அண்மைச் செய்திகள்
மாமல்லபுரம் கலவரத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு நிதி உதவி : புதுவை பாமக தீர்மானம் || 5 வயது குழந்தை இயக்கிய டிராக்டர் ஏறி தாய் பலி || சென்னையில் நடைபாதையில் தூங்கியவர்கள் மீது கார் ஏறியதில் 4 பேர் காயம் || வேலூரில் சுதந்திர போராட்ட தியாகி மறைவு || சி.ஐ.எஸ்.எப். அதிகாரி ஆகிறார் மாற்றுத்திறனாளி அருணிமா || உலகின் சக்தி வாய்ந்த 10 பெண்கள் வரிசையில் சோனியா || கிரிக்கெட் சூதாட்டத்தில் கொல்கத்தாவில் 10 பேர் கைது || சென்னையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் முக்கிய புள்ளி கிட்டி சரணடைந்தார் || தமிழகத்தில் 34 ஐபிஎஸ்கள் அதிரடியாக மாற்றம் || மத்திய அமைச்சருக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட் || ஐபிஎல்லுக்கும் மத்திய அரசுக்கும் என்ன சம்பந்தம்? :ஒமர் அப்துல்லா கேள்வி || மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து தர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது:ப.சிதம்பரம் || மக்கள் இப்போது கேட்கிறார்களே, ஆட்சியாளர்களின் பதில் என்ன? : கலைஞர் ||
செவ்வாய்க்கிழமை, 3, ஜூலை 2012
புளிய மரத்தில் கார் மோதி மூன்று பேர் பரிதாப பலி
......................................
கொச்சி மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
......................................
எம்.எல்.ஏ.க்களுக்கு கார்: முதல் அமைச்சரின் அறிவிப்பால் சர்ச்சை
......................................
ஏர் இந்தியா: பயணிகள் போக்குவரத்து அதிகரிப்பு
......................................
கே.ரோசய்யா - கிரண்குமார் ரெட்டி சந்திப்பு
......................................
நியூசிலாந்தில் கடுமையான நில நடுக்கம்
......................................
முன்னாள் முதல் அமைச்சர்களின் வாரிசுகள் ஆலோசனை கூட்டம்
......................................
மம்தா பானர்ஜியை சந்திக்கிறார் கபில்சிபல்!
......................................
கட்கரி சதானந்தா கவுடா ஆலோசனை
......................................
செல்போன் வெடித்து சிதறியதில் சிறுவன் பார்வை பறிபோனது
......................................
சிறையில் இருந்தாலும் குடியரசுத் தலைவர் தேர்தலில் திமுகவினர் வாக்களிப்பார்கள்: கலைஞர்
......................................
கேரளா செல்கிறார் பிரணாப் முகர்ஜி
......................................
மெரீனா கடற்கரையில் டாக்டர் ராமதாஸ் போதை விழிப்புணர்வு பிரசாரம்
......................................
திருப்பதி மன்னார்குடி எக்ஸ்பிரஸ் ரெயில் போக்குவரத்து தொடங்கியது!
......................................
குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான தேதி அறிவிப்பு
......................................
பிரணாப் முகர்ஜிக்கு அகிலேஷ் யாதவ் விருந்து
......................................
இதயம் புண்ணாகிறது! இரத்தக் கண்ணீர் வடிகிறது! கலைஞர் அறிக்கை!
......................................
வேலூர் மண்டல போக்குவரத்துக்கழக அலுவலகத்தில் சோதனை! கணக்கில் வராத பணம் பறிமுதல்!
......................................
நாமக்கல்: சாலை விபத்தில் 3 பேர் பலி
......................................
நித்தியானந்தா ஆசிரமத்தின் நிதி மோசடி உறுதி செய்யப்பட்டுள்ளது! அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு!
......................................
பிரணாப் மனு ஏற்பு: சங்மா கோரிக்கை நிராகரிப்பு
......................................
பச்சை ரவிக்கை அணிய உத்தரவு! சுற்றறிக்கையை பிறப்பித்த கல்வித்துறை அதிகாரி இடைநீக்கம்!
......................................
ஏமன் அதிபர் மாளிகை அருகே கார் குண்டு வெடித்தது
......................................
ஏர் இந்தியா விமானிகள் வேலை நிறுத்தம் வாபஸ்
......................................
எம்.எல்.ஏக்களுக்கு கார் வாங்க அனுமதி-நிபந்தனை
......................................
எதிரிகளை அழிக்க நித்தியானந்தா நடத்தும் யாகம்
......................................
திருவேற்காட்டில் ஓட ஓட விரட்டி கார் டிரைவர் கொலை
......................................
சமூக சேவகர் கொலை பின்னணி என்ன?- எக்ஸ்குளுசிவ் தகவல்கள்
......................................
ஒரு பாடலுக்கு ஆட ரஜினிக்கு 15 கோடி சம்பளம்
......................................
நடிகர் சத்ருகன் சின்ஹா ஆஸ்பத்திரியில் அனுமதி
......................................
சீனாவில் பரவும் பறவைக் காய்ச்சல்: 1 1/2 லட்சம் கோழிகள் பறிமுதல்
......................................
என்ஜினீயரிங் கவுன்சிலிங்: அண்ணா பல்கலையில் சிறப்பு ஏற்பாடுகள்
......................................
லெஸ்பியன்களும் ரத்ததானம் செய்ய அனுமதி
......................................
பாகிஸ்தான் பள்ளியில் பகவத்கீதை போட்டி
......................................
பிரணாப் முகர்ஜி மீது நவீன் பட்நாயக் புகார்
......................................
அரியலூரில் ஆயுதப்படை பிரிவு : ஜெ., உத்தரவு
......................................
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தீ விபத்து
......................................
ரஜினி - கமலுக்கு நடிகர் சங்கம் கடிதம்
......................................
சோனியாவை இந்தியக் குடிமகள் என்று உச்ச நீதிமன்றமே அறிவித்திருக்கிறது :அப்துல் கலாம் அதிரடி
......................................
ஓசூரில் வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்க வந்த தொழிலாளர்களால் பரபரப்பு
......................................
பிளஸ்2 மறு மதிப்பீட்டு முடிவு : நாளை வெளியீடு
......................................
அம்பேத்கர் கார்ட்டூன் சர்ச்சை எதிரொலி : அனைத்து தலைவர்களின் கார்ட்டூன்களையும் நீக்க முடிவு
......................................
அதிமுக கொத்தடிமைகளின் கூடாரம் : செல்வகணபதி
......................................
பள்ளி விடுதி மாணவியை துரத்திய வாலிபர்கள் : பொதுமக்கள் ஆவேசம் - போலீஸ் அதிரடி
......................................
திருச்சி கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கு : அரசு வக்கீல் விலகல்
......................................
சேலம் :அ.தி.மு.க., எம்.எல்.ஏ., செல்வராஜ் கோர்ட்டில் ஆஜர்
......................................
சர்வதேச நீச்சல் போட்டி : தமிழக வீரருக்கு 2 பதக்கம்
......................................
ஜீவனாம்சம் விவகாரம் : பிரபல நடிகரின் சொத்துக்களை ஜப்தி செய்ய கோர்ட் உத்தரவு
......................................
முன் எச்சரிக்கை கைதுக்கு தடை விதிக்க முடியாது :தி.மு.க. மனு தள்ளுபடி
......................................
சினிமா உதவி இயக்குனர் வெட்டிக்கொலை
......................................
புதிய கலைக்கல்லூரிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி
......................................
தேர்ந்தெடு
செவ்வாய்க்கிழமை, 3, ஜூலை 2012 (7:48 IST)

சினிமா உதவி இயக்குனர் வெட்டிக்கொலை


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவரது மகன் செல்லத்துரை (வயது42). திருமணம் ஆகவில்லை. அதே கிராமத்தில் வீடு எடுத்து தனியாக தங்கி இருந்தார். இவர் தனது பெயரை விஷ்ணு பிரசாத் என்று மாற்றிக் கொண்டு சென்னையில் ஒரு சில சினிமா இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார்.


மேலும் சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராகி டி.வி. சீரியல் தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வந்தார். இதுதவிர இவர் அறந்தாங்கி பகுதியில் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்துள்ளார். இந்த பணிகளுக்காக செல்லத்துரை அடிக்கடி சென்னை, மதுரை, கோவை போன்ற ஊர்களுக்கு சென்று வருவது வழக்கம்.

செல்லத்துரைக்கு அவரது தந்தை வெள்ளைச்சாமி குடும்ப சொத்தின் ஒரு பகுதியை கொடுத்துள்ளார். மேலும் சில சொத்துக்களை செல்லத்துரை தனது தந்தையை ஏமாற்றி பெற்றதாக கூறப்படுகிறது. இதனால் தந்தை மகனுக்கிடையே பிரச்சினை இருந்து வந்தது.

இதேபோல நேற்று முன்தினம் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு, செல்லத்துரை தனது தந்தையை அடித்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி வெள்ளைச்சாமி தனது மற்றொரு மகனான ரமேஷிடம் கூறியுள்ளார்.

இந்த நிலையில் அன்று இரவு செல்லத்துரை வீட்டில் அரிவாளால் வெட்டப்பட்டு, கொலை செய்யப்பட்டு கிடந்தார். முகம் உள்ளிட்ட இடங்களில் வெட்டுக்காயம் இருந்தது. விரலின் ஒருபகுதி துண்டிக்கப்பட்டு வீட்டு வாசலில் கிடந்தது. செல்லத்துரை அணிந்திருந்த நகைகளும் மாயமாகியுள்ளன.

இதுகுறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். செல்லத்துரைக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஏற்பட்ட சொத்து பிரச்சினையில் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

செல்லத்துரை வீட்டில் உள்ள மெத்தையில் மல்லிகைப்பூக்கள் சிதறிக்கிடந்தன. மேலும் அருகே இருந்த மேஜை டிராயரில் ஆணுறை பாக்கெட்டுகளும், மேஜை மீது பாலியல் தொடர்பான புத்தகங்களும் கிடந்தன.

இதனால் வீட்டில் தனியாக இருக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, செல்லத்துரை பெண்களை அழைத்து வந்து உல்லாசமாக இருந்துள்ளதாக தெரிகிறது. இதனால் பெண்கள் தொடர்பான பிரச்சினையில் அவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :