அண்மைச் செய்திகள்
’புதிய தலைமுறை’யில் நள்ளிரவை தாண்டியும் ரெய்டு! || கனிமொழி டெல்லி மேல்சபை தேர்தலில் போட்டியிட தடையில்லை! || வறண்டு போனது சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி! || உத்தரகாண்ட் வெள்ளம் : பலி எண்ணிக்கை 500 ஆக உயரும்? || சென்னை - வேளாங்கண்ணி : தினசரி ரயில் சேவை || காடுவெட்டி குரு தே.பா.சட்டத்தில் கைது - உறுதி செய்தது மாநில அறிவுரை குழு || இறுதி ஊர்வலத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் : 27 பேர் பலி || சேலம் வக்கீல் மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்பு சட்டம் ரத்து || பரபரப்பான சூழ்நிலையில் சல்மான் குர்ஷித் - இலங்கை தமிழ் எம்.பி.க்கள் சந்திப்பு || எம்.ரவிச்சந்திரனுக்கு ஜெ., வாழ்த்து ( படம் ) || பி.ஆர்.செந்தில்நாதனுக்கு ஜெ., வாழ்த்து ( படம் ) || சேமிப்பு கிடங்கு தலைவருக்கு ஜெ., வாழ்த்து (படம் ) || ஜவுளிக்கழக தலைவருக்கு ஜெ., வாழ்த்து ( படம் ) ||
திங்கட்கிழமை, 2, ஜூலை 2012
பிரிட்டனில் திருமணம் நேர மாற்றம் : 24/7 அனுமதி
......................................
சென்னை: தீ விபத்தில் 40 குடிசைகள் கருகின
......................................
இன்றைய தீர்ப்பு ஒரு சாட்டையடி : கலைஞர்
......................................
மெக்சிகோ அதிபராக பீனா நீட்டோ வெற்றி பெற்றார்
......................................
மழை வேண்டி மின்வாரியத்துறை யாகம்
......................................
உலக ஜுனியர் தடகள போட்டி: இந்திய அணியில் தமிழக வீரர்கள்
......................................
இலக்கிய நூல்களை படித்தால் இளைஞர்களுக்கு துணிச்சல் வரும் :இறையன்பு
......................................
கொசு உற்பத்திக்கு காரணமான 53 பேர் இலங்கையில் கைது
......................................
தாலியை கழட்டி உண்டியலில் போடச்சொன்ன பூசாரி கைது
......................................
திருப்பதி -மன்னார்குடி விரைவுரயில் போக்குவரத்து நாளை துவக்கம்
......................................
சீமான் வெளியிட்ட ஆவணப்படங்கள் ( வீடியோ)
......................................
நட்சத்திர ஓட்டல்களுக்கு சப்ளை செய்ய மான்களை வேட்டையாடிய கும்பலை சுற்றிவளைத்தது வனத்துறை
......................................
தீபாவளி ;ரயில் டிக்கெட் முன்பதிவு வரும் 11ம் தேதி தொடங்குகிறது
......................................
குரூப்-4 வினாத்தாளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
......................................
அது என் வேலையில்லை : கலைஞர் அதிரடி
......................................
சோனியா பற்றி கலாம் கருத்து : பால்தாக்கரே கடும் தாக்கு
......................................
சேது சமுத்திர திட்டம் :மத்திய அரசு விளக்கம்
......................................
கண்டன உண்ணாவிரத போராட்டம் : விஜயகாந்த் அறிவிப்பு
......................................
பாரம்பரிய சின்னமானது மேற்கு தொடர்ச்சி மலை
......................................
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியா?: ராமதாஸ் ஆவேசம்
......................................
ராயபுரத்தில் பெண் போலீஸ் தீக்குளித்து தற்கொலை
......................................
வியாசர்பாடியில் நர்சு தூக்கு போட்டு தற்கொலை
......................................
ஐ.ஏ.எஸ்.,ஐ.பி.எஸ்.தேர்வு: பிரதமருக்கு கலைஞர் கடிதம்
......................................
மக்கள் நலப்பணியாளர் கோரிக்கை நிராகரிப்பு
......................................
மதுரையில் 12 போலி டாக்டர்கள் கைது
......................................
தங்கம் விலை பவுனுக்கு 48ரூபாய் குறைந்தது
......................................
வட்ட செயலாளர்களுக்கு பணம் தந்த அமைச்சர்
......................................
போலிஸ் அதிகாரிகளை எதிர்த்த சமூக சேவகர் படுகொலை
......................................
பள்ளி மாணவியை கடத்திய கார் கவிழ்ந்தது
......................................
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் திருமண நிகழ்ச்சிகள் நடத்த தடை
......................................
திடீர் திருப்பம்:கர்நாடகாவில் 9 மந்திரிகள் ராஜினாமா வாபஸ்
......................................
ஸ்பீடு போஸ்ட் கட்டணம் உயர்கிறது
......................................
வி.ஐ.பி.க்களுக்கான கறுப்புப் பூனைப் படை வாபஸ்
......................................
செக்ஸ் கொடுமைக்கு ஆளான 31 பெண் வீராங்கனைகள்
......................................
டெல்லியில் பயிற்சி பெறும் ஐ.ஏ.எஸ். மாணவர்களுக்கு ஊக்கத் தொகை
......................................
விரட்ட விரட்ட 3 மாதங்களாக ஓடிக்கொண்டே இருக்கும் 6 யானைகளின் அவலம்!
......................................
தெருவில் எச்சில் துப்பியதால் ஆத்திரம் : பெண்கொலை
......................................
லைசென்ஸ் இல்லாதவறுக்கு வாகனம் ஓட்டக்கொடுத்த டாக்டர் இழப்பீட்டு கொடுக்க உத்தரவு
......................................
ஆசிரியைகளுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுக்கும் மாணவர்கள்
......................................
கொதிக்கும் சாம்பார் சட்டியில் விழுந்து சிறுமி பலி
......................................
தெரு நாய்களை கொன்ற பஞ்சாயத்து தலைவர் மீது வழக்குப்பதிவு
......................................
நடிகர் கார் மோதி மூதாட்டி பலி
......................................
மத்திய அமைச்சகத்தின் உத்தரவு : லட்சுமிக்கு சிகிச்சை தீவிரம்
......................................
விழுப்புரம் பேராசிரியருக்கு சிறந்த இந்திய குடிமகன் விருது
......................................
நேர்மையான கலெக்டருக்கு நேர்ந்த கதி
......................................
2011ல் 14 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை
......................................
உயர்த்தினார்களே, குறைத்தார்களா? : கலைஞர்
......................................
கண்கொத்தி பாம்பாக அரசு என்னை கண்காணித்து வருகிறது : விஜயகாந்த்
......................................
தேமுதிக எம்.எல்.ஏ. தலைமறைவு : போலீஸ் தேடுதல் வேட்டை
......................................
நடிகை இஷா தியோலுக்கு சோனியா விருந்து
......................................
கருணை மனுக்கள் பரிசீலனை தாமதம் : கலாம் விளக்கம்
......................................
தேர்ந்தெடு
திங்கட்கிழமை, 2, ஜூலை 2012 (8:36 IST)

கருணை மனுக்கள் பரிசீலனை தாமதம் : கலாம் விளக்கம்

தூக்குத் தண்டனை பெற்றவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது, மிகவும் சிக்கலான விஷயம். எந்த ஒரு ஜனாதிபதியுமே, இந்த பணியை, சந்தோஷமாகச் செய்வதில்லை,'' என, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், தான் எழுதியுள்ள, "டர்னிங் பாயின்ட்ஸ்' என்ற புத்தகத்தில், ''தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனுக்களை பரிசீலித்து, அதில் முடிவெடுப்பது என்பது, மிகவும் சிரமமான விஷயம்.

இது தொடர்ச்சியாக தொடர்ந்து கொண்டிருக்கும் பிரச்னை. எந்த ஜனாதிபதியுமே, இதை மகிழ்ச்சியுடன் செய்வதில்லை. குற்றத்தின் தீவிரம், தண்டனை பெற்றவரின் சமுதாயம் மற்றும் நிதி அந்தஸ்து ஆகியவற்றை கருத்தில் கொள்வதுடன், இந்த விவகாரங்களைக் கையாளும் போது, சாதாரண மனிதன் என்ன நினைப்பான் என்பதை எல்லாம் கருத்தில் கொண்டே முடிவெடுக்க வேண்டும்.

பல கருணை மனுக்கள் நிலுவையில் இருப்பதற்கு, இதுவே காரணம். பல கருணை மனுக்கள், ஜனாதிபதி மாளிகையில் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன.
 
இவற்றை கையாளுவது மிகவும் சிரமம். தனஞ்செய் சட்டர்ஜி என்பவரின் மனுவை பரிசீலித்தபோது, அவரது குற்றத்தின் தீவிரம் கருதி, அவருக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும் என, உறுதியாக நினைத்தேன்''என்று கூறியுள்ளார்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : YT Country : Denmark Date :7/3/2012 5:29:41 AM
தூக்குத் தண்டனை பெற்றவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது, மிகவும் சிக்கலான விஷயம். எந்த ஒரு ஜனாதிபதியுமே, இந்த பணியை, சந்தோஷமாகச் செய்வதில்லை,'' என, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறியுள்ளார். சரியான கருத்தே.
Name : Ravi-Swiss Date :7/3/2012 12:35:25 AM
சிரமமான விசஜம் என்றால்'அப்படிப்பட்ட பெரும் பதவிக்கு ஏன் போனார்''? ஓர் நீதி' சட்டம்'தண்டனை' நிஜாஜம்' என்று வரும்போது சாதாரண பெரிய மனிதன் என்ற வேறு பாடு இல்லை'மற்றும் சமுதாஜம்' நிதியும் ஓர் பிரச்சனை இல்லை'