அண்மைச் செய்திகள்
விழுப்புரத்தில் வி.சி. பிரமுகர் வெட்டி கொலை; வீடுகளுக்கு தீவைப்பு || ஐபிஎல் சூதாட்டம் : நாசிக்கில் 5 தரகர்கள் கைது || காவலர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி || உயிரிழந்த மின்சார ஊழியர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி || ஐ.பி.எல்., சூதாட்டம்: குருநாத் மெய்யப்பனிடம் மும்பை போலீசார் விசாரணை || பாகிஸ்தான்-சீனா உறவை யாராலும் உடைக்க முடியாது : சீன பிரதமர் || ஆந்திரா வெயில் :ஒரே நாளில் 22 பேர் || சென்னையில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியவர் புழல் சிறையில் அடைப்பு || கிரிக்கெட் சூதாட்டம்: சிக்கும் தமிழ் நடிகைகள் || பிசிசிஐ தலைவர் சீனிவாசன் வீட்டில் சோதனை || ஆந்திரா: 40 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் || திருப்பதி கோவிலில் தகவல் தொடர்பு முடக்கம்- பக்தர்கள் கடும் அவதி || அமைச்சர் கிராமம் : மூன்று ஆண்டுகளாக கிராம நிர்வாக அலுவலகத்திற்கு பூட்டு ||
வியாழக்கிழமை, 28, ஜூன் 2012
சிக்கினர் நண்பர்கள் : ஹசாரேயும், பாபா ராம்தேவும் மவுனம் சாதிப்பது ஏன்?
......................................
ஜனாதிபதி தேர்தலுக்காக பெட்ரோல் விலைக் குறைப்பு: மம்தா
......................................
ராம் ஜேத்மலானி வாதம் : ஜெகன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு
......................................
பெட்ரோல் விலை குறைப்பு
......................................
சென்னை பஸ் விபத்து : டிரைவர் ஜாமீனில் விடுதலை
......................................
கோக கோலா, பெப்சியில் ஆல்கஹால்!
......................................
மன்மோகன்சிங் நாளை சென்னை வருகிறார்
......................................
அமெரிக்க நீதிமன்ற தீர்ப்பு : போபால் விஷவாயு சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அதிர்ச்சி
......................................
பாமக துணை தலைவராக கே.என். சேகர் நியமனம்
......................................
விருதுநகர் இரட்டை கொலை : சரணடைந்த 5 பேரும் பாளை சிறையில் அடைப்பு
......................................
யஷ்வந்த் சின்காவுக்கு கோர்ட்டு ஜாமீன்
......................................
நில அபகரிப்பு வழக்கு: பா.ம.க. பிரமுகர் கைது
......................................
புதுடெல்லியின் புதிய போலீஸ் கமிஷனர் நீரஜ்குமார்
......................................
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் புதிய தலைவராக ஆலன் ஐசக் பதவியேற்றார்
......................................
சென்னையில் கன மழை : மக்கள் மகிழ்ச்சி
......................................
தேடப்பட்ட பெண் யானை இறந்து கிடந்தது : சிறப்புப்படை தகவல்
......................................
மாணவர்கள் - பெண்கள் போலீசாருடன் கடும் மோதல் : சென்னை பரபரப்பு ( படங்கள் )
......................................
ஐஜி பிரமோத்குமாருக்கு நிபந்தனை ஜாமீன்
......................................
நடிகர் விவேக்கின் உருவபொம்மை எரித்து போராட்டம்
......................................
சங்கரராமன் கொலை வழக்கு :விசாரணை ஒத்தி வைப்பு
......................................
சிறுமி பலாத்காரம் : வாலிபருக்கு 7 ஆண்டு சிறை
......................................
பஸ்சில் பிக்பாக்கெட் : 2 பெண்கள் கைது
......................................
பாஜக தலைவர்கள் முன்னிலையில் பி.ஏ.சங்மா வேட்புமனு தாக்கல்
......................................
கார் விபத்தில் இறந்ததாக அமிதாப்பச்சன் பற்றி வதந்தி: குடும்பத்தினர் அதிர்ச்சி
......................................
ஐ.பெரியசாமிக்கு ஜாமீன்!
......................................
ஆந்திர முதல்வர் மாற்றப்படுவாரா? : சிரஞ்சீவி பதில்
......................................
வங்கதேசத்தில் வெள்ளத்தால் 100 பேர் பலி
......................................
ஜெயலலிதாவுக்கு அரசியல் தெரியாது; அவருக்கு தெரிந்ததெல்லாம் தெருக்கூத்துதான் : மணிசங்கர் அய்யர் தாக்கு
......................................
பிரணாப் முகர்ஜி கோரிக்கை
......................................
டிவி சேனல் மீது தாக்குதல் : 7 பத்திரிகையாளர்கள் பலி
......................................
திருவள்ளூர்-அரக்கோணம் பாதையில் பராமரிப்பு பணி: ரயில் சேவை மாற்றங்கள்
......................................
300 நட்சத்திர ஆமைகள் இலங்கைக்கு கடத்த முயற்சி
......................................
7 யானைகளில் ஒரு யானை மாயம் : இரண்டு தனிப்படை தேடுதல் வேட்டை
......................................
பிரணாப் முகர்ஜி நாளை மறுநாள் பிரச்சாரம் தொடங்குகிறார்
......................................
இடிந்தகரை எழுச்சி மாநாடு : பங்கேற்கும் பிரமுகர்கள்
......................................
இரண்டு செட் துணிகளுடன் வர வேண்டும் : திமுக மறியல் போராட்டத்திற்கு அழைப்பு
......................................
தோல்வி அறிக்கையுடன் சோனியாகாந்தியை சந்தித்த சிரஞ்சீவி
......................................
மின்வாரிய அதிகாரிகள் பறிமுதல் செய்த மின் மோட்டாரை திரும்ப கேட்டு விவசாயி தற்கொலை முயற்சி
......................................
அடகுநகை மீட்டு விற்பனை செய்யலாம் என்று கூறி 72 இலட்சம் மோசடி
......................................
நாள் முழுவதும் அன்னதானம் :தயார் நிலையில் பழநி கோயில்
......................................
ஒரு வாரமாக அவதி : ஒன்றரை வயது நாய்க்கு ஆப்பரேஷன்
......................................
கோவில் நிர்வாகம் மீது யானை கோபம் !
......................................
ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக நடித்த வாலிபர் கைது
......................................
டிராக்டரை மோத செய்து தாசில்தாரை கொல்ல முயற்சி
......................................
வாயில் டேப்பை ஒட்டி பள்ளி மாணவி்க்கு தண்டனை
......................................
பிரபல நடிகர் வீட்டில் யானைத்தந்தம் : வனத்துறைக்கு நோட்டீஸ்
......................................
சானியா புகாருக்கு டென்னிஸ் சங்கம் பதில்
......................................
பிரணாப் முகர்ஜி- பி.ஏ. சங்மா இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்கள்
......................................
உண்ணாவிரதம் : 3 விமானிகள் ஆஸ்பத்திரியில் அனுமதி
......................................
மதுரை ஆதீனத்தை முற்றுகையிட்ட 66 பேர் கைது
......................................
கொலை முயற்சி வழக்கில் திருமாவளவனுக்கு பிடிவாரண்டு
......................................
தேர்ந்தெடு
வியாழக்கிழமை, 28, ஜூன் 2012 (9:27 IST)

நாள் முழுவதும் அன்னதானம் :
தயார் நிலையில் பழநி கோயில்


பழநி மலைக்கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்திற்ககான பணிகள் முடிந்து தயார் நிலையில் உள்ளது. மலைக்கோயிலில், தற்போது மதியம் 12 மணி முதல் 2.30 மணி வரை, அன்னதானம் வழங்கப்படுகிறது.
 
நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா சில மாதங்களுக்கு முன் அறிவித்தார். இதையடுத்து இப்பணிகளை பழநி கோயில் நிர்வாகம் முடித்துள்ளது.
 
உணவு வகைகளை விரைவில் தயாரிக்க, ஏற்கனவே உள்ள அடுப்புகளுடன், புதிய நீராவி கொதிகலன் அடுப்புகள் சமையல் அறையில் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் சாப்பாடு, பொறியல், குழம்பு வகைகளை சசமைக்க முடியும். இத்திட்டத்திற்காக காய்கறிகள் வைக்கும் அறையில் புதியதாக குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது.

மலைக்கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில்,"ஏற்கனவே ஒரு நீராவி கொதிகலன் அடுப்புடன், புதிதாக அடுப்புகள் பொருத்துப்பட்டுள்ளன. அரசின் அறிவிப்பு வந்தபின், காலை 8 மணி முதல் இரவு 9 வரை அன்னதானம் வழங்கப்படும்,' என்றார்.

 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : karthic Country : Australia Date :6/28/2012 7:29:58 PM
தாய் உள்ளதுடன் உணவு பரிமாறவேண்டும் , அன்னதான குழுக்கள் இந்தியாவில் உள்ள சிறந்த அன்னதான குடங்களுக்கு அழைத்து சென்று பயிற்சி அளிக்க வேண்டும். இப்பொழுது நடக்கின்ற அன்னதானங்கள் சில குறைகள் உள்ளது
Name : katpukkarasi Country : Denmark Date :6/28/2012 12:07:58 PM
அப்படியே சுத்தம் பேணவும் வேண்டும் அதுவே முக்கியம். மற்றும் மக்களுக்கு துப்புரவான மலசல கூடங்களையும் அமைத்து கொடுத்தல் இன்றியமையாததாகும் .