துப்பாக்கிச் சண்டை: 17 மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை
சத்தீஷ்கரில் மத்திய பாதுகாப்பு படை வீரர்களுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 17 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். தாண்டேவாடா அருகே பசகுடாவில் நடந்த சண்டையில் மத்திய பாதுகாப்பு படையை சேர்ச்த 6 வீரர்கள் காயம் அடைந்தனர்.