கிணற்றில் விழுந்த சிறுவன் சடலமாக மீட்பு
கிணற்றில் விழுந்த 17 வயது சிறுவன் ரோஷன் 11 மணி போராட்டத்திற்கு பின் சடலாமாக மீட்கப்பட்டார்.
மேற்கு வங்க மாநிலம் ஹவுரா பகுதியில் ரோஷன் என்ற 17 வயது சிறுவன் 40 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் தவறி விழுந்தான். அவணை மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபடுத்த்தப்பட்டு. பேரிடர் மீட்டு படையினர் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர். சம்பவ இடத்தில் மழை பெய்து வருவதால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டது. நேற்று மாலை 3.30 மணியளவில் நடந்த இச்சம்பவத்தையடுத்து, 11 மணி போராட்டத்திற்கு பின்னர் இன்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்டார்.