அண்மைச் செய்திகள்
ஜூலை 6-ல் திருவாரூர் செல்கிறார் கலைஞர் || யமுனையில் 35 ஆண்டுகளாக இல்லாத அளவு வெள்ளப்பெருக்கு || சென்னை முகப்பேரில் லாரி மோதி மாணவி பலி || நிலக்கரி சுரங்க ஊழல்: மேலும் ஒரு நிறுவனம் மீது சி.பி.ஐ. வழக்கு || தி.மலை : கடத்தப்பட்ட சிறுமி கொலை || சென்னையில் 35 நீர்க்கோழிகள் சுடப்பட்டன : நரிக்குறவர் கைது || ஆசிரியர் தகுதி தேர்வில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி தமிழகம் முழுவதும் ஜூலை 6-ல் ஆர்ப்பாட்டம் || எழும்பூர் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட ஷாஜி ( படங்கள் ) || ஷாஜிக்கு ஒரு நாள் போலீஸ் காவல் || ராகுல் -43 : சத்யமூர்த்தி பவனில் மருத்துவமுகாம் ( படங்கள் ) || கலைஞர் - மமகவினர் சந்திப்பு ( படங்கள் ) || மதுரையில் அதிரடி : 500 விளம்பரப்பலகைகள் அகற்றம் || புதுக்கோட்டை விபத்து : பேருந்து ஒட்டுனர் கைது ||
வியாழக்கிழமை, 28, ஜூன் 2012
சிக்கினர் நண்பர்கள் : ஹசாரேயும், பாபா ராம்தேவும் மவுனம் சாதிப்பது ஏன்?
......................................
ஜனாதிபதி தேர்தலுக்காக பெட்ரோல் விலைக் குறைப்பு: மம்தா
......................................
ராம் ஜேத்மலானி வாதம் : ஜெகன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு
......................................
பெட்ரோல் விலை குறைப்பு
......................................
சென்னை பஸ் விபத்து : டிரைவர் ஜாமீனில் விடுதலை
......................................
கோக கோலா, பெப்சியில் ஆல்கஹால்!
......................................
மன்மோகன்சிங் நாளை சென்னை வருகிறார்
......................................
அமெரிக்க நீதிமன்ற தீர்ப்பு : போபால் விஷவாயு சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அதிர்ச்சி
......................................
பாமக துணை தலைவராக கே.என். சேகர் நியமனம்
......................................
விருதுநகர் இரட்டை கொலை : சரணடைந்த 5 பேரும் பாளை சிறையில் அடைப்பு
......................................
யஷ்வந்த் சின்காவுக்கு கோர்ட்டு ஜாமீன்
......................................
நில அபகரிப்பு வழக்கு: பா.ம.க. பிரமுகர் கைது
......................................
புதுடெல்லியின் புதிய போலீஸ் கமிஷனர் நீரஜ்குமார்
......................................
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் புதிய தலைவராக ஆலன் ஐசக் பதவியேற்றார்
......................................
சென்னையில் கன மழை : மக்கள் மகிழ்ச்சி
......................................
தேடப்பட்ட பெண் யானை இறந்து கிடந்தது : சிறப்புப்படை தகவல்
......................................
மாணவர்கள் - பெண்கள் போலீசாருடன் கடும் மோதல் : சென்னை பரபரப்பு ( படங்கள் )
......................................
ஐஜி பிரமோத்குமாருக்கு நிபந்தனை ஜாமீன்
......................................
நடிகர் விவேக்கின் உருவபொம்மை எரித்து போராட்டம்
......................................
சங்கரராமன் கொலை வழக்கு :விசாரணை ஒத்தி வைப்பு
......................................
சிறுமி பலாத்காரம் : வாலிபருக்கு 7 ஆண்டு சிறை
......................................
பஸ்சில் பிக்பாக்கெட் : 2 பெண்கள் கைது
......................................
பாஜக தலைவர்கள் முன்னிலையில் பி.ஏ.சங்மா வேட்புமனு தாக்கல்
......................................
கார் விபத்தில் இறந்ததாக அமிதாப்பச்சன் பற்றி வதந்தி: குடும்பத்தினர் அதிர்ச்சி
......................................
ஐ.பெரியசாமிக்கு ஜாமீன்!
......................................
ஆந்திர முதல்வர் மாற்றப்படுவாரா? : சிரஞ்சீவி பதில்
......................................
வங்கதேசத்தில் வெள்ளத்தால் 100 பேர் பலி
......................................
ஜெயலலிதாவுக்கு அரசியல் தெரியாது; அவருக்கு தெரிந்ததெல்லாம் தெருக்கூத்துதான் : மணிசங்கர் அய்யர் தாக்கு
......................................
பிரணாப் முகர்ஜி கோரிக்கை
......................................
டிவி சேனல் மீது தாக்குதல் : 7 பத்திரிகையாளர்கள் பலி
......................................
திருவள்ளூர்-அரக்கோணம் பாதையில் பராமரிப்பு பணி: ரயில் சேவை மாற்றங்கள்
......................................
300 நட்சத்திர ஆமைகள் இலங்கைக்கு கடத்த முயற்சி
......................................
7 யானைகளில் ஒரு யானை மாயம் : இரண்டு தனிப்படை தேடுதல் வேட்டை
......................................
பிரணாப் முகர்ஜி நாளை மறுநாள் பிரச்சாரம் தொடங்குகிறார்
......................................
இடிந்தகரை எழுச்சி மாநாடு : பங்கேற்கும் பிரமுகர்கள்
......................................
இரண்டு செட் துணிகளுடன் வர வேண்டும் : திமுக மறியல் போராட்டத்திற்கு அழைப்பு
......................................
தோல்வி அறிக்கையுடன் சோனியாகாந்தியை சந்தித்த சிரஞ்சீவி
......................................
மின்வாரிய அதிகாரிகள் பறிமுதல் செய்த மின் மோட்டாரை திரும்ப கேட்டு விவசாயி தற்கொலை முயற்சி
......................................
அடகுநகை மீட்டு விற்பனை செய்யலாம் என்று கூறி 72 இலட்சம் மோசடி
......................................
நாள் முழுவதும் அன்னதானம் :தயார் நிலையில் பழநி கோயில்
......................................
ஒரு வாரமாக அவதி : ஒன்றரை வயது நாய்க்கு ஆப்பரேஷன்
......................................
கோவில் நிர்வாகம் மீது யானை கோபம் !
......................................
ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக நடித்த வாலிபர் கைது
......................................
டிராக்டரை மோத செய்து தாசில்தாரை கொல்ல முயற்சி
......................................
வாயில் டேப்பை ஒட்டி பள்ளி மாணவி்க்கு தண்டனை
......................................
பிரபல நடிகர் வீட்டில் யானைத்தந்தம் : வனத்துறைக்கு நோட்டீஸ்
......................................
சானியா புகாருக்கு டென்னிஸ் சங்கம் பதில்
......................................
பிரணாப் முகர்ஜி- பி.ஏ. சங்மா இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்கள்
......................................
உண்ணாவிரதம் : 3 விமானிகள் ஆஸ்பத்திரியில் அனுமதி
......................................
மதுரை ஆதீனத்தை முற்றுகையிட்ட 66 பேர் கைது
......................................
கொலை முயற்சி வழக்கில் திருமாவளவனுக்கு பிடிவாரண்டு
......................................
தேர்ந்தெடு
வியாழக்கிழமை, 28, ஜூன் 2012 (10:50 IST)

இரண்டு செட் துணிகளுடன் வர வேண்டும் :
திமுக மறியல் போராட்டத்திற்கு அழைப்பு

தமிழக அரசு, பழிவாங்கும் எண்ணத்துடன், தி.மு.க., நிர்வாகிகளை, குண்டர் சட்டத்தில் கைது செய்கிறது' என, புகார் கூறி, தி.மு.க., சார்பில், ஜூலை 4ம் தேதி, மாநில அளவில் மாவட்ட, நகர, ஒன்றியங்களில், சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
 
நேற்று முன்தினம் கோவை, கணேசபுரத்தில், அன்னூர் ஒன்றிய ஊழியர் கூட்டம் நடந்தது. மாவட்டச் செயலர் பொங்கலூர் பழனிச்சாமி, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், மாவட்ட நிர்வாகிகள் பேசியபோது,   ‘’இந்த மறியல் போராட்டத்தில், கிளை, நகர, ஒன்றிய நிர்வாகிகள் தவறாமல் பங்கேற்க வேண்டும். பங்கேற்க உள்ளோர் தங்கள் பெயர், முகவரி, மொபைல் எண்ணுடன், படிவத்தில் கையெழுத்திட்டு, 30ம் தேதிக்குள், மாவட்ட அலுவலகத்தில் தர வேண்டும்.
 
அன்னூர் ஒன்றியத்தில் குறைந்தது, 300 பேராவது, மறியலில் ஈடுபட வேண்டும். மறியலுக்கு வருவோர், "இரண்டு செட்' துணிகளுடன், சிறைக்கு செல்ல தயாராக வர வேண்டும்.

மொபைல் போன், கொண்டு வரக்கூடாது. போலீசார் முன்னெச்சரிக்கையாக, கைது செய்ய வாய்ப்பு உள்ளது. எனவே, மறியலுக்கு ஒருநாள் முன்னதாகவே, வேறு இடங்களுக்கு சென்றுவிட்டு, மறியல் நேரத்தில், மறியல் இடத்திற்கு வந்து விட வேண்டும்’’என்று கூறினார்.

 

 


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : sathik Country : United Kingdom Date :6/28/2012 1:30:46 PM
ஐயா இங்கே பாருங்க கூத்தை மக்கள் பிரச்சினைக்காக இவர்கள் இந்த மாதிரி செய்வார்களா