விடுதியில் தங்கியிருந்தாள். இவள், கடந்த வெள்ளியன்று இரவு தூங்கும்போது, படுக்கையில் சிறுநீர் கழித்து விட்டாள்.
 
இதை அறிந்த விடுதி வார்டன் ஆத்திரமடைந்து, நேற்று முன்தினம் காலை மாணவியை அழைத்து வலுக் கட்டாயப்படுத்தி, அவளது சிறுநீரை குடிக்க வைத்தார்.

இந்நிலையில், மாணவியின் தாயார், நேற்று முன்தினம் இரவு, விடுதி வார்டனை தொடர்பு கொண்டு, தன் மகள் எப்படி இருக்கிறார் என விசாரித்துள்ளார்.

அப்போது அவரிடம், "உங்கள் மகள் நலமாக இருக்கிறார். ஆனால், படுக்கையில் சிறுநீர் கழித்ததால், அவளுக்கு சிறுநீர் குடிக்கும் தண்டனை கொடுக்கப்பட்டது' என்று, வார்டன் தெரிவித்தார்.

பதறிப்போன மாணவியின் தாய், தன் உறவினர்கள் சிலருடன் நேற்று முன்தினம் இரவு, விடுதிக்குள் நுழைந்து, தன் மகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றார். பின், மாணவியின் தந்தை போலீசில் புகார் அளித்தார். சம்பவம் குறித்து விசாரணை நடத்த, பல்கலைக் கழகம் சார்பில், நான்கு பேர் கொண்ட குழு அமைக்கப் பட்டுள்ளது. இந்த குழு விசாரணை நடத்தி, விரைவில் அறிக்கையை சமர்ப்பிக்கும்.


விசுவபாரதி பல்கலைக் கழக அதிகாரிகள் இதுபற்றி, "மாணவியை சிறுநீர் குடிக்குமாறு விடுதி காப்பாளர் வற்புறுத்தவில்லை. மாறாக, படுக்கையில் சிறுநீர் கழித்ததற்காக, மாணவியை அவளது படுக்கை விரிப்பை நாக்கால் நக்கி சுத்தம் செய்யச் சொன்னார். இது தான் நடந்தது' என்றனர்.இந்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

 

 

 

 

 


 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :