அண்மைச் செய்திகள்
கைது செய்யச் சென்ற போலீசாரை மிரட்டிய ஸ்ரீசாந்த் || ராமதாசுக்கு நாளை இதய அறுவை சிகிச்சை || வேன் உரசியதால் பேருந்தில் சென்றவர் தலை நசுங்கி பலி || இலங்கை சிறையிலிருக்கும் காரைக்கால் மீனவர்கள் நாளை விடுதலையாவார்கள்? || மனைவியின் நிர்வாண ஓவியங்களை வரைந்த ஓவியர் மீதான வழக்கு || 10 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் 10 அடி உயர துர்நாற்ற மலர் || 40 தொகுதிகளிலும் எதிர்க்கட்சிகள் டெபாசிட் இழக்க செய்யவேண்டும்: அமைச்சர் செல்லூர்ராஜூ || நடிகையின் மேலாடையின்றிய ஓவியம் 1.9 மில்லியன் டாலருக்கு விற்பனை || டெல்லி வந்தார் சீன பிரதமர் லீ கெகியாங் || திருவள்ளூர் : கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை || இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அவசர கூட்டம் || சென்னையில் 600 பேர் மீது வழக்கு பதிவு || மனைவியுடன் தகராறு:கணவர் தீக்குளித்து தற்கொலை ||
சனிக்கிழமை, 23, ஜூன் 2012
அமைச்சரவை மாற்றம் குறித்து விரைவில் அறிவிப்பு: பிரதமர் மன்மோகன் சிங்
......................................
பிரணாப் முகர்ஜியை மம்தா பானர்ஜி ஆதரிப்பார்: பிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கை
......................................
ரயிலிலிருந்து வீசப்பட்ட வாலிபர் பலி
......................................
நுழைவுத்தேர்வு முறையை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
......................................
கடற்கரைக்கு கணவர் அழைத்துச் செல்லாததால் புதுப்பெண் தீக்குளித்து தற்கொலை
......................................
சென்னையில் 4 இடங்களில் சிறப்பு பாஸ்போர்ட் முகாம்: நேரடியாகச் சென்று விண்ணப்பிக்கலாம்
......................................
எனக்கு வெற்றி கிடைக்கும்! பி.ஏ.சங்மா நம்பிக்கை!
......................................
சென்னை ஷாலிமார் இடையே வாராந்திர சூப்பர் பாஸ்ட் ரெயில் இயக்கம்
......................................
ஜூலை 4ல் சிறை நிரப்பும் போராட்டம்! அணி அணியாக கலந்துகொள்ளுமாறு திமுக தலைமைக் கழகம் அழைப்பு!
......................................
சர்வதேச ஸ்னூக்கர் போட்டி: இந்திய வீரர் கமால் சாவ்லா சாம்பியன்
......................................
சுரேஷ்குமாரின் ராஜினாமாவை ஏற்க மாட்டேன்: சதானந்த கவுடா
......................................
பூட்டிய வீட்டில் திருட்டு!
......................................
ஏர் இந்தியா விமானிகள் உண்ணாவிரதம்
......................................
இடைத்தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில் சோனியா காந்தியுடன் கிரண்குமார் ரெட்டி சந்திப்பு
......................................
பிரணாப் முகர்ஜியை எதிர்ப்பது சரியான முடிவுதான்: ரவிசங்கர் பிரசாத்
......................................
நர்சை காதலித்து பலாத்காரம் செய்த வாலிபர் கைது!
......................................
ஒடிசாவை சேர்ந்த 18 குழந்தைகள் மீட்பு
......................................
ஜனாதிபதி தேர்தல்: காங். செயற்குழு கூடுகிறது
......................................
குப்பையில் சுக்குநூறாகக் கிடந்த ஆயிரம், 500 ரூபாய் நோட்டுகள்! திருச்சி மக்கள் அதிர்ச்சி! (படங்கள்)
......................................
கேரளாவுக்கு பொருட்களை அனுப்ப மாட்டோம் தமிழக லாரி உரிமையாளர்கள் அறிவிப்பு
......................................
கூட்டணியில் பிளவு இல்லை: சரத் யாதவ்
......................................
தாசில்தாரைக் கல்வீசி கொல்ல முயற்சி! மணல் கொள்ளையர்களின் வெறித்தனம்! (படங்கள்)
......................................
வருமா வராதா? இயற்கையின் ஒரவஞ்சனை! (படங்கள்)
......................................
நடிகர் ராஜேஷ் கண்ணா மீண்டும் அனுமதி
......................................
வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல்! ராஜபக்சேவுக்கு தமிழக மத தலைவர்கள் கண்டனம்!
......................................
ரோட்டில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை
......................................
தந்தைக்கு ஆதரவு கோருகிறார் பிரணாப்பின் மகன்
......................................
அடகு கடை பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி
......................................
இலங்கை அமைச்சரை கண்டித்து உருவ பொம்மை எரிக்க முயன்ற 9 பேர் கைது
......................................
இரண்டு நாள் பயணமாக பிரதமர் மன்மோகன் சிங் புதுச்சேரி வருகை: பலத்த பாதுகாப்பு
......................................
சங்மா தேர்தலில் போட்டியிடாமல் விலகி கொள்வது நல்லது: நாராயணசாமி
......................................
இலங்கை மந்திரி பேசியது கண்டிக்கத்தக்கது: நாராயணசாமி
......................................
இனி இந்தியாவில் இருந்துதான் போர் கிளம்பும்: கிருஷ்ணசாமி
......................................
கோவையில் கேரள முதல்வர் உருவபொம்மையை எரிக்க முயற்சி: 5 பேர் கைது
......................................
இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன் சி.பி.ஐ. அலுவலகத்தில் மீண்டும் ஆஜர்!
......................................
இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன் சி.பி.ஐ. அலுவலகத்தில் மீண்டும் ஆஜர்!
......................................
பொருளாதாரம் வளர்ச்சி பெறுவதற்கான வழிகளை அரசு அறிவிக்கும்: பிரணாப்
......................................
முன்னாள் எம்.எல்.ஏ. மரணம்
......................................
சங்மாவை சந்திக்க மம்தா மறுப்பு! பிரணாப்புக்கு ஆதரவு!
......................................
சந்தை நிலவரத்தை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை: பிரணாப் முகர்ஜி அறிவிப்பு
......................................
இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்
......................................
ஏடாகூடமாக எதுவும் செய்ய விரும்பவில்லை.: ஐஸ்வர்யாராய்
......................................
4வது முறையாக ஜனாதிபதி பதவிக்கு தேர்தல் மன்னன் பத்மராஜன் மனுதாக்கல்
......................................
சங்மாவின் பலம் அதிகரிக்கிறது: நவீன் பட்நாயக்
......................................
மாநில சட்ட அமைச்சர் ராஜினாமா! முதல் அமைச்சர் ஏற்க மறுப்பு!
......................................
சத்தமாக பேச அவசியம் இருக்காது: பொறுத்திருந்து பார்க்கலாம்: சச்சின்
......................................
இந்தியாவுடன் நட்பு பாராட்டுவோம்: பாகிஸ்தான் புதிய பிரதமர்
......................................
மாப்பிள்ளை பிடிக்கவில்லை! மனமுடைந்த இளம்பெண் தற்கொலை!
......................................
அரசியலுக்குள் செல்ல வேண்டாம்! வழக்கறிஞர்களுக்கு சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி அறிவுரை!
......................................
ரயில் மோதி கல்லூரி மாணவி பலி! செல்போன் பேச்சு உயிரை பறித்தது!
......................................
குமரியில் படகு சவாரி நிறுத்தம்
......................................
பாகிஸ்தான் பிரதமராக நியமிக்கப்பட்ட ராஜா பர்வேஷ் அஷ்ரப்பிற்கு பிரதமர் மன்மோகன்சிங் வாழ்த்து
......................................
ஈழத்தமிழர்களை விடுதலை செய்! – செங்கல்பட்டில் உணர்வாளர்கள் முழக்கம்! (படங்கள்)
......................................
கொள்ளையோ கொள்ளை! முதல்வர் ஜெ. ஓப்பன் ஒப்புதல் வாக்குமூலம்!
......................................
லாரி கவிழ்ந்ததில் 3 பேர் பலி
......................................
அணை கட்டும் முயற்சியைக் கேரளா கைவிட வேண்டும். இல்லாவிட்டால் போராட்டத்தில் ஈடுபட நேரிடும்: திருமா
......................................
நித்தியால் பாதிக்கப்பட்ட எனது மகளுக்கு நீதி வேண்டும்! ஆர்த்திராவ் தந்தை பேட்டி!
......................................
மன்மோகன் சிங் - ராஜபக்சே சந்திப்பு
......................................
இந்திய பெண்கள் கபடி அணிக்கு தங்கம்
......................................
மதுரை ஆதின மடத்துக்குள் பெண்கள் ஆபாசமாக நடந்துகொள்வதாக புகார்! நித்தி மீது வழக்குப் பதிவு!
......................................
ஈழத் தமிழர்களை கைதூக்கி நிறுத்த டெசோ அமைப்பை உருவாக்கினோம்: கலைஞர்
......................................
போராட்டம் ஏன்?. சிறைகள் எல்லாம் காலியாக இருக்கிறது என்றா?...! கலைஞர் பேச்சு!
......................................
தேர்ந்தெடு
சனிக்கிழமை, 23, ஜூன் 2012 (7:51 IST)



ஈழத் தமிழர்களை கைதூக்கி நிறுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் டெசோ அமைப்பை உருவாக்கினோம்: கலைஞர்



அதிமுக அரசை கண்டித்து வடசென்னை மாவட்ட திமுக சார்பில் சென்னை புரசைவாக்கம் தாணா தெருவில் 22.06.2012 அன்று பொதுக்கூட்டடம் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் கலைஞர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் பேசுகையில்,


இலங்கையில் போர் முடிந்துவிட்டது. போராடிய விடுதலை புலிகள் ஒழிக்கப்பட்டு விட்டார்கள் என்று சொல்லப்பட்டாலும், இன்னமும் அந்த காயம் முழுமையாக ஆறவில்லை. இலங்கையில் தமிழ் ஈழம் விடுதலைக்காக குரல் கொடுக்க தொடங்கி 50 ஆண்டுகள் ஆகிறது. இலங்கையில் ஈழத் தமிழர்களின் நல்வாழ்வுக்காக, அவர்களுக்கு அமைதியான வாழ்வு அமைவதற்காக, அவர்களின் உரிமை காப்பாற்றப்பட நாங்களும் குரல் கொடுக்கிறோம்.


இளைஞர்கள் வெகுண்டெழுந்து ஆயுதப் போராட்டம் நடத்தினார்கள். ஆயுதப் போராட்டம் எப்போதும் வெற்றியை தராது. அதில் வெற்றி கிடைக்கவில்லை. ஈழத் தமிழர்களை அடிமையாக்கி, பெண்களை தனிமைப்படுத்தி அட்டூழியங்கள் தொடர்ந்தன. 2 முறை இலங்கை தமிழர்களை காக்க ஆட்சியை இழந்தோம். ஒரு முறை இலங்கை செல்லும் அமைதிப்படை தமிழகம் வந்தபோது, அதை வரவேற்க முடியாது என்றேன்.


அதன் பிறகு வீழ்ந்த ஈழத் தமிழர்களை கைதூக்கி நிறுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் டெசோ அமைப்பை உருவாக்கினோம். இப்போதும் அதை தொடங்கி, அதன் மாநாடு விழுப்புரத்தில் ஆகஸ்டு 5ந் தேதி நடக்க இருக்கிறது. இத்தனை பணியையும் நாம் திறமையாக செய்து முடிக்க வேண்டும். உங்களை நம்பித்தான் இதை தொடங்கியுள்ளேன். அப்போதுதான் திராவிட இயக்கத்தின் நோக்கம் நிறைவேறும்.


திராவிட கழகத்தில் இருந்து வெளியேறி திராவிட முன்னேற்ற கழகத்தை அண்ணா தொடங்கினாலும், இரட்டைக்குழல் துப்பாக்கியாக இரண்டும் செயல்படும். இலங்கை தமிழர்கள் எப்படி எல்லாம் துன்புறுத்தப்படுகிறார்கள் என்ற செய்தி வெளிவருகிறது. அதை தடுத்து நிறுத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும். அதற்கு டெசோ மாநாடு பயன்படும். இதில், வடநாட்டு அறிஞர்கள், தமிழக அரசியல் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். இவ்வாறு தி.மு.க. தலைவர் பேசினார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :