அண்மைச் செய்திகள்
கிரிக்கெட் சூதாட்டத்தில் கொல்கத்தாவில் 10 பேர் கைது || சென்னையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் முக்கிய புள்ளி கிட்டி சரணடைந்தார் || தமிழகத்தில் 34 ஐபிஎஸ்கள் அதிரடியாக மாற்றம் || மத்திய அமைச்சருக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட் || ஐபிஎல்லுக்கும் மத்திய அரசுக்கும் என்ன சம்பந்தம்? :ஒமர் அப்துல்லா கேள்வி || மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து தர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது:ப.சிதம்பரம் || மக்கள் இப்போது கேட்கிறார்களே, ஆட்சியாளர்களின் பதில் என்ன? : கலைஞர் || மயிலாடுதுறையில் மருமகளை கொன்று மாமனார் போலீசில் சரண் || தமிழனின் புகழ் உலகெங்கும் பரவ டெல்லி செங்கோட்டையில் ஜெயலலிதா கொடியேற்ற வேண்டும்: பசும்பொன்பாண்டியன் || சேப்பாக்கம் மைதானத்தில் 3 கேலரிகளுக்கு ‘சீல்’ வைப்பு || ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தமிழக அரசு இரட்டை நிலை : ஆலை நிர்வாகம் புகார் || ஐ.பி.எல். சூதாட்ட தரகர்களுக்கு பெண்களை அனுப்பினார் விந்தூ தாரா சிங்! || இந்திய சினிமா நூற்றாண்டு விழா: ஜெ.,வுக்கு நேரில் அழைப்பு ||
வெள்ளிக்கிழமை, 22, ஜூன் 2012
இந்திய எல்லையில் பயங்கர காட்டுத்தீ
......................................
நெல்லையில பா.ஜ. ஆர்ப்பாட்டம்
......................................
20 நாளில் 30 குழந்தைகள் பலி
......................................
இந்தியாவில் இளைஞர்களின் தற்கொலை அதிகரிப்பு
......................................
சுஷ்மா உள்ளிட்ட பா.ஜ., தலைவர்கள் கைது
......................................
வீரர்கள் தேர்வில் அரசு தலையிடாது: அஜய்மக்கான்
......................................
டி.என்.பி.எஸ்.சி தேர்வு முடிவு 40 நாட்களுக்குள் அறிவிக்கப்படும்: ஆர்.நடராஜ்
......................................
பி.ஏ.சங்மா விட்ட சவால்! பின்வாங்கும் காங். தரப்பு!
......................................
சொந்த கிராமத்துக்கு செல்கிறார் பிரணாப் முகர்ஜி
......................................
டாஸ்மாக் கடையில் தீ விபத்து: வாலிபர் பலி
......................................
பெட்ரோல், விலைவாசி உயர்வை கண்டித்து சென்னையில் பா.ஜனதா மறியல்
......................................
கடலூர்: ரயில் இஞ்சின் தடம்புரண்டது
......................................
கலைஞர் முதல்வராக இருந்தால் மதிப்பேன் என்று கிடையாது. ரோட்டில் நின்றாலும் மதிப்பேன்! அன்பழகன் பேச்சு!
......................................
ஜெயலலிதா சிறைச்சாலைக்கு போகக்கூடிய காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது! ஆர்காடு வீராசாமி பேச்சு!
......................................
மக்கள் விலைவாசியால் துடித்துக்கொண்டிருக்கிறபோது கொடநாட்டில் ஒய்வு! பொன்முடி பேச்சு!
......................................
பாகிஸ்தான் பிரதமராக ராஜா பர்வேஷ் அஷ்ரப் தேர்வு
......................................
அடக்குமுறையை ஏவிவிடுவது என்பது மனோவியாதி: டி.கே.எஸ்.இளங்கோவன்
......................................
சிபிஐ டிஎஸ்பி சென்னையில் கைது! பரபரப்பு தகவல்!
......................................
சிவசேனா, ஐக்கிய ஜனதாதளம் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும்: ரவிசங்கர் பிரசாத்
......................................
கச்சத்தீவை மீட்க வேண்டும்: ராமதாஸ்
......................................
தொட்டால்தான் கரண்ட் ஷாக் அடிக்கும்! இப்ப பார்த்தாலே ஜெட் வேகத்தில் ஷாக்! பறக்கும் மின் கட்டணம்!
......................................
தனியார் விமானத்திலிருந்து அரவிந்த் கெஜ்ரிவால் வெளியேற்றம்!
......................................
கூட்டணி மாற்றம் வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை! கலைஞர் பேட்டி!
......................................
மகளிடம் தவறாக நடக்க முயன்றதால் கொன்றேன்! கணவனை வெட்டிக் கொன்ற பெண் பரபரப்பு வாக்குமூலம்! (படம்)
......................................
அதிமுக அரசின் அடக்குமுறையை கண்டித்து ஜூலை 4ல் சிறை நிரப்பும் போராட்டம்! திமுக செயற்குழுவில் முடிவு!
......................................
பிரணாப் முகர்ஜிதான் எனது குரு! பி.ஏ.சங்மா!
......................................
26ம் தேதி நிதியமைச்சர் பொறுப்பிலிருந்து பதவி விலகுகிறார் பிரணாப் முகர்ஜி!
......................................
அதிமுக அரசை ஸ்தம்பிக்க செய்யும்படி போராட்டம் இருக்க வேண்டும்! திமுகவினர் வலியுறுத்தல்!
......................................
வழக்கு எண் 18/9 - கடும் வாக்குவாதம்!
......................................
தங்கம் விலை பவுனுக்கு 256 ரூபாய் குறைந்தது
......................................
சென்னையில் நெரிசலை குறைக்க 109 கோடியில் 8 மேம்பாலம் - 5 சுரங்கப்பாதை அமைக்கப்படும்!
......................................
பக்தர்கள் 6 மாத தலைமுடி 61 கோடிக்கு ஏலம்
......................................
ஹாலிவுட் நடிகையின் சம்பளம் 196 கோடி
......................................
மருத்துவமனையில் விஜய் :தள்ளுமுள்ளு -ரத்தக்காயம் ( படங்கள் )
......................................
நீதிபதி ஆவேசம் : அதிர்ச்சியில் நித்தி - வைஷ்ணவி
......................................
டாஸ்மாக்கடை எரிந்து ஒருவர் பலி
......................................
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக மீண்டும் என்.சீனிவாசன் தேர்வு
......................................
ராஜபக்சேவின் சதி திட்டம் : தமிழக மீனவர்கள் ஆவேசம்
......................................
கலைஞர் தலைமையில் கூடிய திமுக செயற்குழு
......................................
கருணை இல்லத்தில் பாலியல் தொல்லை : கிருஸ்தவ மதபோதகர் மகன் கைது
......................................
உருகுவே : கஞ்சா விற்க சட்டப்பூர்வ அனுமதி
......................................
வீடுகளின் மீது விழுந்து 9 பேர் பலி
......................................
ஆனந்த நடன சர்ச்சை : நித்தியும்,வைஷ்ணவியும் கோர்ட்டுக்கு வருகிறார்கள்
......................................
திமுக செயற்குழு கூட்டம் : அழகிரி புறக்கணிப்பு
......................................
மதுரை தளபதி மீண்டும் கைது
......................................
எஸ்.ஏ.சந்திரசேகரன் அணி தயாரிப்பாளர்கள் சங்கத்தை கைப்பற்றியது
......................................
ஐபிஎல் போட்டி பந்தயத்திற்காக பாட்டியை கொன்ற பேரன்கள்
......................................
போதையில் விழுந்து கிடந்த பாகனுக்கு காவலாக நின்ற யானை
......................................
பூரி ஜெகநாதர் ரதயத்திரைக்கு சென்ற 2 பேர் பலி
......................................
இவ்வளவுதான் நான் சொல்ல முடியும் : ஜெ., பேட்டி
......................................
தமிழகத்தில் பசுக்கள் கொல்லப்படுவதை தடை செய்ய வேண்டும்: ராம.கோபாலன் வேண்டுகோள்
......................................
ஜெயலலிதா கோடநாடு சென்றார்
......................................
தேர்ந்தெடு
வெள்ளிக்கிழமை, 22, ஜூன் 2012 (8:29 IST)

ஜெயலலிதா கோடநாடு சென்றார்

முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று கோடநாடு சென்றார். வழி நெடுகிலும் அவருக்கு பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

கடந்த சட்டமன்ற கூட்டத்தொடர் முழுவதும் கலந்து கொண்டு தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். சில தினங்களுக்கு முன்பு சென்னையில் 1006 ஜோடிகளுக்கு திருமணமும் நடத்தி வைத்தார்.

இந்த நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதா கோடநாடு செல்வதாகவும், அங்கிருந்தபடியே அவர் அரசு பணிகளை கவனிப்பார் என்றும் தமிழக அரசு தெரிவித்தது.

அதன்படி, முதலமைச்சர் ஜெயலலிதா கோடநாடு செல்வதற்காக நேற்று காலை தனது போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து புறப்பட்டு சென்னை விமான நிலையம் சென்றார்.
 
விமான நிலையத்தில் அ.தி.மு.க. தலைமைக்கழக நிர்வாகிகளும், அமைச்சர்களும், தொண்டர்களும் திரளாக நின்று வரவேற்றனர்.

சென்னையிலிருந்து விமானம் மூலம் காலை 11.30 மணிக்கு ஜெயலலிதா கோவை விமான நிலையம் வந்தார். அவரை கோவை மாவட்ட கலெக்டர் எம்.கருணாகரன் மற்றும் அதிகாரிகள் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து அமைச்சர்கள் செ.தாமோதரன், எம்.எஸ்.எம்.ஆனந்தன் மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.

வரவேற்பை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் பின்னர் கோவை விமான நிலையத்திலிருந்து காலை 11.35 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் கோடநாடு புறப்பட்டார். கோடநாடு எஸ்டேட்டில் அமைக்கப்பட்டு இருந்த ஹெலிகாப்டர் தளத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா காலை 11.55 மணிக்கு வந்து இறங்கியதும், அவருக்கு நீலகிரி மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக், டி.ஐ.ஜி.ஜெயராம், நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு நிஜாமுதீன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

அதன் பின்னர் முதலமைச்சர் ஜெயலலிதா கார் மூலம் கோடநாடு இல்லத்துக்கு சென்றார். நுழைவு வாயிலில் அவருக்கு அ.தி.மு.க.வினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். செண்டை மேளம் முழங்க, காவடியாட்டம், படுகர் இன மக்களின் பாரம்பரிய நடனம், பழங்குடியின மக்களின் நடனம் போன்றவற்றுடனும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

முதலமைச்சர் ஜெயலலிதா வருகையை முன்னிட்டு கோடநாடு பகுதியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : sunder singh Date :6/22/2012 10:34:02 PM
ரொம்ப முக்கியம் வாழ்க கொடநாடு
Name : venkat Date :6/22/2012 9:40:20 PM
அந்த திருமணத்தில் ஏற்கனவே மணமானவர்களும் உண்டாமே