அண்மைச் செய்திகள்
உத்தரகண்ட், ஹரியாணா வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க நடவடிக்கை: ஆஸ்கர் பெர்ணான்டஸ் || மக்களவை தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் தயாராக உள்ளது: ஆஸ்கர் பெர்ணான்டஸ் || மாநிலங்களவைத் தேர்தல்: காங்கிரசின் நிலை குறித்து விரைவில் முடிவு: ஞானதேசிகன் || போலீஸ் வாகனம் விபத்து: 7 பேர் காயம் || ஒற்றை கொம்பு காண்டாமிருகம் வழங்குங்கள்: தருண் கோகாய்க்கு ஜெயலலிதா கடிதம் || பத்ரிநாத்தில் தவிக்கும் தமிழர்கள்: மத்திய-மாநில அரசுகளுக்கு கலைஞர் வேண்டுகோள் || திமுகவுக்கு காங். ஆதரவா? : பி.சி.சாக்கோ பதில் || சாலை விபத்தில் உயிரிழந்த 7 மாணவர்களுக்கு அன்புமணி இரங்கல் || ராசிபுரத்தில் இளம் வழக்கறிஞர் வெட்டிக்கொலை || ஜெ., அதிரடி : பெண் எம்.எல்.ஏவின் கட்சிப்பதவி பறிப்பு || கல்வித்துறை அலுவலகங்கள் - முற்றுகை போராட்டம் ( படங்கள் ) || லண்டனில் ஈழ தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் || தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்யும் ||
புதன்கிழமை, 20, ஜூன் 2012
பிரணாப் முகர்ஜியை ஆதரிக்கமாட்டோம்: மார்க்சிஸ்ட்
......................................
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறார் அப்ரிடி
......................................
தமிழகத்தில் 300 இடங்களில் பாஜக மறியல் போராட்டம்
......................................
கொலை வழக்கில் பாமக முன்னாள் எம்.பி. கைது
......................................
தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகமாக மாற்றாதீர் !
......................................
தேடப்படும் குற்றவாளி : நடிகர் சிரஞ்சீவிக்கு கைது வாரண்ட்
......................................
மிகப்பெரிய சவால் எனக்கு காத்திருக்கிறது: யுவராஜ் சிங்
......................................
தமிழக தலைமைச்செயலகத்தை இடமாற்றும் விவகாரத்தில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு
......................................
நடிகை ரஞ்சிதா விவகாரம் :நித்திக்கு ரத்தபரிசோதனை செய்ய கோர்ட் உத்தரவு
......................................
சென்னை: தேமுதிக எம்.எல்.ஏ., கைது
......................................
திருவண்ணாமலையில் நித்தி ரகசிய ஆலோசனை
......................................
உண்ணாவிரதத்தை கைவிட விவேக் மறுப்பு
......................................
ரயில்வேயில் 12,042 டெக்னீஷியன் பணியிடங்கள் : விண்ணப்பிக்க ஜூலை 16 கடைசி நாள்
......................................
தாய், மகளை கற்பழித்து கொன்றவனுக்கு மரண தண்டனை
......................................
நான் எப்படி பிரணாப்புக்கு ஆதரவளிக்க முடியும் : எடியூரப்பா
......................................
ஒலிம்பிக் தொடக்க விழாவில் இளையராஜா பாடல்
......................................
நடிகர் பாண்டியராஜன் மகன் விபத்தில் படுகாயம்
......................................
சென்னை: 22.6.2012 அன்று மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
......................................
புதுக்கோட்டை எஸ்பியாக தமிழ்சந்திரன்!
......................................
பூட்டு போடுவோம், ஆனா போடமாட்டோம் :ராமதாஸ்
......................................
பிரணாப்பை ஏன் ஆதரிக்கிறோம்?: ராமதாஸ்
......................................
விஜயகாந்துக்கு காங்கிரஸ் கோரிக்கை
......................................
நூறு முள்ளிவாய்க்கால் படுகொலைகளை சந்திக்க நேரிடுமா? : திருமாவளவன் ஆவேசம்
......................................
இலங்கை அமைச்சரின் பேச்சு : கலைஞர் கண்டனம்
......................................
ஜெ., நாளை கொடநாடு செல்கிறார்
......................................
சிரிப்பு கிளப்புக்குத் தடை விதித்தது நீதிமன்றம்
......................................
தோழியுடன் ராகுல் பிறந்தநாள் கொண்டாட்டம்
......................................
நயன்தாராவை மறந்துவிட்டேன்;கடவுள் விருப்பத்தின்படியே எல்லாம் நடக்கிறது : பிரபுதேவா
......................................
நாகை மீனவர்கள் ஸ்டிரைக்
......................................
சீனா : 89 இணையதளங்கள் முடக்கப்பட்டன
......................................
ரோசய்யாவிற்கு ஆந்திர கோர்ட் சம்மன்
......................................
பிரபல தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி. மரணம் : திரையுலகினர் அஞ்சலி
......................................
பரஞ்ஜோதி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இறுதி கெடு
......................................
திண்டுக்கல் டாக்டர் கொலை வழக்கு : குறுக்கு விசாரணை
......................................
எஸ்.ஏ.சி. - ராவுத்தர் ஆதரவாளர்களால் மோதல் ஏற்படும் சூழ்நிலை -தமிழ் திரையுல பரபரப்பு
......................................
சின்னகுத்தூசி விழா! நீதிமான் உத்தரவை அவமதித்த அரசு!
......................................
தளபதி 3-வது முறையாக பாளை.,சிறையில் அடைப்பு
......................................
முதல்வருக்கு மிரட்டல் விடுத்த பெண் கைது
......................................
ஆற்றில் லாரி கவிழ்ந்து 9 பக்தர்கள் பலி
......................................
வேலூர் சிறை : ஒரே அறையில் வீரபாண்டிஆறுமுகம் - பாரப்பட்டி சுரேஷ்குமார்
......................................
தயா கல்லூரி கோரிக்கை மனு தள்ளுபடி
......................................
22ல் கண்டன பொதுக்கூட்டம் : கலைஞர் பேசுகிறார்
......................................
கேரளா மசாஜ் என்ற பெயரில் விபசாரம்
......................................
ஒடிசா சிறுமிகளை கடத்தியவர் கைது
......................................
இந்திய டிரைவரை தாக்கிய பெண் கைது
......................................
கடத்தப்பட்ட முன்னாள் எம்.பி.யின் மகள் சென்னையில் மீட்பு
......................................
மம்தா பானர்ஜிக்கு அப்துல்கலாம் பாராட்டு
......................................
ஆஷ்ரம்பாபு மகன் ஜனாதிபதி தேர்தலில் போட்டி
......................................
முதலமைச்சரின் புதிய இணைச்செயலாளர்
......................................
தங்கம் விலை பவுனுக்கு 23 ஆயிரத்தை நெருங்கியது
......................................
தமிழ்நாட்டில் இன்று சில இடங்களில் மழை பெய்யும்
......................................
தேர்ந்தெடு
புதன்கிழமை, 20, ஜூன் 2012 (8:14 IST)


தமிழ்நாட்டில் இன்று சில இடங்களில் மழை பெய்யும்


தமிழ்நாட்டில் கோடை காலம் முடிந்துவிட்டது. தென்மேற்கு பருவமழை தமிழ்நாட்டில் அதிக அளவு பெய்யாவிட்டாலும் ஓரளவுக்கு பெய்யும். தென்மேற்கு பருவமழை கர்நாடகாவில் அதிக அளவில் பெய்து வருகிறது.


தமிழ்நாட்டில் வெப்பம் தணிந்து ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த மழை அளவு வருமாறு:-

கோவை மாவட்டம் சின்னகள்ளர் 12 செ.மீ., வால்பாறை 6 செ.மீ., தேவலா 4 செ.மீ., ஊட்டி 3 செ.மீ., குந்தா பாலம் மற்றும் பெரியார் அணை தலா 2 செ.மீ., கூடலூர் பஜார் 1 செ.மீ. மழை பெய்துள்ளது.

இன்றைய வானிலை குறித்து நேற்று சென்னை வானிலை மைய அதிகாரி கூறுகையில், இன்று (புதன்கிழமை) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டமாக இருக்கும். மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்தார்.

சென்னையில் கடலின் சீற்றம் அதிகமாக இருந்தது. அலைகள் வழக்கத்தை விட உயரமாக வந்தன.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :