அண்மைச் செய்திகள்
தமிழகம் முழுவதும் கனமழை || நாள்தோறும் இருமுறை இயக்கப்படும் சேலம் -கரூர் ரயில் போக்குவரத்து-நேர விவரம் || தமிழ்வழிக் கல்விக்கு மூடுவிழா நடத்தத் தமிழக அரசு திட்டமிடுகிறதா? || சேலம்-கரூர் அகல ரயில் பாதை போக்குவரத்து தொடக்க விழா || டி.எம்.எஸ். மறைவு : திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான வாலி அஞ்சலி (படங்கள்) || டி.எம்.எஸ். மறைவு : தமிழக அமைச்சர்கள் அஞ்சலி (படங்கள்) || ஐ.பி.எல். இறுதிப்போட்டி: சென்னை–மும்பை அணிகள் நாளை மோதல் || பணக்காரர் ஆக சிறுவனை நரபலி கொடுத்த தந்தை, மகள் கைது || ஏழுமலையான் கோவிலுக்கு 3 கோடி மதிப்புள்ள 10 கிலோ எடையிலான தங்கஆரம் காணிக்கை || டி.எம்.எஸ். மறைவு : மு. க. ஸ்டாலின் அஞ்சலி (படங்கள்) || தவிர்க்க முடியாத சரித்திர சகாப்தம் டி.எம்.எஸ் : தமிழருவி மணியன் || தூத்துக்குடி: பள்ளி மாணவனுக்கு செக்ஸ் சித்ரவதை || புதுக்கோட்டை : இருசக்கர வாகனம் மீது வேன் மோதல் - 3 பேர் பலி ||
வெள்ளிக்கிழமை, 6, ஜூலை 2012
இலங்கை எம்.பி.க்களுக்கு கலைஞர் அழைப்பு
......................................
லண்டனில் ஆரண்ய காண்டம் சினிமாவுக்கு விருது
......................................
நான் என்ன நினைக்கிறேன் என்பது தான் முக்கியம் : சச்சின்
......................................
கள்ளைவிட டாஸ்மாக் நல்லது என நிரூபித்தால் 1 கோடி பரிசு
......................................
மாஜி கிரிக்கெட் வீரர் சுட்டுக் கொலை
......................................
24 மணி நேர ஏ.சி. மதுபான கடைகளை உடனே மூட வேண்டும்: ஜி.கே.மணி
......................................
அன்புமணி ராமதாஸ் நாளை சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகுவாரா?
......................................
இந்திய வம்சாவளி பாடகியின் அரை நிர்வாண போஸ்
......................................
குரூப் 4 :12 லட்சம் பேர் எழுதுகின்றனர்
......................................
சேவை வரி: நடிகைகள் திடீர் போர்க்கொடி
......................................
சுதாகரன் மீதான கொலை முயற்சி வழக்கு தள்ளிவைப்பு
......................................
போஸ்டர் சர்ச்சை : ப.சிதம்பரம் நிகழ்ச்சியை புறக்கணிக்கவும் முடிவு
......................................
பஸ்ஸைக்காணோம்.. பஸ்ஸைக்காணோம்.. : கோயம்பேட்டில் பஸ் உரிமையாளர் தேடல்
......................................
ராமதாஸ் தூண்டுதலில் என்னை தாக்கினர்: வேல்முருகன்
......................................
தமிழகம் கொந்தளிக்கும் : மதுரை ஆதீனம் ஆவேசம்
......................................
பிரணாப்புக்கு எதிரான பொதுநல மனு தள்ளுபடி
......................................
ஓ. பி. ராமன் உடலுக்கு அழகிரி அஞ்சலி
......................................
இலங்கை வீரர்களை திருப்பி அனுப்பிவிடுகிறோம் : பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பு
......................................
....இதற்கெல்லாம் திமுகவினர் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தாதது ஏன்? : நடிகர் செந்தில்
......................................
நரகத்தில் இருந்து மீட்டு சொர்க்கத்தில் விட்டார் -இயக்குனர் செல்வராகவன்
......................................
நண்பருடன் சேர்ந்து தாயைக் கொன்ற சிறுமி கைது
......................................
ஜின்னாபாய் எங்கே? சென்னை போலீஸ் உதவியிடன் தேடும் கேரள சிபிஐ
......................................
22 நாட்களாக தொடர்ந்த இலங்கை தமிழர்களின் உண்ணாவிரதம் வாபஸ்
......................................
காவல்நிலையத்தில் இளம்பெண் கற்பழிப்பு : இன்ஸ்பெக்டர் மீது புகார்
......................................
காங்கிரஸ்காரர்கள் காமராஜருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை சரியாக கொடுக்கிறார்களா?
......................................
தனியார் நிறுவனங்கள் இலாபம் கொழுக்கும் வகையில் மின்கொள்முதல்:கடிதம் எழுத வேண்டுகோள்!
......................................
கோவையில் ஐரோப்பிய திரைப்பட விழா
......................................
இலங்கைப்படை வீரர்களை திருப்பி அனுப்ப வலியுறுத்துவோம் : ஜி.கே.வாசன்
......................................
மாயாவதி மீதான சொத்து குவிப்பு வழக்கு தள்ளுபடி
......................................
நடிகை சுஜிபாலா -நடிகர் ரவிக்குமார் திருமணம் நிச்சயதார்த்தம்
......................................
போலீசில் புகார் கொடுக்க சென்றவர் வழிமறித்து கொலை
......................................
அமைச்சரின் கார் மோதி ஒருவருக்கு கால் முறிந்தது
......................................
பெண் ஊழியரை திட்டிய விவகாரம் : ஈரோடு வருவாய்துறை அலுவலர்கள் போராட்டம்
......................................
ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்: 3 குழந்தைகள் இறந்தன
......................................
பண்ருட்டி :லாரி மோதி 3 தொழிலாளர்கள் பலி
......................................
தஞ்சையில் மீனவர்கள் வேலை நிறுத்தம்
......................................
குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பு உயர்த்தப்படுமா?
......................................
100 உயர்நிலைப்பள்ளிகளுக்கு 900 ஆசிரியர்கள் நியமனம்!
......................................
கடத்தலுக்கு உதவாத கழுதைகளுக்கு சூடு வைத்து சித்திரவதை
......................................
நித்தியானந்தா குடும்ப உறவை பிரித்து வைத்துள்ளார் : மகனை பிரிந்த பெற்றோர்கள் வேதனை
......................................
விஜய்மல்லையாவின் சொத்துக்கள் இன்று ஏலம்
......................................
மாஜி திமுக அமைச்சர் மரணம்
......................................
இரட்டை தலையுடன்பெண் பிறந்த கன்றுக்குட்டி
......................................
தேமுதிக உண்ணாவிரதப் போராட்ட மேடை :போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
......................................
சிறை நிரப்பு போராட்டம் :மது அருந்தும் பாராக மாறிய பள்ளி வளாகம்
......................................
பஸ்ஸில் கல்லூரி மாணவர்கள் அடாவடி : உயிருக்குப்பயந்து பயணிகள் அலறல்
......................................
நடிகர் சரத்குமாருக்கு நோட்டீஸ்
......................................
அட்டாக் பாண்டி மீது மிரட்டல் புகார்
......................................
தேர்ந்தெடு
வெள்ளிக்கிழமை, 6, ஜூலை 2012 (11:57 IST)

கோவையில் ஐரோப்பிய திரைப்பட விழா

பி.எஸ்.ஜி., மேலாண்மை கல்லூரி இயக்குனர் நந்தகோபால், ஐ.சி.ஏ.எப்., பொதுசெயலாளர் தங்கராஜ் அறிக்கையில்,  ’’சென்னை ஐ.சி.ஏ.எப்., ஆண்டுக்கு ஒருமுறை சென்னையில் சர்வதேச திரைப்பட விழா நடத்தி வருகிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளாக, ஐரோப்பிய யூனியன் திரை ப்பட விழா குழுவினருடன் இணைந்து பட விழா வை சென்னையில் நடத்தி வருகிறது.
 
இந்தாண்டு கோவையில் ஐரோப்பிய யூனியனின் திரைப் பட விழாவை, வரும் 8ம் தேதி துவங்குகிறது; 13ல் நிறைவடைகிறது.

பி.எஸ்.ஜி., மேலாண்மை கல்லூரி, திரைப்பட வாரம், ஆஸ்கார் விருது பெற்ற திரைப்படங்களுக்கு விழா உள்ளிட்டவற்றை நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச திரைப்பட விருது பெற்ற 9 திரைப்படங்கள் உட்பட மொத்தம் 11 படங்கள் திரையடப்பட உள்ளன. 10வது சர்வதேச திரைப்பட விழாவை கோவையில் நடத்த திட்டமிட்டுள்ளதால், அதன் முன்னோட்ட நிகழ்ச்சியாகவே ஐரோப்பிய திரைப்பட விழாவை நடத்துகிறோம்’’என்று தெரிவித்தனர்.

 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :