மீண்டும் ஆலோசனையில் பாஜக கூட்டணி
ஜானதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளர் யார் என்பதில் முடிவு எடுக்கப்படாமல் பா.ஜ. திணறி வருகிறது.
இந்த சூழ்நிலையில் வேட்பாளர் யார் என்பது குறித்து விவாதிப்பதற்காக தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம் இன்று மீண்டு:ம கூடியது. ஏற்கனவே நடந்த கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. மூத்த தலைவர்களாக சுஷ்மா சுவராஜ், அருண்ஜேட்லி, பா.ஜ. தேசிய தலைவர் கட்காரி உள்ளிட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.