அண்மைச் செய்திகள்
பாபநாசம், மணிமுத்தாறு உள்பட 7 அணைகளில் தண்ணீர் திறப்பு || மீனர்வகளை மீட்க மத்திய அரசு நடவடிக்கை: நாராயணசாமி || இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 49 பேரின் காவல் நீட்டிப்பு || இலங்கை தம்பதிகள் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் || மாநிலங்களவைத் தேர்தல்: வேட்பு மனுவை திரும்பப் பெற இன்றே கடைசி நாள் || குடிகார தந்தையை கொலை செய்த மகன் கைது || விபத்தில் அடிபட்டவரை கூட்டிச்சென்ற 108 அவசரகால ஆம்புலன்ஸ் விபத்து: மருத்துவ உதவியாளர் பலி || பைக் திருடிய பள்ளி மாணவன் கைது || பொய்வழக்கு போடுவதாக கூறி போலிஸ் இன்ஸ்பெக்டர்கள் மீது பா.ம.க,வினர் வழக்கு || நள்ளிரவில் உருட்டுக்கட்டையால் தாக்குதல்: படுகாயம் அடைந்த பிரபல வக்கீல் ஆஸ்பத்திரியில் அனுமதி || சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு மரியாதை இல்லை: வல்லுநர்கள் கருத்து || மயிலாடுதுறை: ஏடிஎம்.,ல் கொள்ளை முயற்சி: பொதுமக்கள் சூழ்ந்ததால் கொள்ளையர்கள் ஓட்டம் || திண்டுக்கலில் முகமூடி கொள்ளை ||
செவ்வாய்க்கிழமை, 19, ஜூன் 2012
சங்மாவுக்கு தேசியவாத காங். மீண்டும் எச்சரிக்கை
......................................
பிரணாப் முகர்ஜியின் தொகுதியில் காங்கிரஸ் பிரமுகர்கள் படுகொலை
......................................
ஒபாமாவுடன் பிரதமர் மன்மோகன் சிங் சந்திப்பு
......................................
கொடைக்கானலில் ஆப்பிள் விளைச்சல் அதிகரிப்பு
......................................
ஒலிம்பிக் தீபம் ஓட்டத்தில் காதலியிடம் காதலை வெளிப்படுத்திய காதலர்
......................................
மனைவி கொலை: வாலிபருக்கு ஆயுள் தண்டனை
......................................
பாக். பாடகி கஜாலா ஜாவத் சுட்டு கொலை
......................................
தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்யும்: வானிலை மையம் அறிவிப்பு
......................................
நூதன முறையில் தங்க நகை மோசடி: கணவன் மனைவி கைது
......................................
அரசியலில் ஈடுபடுவேன்: நடிகை சோனா
......................................
மத்திய மந்திரிகளில் பிரணாப் முகர்ஜி மேம்பட்டவர்: ஹசாரே கருத்து
......................................
பணக்கார விளையாட்டு வீரர்கள் பட்டியலில் டோனி, சச்சின் டெண்டுல்கர்
......................................
நித்தியை நீக்கும் வரை போராட்டம் தொடரும்! தமிழக அரசிடம் மனு அளித்த பின் அர்ஜூன் சம்பத் பேட்டி!
......................................
ஜூன் 28: வேட்புமனு தாக்கல் செய்கிறார் பிரணாப்
......................................
புதுவையில் மின் கட்டணம் உயர்வு
......................................
தேங்காய் உடைப்பு போராட்டம் (படங்கள்)
......................................
எஸ்.ஐ., வீட்டில் 38 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்த போலீஸ்காரர் கைது!
......................................
நேர்மையான நீதிபதி ஓய்வு பெறும் வரை இப்படித்தான் வாய்தா வாங்குவார்கள்: கலைஞர்
......................................
இதுதான் அதிமுக ஆட்சியின் விலைவாசி: கலைஞர்
......................................
தமிழக அரசு தடுப்பணை கட்ட முன் வருமா? கலைஞர்
......................................
கேள்வி கேட்டு வாய் நீளம் காட்டியவர்கள் எல்லாம் இன்று...! கலைஞர் அறிக்கை!
......................................
இல்லாத ஆடுகளுக்காக பிரச்சனை செய்யக் கூடாது என முதலமைச்சர் கதை சொல்லியிருக்கிறார்: கலைஞர்
......................................
யார் ஜனாதிபதியாக வந்தால் என்ன, வராவிட்டால் என்ன? ஜனாதிபதி தேர்தல் புறக்கணிப்பு! விஜயகாந்த் அறிவிப்பு
......................................
ஒலிம்பிக் துவக்க நிகழ்ச்சியில் இளையராஜாவின் பாடல் இசைக்கப்பட உள்ளதாக தகவல்?
......................................
பெப்சி தலைவர் தேர்தலில் இயக்குநர் அமீர் வெற்றி!
......................................
செங்கல்பட்டு சிறப்பு முகாம் சிறைவாசிகளை விடுதலை செய்க! உணர்வாளர்கள் அவசரத் தந்தி! (படங்கள்)
......................................
பிரணாப் முகர்ஜிக்கு எடியூரப்பா ஆதரவு?
......................................
பிரணாப் முகர்ஜியை சங்மா ஆதரிப்பார்! தேசியவாத காங்கிரஸ் நம்பிக்கை!
......................................
எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் மீது மட்டும் பொய் புகார்களை பெற்று நடவடிக்கை எடுப்பது சரியல்ல: ராமதாஸ்
......................................
நரேந்திரமோடியை வீழ்த்துவதே எனது லட்சியம்! முன்னாள் முதல்வர் கேசுபாய்பட்டேல்!
......................................
பிரதமர் வேட்பாளரை பா.ஜ. அறிவிக்க வேண்டும்! நிதீஷ்குமார் கருத்தை வழி‌மொழிந்த சிவசேனா கட்சி!
......................................
பெங்களூரில் தற்கொலை அதிகரிப்பு! பிபிஓ, ஐடி துறையில் பணிபுரிபவர்கள் 75 சதவீதத்தினர் என தகவல்!
......................................
கல்லால் அடித்து மாமனார் கொலை! மருமகன் கைது!
......................................
மூன்று மாத குழந்தை கடத்தல்!
......................................
சொந்த மகளையே பலாத்காரம் செய்த பிரெஞ்சு தூதர் பெங்களூர் போலீசாரால் கைது
......................................
மீண்டும் ஆலோசனையில் பாஜக கூட்டணி
......................................
ஜாமீனுக்கு லஞ்சம்! நீதிபதி கைது!
......................................
2வது திருமணம்! அதிமுக MLA மீது வழக்கு! குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய நீதிமன்றம் மீண்டும் உத்தரவு!
......................................
முன்னாள் எம்.பி.யின் மகள் கடத்தல்! ரூ.30 லட்சம் கொடுத்தால்தான் விடுவிப்பு என்று மிரட்டல்!
......................................
பிரதமர் வேட்பாளர் யார் என்பதனை பாஜக அறிவிக்க வேண்டும்: நிதிஷ்குமார்
......................................
ஒலிம்பிக் பதக்கம் சவால் நிறைந்தது: சாய்னா நேவால்
......................................
பிரணாப் முகர்ஜிக்கு சிவசேனா ஆதரவு!
......................................
விளை நிலங்கள் வழியாக காஸ் கொண்டு செல்லும் திட்டத்துக்கு எதிர்ப்பு! திருப்பூரில் ஆர்பாட்டம்!
......................................
மயானத்திற்கு எதிரே கணவன் மனைவி விஷம் குடித்து தற்கொலை!
......................................
சேலத்தில் 12 பஸ் கண்ணாடிகள் உடைப்பு
......................................
உல்லாசமாக இருக்காவிட்டால் ஆபாச படத்தை வெளியிடுவேன்: பெண்கள், மாணவிகளை மிரட்டியவர் கைது
......................................
ஜாதி ஒழியாது: ஜி.கே.மணி
......................................
பா.ம.க. தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி: ஜி.கே.மணி
......................................
கணவன் வேலைக்கு அனுப்ப மறுத்ததால் பி.இ. பட்டதாரி பெண் தற்கொலை!
......................................
திருமணமாகி 29 நாளில் விவாகரத்து கோரிய காதல் மனைவி! நீதிபதி உத்தரவால் இணைந்தனர்!
......................................
இனியும் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது! தி.மு.க. தலைமைக்கழகம்!
......................................
தேர்ந்தெடு
செவ்வாய்க்கிழமை, 19, ஜூன் 2012 (8:38 IST)



இனியும் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது!
தி.மு.க. தலைமைக்கழகம்!




தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

இன்று நடைபெறுகின்ற ஜெயலலிதாவின் ஆட்சி தி.மு.க. முன்னாள் அமைச்சர்களை, மாவட்ட செயலாளர்களை, அடக்குமுறைகளை வீசியே தகர்த்து விடலாமென்று எண்ணி செயல்படுகின்றது.

அட்டகாசத்தின் உச்சகட்டமாக நெருக்கடி கால கொடுமைகளையும் அராஜக அரசுகளின் பூதாகர பொய் வழக்குகளையும் சந்தித்து தியாகத்தழும்பு பெற்ற தி.மு.க. தளபதிகளில் ஒருவரும், தி.மு.க.வை கட்டிக் காக்கும் தீரர்களில் ஒருவருமான சேலம் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகம் மீது ஜெயலலிதா குண்டர் சட்டத்தை ஏவியுள்ளார்.

அது போலவே மதுரை மாநகர மாவட்ட செயலாளர் தளபதியை 2 நாட்களுக்கு முன்பு ஒரு வழக்கில் கைது செய்து நேற்று முன்தினம் நீதிமன்றம் அவரை ஜாமீனில் விடுவித்த பிறகு, நேற்று வேறு ஒரு வழக்கை அவர் மீது திணித்து மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இத்தகைய கொடுமைகளை ஜனநாயகத்திலும், அறவழியிலும் நம்பிக்கை கொண்டுள்ளதும், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் அண்ணாவின் பொன்மொழியின் வழியை பின்பற்றி நடப்பதுமான தி.மு.க. இனியும் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது என்பதை இதன்மூலம் தெரிவித்துக் கொள்கிறது.

இந்த வீண்பழி சுமத்தும் படலத்தை, தமிழகம் இனியும் தாங்காது. இந்த செயலை கண்டிப்பதற்கு எத்தகைய போராட்டங்களில் ஈடுபடுவது என்பது பற்றி விவாதித்து முடிவெடுக்க தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் 22 6 2012 அன்று சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடைபெறும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் அவசியம் கலந்து கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(7)
Name : neethi Country : Denmark Date :6/20/2012 8:03:01 AM
மந்திரிகுமாரி படத்தில் கலைஞர் வடித்த எஸ் ஏ நடராஜன் பாத்திரமே கலைஞர் நிசத்தில் வாழும் பாத்திரம் - எஸ் ஏ நடராஜன் மிகவும் அற்புதமாக விறுவிறுப்பாக நடித்திருந்தார் அந்தப்பாத்திரத்தில் நன்றாக பெரியதொரு இடத்துக்கு வந்திருக்க வேண்டிய அந்த ஈடு இணையில்லா நடிகன் காணாமல் போனது பின்னால் வந்த நடிகர்களுக்கு வாய்ப்பானது அவர் பற்றி எந்தப்பத்திரிகையும் செய்திகள் போட்டதில்லை என்பது மிகவும் வருத்தம் நடிகை வீட்டு நாய்குட்டி ,பிள்ளைதாச்சியானார் நடிகை என்றெல்லாம் அற்பத்தனமாக எழுத மட்டும் தமிழக செய்தி ஏடுகளுக்கு தெரியும்.வெட்கம் அவமானம் - நக்கீரனாவது எஸ் ஏ நடராஜன் பற்றி எழுதி அறியத்தரவேண்டும்.
Name : pambaram Country : Denmark Date :6/20/2012 12:09:00 AM
தமிழ் ஈழம் அமையக்கூடாது என்னும் கொள்கை உடைய பிரணாப்பை ஆதரிக்கும் தாத்தா ஈழம் அமைய ஆசைப்படுகின்றாராம் - இந்த செய்திகள் படித்து மக்களே என்ன செய்ய திட்டம்.
Name : Meendum Tamilan Country : Australia Date :6/19/2012 7:21:13 PM
காலம் பதில் சொல்லட்டும்.
Name : boopathy Date :6/19/2012 5:18:13 PM
முதலில் உங்கள் மாவட்ட செயலாளர்களை மாற்றுங்கள் அவர்கள் குரு நில மன்னர்கள் போல் செயல் படுகிறார்கள்
Name : sadiq Date :6/19/2012 4:53:26 PM
அதான் பன்னண்டு பஸ்சு கண்ணாடிய உடச்சாச்சே வேறன்ன வேணும்
Name : Ravi-Swiss Date :6/19/2012 1:03:35 PM
அப்போ இறங்க வேண்டியதுதானே' வீரபாண்டிய கட்டப் பொம்மனைப் போலே' அம்மாவின் கட்சிக்கு எதிராக' எங்களின் வஜலுக்கு வந்தாஜா' நாத்து நட்டாஜா' வரம்பு கட்டுனாஜா' தண்ணீர் இறைத்டாஜா' போன்ற பாணியில்''?
Name : rajan Date :6/19/2012 11:00:02 AM
என்ன பண்ண போறீங்க? தமிழ்நாட்டை சுடுகாடாக்கவேண்டும்! சாதி சண்டையையும் துண்ட முடியாது!மக்கள் விழிப்பா இருக்காங்க! அதனால கையெறி குண்ட வீசலாம்..! இல்லாட்டினா அந்தந்த நகரத்திற்கும் ஒரு அஞ்சுபெரையனுப்பி கொள்ளை,கொலை பண்ண சொல்லலாம்!எந்த வழிய தேர்ந்தேதுக்க போறாரு..இந்த வழியெல்லாம் கைவந்த கலையாயிற்றே.....!!!!!!