அண்மைச் செய்திகள்
தி.மு.க. நகர செயலாளர் கொலை வழக்கில் சென்னை கோர்ட்டில் 3 பேர் சரண் || போலி வருமான வரித் துறை அதிகாரிகள் கைது || ஆப்பாயிலில் பெப்பர் குறைந்ததால் சமையல் மாஸ்டருக்கு அடி-உதை || 2014-ம் ஆண்டில் உலக மக்கள் தொகையைவிட செல்போன் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் || கலெக்டர் ஆபிசுக்கு மண்எண்ணை பாட்டிலுடன் தீ குளிக்க வந்த தொழிலாளி: போலீசார் எச்சரித்து அனுப்பினர் || சிவாஜிக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும்! ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கோரிக்கை! || சிலிண்டர் லாரி மரத்தில் மோதி விபத்து: டிரைவர் சம்பவ பலி || தொடரும் யானை மரணங்கள்! (படம்) || வண்ணார் இன மக்களின் போராட்டம் (படம்) || அதிகாரிகள் மீது துப்புரவு பணியாளர்கள் புகார் (படம்) || மின்சாரம் தாக்கி உயிரிழந்த எருமை மாட்டுக்கு ரூ.70 ஆயிரம் நஷ்டஈடு வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவு || அகில இந்திய கபாடி போட்டி: தலா 1.5 லட்சம் முதல் பரிசுகள வென்ற ஆண்கள், பெண்கள் அணிகள் (படங்கள்) || ராமதாசை சந்திக்க மருத்துவமனைக்கு வருவதை தவிர்க்கவும்: கட்சியினருக்கு பாமக வேண்டுகோள் ||
செவ்வாய்க்கிழமை, 3, ஜூலை 2012
புளிய மரத்தில் கார் மோதி மூன்று பேர் பரிதாப பலி
......................................
கொச்சி மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
......................................
எம்.எல்.ஏ.க்களுக்கு கார்: முதல் அமைச்சரின் அறிவிப்பால் சர்ச்சை
......................................
ஏர் இந்தியா: பயணிகள் போக்குவரத்து அதிகரிப்பு
......................................
கே.ரோசய்யா - கிரண்குமார் ரெட்டி சந்திப்பு
......................................
நியூசிலாந்தில் கடுமையான நில நடுக்கம்
......................................
முன்னாள் முதல் அமைச்சர்களின் வாரிசுகள் ஆலோசனை கூட்டம்
......................................
மம்தா பானர்ஜியை சந்திக்கிறார் கபில்சிபல்!
......................................
கட்கரி சதானந்தா கவுடா ஆலோசனை
......................................
செல்போன் வெடித்து சிதறியதில் சிறுவன் பார்வை பறிபோனது
......................................
சிறையில் இருந்தாலும் குடியரசுத் தலைவர் தேர்தலில் திமுகவினர் வாக்களிப்பார்கள்: கலைஞர்
......................................
கேரளா செல்கிறார் பிரணாப் முகர்ஜி
......................................
மெரீனா கடற்கரையில் டாக்டர் ராமதாஸ் போதை விழிப்புணர்வு பிரசாரம்
......................................
திருப்பதி மன்னார்குடி எக்ஸ்பிரஸ் ரெயில் போக்குவரத்து தொடங்கியது!
......................................
குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான தேதி அறிவிப்பு
......................................
பிரணாப் முகர்ஜிக்கு அகிலேஷ் யாதவ் விருந்து
......................................
இதயம் புண்ணாகிறது! இரத்தக் கண்ணீர் வடிகிறது! கலைஞர் அறிக்கை!
......................................
வேலூர் மண்டல போக்குவரத்துக்கழக அலுவலகத்தில் சோதனை! கணக்கில் வராத பணம் பறிமுதல்!
......................................
நாமக்கல்: சாலை விபத்தில் 3 பேர் பலி
......................................
நித்தியானந்தா ஆசிரமத்தின் நிதி மோசடி உறுதி செய்யப்பட்டுள்ளது! அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு!
......................................
பிரணாப் மனு ஏற்பு: சங்மா கோரிக்கை நிராகரிப்பு
......................................
பச்சை ரவிக்கை அணிய உத்தரவு! சுற்றறிக்கையை பிறப்பித்த கல்வித்துறை அதிகாரி இடைநீக்கம்!
......................................
ஏமன் அதிபர் மாளிகை அருகே கார் குண்டு வெடித்தது
......................................
ஏர் இந்தியா விமானிகள் வேலை நிறுத்தம் வாபஸ்
......................................
எம்.எல்.ஏக்களுக்கு கார் வாங்க அனுமதி-நிபந்தனை
......................................
எதிரிகளை அழிக்க நித்தியானந்தா நடத்தும் யாகம்
......................................
திருவேற்காட்டில் ஓட ஓட விரட்டி கார் டிரைவர் கொலை
......................................
சமூக சேவகர் கொலை பின்னணி என்ன?- எக்ஸ்குளுசிவ் தகவல்கள்
......................................
ஒரு பாடலுக்கு ஆட ரஜினிக்கு 15 கோடி சம்பளம்
......................................
நடிகர் சத்ருகன் சின்ஹா ஆஸ்பத்திரியில் அனுமதி
......................................
சீனாவில் பரவும் பறவைக் காய்ச்சல்: 1 1/2 லட்சம் கோழிகள் பறிமுதல்
......................................
என்ஜினீயரிங் கவுன்சிலிங்: அண்ணா பல்கலையில் சிறப்பு ஏற்பாடுகள்
......................................
லெஸ்பியன்களும் ரத்ததானம் செய்ய அனுமதி
......................................
பாகிஸ்தான் பள்ளியில் பகவத்கீதை போட்டி
......................................
பிரணாப் முகர்ஜி மீது நவீன் பட்நாயக் புகார்
......................................
அரியலூரில் ஆயுதப்படை பிரிவு : ஜெ., உத்தரவு
......................................
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தீ விபத்து
......................................
ரஜினி - கமலுக்கு நடிகர் சங்கம் கடிதம்
......................................
சோனியாவை இந்தியக் குடிமகள் என்று உச்ச நீதிமன்றமே அறிவித்திருக்கிறது :அப்துல் கலாம் அதிரடி
......................................
ஓசூரில் வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்க வந்த தொழிலாளர்களால் பரபரப்பு
......................................
பிளஸ்2 மறு மதிப்பீட்டு முடிவு : நாளை வெளியீடு
......................................
அம்பேத்கர் கார்ட்டூன் சர்ச்சை எதிரொலி : அனைத்து தலைவர்களின் கார்ட்டூன்களையும் நீக்க முடிவு
......................................
அதிமுக கொத்தடிமைகளின் கூடாரம் : செல்வகணபதி
......................................
பள்ளி விடுதி மாணவியை துரத்திய வாலிபர்கள் : பொதுமக்கள் ஆவேசம் - போலீஸ் அதிரடி
......................................
திருச்சி கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கு : அரசு வக்கீல் விலகல்
......................................
சேலம் :அ.தி.மு.க., எம்.எல்.ஏ., செல்வராஜ் கோர்ட்டில் ஆஜர்
......................................
சர்வதேச நீச்சல் போட்டி : தமிழக வீரருக்கு 2 பதக்கம்
......................................
ஜீவனாம்சம் விவகாரம் : பிரபல நடிகரின் சொத்துக்களை ஜப்தி செய்ய கோர்ட் உத்தரவு
......................................
முன் எச்சரிக்கை கைதுக்கு தடை விதிக்க முடியாது :தி.மு.க. மனு தள்ளுபடி
......................................
சினிமா உதவி இயக்குனர் வெட்டிக்கொலை
......................................
புதிய கலைக்கல்லூரிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி
......................................
தேர்ந்தெடு
செவ்வாய்க்கிழமை, 3, ஜூலை 2012 (20:9 IST)



திருப்பதி மன்னார்குடி எக்ஸ்பிரஸ் ரெயில் போக்குவரத்து தொடங்கியது!


ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, திருப்பதி மன்னார்குடி எக்ஸ்பிரஸ் ரெயில் போக்குவரத்து இன்று (03/07/2012) தொடங்கியது.

திருப்பதி ரெயில் நிலையத்தில் நடைபெற்ற விழாவில், திருப்பதி எம்.பி. சிந்தா மோகன், பச்சைக்கொடி அசைத்து ரெயில் போக்குவரத்தை தொடங்கி வைத்தார்.

இது, வாரம் 3 நாள் இயக்கப்படும் ரெயில் ஆகும். திருப்பதியில் இருந்து செவ்வாய், வியாழன், சனி ஆகிய கிழமைகளில் காலை 10.40 மணிக்கு புறப்பட்டு, அதே நாளில் இரவு 10.35 மணிக்கு மன்னார்குடி சென்றடையும்.

மன்னார்குடியில் இருந்து புதன், வெள்ளி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் காலை 5.30 மணிக்கு புறப்பட்டு அதே நாள் மாலை 4.35 மணிக்கு திருப்பதியை அடையும்.

இந்த ரெயில், பகலா, சித்தூர், காட்பாடி, வேலூர் கண்டோன்மெண்ட், ஆரணி ரோடு, திருவண்ணாமலை, திருக்கோவிலூர், விழுப்புரம், கடலூர் துறைமுகம், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, பேராளம், திருவாரூர், நீடாமங்கலம் ஆகிய ஊர்களில் நின்று செல்லும்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :