அண்மைச் செய்திகள்
சாலை விபத்தில் உயிரிழந்த 7 மாணவர்களுக்கு அன்புமணி இரங்கல் || ராசிபுரத்தில் இளம் வழக்கறிஞர் வெட்டிக்கொலை || ஜெ., அதிரடி : பெண் எம்.எல்.ஏவின் கட்சிப்பதவி பறிப்பு || கல்வித்துறை அலுவலகங்கள் - முற்றுகை போராட்டம் ( படங்கள் ) || லண்டனில் ஈழ தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் || தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்யும் || அரசு பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடம் பிடித்த மாணவர்களுக்கு ஜெயலலிதா பரிசு ( படங்கள் ) || விபத்துக்களைத் தடுக்க பள்ளி குழந்தைகளுக்கு போதுமான பேருந்துகளை இயக்குக : ஜி.ராமகிருஷ்ணன் || ஜூலை 6-ல் திருவாரூர் செல்கிறார் கலைஞர் || யமுனையில் 35 ஆண்டுகளாக இல்லாத அளவு வெள்ளப்பெருக்கு || சென்னை முகப்பேரில் லாரி மோதி மாணவி பலி || நிலக்கரி சுரங்க ஊழல்: மேலும் ஒரு நிறுவனம் மீது சி.பி.ஐ. வழக்கு || தி.மலை : கடத்தப்பட்ட சிறுமி கொலை ||
ஞாயிற்றுக்கிழமை, 24, ஜூன் 2012
உள்துறை அமைச்சக அலுவலக தீ விபத்து குறித்து விசாரணை தேவை: பாஜக
......................................
கோவையில் ஒரேநாளில் 7 பேர் தற்கொலை
......................................
3000 மொழிகளை காப்பாற்ற கூகுள் வெப்சைட் துவக்கம்
......................................
டாக்டர்கள் ஸ்டிரைக்கில் 25,000 பேர் பங்கேற்க முடிவு
......................................
ஜூன் 26-ல் பாமக செயற்குழு கூட்டம்
......................................
திமுக அறிவித்துள்ள சிறை நிரப்பும் போராட்டத்துக்கு எங்களுக்கு அழைப்பு வரவில்லை :மு.க.அழகிரி
......................................
கண்ணதாசன் 86வது பிறந்த நாள்
......................................
தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு : கலைஞர் வலியுறுத்தல்
......................................
எகிப்து ஜனாதிபதி தேர்தலில் முகமது முர்சி வெற்றி
......................................
சிவசங்கர் மேனன் இலங்கை செல்கிறார்
......................................
மதுரை ஆதீன மடத்தில் போலீஸ் ரெய்டு - பரபரப்பு
......................................
பாமக ஜூலை 9-ல் போராட்டம் : ராமதாஸ் அறிவிப்பு
......................................
தனியார் மற்றும் அரசு டாக்டர்கள் நாளை போராட்டம்
......................................
டி.கே.ரங்கராஜன் ஆஸ்பத்திரியில் அனுமதி
......................................
ஓய்வுக்கு பின்னர் பிரதீபா பட்டீல் புனேயில் குடியேறுகிறார்
......................................
மன்னார்குடி ; தி.மு.க. கவுன்சிலர் கைது
......................................
ஸ்ரீபெரும்புதூர் :ஆதரவற்றோர் இல்லத்தில் குழந்தைகள் சித்ரவதை
......................................
ராகுல் காந்தியை இழிவுபடுத்தி காட்சி: நடிகர் கார்த்தி வீட்டு முன்பு போராட்டம்
......................................
வாஷிங்டன் எழுதிய அமெரிக்க அரசியல் சட்டம் 57 கோடிக்கு ஏலம்
......................................
ராஜேஷ் கன்னா ஓரிரு நாளில் வீடு திரும்புவார்
......................................
மிசோ தேசிய முன்னணி சங்மாவுக்கு ஆதரவு
......................................
ஜனாதிபதி தேர்தல்! கூட்டணி கட்சிகளுக்கு பிரணாப் முகர்ஜி மீண்டும் வேண்டுகோள்!
......................................
சென்னையில் ரவுடி மீது பைப் வெடிகுண்டு வீச்சு! ஆட்டோவில் வந்த கும்பலால் பதட்டம்!
......................................
டெல்லியில் உள்துறை அமைச்சகத்தில் தீ விபத்து
......................................
அரியானா: 70 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை மஹி உயிரிழந்தது: பெற்றோர், உறவினர்கள் அதிர்ச்சி
......................................
ஜூன் 26ல் பாமக மாநில செயற்குழு கூட்டம்
......................................
கார் - லாரி மோதல்: கல்லூரி தாளாளர், டிரைவர் பலி
......................................
ஜூலை 9ல் பாமக போராட்டம்: ராமதாஸ்
......................................
பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு: புதுச்சேரி முதல்வர்
......................................
மதுரை விமான பயணிகள் உயிர் தப்பினர்
......................................
குண்டர் சட்டத்தின் கீழ் 9 பேர் மீது வழக்குப் பதிவு! தருமபுரி மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!
......................................
நடுக்கடலில் வைத்து இலங்கை கடற்படையினர் எங்களை சரமாரியாக தாக்கினர்! தமிழக மீனவர்கள் கண்ணீர்!
......................................
டாக்டர் வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை
......................................
மம்தாவை சந்திக்க தயார்: பிரணாப் முகர்ஜி
......................................
பிரணாப்பை ஒருமனதாக ஆதரிக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங் கோரிக்கை! பாஜக நிராகரிப்பு!
......................................
48 மணி நேர உண்ணாவிரதத்தை துவக்கியுள்ளனர் ஏர் இந்தியா விமானிகள்
......................................
இல்லாத மூலிகை பண்ணையின் பெயரில் 150 கோடி ரூபாய் மோசடி!
......................................
இரு மகன்களை தூக்கிலிட்டு கொன்றுவிட்டு, தலைமறைவான தந்தை
......................................
ஒரு அனுபவமே போதும்: அப்துல் கலாம்
......................................
பெண் கொலையில் வாலிபர் கைது: உல்லாசத்திற்கு பணம் கேட்டதால் கழுத்தை நெரித்து கொன்றதாக வாக்குமூலம்
......................................
கிராம மக்களிடம் பல லட்சம் வசூல் செய்த போலி சாமியார் போலீசில் ஒப்படைப்பு
......................................
தீ விபத்து; 1000க்கும் மேற்பட்ட கோழிகள் கருகின
......................................
வெடிகுண்டு மிரட்டல்! நித்தியானந்தா ஏற்பாடு செய்த நாடகம்! மீனாட்சி பிள்ளை அமைப்பு குற்றச்சாட்டு!
......................................
இனி ஹீரோ வாய்ப்பு கிடைக்காதே என்ற ஏக்கத்தில் நகை பட்டறை அதிபர் தற்கொலை
......................................
ஆந்திரா: ஓட்டலில் மது விருந்து: நிர்வாண நிலையில் இளம் பெண்கள், நடிகைகள் ஆட்டம்: 35 பேர் கைது
......................................
சினிமா படப்பிடிப்பில் கார் வெடித்து சிதறியது: சண்டை நடிகர் உள்பட 3 பேர் படுகாயம்
......................................
காங்கிரஸ் காரியக்கமிட்டி கூடுகிறது: பிரணாப் முகர்ஜிக்கு வழியனுப்பு விழா
......................................
என்னுடைய பிரார்த்தனை, வேண்டுகோள் என்னவென்றால்...: பிரணாப் முகர்ஜி பேட்டி
......................................
மத்திய நிதி மந்திரி பதவியில் இருந்து 26ந் தேதி ராஜினாமா செய்வேன்: பிரணாப் முகர்ஜி பேட்டி
......................................
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் பதவியை ஐசக்கிடம் ஒப்படைக்கிறார், சரத்பவார்
......................................
ஆயுட்கால தடை: அப்பீல் செய்ய கனேரியா முடிவு
......................................
தேர்ந்தெடு
ஞாயிற்றுக்கிழமை, 24, ஜூன் 2012 (7:54 IST)


ஆயுட்கால தடை: அப்பீல் செய்ய கனேரியா முடிவு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான டேனிஷ் கனேரியா 2009 ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இங்கிலாந்தில் நடந்த உள்ளூர் போட்டியில் எஸ்செக்ஸ் அணிக்காக விளையாடினார்.

அப்போது அவரும், அவரது அணியை சேர்ந்த இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மெர்வினும் இணைந்து சூதாட்டத்தில் ஈடுபட்டனர். 

குறிப்பிட்ட ஓவரில் ரன்களை விட்டுக்கொடுக்க பணம் பெற்றதை மெர்வின் ஒப்புக்கொண்டதால் அவருக்கு 4 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் அவருக்கு 5 ஆண்டுகள் விளையாட இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தடை விதித்தது. கனேரியா மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை என்று கூறி போலீசார் அவரை விடுவித்தனர். 

இதைத்தொடர்ந்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி விசாரணை நடத்தியது. இதில் கனேரியா மீதான புகாரில் உண்மை இருப்பது தெரியவந்தது. இதனால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் வரம்புக்கு உட்பட்ட கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க கனேரியாவுக்கு ஆயுட்கால தடையை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நேற்று முன்தினம் விதித்தது.

இது குறித்து கனேரியா கருத்து தெரிவிக்கையில்,  நான் எந்தவித தவறும் செய்யவில்லை. என் மீதான புகாருக்கு எந்தவித ஆதாரமும் இல்லாமல் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது நியாயமற்றதாகும். எனக்கு விதிக்கப்பட்ட ஆயுட்கால தடையை எதிர்த்து நிச்சயம் அப்பீல் செய்வேன். நான் பாகிஸ்தான் திரும்பியதும் உண்மைகளை வெளியிடுவேன்' என்றார்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :