அண்மைச் செய்திகள்
பத்ரிநாத்தில் தவிக்கும் தமிழர்கள்: மத்திய-மாநில அரசுகளுக்கு கலைஞர் வேண்டுகோள் || திமுகவுக்கு காங். ஆதரவா? : பி.சி.சாக்கோ பதில் || சாலை விபத்தில் உயிரிழந்த 7 மாணவர்களுக்கு அன்புமணி இரங்கல் || ராசிபுரத்தில் இளம் வழக்கறிஞர் வெட்டிக்கொலை || ஜெ., அதிரடி : பெண் எம்.எல்.ஏவின் கட்சிப்பதவி பறிப்பு || கல்வித்துறை அலுவலகங்கள் - முற்றுகை போராட்டம் ( படங்கள் ) || லண்டனில் ஈழ தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் || தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்யும் || அரசு பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடம் பிடித்த மாணவர்களுக்கு ஜெயலலிதா பரிசு ( படங்கள் ) || விபத்துக்களைத் தடுக்க பள்ளி குழந்தைகளுக்கு போதுமான பேருந்துகளை இயக்குக : ஜி.ராமகிருஷ்ணன் || ஜூலை 6-ல் திருவாரூர் செல்கிறார் கலைஞர் || யமுனையில் 35 ஆண்டுகளாக இல்லாத அளவு வெள்ளப்பெருக்கு || சென்னை முகப்பேரில் லாரி மோதி மாணவி பலி ||
வெள்ளிக்கிழமை, 6, ஜூலை 2012
இலங்கை எம்.பி.க்களுக்கு கலைஞர் அழைப்பு
......................................
லண்டனில் ஆரண்ய காண்டம் சினிமாவுக்கு விருது
......................................
நான் என்ன நினைக்கிறேன் என்பது தான் முக்கியம் : சச்சின்
......................................
கள்ளைவிட டாஸ்மாக் நல்லது என நிரூபித்தால் 1 கோடி பரிசு
......................................
மாஜி கிரிக்கெட் வீரர் சுட்டுக் கொலை
......................................
24 மணி நேர ஏ.சி. மதுபான கடைகளை உடனே மூட வேண்டும்: ஜி.கே.மணி
......................................
அன்புமணி ராமதாஸ் நாளை சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகுவாரா?
......................................
இந்திய வம்சாவளி பாடகியின் அரை நிர்வாண போஸ்
......................................
குரூப் 4 :12 லட்சம் பேர் எழுதுகின்றனர்
......................................
சேவை வரி: நடிகைகள் திடீர் போர்க்கொடி
......................................
சுதாகரன் மீதான கொலை முயற்சி வழக்கு தள்ளிவைப்பு
......................................
போஸ்டர் சர்ச்சை : ப.சிதம்பரம் நிகழ்ச்சியை புறக்கணிக்கவும் முடிவு
......................................
பஸ்ஸைக்காணோம்.. பஸ்ஸைக்காணோம்.. : கோயம்பேட்டில் பஸ் உரிமையாளர் தேடல்
......................................
ராமதாஸ் தூண்டுதலில் என்னை தாக்கினர்: வேல்முருகன்
......................................
தமிழகம் கொந்தளிக்கும் : மதுரை ஆதீனம் ஆவேசம்
......................................
பிரணாப்புக்கு எதிரான பொதுநல மனு தள்ளுபடி
......................................
ஓ. பி. ராமன் உடலுக்கு அழகிரி அஞ்சலி
......................................
இலங்கை வீரர்களை திருப்பி அனுப்பிவிடுகிறோம் : பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பு
......................................
....இதற்கெல்லாம் திமுகவினர் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தாதது ஏன்? : நடிகர் செந்தில்
......................................
நரகத்தில் இருந்து மீட்டு சொர்க்கத்தில் விட்டார் -இயக்குனர் செல்வராகவன்
......................................
நண்பருடன் சேர்ந்து தாயைக் கொன்ற சிறுமி கைது
......................................
ஜின்னாபாய் எங்கே? சென்னை போலீஸ் உதவியிடன் தேடும் கேரள சிபிஐ
......................................
22 நாட்களாக தொடர்ந்த இலங்கை தமிழர்களின் உண்ணாவிரதம் வாபஸ்
......................................
காவல்நிலையத்தில் இளம்பெண் கற்பழிப்பு : இன்ஸ்பெக்டர் மீது புகார்
......................................
காங்கிரஸ்காரர்கள் காமராஜருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை சரியாக கொடுக்கிறார்களா?
......................................
தனியார் நிறுவனங்கள் இலாபம் கொழுக்கும் வகையில் மின்கொள்முதல்:கடிதம் எழுத வேண்டுகோள்!
......................................
கோவையில் ஐரோப்பிய திரைப்பட விழா
......................................
இலங்கைப்படை வீரர்களை திருப்பி அனுப்ப வலியுறுத்துவோம் : ஜி.கே.வாசன்
......................................
மாயாவதி மீதான சொத்து குவிப்பு வழக்கு தள்ளுபடி
......................................
நடிகை சுஜிபாலா -நடிகர் ரவிக்குமார் திருமணம் நிச்சயதார்த்தம்
......................................
போலீசில் புகார் கொடுக்க சென்றவர் வழிமறித்து கொலை
......................................
அமைச்சரின் கார் மோதி ஒருவருக்கு கால் முறிந்தது
......................................
பெண் ஊழியரை திட்டிய விவகாரம் : ஈரோடு வருவாய்துறை அலுவலர்கள் போராட்டம்
......................................
ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்: 3 குழந்தைகள் இறந்தன
......................................
பண்ருட்டி :லாரி மோதி 3 தொழிலாளர்கள் பலி
......................................
தஞ்சையில் மீனவர்கள் வேலை நிறுத்தம்
......................................
குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பு உயர்த்தப்படுமா?
......................................
100 உயர்நிலைப்பள்ளிகளுக்கு 900 ஆசிரியர்கள் நியமனம்!
......................................
கடத்தலுக்கு உதவாத கழுதைகளுக்கு சூடு வைத்து சித்திரவதை
......................................
நித்தியானந்தா குடும்ப உறவை பிரித்து வைத்துள்ளார் : மகனை பிரிந்த பெற்றோர்கள் வேதனை
......................................
விஜய்மல்லையாவின் சொத்துக்கள் இன்று ஏலம்
......................................
மாஜி திமுக அமைச்சர் மரணம்
......................................
இரட்டை தலையுடன்பெண் பிறந்த கன்றுக்குட்டி
......................................
தேமுதிக உண்ணாவிரதப் போராட்ட மேடை :போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
......................................
சிறை நிரப்பு போராட்டம் :மது அருந்தும் பாராக மாறிய பள்ளி வளாகம்
......................................
பஸ்ஸில் கல்லூரி மாணவர்கள் அடாவடி : உயிருக்குப்பயந்து பயணிகள் அலறல்
......................................
நடிகர் சரத்குமாருக்கு நோட்டீஸ்
......................................
அட்டாக் பாண்டி மீது மிரட்டல் புகார்
......................................
தேர்ந்தெடு
வெள்ளிக்கிழமை, 6, ஜூலை 2012 (10:37 IST)

ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்: 3 குழந்தைகள் இறந்தன

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்தவர் குமரேசன். கூலி தொழிலாளி. இவரது மனைவி பானுப்பிரியா. இந்நிலையில் பானுப்பிரியா கர்ப்பமாகி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று காலை அவருக்கு பிரசவவலி ஏற்பட்டது. அதை தொடர்ந்து அவரை வேலூர் அடுக்கம்பாறை அரசு அருத்துவமனையில் பிரசவத்திற்காக கணவர் குமரேசன் சேர்த்தார்.

அதை தொடர்ந்து பானுப்பிரியாவுக்கு அடுத்தடுத்து சுகப்பிரசவத்தில் வரிசையாக 4 குழந்தைகள் பிறந்தன. அதில் 2 ஆண் குழந்தை, 2 பெண் குழந்தை.

இதில் ஆண் குழந்தைகள் முறையே 740 கிராம், 610 கிராமும், பெண் குழந்தைகள் 540 கிராமும், 590 கிராமும் இருந்தன.

எடை குறைவாக பிறந்திருந்த காரணத்தினால் குழந்தைகள் 4 பேரையும் டாக்டர்கள் ‘இன்குபேட்ட’ ரில் வைத்து தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் இறந்தன.
 
இதனால் குமரேசன் மற்றும் அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து 740 கிராம் எடையுள்ள ஆண் குழந்தையை இன்குபேட்டரில் வைத்து டாக்டர் கண்காணித்து வருகின்றனர்.

இது குறித்து டாக்டர் ஒருவர் கூறுகையில், 3 அல்லது 4 குழந்தைகள் பெறுவது அரிதானதாகும். கடந்த வாரம் ஒரு பெண்ணுக்கு 3 குழந்தைகள் பிறந்தன. அதிலும் இரு குழந்தைகள் இறந்து போயின. நேற்று பிறந்த 4 குழந்தைகளில் 3 குழந்தைகள் இறந்து விட்டன.



தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :