அண்மைச் செய்திகள்
பள்ளி பேருந்தில் தீ: 17 குழந்தைகள் பலி || ஆசிரியர் பயிற்சியில் சேர 27-ந்தேதி விண்ணப்பம் || அப்துல் கலாமுக்கு அமெரிக்க விண்வெளித் துறை விருது || கொதிக்கும் எண்ணையில் கையை அமுக்கி சித்ரவதை || விபத்தில் மூளைச்சாவடைந்த மாணவரின் உடல் உறுப்புகள் தானம் || வினோதினி மீது ஆசிட் வீச்சு: குற்றவாளி ஜாமீனில் விடுதலை || ஜாமினில் விடுவிக்க வேண்டும்: கோர்ட்டில் குருநாத் வக்கீல் வாதம் || அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கொடைக்காணல் நகர்மன்றத் தலைவர் ராஜினாமா || உணவு திருவிழாவில் கலந்து கொள்ள தள்ளுவண்டி வியாபாரி சிங்கப்பூர் பயணம் || பெற்றோர் எதிர்ப்பு: மரணத்தில் ஒன்றுசேர முடிவு செய்த காதல் ஜோடி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை || போயும் போயும் ஒரு பரதேசியை கொலை செய்வதா என கூறி என்னை கொல்ல மறுத்து விட்டனர்: அன்னா ஹசாரே || சேலம்-கரூர் பயணிகள் ரெயில் சேவை தொடங்கியது || குஜராத்தில் கிரிக்கெட் சூதாட்ட தரகர் கைது: ரூ.1.28 கோடி மற்றும் ஒரு கிலோ தங்கம் பறிமுதல் ||
சனிக்கிழமை, 23, ஜூன் 2012
அமைச்சரவை மாற்றம் குறித்து விரைவில் அறிவிப்பு: பிரதமர் மன்மோகன் சிங்
......................................
பிரணாப் முகர்ஜியை மம்தா பானர்ஜி ஆதரிப்பார்: பிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கை
......................................
ரயிலிலிருந்து வீசப்பட்ட வாலிபர் பலி
......................................
நுழைவுத்தேர்வு முறையை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
......................................
கடற்கரைக்கு கணவர் அழைத்துச் செல்லாததால் புதுப்பெண் தீக்குளித்து தற்கொலை
......................................
சென்னையில் 4 இடங்களில் சிறப்பு பாஸ்போர்ட் முகாம்: நேரடியாகச் சென்று விண்ணப்பிக்கலாம்
......................................
எனக்கு வெற்றி கிடைக்கும்! பி.ஏ.சங்மா நம்பிக்கை!
......................................
சென்னை ஷாலிமார் இடையே வாராந்திர சூப்பர் பாஸ்ட் ரெயில் இயக்கம்
......................................
ஜூலை 4ல் சிறை நிரப்பும் போராட்டம்! அணி அணியாக கலந்துகொள்ளுமாறு திமுக தலைமைக் கழகம் அழைப்பு!
......................................
சர்வதேச ஸ்னூக்கர் போட்டி: இந்திய வீரர் கமால் சாவ்லா சாம்பியன்
......................................
சுரேஷ்குமாரின் ராஜினாமாவை ஏற்க மாட்டேன்: சதானந்த கவுடா
......................................
பூட்டிய வீட்டில் திருட்டு!
......................................
ஏர் இந்தியா விமானிகள் உண்ணாவிரதம்
......................................
இடைத்தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில் சோனியா காந்தியுடன் கிரண்குமார் ரெட்டி சந்திப்பு
......................................
பிரணாப் முகர்ஜியை எதிர்ப்பது சரியான முடிவுதான்: ரவிசங்கர் பிரசாத்
......................................
நர்சை காதலித்து பலாத்காரம் செய்த வாலிபர் கைது!
......................................
ஒடிசாவை சேர்ந்த 18 குழந்தைகள் மீட்பு
......................................
ஜனாதிபதி தேர்தல்: காங். செயற்குழு கூடுகிறது
......................................
குப்பையில் சுக்குநூறாகக் கிடந்த ஆயிரம், 500 ரூபாய் நோட்டுகள்! திருச்சி மக்கள் அதிர்ச்சி! (படங்கள்)
......................................
கேரளாவுக்கு பொருட்களை அனுப்ப மாட்டோம் தமிழக லாரி உரிமையாளர்கள் அறிவிப்பு
......................................
கூட்டணியில் பிளவு இல்லை: சரத் யாதவ்
......................................
தாசில்தாரைக் கல்வீசி கொல்ல முயற்சி! மணல் கொள்ளையர்களின் வெறித்தனம்! (படங்கள்)
......................................
வருமா வராதா? இயற்கையின் ஒரவஞ்சனை! (படங்கள்)
......................................
நடிகர் ராஜேஷ் கண்ணா மீண்டும் அனுமதி
......................................
வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல்! ராஜபக்சேவுக்கு தமிழக மத தலைவர்கள் கண்டனம்!
......................................
ரோட்டில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை
......................................
தந்தைக்கு ஆதரவு கோருகிறார் பிரணாப்பின் மகன்
......................................
அடகு கடை பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி
......................................
இலங்கை அமைச்சரை கண்டித்து உருவ பொம்மை எரிக்க முயன்ற 9 பேர் கைது
......................................
இரண்டு நாள் பயணமாக பிரதமர் மன்மோகன் சிங் புதுச்சேரி வருகை: பலத்த பாதுகாப்பு
......................................
சங்மா தேர்தலில் போட்டியிடாமல் விலகி கொள்வது நல்லது: நாராயணசாமி
......................................
இலங்கை மந்திரி பேசியது கண்டிக்கத்தக்கது: நாராயணசாமி
......................................
இனி இந்தியாவில் இருந்துதான் போர் கிளம்பும்: கிருஷ்ணசாமி
......................................
கோவையில் கேரள முதல்வர் உருவபொம்மையை எரிக்க முயற்சி: 5 பேர் கைது
......................................
இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன் சி.பி.ஐ. அலுவலகத்தில் மீண்டும் ஆஜர்!
......................................
இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன் சி.பி.ஐ. அலுவலகத்தில் மீண்டும் ஆஜர்!
......................................
பொருளாதாரம் வளர்ச்சி பெறுவதற்கான வழிகளை அரசு அறிவிக்கும்: பிரணாப்
......................................
முன்னாள் எம்.எல்.ஏ. மரணம்
......................................
சங்மாவை சந்திக்க மம்தா மறுப்பு! பிரணாப்புக்கு ஆதரவு!
......................................
சந்தை நிலவரத்தை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை: பிரணாப் முகர்ஜி அறிவிப்பு
......................................
இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்
......................................
ஏடாகூடமாக எதுவும் செய்ய விரும்பவில்லை.: ஐஸ்வர்யாராய்
......................................
4வது முறையாக ஜனாதிபதி பதவிக்கு தேர்தல் மன்னன் பத்மராஜன் மனுதாக்கல்
......................................
சங்மாவின் பலம் அதிகரிக்கிறது: நவீன் பட்நாயக்
......................................
மாநில சட்ட அமைச்சர் ராஜினாமா! முதல் அமைச்சர் ஏற்க மறுப்பு!
......................................
சத்தமாக பேச அவசியம் இருக்காது: பொறுத்திருந்து பார்க்கலாம்: சச்சின்
......................................
இந்தியாவுடன் நட்பு பாராட்டுவோம்: பாகிஸ்தான் புதிய பிரதமர்
......................................
மாப்பிள்ளை பிடிக்கவில்லை! மனமுடைந்த இளம்பெண் தற்கொலை!
......................................
அரசியலுக்குள் செல்ல வேண்டாம்! வழக்கறிஞர்களுக்கு சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி அறிவுரை!
......................................
ரயில் மோதி கல்லூரி மாணவி பலி! செல்போன் பேச்சு உயிரை பறித்தது!
......................................
குமரியில் படகு சவாரி நிறுத்தம்
......................................
பாகிஸ்தான் பிரதமராக நியமிக்கப்பட்ட ராஜா பர்வேஷ் அஷ்ரப்பிற்கு பிரதமர் மன்மோகன்சிங் வாழ்த்து
......................................
ஈழத்தமிழர்களை விடுதலை செய்! – செங்கல்பட்டில் உணர்வாளர்கள் முழக்கம்! (படங்கள்)
......................................
கொள்ளையோ கொள்ளை! முதல்வர் ஜெ. ஓப்பன் ஒப்புதல் வாக்குமூலம்!
......................................
லாரி கவிழ்ந்ததில் 3 பேர் பலி
......................................
அணை கட்டும் முயற்சியைக் கேரளா கைவிட வேண்டும். இல்லாவிட்டால் போராட்டத்தில் ஈடுபட நேரிடும்: திருமா
......................................
நித்தியால் பாதிக்கப்பட்ட எனது மகளுக்கு நீதி வேண்டும்! ஆர்த்திராவ் தந்தை பேட்டி!
......................................
மன்மோகன் சிங் - ராஜபக்சே சந்திப்பு
......................................
இந்திய பெண்கள் கபடி அணிக்கு தங்கம்
......................................
மதுரை ஆதின மடத்துக்குள் பெண்கள் ஆபாசமாக நடந்துகொள்வதாக புகார்! நித்தி மீது வழக்குப் பதிவு!
......................................
ஈழத் தமிழர்களை கைதூக்கி நிறுத்த டெசோ அமைப்பை உருவாக்கினோம்: கலைஞர்
......................................
போராட்டம் ஏன்?. சிறைகள் எல்லாம் காலியாக இருக்கிறது என்றா?...! கலைஞர் பேச்சு!
......................................
தேர்ந்தெடு
சனிக்கிழமை, 23, ஜூன் 2012 (8:39 IST)



நித்தியால் பாதிக்கப்பட்ட எனது மகளுக்கு நீதி வேண்டும்! தீர்ப்பை எதிர்பார்க்கிறோம்! ஆர்த்திராவ் தந்தை பேட்டி!

எனது மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும், கோர்ட்டின் தீர்ப்புக்காக காத்து இருக்கிறோம்' என்று நித்தியானந்தாவால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் ஆர்த்திராவின் தந்தை சேது மாதவராவ் கூறினார்.

ஸ்பந்தனா ஜனபரா சங்கடேனே' அமைப்பின் பொதுச்செயலாளர் வீணா பெங்களூரில் 22.06.2012 அன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ரஞ்சிதாவுடன் நித்தியானந்தா நெருக்கமாக இருப்பது போன்ற சி.டி. இந்தியாவில் உள்ள ஆய்வகத்தில் உண்மையானது என்று நிரூபிக்கப்பட்டு உள்ளது. ஆனால், அமெரிக்காவில் தனியார் ஆய்வகத்தில் சி.டி. பொய்யானது என்று நிரூபணம் ஆகி உள்ளதாக கூறுகிறார்கள். இது தவறு.


நித்தியானந்தாவுக்கு அமெரிக்காவில் 14 நிறுவனங்கள் உள்ளன. அந்த நிறுவனங்களுக்கு ஆசிரமத்தில் இருந்து பணம் போகிறது. நித்தியானந்தாவுக்கு சொந்தமாக பல கோடி சொத்துக்கள் உள்ளன.

நித்தியானந்தா மீது ஆர்த்திராவ் 2010ம் ஆண்டில் சி.ஐ.டி. போலீசில் செக்ஸ் புகார் கொடுத்தார். ஆனால், அந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. ஆர்த்தி ராவுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.


சில காரணங்களுக்காக ஆர்த்திராவை இங்கு அழைத்து வர முடியவில்லை. விரைவில் அவரை அழைத்து வருவோம். நித்தியானந்தாவுக்கு எதிராக வருகிற திங்கட்கிழமை பொதுநல வழக்கு தொடர உள்ளேன்.


இவ்வாறு வீணா கூறினார். அப்போது அவர் நித்தியானந்தாவுக்கு எதிரான ஆவணங்கள் இருப்பதாக கூறி அதை நிருபர்களிடம் காண்பித்தார்.


பேட்டியின்போது, உடன் இருந்த ஆர்த்திராவின் தந்தை சேது மாதவராவ் கூறியதாவது:

நித்தியானந்தா ஆசிரமத்தில் எனது மகள் பல்வேறு சேவைகளை செய்து வந்தார். நானும் கூட ஆசிரமத்தில் சேவை செய்து வந்தேன். ஆனால், இப்போது எனது மகளே நித்தியானந்தாவால் பாதிக்கப்பட்டு விட்டார்.


நித்தியானந்தாவின் பக்தை கோபிகாவை 2 ஆண்டுகளாக காணவில்லை. அதேபோல் எனது மகளுக்கும் ஏதாவது ஆகி விடக்கூடாது. அதற்கு முன்பு நீதி கிடைக்க வேண்டும். எனவே நாங்கள் கோர்ட்டின் தீர்ப்புக்காக காத்து இருக்கிறோம். இவ்வாறு சேது மாதவராவ் கூறினார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :