அண்மைச் செய்திகள்
தமிழகத்தில் 34 ஐபிஎஸ்கள் அதிரடியாக மாற்றம் || மத்திய அமைச்சருக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட் || ஐபிஎல்லுக்கும் மத்திய அரசுக்கும் என்ன சம்பந்தம்? :ஒமர் அப்துல்லா கேள்வி || மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து தர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது:ப.சிதம்பரம் || மக்கள் இப்போது கேட்கிறார்களே, ஆட்சியாளர்களின் பதில் என்ன? : கலைஞர் || மயிலாடுதுறையில் மருமகளை கொன்று மாமனார் போலீசில் சரண் || தமிழனின் புகழ் உலகெங்கும் பரவ டெல்லி செங்கோட்டையில் ஜெயலலிதா கொடியேற்ற வேண்டும்: பசும்பொன்பாண்டியன் || சேப்பாக்கம் மைதானத்தில் 3 கேலரிகளுக்கு ‘சீல்’ வைப்பு || ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தமிழக அரசு இரட்டை நிலை : ஆலை நிர்வாகம் புகார் || ஐ.பி.எல். சூதாட்ட தரகர்களுக்கு பெண்களை அனுப்பினார் விந்தூ தாரா சிங்! || இந்திய சினிமா நூற்றாண்டு விழா: ஜெ.,வுக்கு நேரில் அழைப்பு || ராமதாஸ் ஜூன் 13ம் தேதி அரியலூர் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு || தமிழ்வழிப் பள்ளிகளை ஆங்கிலவழிப் பள்ளிகளாக மாற்றுவதை எதிர்த்து பெருந்திரள் ஆர்ப்பாட்டம்! ||
வியாழக்கிழமை, 28, ஜூன் 2012
சிக்கினர் நண்பர்கள் : ஹசாரேயும், பாபா ராம்தேவும் மவுனம் சாதிப்பது ஏன்?
......................................
ஜனாதிபதி தேர்தலுக்காக பெட்ரோல் விலைக் குறைப்பு: மம்தா
......................................
ராம் ஜேத்மலானி வாதம் : ஜெகன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு
......................................
பெட்ரோல் விலை குறைப்பு
......................................
சென்னை பஸ் விபத்து : டிரைவர் ஜாமீனில் விடுதலை
......................................
கோக கோலா, பெப்சியில் ஆல்கஹால்!
......................................
மன்மோகன்சிங் நாளை சென்னை வருகிறார்
......................................
அமெரிக்க நீதிமன்ற தீர்ப்பு : போபால் விஷவாயு சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அதிர்ச்சி
......................................
பாமக துணை தலைவராக கே.என். சேகர் நியமனம்
......................................
விருதுநகர் இரட்டை கொலை : சரணடைந்த 5 பேரும் பாளை சிறையில் அடைப்பு
......................................
யஷ்வந்த் சின்காவுக்கு கோர்ட்டு ஜாமீன்
......................................
நில அபகரிப்பு வழக்கு: பா.ம.க. பிரமுகர் கைது
......................................
புதுடெல்லியின் புதிய போலீஸ் கமிஷனர் நீரஜ்குமார்
......................................
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் புதிய தலைவராக ஆலன் ஐசக் பதவியேற்றார்
......................................
சென்னையில் கன மழை : மக்கள் மகிழ்ச்சி
......................................
தேடப்பட்ட பெண் யானை இறந்து கிடந்தது : சிறப்புப்படை தகவல்
......................................
மாணவர்கள் - பெண்கள் போலீசாருடன் கடும் மோதல் : சென்னை பரபரப்பு ( படங்கள் )
......................................
ஐஜி பிரமோத்குமாருக்கு நிபந்தனை ஜாமீன்
......................................
நடிகர் விவேக்கின் உருவபொம்மை எரித்து போராட்டம்
......................................
சங்கரராமன் கொலை வழக்கு :விசாரணை ஒத்தி வைப்பு
......................................
சிறுமி பலாத்காரம் : வாலிபருக்கு 7 ஆண்டு சிறை
......................................
பஸ்சில் பிக்பாக்கெட் : 2 பெண்கள் கைது
......................................
பாஜக தலைவர்கள் முன்னிலையில் பி.ஏ.சங்மா வேட்புமனு தாக்கல்
......................................
கார் விபத்தில் இறந்ததாக அமிதாப்பச்சன் பற்றி வதந்தி: குடும்பத்தினர் அதிர்ச்சி
......................................
ஐ.பெரியசாமிக்கு ஜாமீன்!
......................................
ஆந்திர முதல்வர் மாற்றப்படுவாரா? : சிரஞ்சீவி பதில்
......................................
வங்கதேசத்தில் வெள்ளத்தால் 100 பேர் பலி
......................................
ஜெயலலிதாவுக்கு அரசியல் தெரியாது; அவருக்கு தெரிந்ததெல்லாம் தெருக்கூத்துதான் : மணிசங்கர் அய்யர் தாக்கு
......................................
பிரணாப் முகர்ஜி கோரிக்கை
......................................
டிவி சேனல் மீது தாக்குதல் : 7 பத்திரிகையாளர்கள் பலி
......................................
திருவள்ளூர்-அரக்கோணம் பாதையில் பராமரிப்பு பணி: ரயில் சேவை மாற்றங்கள்
......................................
300 நட்சத்திர ஆமைகள் இலங்கைக்கு கடத்த முயற்சி
......................................
7 யானைகளில் ஒரு யானை மாயம் : இரண்டு தனிப்படை தேடுதல் வேட்டை
......................................
பிரணாப் முகர்ஜி நாளை மறுநாள் பிரச்சாரம் தொடங்குகிறார்
......................................
இடிந்தகரை எழுச்சி மாநாடு : பங்கேற்கும் பிரமுகர்கள்
......................................
இரண்டு செட் துணிகளுடன் வர வேண்டும் : திமுக மறியல் போராட்டத்திற்கு அழைப்பு
......................................
தோல்வி அறிக்கையுடன் சோனியாகாந்தியை சந்தித்த சிரஞ்சீவி
......................................
மின்வாரிய அதிகாரிகள் பறிமுதல் செய்த மின் மோட்டாரை திரும்ப கேட்டு விவசாயி தற்கொலை முயற்சி
......................................
அடகுநகை மீட்டு விற்பனை செய்யலாம் என்று கூறி 72 இலட்சம் மோசடி
......................................
நாள் முழுவதும் அன்னதானம் :தயார் நிலையில் பழநி கோயில்
......................................
ஒரு வாரமாக அவதி : ஒன்றரை வயது நாய்க்கு ஆப்பரேஷன்
......................................
கோவில் நிர்வாகம் மீது யானை கோபம் !
......................................
ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக நடித்த வாலிபர் கைது
......................................
டிராக்டரை மோத செய்து தாசில்தாரை கொல்ல முயற்சி
......................................
வாயில் டேப்பை ஒட்டி பள்ளி மாணவி்க்கு தண்டனை
......................................
பிரபல நடிகர் வீட்டில் யானைத்தந்தம் : வனத்துறைக்கு நோட்டீஸ்
......................................
சானியா புகாருக்கு டென்னிஸ் சங்கம் பதில்
......................................
பிரணாப் முகர்ஜி- பி.ஏ. சங்மா இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்கள்
......................................
உண்ணாவிரதம் : 3 விமானிகள் ஆஸ்பத்திரியில் அனுமதி
......................................
மதுரை ஆதீனத்தை முற்றுகையிட்ட 66 பேர் கைது
......................................
கொலை முயற்சி வழக்கில் திருமாவளவனுக்கு பிடிவாரண்டு
......................................
தேர்ந்தெடு
வியாழக்கிழமை, 28, ஜூன் 2012 (9:3 IST)

