அண்மைச் செய்திகள்
அனுமதியின்றி சாயப்பட்டறை! கலெக்டர் அதிரடி நடவடிக்கை! (படம்) || சாலையில் கிடந்த பல்கலை. விடைத்தாள்கள் || கோவில் தேர் விழுந்து பக்தர் பலி || இந்திய தூதரகம் அருகே தொடர் குண்டுவெடிப்பு || மும்பையில் குருநாத் மெய்யப்பன் || ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை தடை செய்ய கோரி தி.க. ஆர்பாட்டம் (படங்கள்) || மார்க்சிஸ்ட் கட்சி மறியல் போராட்டம்! புதுக்கோட்டை மாவட்டத்தில் 683 பேர் கைது! (படங்கள்) || மரக்காணம் வன்முறையில் பாதிக்கப்பட்ட மணமகளுக்கு நிதியுதவி: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி || ஐபிஎல் சூதாட்ட விவகாரம்: பிரசாந்துக்கு 3 நாள் போலீஸ் காவல் || சூதாட்டப் புகார்: தரகர்களின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி || மேலூரில் 108 ஆம்புலன்சில் இரட்டை குழந்தை பெற்ற பெண் || பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் விலக வேண்டும்: சரத் பவார் || மதுரையில் உள்ள கிளப்புகளுக்கு போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை ||
சனிக்கிழமை, 23, ஜூன் 2012
அமைச்சரவை மாற்றம் குறித்து விரைவில் அறிவிப்பு: பிரதமர் மன்மோகன் சிங்
......................................
பிரணாப் முகர்ஜியை மம்தா பானர்ஜி ஆதரிப்பார்: பிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கை
......................................
ரயிலிலிருந்து வீசப்பட்ட வாலிபர் பலி
......................................
நுழைவுத்தேர்வு முறையை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
......................................
கடற்கரைக்கு கணவர் அழைத்துச் செல்லாததால் புதுப்பெண் தீக்குளித்து தற்கொலை
......................................
சென்னையில் 4 இடங்களில் சிறப்பு பாஸ்போர்ட் முகாம்: நேரடியாகச் சென்று விண்ணப்பிக்கலாம்
......................................
எனக்கு வெற்றி கிடைக்கும்! பி.ஏ.சங்மா நம்பிக்கை!
......................................
சென்னை ஷாலிமார் இடையே வாராந்திர சூப்பர் பாஸ்ட் ரெயில் இயக்கம்
......................................
ஜூலை 4ல் சிறை நிரப்பும் போராட்டம்! அணி அணியாக கலந்துகொள்ளுமாறு திமுக தலைமைக் கழகம் அழைப்பு!
......................................
சர்வதேச ஸ்னூக்கர் போட்டி: இந்திய வீரர் கமால் சாவ்லா சாம்பியன்
......................................
சுரேஷ்குமாரின் ராஜினாமாவை ஏற்க மாட்டேன்: சதானந்த கவுடா
......................................
பூட்டிய வீட்டில் திருட்டு!
......................................
ஏர் இந்தியா விமானிகள் உண்ணாவிரதம்
......................................
இடைத்தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில் சோனியா காந்தியுடன் கிரண்குமார் ரெட்டி சந்திப்பு
......................................
பிரணாப் முகர்ஜியை எதிர்ப்பது சரியான முடிவுதான்: ரவிசங்கர் பிரசாத்
......................................
நர்சை காதலித்து பலாத்காரம் செய்த வாலிபர் கைது!
......................................
ஒடிசாவை சேர்ந்த 18 குழந்தைகள் மீட்பு
......................................
ஜனாதிபதி தேர்தல்: காங். செயற்குழு கூடுகிறது
......................................
குப்பையில் சுக்குநூறாகக் கிடந்த ஆயிரம், 500 ரூபாய் நோட்டுகள்! திருச்சி மக்கள் அதிர்ச்சி! (படங்கள்)
......................................
கேரளாவுக்கு பொருட்களை அனுப்ப மாட்டோம் தமிழக லாரி உரிமையாளர்கள் அறிவிப்பு
......................................
கூட்டணியில் பிளவு இல்லை: சரத் யாதவ்
......................................
தாசில்தாரைக் கல்வீசி கொல்ல முயற்சி! மணல் கொள்ளையர்களின் வெறித்தனம்! (படங்கள்)
......................................
வருமா வராதா? இயற்கையின் ஒரவஞ்சனை! (படங்கள்)
......................................
நடிகர் ராஜேஷ் கண்ணா மீண்டும் அனுமதி
......................................
வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல்! ராஜபக்சேவுக்கு தமிழக மத தலைவர்கள் கண்டனம்!
......................................
ரோட்டில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை
......................................
தந்தைக்கு ஆதரவு கோருகிறார் பிரணாப்பின் மகன்
......................................
அடகு கடை பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி
......................................
இலங்கை அமைச்சரை கண்டித்து உருவ பொம்மை எரிக்க முயன்ற 9 பேர் கைது
......................................
இரண்டு நாள் பயணமாக பிரதமர் மன்மோகன் சிங் புதுச்சேரி வருகை: பலத்த பாதுகாப்பு
......................................
சங்மா தேர்தலில் போட்டியிடாமல் விலகி கொள்வது நல்லது: நாராயணசாமி
......................................
இலங்கை மந்திரி பேசியது கண்டிக்கத்தக்கது: நாராயணசாமி
......................................
இனி இந்தியாவில் இருந்துதான் போர் கிளம்பும்: கிருஷ்ணசாமி
......................................
கோவையில் கேரள முதல்வர் உருவபொம்மையை எரிக்க முயற்சி: 5 பேர் கைது
......................................
இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன் சி.பி.ஐ. அலுவலகத்தில் மீண்டும் ஆஜர்!
......................................
இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன் சி.பி.ஐ. அலுவலகத்தில் மீண்டும் ஆஜர்!
......................................
பொருளாதாரம் வளர்ச்சி பெறுவதற்கான வழிகளை அரசு அறிவிக்கும்: பிரணாப்
......................................
முன்னாள் எம்.எல்.ஏ. மரணம்
......................................
சங்மாவை சந்திக்க மம்தா மறுப்பு! பிரணாப்புக்கு ஆதரவு!
......................................
சந்தை நிலவரத்தை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை: பிரணாப் முகர்ஜி அறிவிப்பு
......................................
இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்
......................................
ஏடாகூடமாக எதுவும் செய்ய விரும்பவில்லை.: ஐஸ்வர்யாராய்
......................................
4வது முறையாக ஜனாதிபதி பதவிக்கு தேர்தல் மன்னன் பத்மராஜன் மனுதாக்கல்
......................................
சங்மாவின் பலம் அதிகரிக்கிறது: நவீன் பட்நாயக்
......................................
மாநில சட்ட அமைச்சர் ராஜினாமா! முதல் அமைச்சர் ஏற்க மறுப்பு!
......................................
சத்தமாக பேச அவசியம் இருக்காது: பொறுத்திருந்து பார்க்கலாம்: சச்சின்
......................................
இந்தியாவுடன் நட்பு பாராட்டுவோம்: பாகிஸ்தான் புதிய பிரதமர்
......................................
மாப்பிள்ளை பிடிக்கவில்லை! மனமுடைந்த இளம்பெண் தற்கொலை!
......................................
அரசியலுக்குள் செல்ல வேண்டாம்! வழக்கறிஞர்களுக்கு சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி அறிவுரை!
......................................
ரயில் மோதி கல்லூரி மாணவி பலி! செல்போன் பேச்சு உயிரை பறித்தது!
......................................
குமரியில் படகு சவாரி நிறுத்தம்
......................................
பாகிஸ்தான் பிரதமராக நியமிக்கப்பட்ட ராஜா பர்வேஷ் அஷ்ரப்பிற்கு பிரதமர் மன்மோகன்சிங் வாழ்த்து
......................................
ஈழத்தமிழர்களை விடுதலை செய்! – செங்கல்பட்டில் உணர்வாளர்கள் முழக்கம்! (படங்கள்)
......................................
கொள்ளையோ கொள்ளை! முதல்வர் ஜெ. ஓப்பன் ஒப்புதல் வாக்குமூலம்!
......................................
லாரி கவிழ்ந்ததில் 3 பேர் பலி
......................................
அணை கட்டும் முயற்சியைக் கேரளா கைவிட வேண்டும். இல்லாவிட்டால் போராட்டத்தில் ஈடுபட நேரிடும்: திருமா
......................................
நித்தியால் பாதிக்கப்பட்ட எனது மகளுக்கு நீதி வேண்டும்! ஆர்த்திராவ் தந்தை பேட்டி!
......................................
மன்மோகன் சிங் - ராஜபக்சே சந்திப்பு
......................................
இந்திய பெண்கள் கபடி அணிக்கு தங்கம்
......................................
மதுரை ஆதின மடத்துக்குள் பெண்கள் ஆபாசமாக நடந்துகொள்வதாக புகார்! நித்தி மீது வழக்குப் பதிவு!
......................................
ஈழத் தமிழர்களை கைதூக்கி நிறுத்த டெசோ அமைப்பை உருவாக்கினோம்: கலைஞர்
......................................
போராட்டம் ஏன்?. சிறைகள் எல்லாம் காலியாக இருக்கிறது என்றா?...! கலைஞர் பேச்சு!
......................................
தேர்ந்தெடு
சனிக்கிழமை, 23, ஜூன் 2012 (20:22 IST)




ஒடிசாவை சேர்ந்த 18 குழந்தைகள் மீட்பு

நாகர்கோவிலில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த காப்பகத்தில் இருந்து ஓடிசா மாநிலத்தை சேர்ந்த 18 குழந்தைகள் மீட்கப்பட்டனர். அவர்களை கொண்டு வந்த கிறிஸ்துவ பாதிரியார் கைது செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் புத்தன்துறையை சேர்ந்த பாதிரியார் கிளாரட் என்பவர், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்தில் இருந்து 5 முதல் 10 வயதுக்குட்பட்ட 15 ஆண், 3 பெண் என 18 குழந்தைகளை கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அழைத்து வந்துள்ளார்.

பாதிரியார் காப்பகம் நடத்த இருந்த இடத்தில் கட்டட பணிகள் நிறைவடையாததால் குலசேகரத்தை அடுத்துள்ள மாஞ்சகோணத்தில் சமூக நல கூடத்தில் அந்த குழந்தைகள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அனுமதியின்றி இங்கு குழந்தைகள் தங்க வைக்கப்பட்டு இருப்பது குறித்து அறிந்த கலெக்டர் நாகராஜன் உத்தரவின் பேரில் போலீசார் அவர்களை மீட்டனர்.


தற்போது திருநெல்வேலி மாவட்டம் சரணாலயம் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள் குறித்து ஒடிசா மாநிலத்தில் உள்ள பெற்றோர்களிடம் தெரிவிக்கப்பட்டு அவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கிறிஸ்துவ பாதிரியார் கிளாரட் கைது செய்யப்பட்டு குழந்தைகளின் வருகை குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :