அண்மைச் செய்திகள்
தி.மு.க. நகர செயலாளர் கொலை வழக்கில் சென்னை கோர்ட்டில் 3 பேர் சரண் || போலி வருமான வரித் துறை அதிகாரிகள் கைது || ஆப்பாயிலில் பெப்பர் குறைந்ததால் சமையல் மாஸ்டருக்கு அடி-உதை || 2014-ம் ஆண்டில் உலக மக்கள் தொகையைவிட செல்போன் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் || கலெக்டர் ஆபிசுக்கு மண்எண்ணை பாட்டிலுடன் தீ குளிக்க வந்த தொழிலாளி: போலீசார் எச்சரித்து அனுப்பினர் || சிவாஜிக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும்! ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கோரிக்கை! || சிலிண்டர் லாரி மரத்தில் மோதி விபத்து: டிரைவர் சம்பவ பலி || தொடரும் யானை மரணங்கள்! (படம்) || வண்ணார் இன மக்களின் போராட்டம் (படம்) || அதிகாரிகள் மீது துப்புரவு பணியாளர்கள் புகார் (படம்) || மின்சாரம் தாக்கி உயிரிழந்த எருமை மாட்டுக்கு ரூ.70 ஆயிரம் நஷ்டஈடு வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவு || அகில இந்திய கபாடி போட்டி: தலா 1.5 லட்சம் முதல் பரிசுகள வென்ற ஆண்கள், பெண்கள் அணிகள் (படங்கள்) || ராமதாசை சந்திக்க மருத்துவமனைக்கு வருவதை தவிர்க்கவும்: கட்சியினருக்கு பாமக வேண்டுகோள் ||
சனிக்கிழமை, 30, ஜூன் 2012
அண்ணனை வெட்டி கொலை செய்த தங்கைக்குகு ஆயுள் தண்டனை
......................................
மாணவிக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர் மீது போலீஸார் வழக்கு
......................................
செக்ஸ் டாக்டர் பிரகாஷ் கூட்டாளி குண்டர் சட்டத்தில் கைது
......................................
மம்தா என்னை ஆதரிப்பார்: பிரணாப்
......................................
தங்கம் விலை சவரனுக்கு 160 உயர்வு
......................................
டெல்லி புதிய போலீஸ் கமிஷனராக நீரஜ்குமார் பதவியேற்றுக் கொண்டார்
......................................
5 மாநிலங்களை புயல் தாக்கியது: 15 லட்சம் மக்கள் தவிப்பு
......................................
உண்ணாவிரதம்: 2 ஏர் இந்தியா விமானிகள் மருத்துவமனையில் அனுமதி
......................................
ஜனாதிபதி தேர்தல்: வேட்புமனு தாக்கல் முடிந்தது
......................................
மேலும் பல வீடியோக்கள் இருக்கின்றன... - லெனின் கருப்பன் பேட்டி!
......................................
எனது கருத்து அன்றும், இன்றும், என்றும் மாறாது! சோனியா மீது சங்மா தாக்கு!
......................................
சென்னையில் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு மது பாட்டில்களை பறிமுதல்
......................................
சென்னையில் கல்வி வியாபாரம் ஆவதை தடுக்கும் தேசிய சீர்திருத்த மாநாடு
......................................
ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு? மதிமுக எம்பி பதில்!
......................................
ஆதரவு தேடி ஹசாரே குழு சுற்றுப்பயணம்
......................................
கலைஞரின் ஆதரவு கேட்டு வந்துள்ளேன்: ஜனாதிபதி தேர்தலில் எந்தவித அதிசயமும் நிகழாது: பிரணாப்
......................................
ஜனாதிபதி தேர்தல் பணிக் குழுவை நியமித்தார் சங்மா
......................................
பயஸின் முடிவுக்கு சௌரவ் கங்கூலி வரவேற்பு
......................................
கலைஞர் - பிரணாப் முகர்ஜி சந்திப்பு
......................................
ஜப்பான் வரலாற்றை பறைசாற்றும் அஞ்சல் தலை கண்காட்சி
......................................
ஐபிஎல் சூதாட்டம்: 5 வீரர்களுக்கு விளையாட தடை
......................................
ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு திரட்ட பிரணாப் முகர்ஜி சென்னை வந்தார்
......................................
இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ., முற்றுகை
......................................
பாதிக்கப்போடப் போவது என்னவோ வழக்குறைஞர்களும், பொதுமக்களும்தான்: தலைமை நீதிபதி
......................................
ரோசைய்யா மீதான வழக்கை விசாரிக்க தடை
......................................
பிரணாப் முகர்ஜியோ, சங்மாவோ ஜெயிப்பது அவர்களின் தனிச் செல்வாக்கில் அல்ல: பால்தாக்கரே
......................................
புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் மன்மோகன்சிங் சாமி தரிசனம் (படம்)
......................................
சீர்திருத்தப்பள்ளியில் 34 சிறுவர்கள் தப்பி ஓட்டம்
......................................
2ம் திருமணம்! ஓட்டலில் இரவில் தங்கியிருந்த பெண் எம்.எல்.ஏ. மற்றும் அவரது 2வது கணவர் மீது தாக்குதல்!
......................................
நக்கீரன் செய்தி எதிரொலி! அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் சஸ்பெண்ட்! அரசு நடவடிக்கை!
......................................
சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களை விடுதலை செய்யக்கோரி போராட்டம்
......................................
நக்கீரன் செய்தி எதிரொலி! அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் சஸ்பெண்ட்! அரசு நடவடிக்கை!
......................................
ஆந்திர உர தொழிற்சாலையில் தீ விபத்து
......................................
கொல்கத்தாவில் பெட்ரோல் குண்டு வீச்சு!
......................................
ரவுடி மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு! சென்னை அருகே பரபரப்பு!
......................................
அடுத்த நித்தி! -பதறவைக்கும் வாக்குமூலம்!
......................................
பி..இ., பி.டெக் படிப்புகளுக்கான ரேங்க் பட்டியல் வெளியீடு
......................................
குடிபோதையில் அரசு பேருந்தை ஓட்டிவந்த ஓட்டுனர் கைது! டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தவர்கள் ஓட்டம்!
......................................
பிடிக்காத திருமணத்தை போலீஸ் உதவியுடன் அதிகாலை 2 மணிக்கு தடுத்து நிறுத்திய பெண்
......................................
சிறை நிரப்பும் போராட்டத்தில் அதிகமான இளைஞர்கள் பங்கு பெற வேண்டும்: கே.என்.நேரு
......................................
வழக்கமான ஆலோசனைகள் நடத்ததான் நான் இலங்கை வந்தேன்: சிவசங்கர் மேனன்
......................................
ராஜபக்சேயுடன் சிவசங்கர் மேனன் சந்திப்பு
......................................
சில்க் சுமிதா வேடத்தில் நடிக்க பொருத்தமான நடிகை நான்தான்: நடிகை நமீதா பேட்டி
......................................
`தட்கல்' டிக்கெட் முன்பதிவு நேரம் மாற்றி அமைப்பு
......................................
ஹேமமாலினி மகள் நடிகை இஷா தியோல் திருமணம் (படங்கள்)
......................................
தேர்ந்தெடு
சனிக்கிழமை, 30, ஜூன் 2012 (17:35 IST)



ஜப்பான் வரலாற்றை பறைசாற்றும் அஞ்சல் தலை கண்காட்சி

ஜப்பான் நாட்டில் கலை, கலாசாரம் மற்றும் வரலாற்றை பறைசாற்றும் வகையிலான அஞ்சல் தலை கண்காட்சி சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

 சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் அமைந்துள்ள ஏபிகே   ஏஓடிஎஸ் தோசாகாய் தமிழக மையத்தில் நடக்கும் இக்கண்காட்சியை சென்னயில் உள்ள ஜப்பான் துணைத் தூதர் மசானோரி நகானோ தொடங்கி வைத்தார்.

 இக்கண்காட்சி சனி (ஜூன்30) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 1) வரை நடைபெற உள்ளது.

 கண்காட்சி தொடக்க விழாவில் ஜப்பான் துணைத் தூதர் நகானோ பேசியது: இந்தியா   ஜப்பான் இடையேயான நல்லுறவு 60 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள வேளையில் இந்த அஞ்சல் தலை கண்காட்சி நடைபெறுவது மகிழ்ச்சியளிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக ஏபிகே   ஏஓடிஎஸ் தோசாகாய் தமிழக மையம் அஞ்சல் தலை கண்காட்சியை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜப்பான் நாட்டின் அஞ்சல் தலைகள் விளக்கங்களுடன் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.


 ஜப்பானின் கலை, கலாச்சாரம் மற்றும் வரலாற்றை அறிந்து கொள்ள இக்கண்காட்சி சென்னை மக்களுக்கு ஒரு வாய்ப்பாக அமையும் என்றார்.

 தொடக்க விழாவில் ஓய்வு பெற்ற அஞ்சல் துறை துணைத் தலைவர் எஸ்.பாலசுந்தரம், அஞ்சல் தலை சேகரிப்போர் சங்கத் தலைவர் ஜி.பாலகிருஷ்ணதாஸ், ஏபிகே   ஏஓடிஎஸ் தோசாகாய் தமிழக மைய தலைவர் ரங்கநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :