அண்மைச் செய்திகள்
தீ விபத்தில் குடிசைகளை இழந்தவர்கள் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் || உத்தரகண்டில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: ஜெயலலிதா || மலிவு விலை காய்கறி கடைகளை திறந்து வைத்தார் ஜெயலலிதா (படங்கள்) || 7 மாணவர்கள் பலி சம்பவம்: 2 ஊர்களில் கடைகள் அடைப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை || பாலியல் பலாத்காரம்: அரவிந்த் கெஜ்ரிவாலின் கட்சியினர் போராட்டம் || கலைஞருடன் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி சந்திப்பு (படங்கள்) || தமிழ்நாடு சட்டப் பேரவை வைர விழா நினைவு வளைவை திறந்து வைத்த ஜெயலலிதா (படங்கள்) || அடுத்தவனோடு உல்லாசமாக இருந்தாள்: வெட்டிக் கொன்றேன்: கைதான கணவரின் பகீர் வாக்கு மூலம் (படங்கள்) || திமுகவுக்கு ஆதரவு: கலைஞரை சந்தித்த பின்பு கிருஷ்ணசாமி பேட்டி || 189 புதிய பஸ்களை ஜெயலலிதா தொடங்கி வைத்தார் (படங்கள்) || சென்னை - ஸ்ரீரங்கத்துக்கு கேன்டீன்- கழிவறை வசதியுடன் நவீன பஸ்: 3 இட்லி ரூ.15: பொங்கல் ரூ.15 || கலைஞருடன் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி சந்திப்பு || லண்டனில் நடைபெற்ற மணிவண்ணன் நினைவஞ்சலி கூட்டம் (படங்கள்) ||
வியாழக்கிழமை, 28, ஜூன் 2012
சிக்கினர் நண்பர்கள் : ஹசாரேயும், பாபா ராம்தேவும் மவுனம் சாதிப்பது ஏன்?
......................................
ஜனாதிபதி தேர்தலுக்காக பெட்ரோல் விலைக் குறைப்பு: மம்தா
......................................
ராம் ஜேத்மலானி வாதம் : ஜெகன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு
......................................
பெட்ரோல் விலை குறைப்பு
......................................
சென்னை பஸ் விபத்து : டிரைவர் ஜாமீனில் விடுதலை
......................................
கோக கோலா, பெப்சியில் ஆல்கஹால்!
......................................
மன்மோகன்சிங் நாளை சென்னை வருகிறார்
......................................
அமெரிக்க நீதிமன்ற தீர்ப்பு : போபால் விஷவாயு சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அதிர்ச்சி
......................................
பாமக துணை தலைவராக கே.என். சேகர் நியமனம்
......................................
விருதுநகர் இரட்டை கொலை : சரணடைந்த 5 பேரும் பாளை சிறையில் அடைப்பு
......................................
யஷ்வந்த் சின்காவுக்கு கோர்ட்டு ஜாமீன்
......................................
நில அபகரிப்பு வழக்கு: பா.ம.க. பிரமுகர் கைது
......................................
புதுடெல்லியின் புதிய போலீஸ் கமிஷனர் நீரஜ்குமார்
......................................
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் புதிய தலைவராக ஆலன் ஐசக் பதவியேற்றார்
......................................
சென்னையில் கன மழை : மக்கள் மகிழ்ச்சி
......................................
தேடப்பட்ட பெண் யானை இறந்து கிடந்தது : சிறப்புப்படை தகவல்
......................................
மாணவர்கள் - பெண்கள் போலீசாருடன் கடும் மோதல் : சென்னை பரபரப்பு ( படங்கள் )
......................................
ஐஜி பிரமோத்குமாருக்கு நிபந்தனை ஜாமீன்
......................................
நடிகர் விவேக்கின் உருவபொம்மை எரித்து போராட்டம்
......................................
சங்கரராமன் கொலை வழக்கு :விசாரணை ஒத்தி வைப்பு
......................................
சிறுமி பலாத்காரம் : வாலிபருக்கு 7 ஆண்டு சிறை
......................................
பஸ்சில் பிக்பாக்கெட் : 2 பெண்கள் கைது
......................................
பாஜக தலைவர்கள் முன்னிலையில் பி.ஏ.சங்மா வேட்புமனு தாக்கல்
......................................
கார் விபத்தில் இறந்ததாக அமிதாப்பச்சன் பற்றி வதந்தி: குடும்பத்தினர் அதிர்ச்சி
......................................
ஐ.பெரியசாமிக்கு ஜாமீன்!
......................................
ஆந்திர முதல்வர் மாற்றப்படுவாரா? : சிரஞ்சீவி பதில்
......................................
வங்கதேசத்தில் வெள்ளத்தால் 100 பேர் பலி
......................................
ஜெயலலிதாவுக்கு அரசியல் தெரியாது; அவருக்கு தெரிந்ததெல்லாம் தெருக்கூத்துதான் : மணிசங்கர் அய்யர் தாக்கு
......................................
பிரணாப் முகர்ஜி கோரிக்கை
......................................
டிவி சேனல் மீது தாக்குதல் : 7 பத்திரிகையாளர்கள் பலி
......................................
திருவள்ளூர்-அரக்கோணம் பாதையில் பராமரிப்பு பணி: ரயில் சேவை மாற்றங்கள்
......................................
300 நட்சத்திர ஆமைகள் இலங்கைக்கு கடத்த முயற்சி
......................................
7 யானைகளில் ஒரு யானை மாயம் : இரண்டு தனிப்படை தேடுதல் வேட்டை
......................................
பிரணாப் முகர்ஜி நாளை மறுநாள் பிரச்சாரம் தொடங்குகிறார்
......................................
இடிந்தகரை எழுச்சி மாநாடு : பங்கேற்கும் பிரமுகர்கள்
......................................
இரண்டு செட் துணிகளுடன் வர வேண்டும் : திமுக மறியல் போராட்டத்திற்கு அழைப்பு
......................................
தோல்வி அறிக்கையுடன் சோனியாகாந்தியை சந்தித்த சிரஞ்சீவி
......................................
மின்வாரிய அதிகாரிகள் பறிமுதல் செய்த மின் மோட்டாரை திரும்ப கேட்டு விவசாயி தற்கொலை முயற்சி
......................................
அடகுநகை மீட்டு விற்பனை செய்யலாம் என்று கூறி 72 இலட்சம் மோசடி
......................................
நாள் முழுவதும் அன்னதானம் :தயார் நிலையில் பழநி கோயில்
......................................
ஒரு வாரமாக அவதி : ஒன்றரை வயது நாய்க்கு ஆப்பரேஷன்
......................................
கோவில் நிர்வாகம் மீது யானை கோபம் !
......................................
ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக நடித்த வாலிபர் கைது
......................................
டிராக்டரை மோத செய்து தாசில்தாரை கொல்ல முயற்சி
......................................
வாயில் டேப்பை ஒட்டி பள்ளி மாணவி்க்கு தண்டனை
......................................
பிரபல நடிகர் வீட்டில் யானைத்தந்தம் : வனத்துறைக்கு நோட்டீஸ்
......................................
சானியா புகாருக்கு டென்னிஸ் சங்கம் பதில்
......................................
பிரணாப் முகர்ஜி- பி.ஏ. சங்மா இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்கள்
......................................
உண்ணாவிரதம் : 3 விமானிகள் ஆஸ்பத்திரியில் அனுமதி
......................................
மதுரை ஆதீனத்தை முற்றுகையிட்ட 66 பேர் கைது
......................................
கொலை முயற்சி வழக்கில் திருமாவளவனுக்கு பிடிவாரண்டு
......................................
தேர்ந்தெடு
வியாழக்கிழமை, 28, ஜூன் 2012 (8:11 IST)

கொலை முயற்சி வழக்கில் திருமாவளவனுக்கு பிடிவாரண்டு

கொலை முயற்சி, பஸ் கொளுத்திய வழக்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்பட 4 பேருக்கு பிடி வாரண்டை பிறப்பித்து விழுப்புரம் கோர்ட்டு உத்தர விட்டுள்ளது.


கடந்த 1-6-2008-ம் ஆண்டு புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி அரசு போக்குவரத்துக்கழக பஸ் சென்று கொண்டிருந்தது.


பஸ் புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி வரும் வழியில் திருபுவனை பஸ் நிறுத்தத்தில் பஸ்சை நிறுத்தி பயணிகளை இறக்கினர். அப்போது சுமார் 20 பேர் பஸ்சின் முன் பக்க, பின் பக்க படிக்கட்டு வழியாக ஏறினர்.


விழுப்புரம்-புதுச்சேரி ரோட்டில் எல்.ஆர். பாளையம் அருகில் பஸ் வரும்போது பஸ்சில் ஏறிய திருபுவனையை சேர்ந்த மணிபாலன், பத்மநாபன், சந்திரசேகர், திருமாஇளங்கோ, எட்டியான் என்கிற வேங்கையன், விஜயன், விழுப்புரம் சுரேந்திரன், சித்தாமூர், சுப்பிரமணி, பாசறை பாலு, சண்முகம், விஜி, தேவநாதன், பார்த்தசாரதி, வடிவேலன், சவுந்திரராஜன், பெருமாள், மகேந்திரன் ஆகியோர் பஸ் டிரைவர் மோகனை தாக்கி பஸ்சை நிறுத்தக்கூறினர்.


பின்னர் படிக்கட்டுகளில் வழியை விடாமல் நமது சமுதாயத்தை சேர்ந்தவரை கடலூர் மாவட்டத்தில் வெட்டிக்கொலை செய்து விட்டார்கள். அதனால் நமது தலைவர் திருமாவளவன் கூறியதுபோல் பஸ்சில் உள்ளவர்களை அடித்து, உதைத்து, வெட்டி கொலை செய்யுங்கள், பஸ்சை கொளுத்துங்கள் என்று கூறினார்கள்.


இதை தடுக்க முயன்ற பஸ் கண்டக்டர் ஆறுமுகத்தை தலையில் வெட்டினர். டிரைவர் மோகனை தடியால் தாக்கினர். மேலும் பஸ்சின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியதோடு தீ வைத்து கொளுத்திவிட்டு ஆறுமுகத்திடம் இருந்த ரூ.5,500-ஐ பறித்துக் கொண்டு சென்றனர்.

இதுகுறித்து வளவனூர் போலீசார் மணிபாலன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்பட 20 பேர் மீது வழக்கு பதிவு செய்து விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண்-2ல் விசாரணை நடைபெற்று வந்தது.


இந்த வழக்கு விசாரணையில் ஆஜராகாமல் இருந்த விழுப்புரம் சுரேந்திரன், சித்தாமூர் சுப்ரமணி, பாசறை பாலு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகிய 4 பேருக்கு நேற்று மாஜிஸ்திரேட்டு எல்.கலைவாணி பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : Ravi-Swiss Date :6/28/2012 1:40:46 PM
2008 ஆண்டின் வலக்கை தூசி தட்டி இப்போ எடுக்கக் காரணம் என்ன'''? சிலவேளை திருமாவின் எதிராளிகள் கூட' அவரின் பெயரைப் பாவித்து இப்படிப்பண்ணி இருக்கலாம்''? தவிர தமிழர்கள் இக்கடைசிக் காலத்தில் என்றாலும்' சாதி வன்முறைகளை விட்டு' வெளிவரவேண்டும் என்று நக்கீரன் ஊடாக உலகத் தமிழர்களை மிக அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்' உலகத் தமிழர்களுக்கு ஏன் இப்படிப்பட்ட துன்பங்கள் அடிக்கடி நடக்கின்றன' என்பதனை தமிழர்கள் சிந்திப்பது நலம்' இப்போ வெளிநாடுகள் கூட ஈழத் தமிழர்களுக்கு தீர்வு வேண்டும் என்று கூச்சல் போடுவதெல்லாம் வெறும் நடிப்பே' இதனை வரும் காலங்களில் தமிழர்கள் புரிந்து கொள்ளலாம்' இனி வரப்போகும் நாட்கள் மிகப் பெரும் ஆபத்துகள் வரப்போகின்றன' இருந்து பாருங்கள் புரியும்' இதனை நான் வேண்டும் என்றோ' திட்டமிட்டோ' கெட்ட எண்ணத்துடன் கூறவில்லை' இப்போ கர்தரின் கோபம் மனிதர்கள் மேல் பற்றி எரியும் காலம்' ஏனெனில் கீழ்படியாமை பாவம்' இது பாவத்தின் சம்பளம் மரணமாக முடியும்' கவனம் தமிழர்களே'
Name : pambaram Country : Denmark Date :6/28/2012 11:31:26 AM
என்ன அராஜகம் பண்ணுகின்றான்கள் தமிழன் என்று சொல்லவே வெட்கமாய் இருக்கின்றது ,இதையே சிங்களவன் தமிழனுக்கு செய்கிறான் இங்கே தமிழனே தமிழனை கொள்ளுகின்றானே.