 பிரபல நடிகர் வீட்டில் யானைத்தந்தம் : வனத்துறைக்கு நோட்டீஸ்

 பிரபல நடிகர் மோகன்லால் வீட்டில், சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் யானை தந்தங்கள் குறித்து, புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து விளக்கமளிக்க கேரள வனத்துறைக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

மலையாளம், தமிழ் உட்பட ஏராளமான திரைப் படங்களில் நடித்தவர் பிரபல நடிகர் மோகன்லால். இவருக்குச் சொந்தமான, சென்னை, கொச்சி, திருவனந்தபுரம், பெங்களூரு போன்ற இடங்களில் உள்ள வீடுகள், அலுவலகங்களில், கடந்த 2011ம் ஆண்டு, ஜூலை மாதம், வருமான வரித்துறையினர், ஒரே நாளில் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில், கேரளா கொச்சி அருகே, தேவரா என்ற இடத்தில் உள்ள மோகன்லால் வீட்டில் நடந்த சோத னையில், அங்கிருந்த இரு யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்டன. பின், அவற்றை வருமான வரித் துறையினர், வனத்துறையிடம் ஒப்படைத்தனர். அது, உண்மையான யானை தந்தங்கள் தானா என்பது குறித்து, வனத்துறையினர் முதலில் பரிசோதித்தனர்.

அது, உண்மையான தந்தங்கள் தான் என்பது கண்டறியப்பட்டதும், அவர் மீது, மாநில வனத்துறை அதிகாரிகள், வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில், நடிகர் மோகன்லால், இதுகுறித்து விளக்கம் அளிக்க, எர்ணாகுளம் மாவட்டம், பெரும்பாவூர் அருகே உள்ள, கோடநாடு வனத்துறை அலுவலகத்திற்கு வருமாறு, நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதையடுத்து, நடிகர் மோகன்லால், வனத்துறை அலுவலகத்திற்குச் சென்று, யானை தந்தங்கள் தனக்கு எப்படி கிடைத்தன என்பது குறித்த பல்வேறு ஆவணங்களை, அதிகாரிகளிடம் தாக்கல் செய்தார்.

இந்நிலையில், பெரும்பாவூர் முதல் வகுப்பு நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஐசக் வர்கீஸ் என்பவர் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
 
அதில், "நடிகர் மோகன்லால் வீட்டில் இருந்த யானை தந்தங்களை கைப்பற்றாமல், வனத்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி, அறிக்கை தயாரித்துள்ளனர். இது வன விலங்கு பாதுகாப்பு சட்டத்திற்கு எதிரானது.

எனவே, இதுகுறித்து விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட், இதுகுறித்து விளக்கமளிக்க கோடநாடு வனத்துறை அதிகாரிக்கு, "நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டார். இந்த மனு மீதான அடுத்த விசாரணை, அடுத்த மாதம் 16ம் தேதிக்கு, ஒத்தி வைக்கப்பட்டது.

 

 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : raj Country : India Date :6/28/2012 3:32:00 PM
யானை விட்டில் யானை தந்தம் தான் இருக்கும்