அண்மைச் செய்திகள்
அரசு பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடம் பிடித்த மாணவர்களுக்கு ஜெயலலிதா பரிசு ( படங்கள் ) || விபத்துக்களைத் தடுக்க பள்ளி குழந்தைகளுக்கு போதுமான பேருந்துகளை இயக்குக : ஜி.ராமகிருஷ்ணன் || ஜூலை 6-ல் திருவாரூர் செல்கிறார் கலைஞர் || யமுனையில் 35 ஆண்டுகளாக இல்லாத அளவு வெள்ளப்பெருக்கு || சென்னை முகப்பேரில் லாரி மோதி மாணவி பலி || நிலக்கரி சுரங்க ஊழல்: மேலும் ஒரு நிறுவனம் மீது சி.பி.ஐ. வழக்கு || தி.மலை : கடத்தப்பட்ட சிறுமி கொலை || சென்னையில் 35 நீர்க்கோழிகள் சுடப்பட்டன : நரிக்குறவர் கைது || ஆசிரியர் தகுதி தேர்வில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி தமிழகம் முழுவதும் ஜூலை 6-ல் ஆர்ப்பாட்டம் || எழும்பூர் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட ஷாஜி ( படங்கள் ) || ஷாஜிக்கு ஒரு நாள் போலீஸ் காவல் || ராகுல் -43 : சத்யமூர்த்தி பவனில் மருத்துவமுகாம் ( படங்கள் ) || கலைஞர் - மமகவினர் சந்திப்பு ( படங்கள் ) ||
செவ்வாய்க்கிழமை, 26, ஜூன் 2012
நிதி அமைச்சக பதவியை ஏற்றார் மன்மோகன்சிங்
......................................
ஆபாசமாக திட்டிய தந்தையை கொல்ல முயன்ற மகள்
......................................
மதமாற்ற சட்டத்தை தடை செய்ய வேண்டும் : ராமகோபாலன்
......................................
’11 வயது முதல் இந்த தொழிலில் ஈடுபட்டு வந்தேன்’: அமெரிக்க சிறுமிகள் விபச்சாரம்
......................................
லண்டன் பிக்பென் கடிகாரத்தின் பெயர் மாற்றம்
......................................
விளையாட வருகிறார் சச்சின் மகன் அர்ஜுன்
......................................
சானியா ஜோடி வெற்றி
......................................
விழுப்புரம் : லாரி கவிழ்ந்து 2 பேர் பலி
......................................
திருச்சி & புதுச்சேரி ரயில் இயக்கப்படுமா?
......................................
அங்கம்மாள் காலனி விவகாரம் : 2 வக்கீலுக்கு இடைக்கால முன்ஜாமீன்
......................................
வைகோ பெயரில் மல்லைசத்யா அர்ச்சனை
......................................
பீர் பாட்டிலால் குத்தி காதலி கொலை
......................................
பீடித் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு உதவித் தொகை :மத்திய தொழிலாளர் துணை ஆணையர் தகவல்
......................................
கோவில்பட்டியில் பயங்கரம் : தாய் கண்முன் நண்பர்கள் வெறிச்செயல்
......................................
மாஜி அமைச்சர் துரைமுருகன் மனு தள்ளுபடி
......................................
5 மாணவிகள் மட்டுமே படிக்கும் அரசுப் பள்ளி
......................................
சமயபுரம் கோயில் : பக்தர்களின் முடி 11.5 கோடிக்கு ஏலம்
......................................
மத்திய அமைச்சர்களுக்கு கருப்புக்கொடி காட்டுவோம் : விவசாயிகள் சங்கம் அறிவிப்பு
......................................
இண்டர்நெட்டில் என்னை காதலிப்பதாக செய்தி வெளியிட்டதால் மனஉளைச்சலுக்கு ஆளானேன் : நடிகை பியா
......................................
அதிமுக பெண் எம்.எல்.ஏ. மீது கொலைமிரட்டல் புகார்
......................................
பிரணாப் முகர்ஜி ராஜினாமா
......................................
பஸ் விபத்து: இந்தியர் உள்பட 10 பேர் பலி
......................................
குண்டு வெடிப்புகளில், விளையாட்டு வீரர்கள் உள்பட 14 பேர் பலி
......................................
ஜீப் - லாரி மோதல் : 13 பேர் பலி
......................................
சர்வதேச கிரிக்கெட் :சச்சின் 11 வது இடத்திற்கு முன்னேறினார்
......................................
லாரி-வேன் மோதல்: 7 பேர் பலி
......................................
சென்னை: வியாழக்கிழமை மின்சாரம் நிறுத்தப்படும் பகுதிகள்
......................................
பாமக செயற்குழு : அன்புமணி புறக்கணிப்பு
......................................
ஆத்தூரில் பெண் படுகொலை
......................................
லெனின் கருப்பன் விடுதலை
......................................
டாஸ்மாக் என்பதற்கு எண்ணற்ற அர்த்தங்கள்! ராமதாஸ் விளக்கம்!
......................................
மீன்பிடிக்கச் சென்றவர் கடலில் மூழ்கி பலி
......................................
நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை வெட்டிக்கொலை
......................................
சங்மாவுக்கு ஆதரவா? திரிணாமுல் காங்கிரஸ் விளக்கம்
......................................
மம்தாவை சந்தித்து ஆதரவு கேட்டார் சங்மா
......................................
ஈழத்துக்கு தமிழகம் குரல் கொடுத்தால் இலங்கையில் பேரழிவுகளே ஏற்படும்? சிங்கள அமைச்சரின் திமிர் பேச்சு
......................................
சென்னை விமான நிலையத்தில் பயணிகள் பேருந்தில் தீ
......................................
உயர் அதிகாரிகளிடம் புகார் கூறியதால் ஆத்திரம்: மாமனாரை அரிவாளால் வெட்டிய மருமகன் கைது
......................................
புதிதாக கார் வாங்கி கோயிலுக்கு சென்ற பஞ்சாயத்து தலைவர் விபத்தில் சிக்கி பலி
......................................
பெங்களூர் அருகே விபத்து: 20 பேர் பலியாகி இருக்கலாம் என தகவல்
......................................
சிடி விவகாரம்: மத்திய மந்திரி வீர்பத்திர சிங் ராஜினாமா
......................................
பிரதமரிடம் ராஜிநாமா கடிதம் கொடுத்துவிட்டு வீட்டுக்குச் செல்வேன்: பிரணாப் அறிவிப்பு
......................................
இளம்பெண் பாலியல் பலாத்காரம்! அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து முதல்வர் உத்தரவு!
......................................
மதுரை ஆதின மட சோதனையில் அதிமுக கவுன்சிலர்: மடத்திற்குள் சலசலப்பு
......................................
பிரணாப் முகர்ஜியின் குடியரசுத் தலைவர் பிரசாரத்தை கவனிக்க குழு அமைப்பு
......................................
திருச்சி பத்திரப்பதிவு அலுவலகத்தில் சோதனை
......................................
பாலியல் தொழில் செய்வதாக புகார்! மசாஜ் பார்லரில் போலீஸ் அதிரடி சோதனை! 7 சிறுமிகள் மீட்பு!
......................................
மதுரை ஆதின மடத்தில் போலீஸ், வனத்துறை அதிரடி சோதனை! அறையை விட்டு வெளியே வராத நித்தி!
......................................
புதுக்கோட்டை: விலையில்லா பொருள் கேட்டு ரேசன் கார்டை திருப்பி கொடுக்க வந்த மக்கள் (படம்)
......................................
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்! இலங்கை கடற்படை மீண்டும் மீண்டும் அட்டூழியம்!
......................................
பெரம்பலூரில் 10 மாதங்களில் 100க்கும் மேற்பட்ட குழந்தை திருமணம் தடுக்கப்பட்டுள்ளது: மாவட்ட கலெக்டர்
......................................
மதுவிலக்கை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்
......................................
விழுப்புரம் திருச்சிக்கு கூடுதல் ரயில்
......................................
ரசிகர்கள் ரகளை! கோபத்தில் சென்னை திரும்பிய அஜீத்! படப்பிடிப்பு ரத்து!
......................................
சென்னையில் மயில் இறகு விற்ற மூவர் கைது
......................................
மாணவியரிடம் ஆசிரியர் "சில்மிஷம்' ஊராட்சி பள்ளியில் பெற்றோர் முற்றுகை
......................................
கல்லூரி பேருந்து மோதி மாணவி பலி: ஒன்றரை வயது குழந்தையுடன் கணவர் தவிப்பு: பொதுமக்கள் சாலைமறியல்
......................................
யானைக் கூட்டம்: ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் செல்ல தடை
......................................
2வது திருமணம்? முதல் மனைவி புகாரில் கணவர் கைது!
......................................
கள்ளக்காதலில் இளம்பெண்ணை எரித்துக்கொன்ற வாலிபர் 5 ஆண்டுகளுக்குப்பிறகு கைது
......................................
2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்த தாய் தந்தையை சேர்த்து வைத்த 13 வயது மகள்!
......................................
அனைத்து கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம்
......................................
ஜீப்பை தாறுமாறாக ஓட்டிய போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு!
......................................
திருமணம் செய்ய மறுத்ததால் கொன்று விட்டேன்! கல்லூரி மாணவி கொலையில் பிடிபட்ட வாலிபர் வாக்குமூலம்!
......................................
நான் உங்களுக்கு எனது கடைசி செய்தியை வழங்குவேன்: பிரணாப் முகர்ஜி
......................................
ஆணுறைகளால் அழியும் அரியவகை ஆமைகள்! பெண் விஞ்ஞானி அதிர்ச்சி தகவல்!
......................................
தேர்ந்தெடு
செவ்வாய்க்கிழமை, 26, ஜூன் 2012 (8:35 IST)



ஆணுறைகளால் அழியும் அரியவகை ஆமைகள்!
பெண் விஞ்ஞானி அதிர்ச்சி தகவல்!

கடலில் மிதக்கும் ஆணுறைகளால் அரியவகை ஆமைகள் முற்றிலுமாக அழிந்துவிட்டது என்று இந்திய கடல் ஆராய்ச்சி பெண் விஞ்ஞானி அனிதா ஜார்ஜ் அதிர்ச்சி அளிக்கும் தகவல் தெரிவித்தார்.

முதுகில் சிலிண்டர், முகத்தில் மாஸ்க் போட்டுக்கொண்டு ஆழ்கடலில் ஆராய்ச்சி செய்யும் சவாலான பணியில் ஈடுபட்டு வரும் பெண் கடல் ஆராய்ச்சியாளர் அனிதா ஜார்ஜ். இவரது சொந்த ஊர் நாகர்கோவில்.

இந்தியாவின் முதல் பெண் கடல் ஆராய்ச்சியாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ள இவர் கூறியதாவது:

இறைவன் நமக்கு அளித்துள்ள கடலில் இயற்கை வளங்கள் கொட்டிக்கிடக்கின்றன. கடலில் லட்சக்கணக்கான உயிரினங்கள் வாழ்கின்றன. இவற்றில் மீன்களை மட்டுமே நாம் அதிகம் பயன்படுத்துகிறோம். மீதமுள்ள வளங்களை பயன்படுத்துவதில்லை. கடலில் பவளப்பாறைகளில்தான் மீன்கள் அதிகம் வாழ்கின்றன.


துறைமுகத்திற்கு வரும் கப்பல்களில் இருந்து கொட்டப்படும் கழிவுகள், மீனவர்கள் வீசி எறியும் வலைகள், தொழிற்சாலை கழிவுகள் போன்ற பல காரணங்களால் பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. சுனாமி வருவதற்கு முன்பும், வந்த பின்னும் கடலில் அகழ் ஆராய்ச்சி செய்தபோது பவள பாறைகள் பெருமளவு சேதமடைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பவளப்பாறை அதிகம் காணப்பட்ட சிதம்பரம் பிச்சாவரம் பகுதியில் சுனாமி பாதிப்பு அதிகமில்லை. அப்பகுதியில் மாங்குரோவ் காடுகளும், பவளப்பாறைகளும் அதிகம் இருப்பதே அதற்கு காரணம்.


மிக்சி, கிரைண்டரைக்கூட கடலில் போடுகிறார்கள். ஆணுறைகளும் (காண்டம்) கடலுக்குள் கிடக்கின்றன. ஆணுறைகளை, சில அரியவகை ஆமைகள் மீன்கள் என்று தவறாக நினைத்து சாப்பிட்டுவிடுகின்றன. இதனால் அந்த இனம் அழிந்து வருகிறது. இது, மிகவும் சோகத்திலும் சோகமாக உள்ளது.


லட்சத்தீவில் பிளாஸ்டிக் உள்பட கண்ட பொருட்களைக் கொட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் அந்த கடல்பகுதி மாசு இல்லாமல் பளிச்சென்று இருக்கிறது. கடல் ஆராய்ச்சிக்கு இந்த பகுதி மிகவும் ஏற்ற இடமாகும்.


அதேபோல் தாய்லாந்து, ஹாங்காங் கடல் பகுதியில் கடல் விசிறியும், கடல் குச்சியும், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள ஓமன் கடல், அரேபியன் கடல் பகுதியில் அபூர்வ வகை பவளப்பாறைகளும் உள்ளன. கடலுக்கு அடியில் மீன்கள், பிற உயிரினங்களின் பயணம், செடிகள், பாசிகள் அடங்கிய தோட்டங்களை காண கண்கோடி வேண்டும்.


இயற்கை வளங்கள் கொட்டிக்கிடக்கும் கடலை, மாசுபடுத்துவதை உடனே நிறுத்த வேண்டும். பவளப்பாறைகளை அழித்தால் மீன்வளம் மட்டுமல்லாமல் மனித இனமே அழியும் அபாயம் ஏற்படும். கடல் வளத்தை காப்பது நமது ஒவ்வொருவரின் கடமை ஆகும். இவ்வாறு அனிதா ஜார்ஜ் கூறினார்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :