அண்மைச் செய்திகள்
மாமல்லபுரம் கலவரத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு நிதி உதவி : புதுவை பாமக தீர்மானம் || 5 வயது குழந்தை இயக்கிய டிராக்டர் ஏறி தாய் பலி || சென்னையில் நடைபாதையில் தூங்கியவர்கள் மீது கார் ஏறியதில் 4 பேர் காயம் || வேலூரில் சுதந்திர போராட்ட தியாகி மறைவு || சி.ஐ.எஸ்.எப். அதிகாரி ஆகிறார் மாற்றுத்திறனாளி அருணிமா || உலகின் சக்தி வாய்ந்த 10 பெண்கள் வரிசையில் சோனியா || கிரிக்கெட் சூதாட்டத்தில் கொல்கத்தாவில் 10 பேர் கைது || சென்னையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் முக்கிய புள்ளி கிட்டி சரணடைந்தார் || தமிழகத்தில் 34 ஐபிஎஸ்கள் அதிரடியாக மாற்றம் || மத்திய அமைச்சருக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட் || ஐபிஎல்லுக்கும் மத்திய அரசுக்கும் என்ன சம்பந்தம்? :ஒமர் அப்துல்லா கேள்வி || மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து தர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது:ப.சிதம்பரம் || மக்கள் இப்போது கேட்கிறார்களே, ஆட்சியாளர்களின் பதில் என்ன? : கலைஞர் ||
திங்கட்கிழமை, 25, ஜூன் 2012
மகனை பிச்சை எடுக்க வைத்த பெற்றோர்
......................................
மூன்று சக்கர சைக்கிள் கிடைக்காததால் பள்ளிக்கு செல்ல தவிக்கிறேன்: கலெக்டரிடம் மாணவன் மனு (படம்)
......................................
மூதாட்டி இறுதி ஊர்வலத்தில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி
......................................
சென்னை: புதன்கிழமை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
......................................
பல்கலை பாடத்தில் ஆண்டாள் பற்றி அவதூறு!
......................................
புதுக்கோட்டை: விலையில்லா பொருள் கேட்டு ரேசன் கார்டை திருப்பி கொடுக்க வந்த மக்கள் (படம்)
......................................
சுசில்குமார் ஷிண்டே விசாரணை கமிஷன் முன் ஆஜர்
......................................
திருமண மண்டபத்தில் வெடிகுண்டு புரளி
......................................
மொபைலில் பேசும் வசதியுடன் விரைவில் புதிய விமான சேவை
......................................
திண்டிவனத்தில் தற்காலிகமாக நிற்கும் சென்னை திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயில்
......................................
கூட்டணியில் பிளவு இல்லை: நிதின் கட்காரி
......................................
காதலியை மணக்கவிருந்தவர் மீது ஆசிட் வீச்சு! காதலர் கைது!
......................................
சென்னையில் நடுரோட்டில் வாலிபர் படுகொலை
......................................
சென்னை மெரினா கடற்கரையில் ராக்கெட் லாஞ்சர் சிக்கியது
......................................
நித்தி - அருணகிரி கோர்ட்டில் ஆஜராக நோட்டீஸ்
......................................
நிதித்துறையை மன்மோகனே கூடுதலாக கவனிப்பார்?
......................................
கோவை: உம்மன்சாண்டி உருவ பொம்மை எரிப்பு
......................................
நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் ஜுலை 7ந் தேதி நடக்கிறது
......................................
உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதிகாரிகளே பொறுப்பு! முகாமில் உண்ணாவிரதம் இருக்கும் தமிழர்கள் கடிதம்!
......................................
செல்போன் மூலம் ரயில் டிக்கெட் செய்வதில் ஏற்படும் முறைகேடுகள் கண்காணிக்கப்படும்: கே.எச். முனியப்பா
......................................
பிரணாப் முகர்ஜியிடமிருந்து நிறைய கற்று கொள்ள வேண்டும: ராகுல் காந்தி
......................................
மு.க.அழகிரி தலைமையில் மாவட்ட திமுக பொதுக்குழு கூட்டம்!
......................................
மருத்துவ படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு
......................................
சிறையில் உள்ள ஜெகன்மோகனை சந்திக்க பிஏ.சங்மாவுக்கு அனுமதி மறுப்பு!
......................................
என்மீது வைத்துள்ள அன்பைக் குறித்து பிரணாப் பேசினார்: ஆனால், ஆதரவு கேட்கவில்லை: அத்வானி
......................................
சாலை விபத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு மகன் உயிரிழந்தார்! (படம்)
......................................
சொத்துகுவிப்பு வழக்கு! நீதிபதிக்கு எதிராக ஜெயலலிதா புது மனு!
......................................
பிரணாப் முகர்ஜியை மத்திய அரசு இழந்துள்ளது: மன்மோகன் சிங்
......................................
பிரணாபுக்கு காங்கிரஸ் காரிய கமிட்டி வாழ்த்து
......................................
அழுகைதான் வெற்றியைத் தேடித் தந்தது! சோனியாவுக்கு காங்கிரஸ் எம்.பி. கடிதம்!
......................................
அறந்தாங்கியில் ஆசிரியை வெட்டிக்கொலை
......................................
ஏர் இந்தியா விமானிகள் நிபந்தனையற்ற முறையில் பணிக்கு திரும்ப வேண்டும்: அஜித் சிங்
......................................
யுனெஸ்கோ ஆலோசகர் அசன் முகமது ஜின்னாவின் தமிழீழ ஆதரவுக் கடிதத்தை இழிவுபடுத்தும் இலங்கைப் பிரதிநிதி!
......................................
ஜெகன்மோகன் ரெட்டியின் காவல் நீட்டிப்பு!
......................................
அமைச்சர் மகன் விபத்தில் காயம்! மருத்துவமனையில் அனுமதி!
......................................
பிரணாப் முகர்ஜியை ஆதரிக்க வேண்டும்: மம்தா பானர்ஜிக்கு திக்விஜய் சிங் வேண்டுகோள்
......................................
மாஹியின் மரணம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவு
......................................
பொறியியல் படிப்புக்கான ரேண்டம் எண்ணை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்
......................................
மும்பை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி டெல்லியில் கைது?
......................................
நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்தம்
......................................
டி.வி. தொடர்களால் தியேட்டரில் கூட்டம் இல்லை: தமிழ் சினிமாவில் இனி சூப்பர் ஸ்டார் இல்லை: நடிகர் ஷக்தி
......................................
மேற்கு வங்க ஆளுநருடன் பிரணாப் சந்திப்பு
......................................
பஸ் மரத்தில் மோதி விபத்து: 14 பேர் பலி
......................................
தேமுதிக வாக்களிக்க வேண்டும்: ஞானதேசிகன்
......................................
கிணற்றில் விழுந்த சிறுவன் சடலமாக மீட்பு
......................................
2016ல் பா.ம.க ஆட்சி! ராமதாஸ் பேச்சு!
......................................
மருமகனுடன் கள்ளக்காதல்! இடையூறாக இருப்பதாக மகளுக்கு விஷம் கொடுத்து கொன்ற தாய் கைது!
......................................
தி.மு.க.வின் மறியல் போராட்ட விளக்க பொதுக்கூட்டம்: தாம்பரத்தில் ஜுலை 1ல் கலைஞர் பேசுகிறார்
......................................
மீன் வளத்தை கொள்ளையடிப்பதாக தமிழக மீனவர்கள் மீது ராஜபக்சே குற்றம் சாட்டியுள்ளார்: கலைஞர்
......................................
விலைவாசி உயர்வுக்கு பிரணாப் முகர்ஜிதான் பொறுப்பு: பி.ஏ.சங்மா
......................................
அற்புதம் நிகழும்! ஜனாதிபதி வேட்பாளர் பி.ஏ.சங்மா!
......................................
இந்தியாவில் டெல்லிக்கு முதலிடம்! சென்னைக்கு 105வது இடம்!
......................................
ஜனாதிபதி தேர்தல்! தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வீரப்பமொய்லி வேண்டுகோள்!
......................................
சோனியாகாந்தி தலைமையில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்!
......................................
தேர்ந்தெடு
திங்கட்கிழமை, 25, ஜூன் 2012 (8:11 IST)



சோனியாகாந்தி தலைமையில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்!



தற்போதைய ஜனாதிபதி பிரதீபா பட்டீலின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதால் அவருக்கு பதிலாக புதிய ஜனாதிபதியை தேர்ந்து எடுக்க அடுத்த மாதம் 19 ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் சார்பில் தற்போதைய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி போட்டியிடுகிறார்.


அவருக்கு பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சிவசேனா, ஐக்கிய ஜனதாதளம் கட்சிகளும், மார்க்சிஸ்ட் கம்ழூனிஸ்டு, பார்வர்டு பிளாக் ஆகிய இடதுசாரி கட்சிகளும் ஆதரவு தெரிவித்து உள்ளன.


பிரணாப் முகர்ஜியை எதிர்த்து பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மா போட்டியிடுகிறார். அ.தி.மு.க. மற்றும் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதாதளம் கட்சிகளால் முன்நிறுத்தப்பட்ட பி.ஏ.சங்மாவை தேசிய ஜனநாயக கூட்டணி ஆதரிக்கிறது.

இதனால் தேர்தலில் நேரடி போட்டி ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில், காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் தலைமையில் டெல்லியில் இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.


இதில் காரிய கமிட்டி உறுப்பினரான பிரணாப் முகர்ஜியும் கலந்து கொள்கிறார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதால் அவர், நிதி மந்திரி பதவியை நாளை (செவ்வாய்க்கிழமை) ராஜினாமா செய்கிறார். இதேபோல் காங்கிரஸ் கட்சியில் இருந்தும் அவர் ராஜினாமா செய்ய இருக்கிறார். எனவே அவர் கலந்து கொள்ளும் கடைசி காரிய கமிட்டி கூட்டம் இதுவாகத்தான் இருக்கும். எனவே இந்த கூட்டத்தில் பிரணாப் முகர்ஜிக்கு பிரிவுபசார விழா நடத்தப்படுகிறது. மேலும், காரிய கமிட்டி உறுப்பினராக 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து அவர் ஆற்றிய சேவையை பாராட்டி, தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


காரிய கமிட்டி கூட்டத்தில், ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் கட்சி மேற்கொள்ள வேண்டிய உத்திகள் பற்றியும், பிரணாப் முகர்ஜியை வெற்றி பெறச் செய்வது பற்றியும் விரிவாக ஆலோசிக்கப்படுகிறது. மம்தா பானர்ஜியின் ஆதரவை பெறுவது பற்றியும், இதுவரை முடிவு செய்யாத கட்சிகளின் ஆதரவை கேட்டு பெறுவது பற்றியும் முக்கிய ஆலோசனை நடத்துகிறார்கள்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :