அண்மைச் செய்திகள்
பத்ரிநாத்தில் தவிக்கும் தமிழர்கள்: மத்திய-மாநில அரசுகளுக்கு கலைஞர் வேண்டுகோள் || திமுகவுக்கு காங். ஆதரவா? : பி.சி.சாக்கோ பதில் || சாலை விபத்தில் உயிரிழந்த 7 மாணவர்களுக்கு அன்புமணி இரங்கல் || ராசிபுரத்தில் இளம் வழக்கறிஞர் வெட்டிக்கொலை || ஜெ., அதிரடி : பெண் எம்.எல்.ஏவின் கட்சிப்பதவி பறிப்பு || கல்வித்துறை அலுவலகங்கள் - முற்றுகை போராட்டம் ( படங்கள் ) || லண்டனில் ஈழ தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் || தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்யும் || அரசு பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடம் பிடித்த மாணவர்களுக்கு ஜெயலலிதா பரிசு ( படங்கள் ) || விபத்துக்களைத் தடுக்க பள்ளி குழந்தைகளுக்கு போதுமான பேருந்துகளை இயக்குக : ஜி.ராமகிருஷ்ணன் || ஜூலை 6-ல் திருவாரூர் செல்கிறார் கலைஞர் || யமுனையில் 35 ஆண்டுகளாக இல்லாத அளவு வெள்ளப்பெருக்கு || சென்னை முகப்பேரில் லாரி மோதி மாணவி பலி ||
ஞாயிற்றுக்கிழமை, 17, ஜூன் 2012
திருமணமான கல்லூரி ஆசிரியை விரிவுரையாளருடன் ஓட்டம்
......................................
தேர்தல் சமயத்தில் கைதானதே ஜெகன் வெற்றிக்கு காரணம்: தெலுங்கு தேசம் கருத்து
......................................
மகனுக்கு பதில் மகள்! ஷில்பா ஷிட்டி விருப்பம்!
......................................
முன்னணி நடிகைகளுக்கு ஹேமமாலினி அறிவுரை
......................................
என்னை பெண் வீராங்கனை என்று கல்யாண கிருஷ்ணன் கூறுகிறார்: த்ரிஷா பெருமிதம்
......................................
திட்டியதால் திரும்பிய பவர்ஸ்டார் சீனிவாசன்?
......................................
விஷாலை மீண்டும் இயக்க பாலா முடிவு
......................................
கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் (படங்கள்)
......................................
சின்னக்குத்தூசியார் அறக்கட்டளை நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை வெளியேற்றியதற்கு கலைஞர் கண்டனம்!
......................................
தனி ஈழம் ஒன்றே தீர்வு: விழுப்புரம் டெசோ மாநாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் திரளாக பங்கேற்பு: திருமா
......................................
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விமானிகள் வேலைக்கு திரும்பும் வரை அரசு காத்திருக்காது: அஜித்சிங்
......................................
வேகத்தடை அமைக்கக் கோரி மறியல்
......................................
இந்திய விடுதலைப்போராட்டத்தைவிட 100 மடங்கு பெரியது இலங்கை ஈழ விடுதலை போராட்டம்: காசிஆனந்தன்
......................................
அப்துல் கலாம் போட்டியிட்டால் வாபஸ் பெறுவேன்: சங்மா அறிவிப்பு
......................................
பரமக்குடி சம்பவம்! ராமநாதபுரத்தில் கண்டன ஊர்வலம்! ஜான் பாண்டியன் எச்சரிக்கை!
......................................
வாண வேடிக்கையின்போது தீ: குடிசைகள் சேதம்
......................................
கூட்டணியில் பிளவு இல்லை: பாஜக
......................................
தென்னை மரத்தில் காய்க்கும் தென்னங்கன்று! (படம்)
......................................
ஜுலை 25! வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்!
......................................
இளநீர் குடித்தால் குழந்தை வரம்! நம்பிக்கையில் குவியும் தம்பதிகள்! (படங்கள்)
......................................
சென்னை சேலையூரில் வீட்டை உடைத்து 100 சவரன் கொள்ளை: கொடுங்கையூரில் செல்போன்கள் கொள்ளை
......................................
சினிமாவை பற்றிய சிந்தனையை ஒத்தி வைத்து விட்டேன்: ஐஸ்வர்யாராய்
......................................
39 தொகுதிகளிலும் தனித்துப்போட்டி: ராமதாஸ்
......................................
மதுக் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம்: அன்புமணி ராமதாஸ்
......................................
கர்நாடகா: பாதயாத்திரை சென்றவர்கள் மீது பஸ் மோதியதில் 8 பேர் பலி
......................................
தமிழக மீனவர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி விரட்டியடித்த இலங்கை கடற்படை!
......................................
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவது உறுதி: பி.ஏ.சங்மா அறிவிப்பு
......................................
ராஜபக்சேவை சந்திக்கிறார் மன்மோகன் சிங்!
......................................
அப்துல் கலாமை எப்போதும் மதிக்கக் கூடியவன் நான்! கலைஞர் விளக்கம்!
......................................
சாய்னா நெய்வால் சாம்பியன் பட்டம் வென்றார்
......................................
வளைந்து கொடுப்பதற்கும் ஒரு அளவு உள்ளது: மமதாவுக்கு திக்விஜய் சிங் கண்டனம்
......................................
கம்பம்: யானை மிதித்து ஒருவர் பலி
......................................
கார் கண்ணாடியை உடைத்து ரூ.7 லட்சம் கொள்ளை
......................................
கொட்டிவாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகைக் கொள்ளை
......................................
சிறுவானி ஆற்றின் குறுக்கே கேரளம் அணை கட்டுவதைத் தடுக்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை
......................................
புதுக்கோட்டை தேர்தலில் உழைத்த கட்சியினருக்கு விஜயகாந்த் தங்க மோதிரம் பரிசு (படம்)
......................................
குடித்துவிட்டு அடுத்தவனோடு சரச மாடியதால் மனைவியை கொன்றேன்! கைதான கணவன் வாக்கு மூலம்! (படங்கள்)
......................................
கொள்ளையடிக்க வந்த வீட்டில் தூங்கிய வாலிபர்
......................................
ஜனாதிபதி வேட்பாளர்: பாஜக கூட்டணியில் குழப்பம்
......................................
பிரணாப் முகர்ஜியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது: கலைஞர்
......................................
பி.ஏ சங்மாவை ஆதரிக்க முடியாது: மம்தா
......................................
ஜனாதிபதி வேட்பாளர் குறித்து தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை தொடங்கியது
......................................
ஜனாதிபதி வேட்பாளர்: பாஜக கூட்டணி கூட்டத்தை புறக்கணிக்க சிவசேனா முடிவு?
......................................
மும்பையில் ரயில்கள் மோதல்! 10 பேர் காயம்!
......................................
நடிகர் மோகன்லால் ஆஸ்பத்திரியில் அனுமதி!
......................................
அப்துல் கலாமுக்கு ஆதரவாக ஊர்வலம்
......................................
பிரிந்து வாழும் பெண் போலீசை சேர்த்து வைக்கக்கோரி கணவர் கண்ணீர்! சந்தேகப்படுகிறார் என மனைவி மறுப்பு!
......................................
என் மீது அவதூறு செய்திகள் பரப்பப்படுகின்றன: நடிகர் மோகன்லால்
......................................
பேரம் பேசுவது புரோக்கர்கள் வேலை: முலாயம்சிங்
......................................
திருப்பதி கோவில் நடைபாதையில் சிறுத்தைப்புலி
......................................
பிரணாப் ராஜினாமா செய்தால் பிரதமருக்கு கூடுதல் பொறுப்பு
......................................
மத்திய நிதி மந்திரி பதவியில் இருந்து பிரணாப் முகர்ஜி 24ந் தேதி விலகுகிறார்
......................................
ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு? சந்திரபாபு நாயுடு ஆலோசனை
......................................
பிரணாப் முகர்ஜியை போட்டியின்றி தேர்வு செய்ய சோம்நாத் சட்டர்ஜி விருப்பம்
......................................
நிதிஷ்குமாரிடம் ஆதரவு கேட்ட பிரணாப் முகர்ஜி
......................................
பிரணாப் முகர்ஜியை பா.ஜனதா கூட்டணி ஆதரிக்குமா? இன்று முடிவு எடுக்கப்படும்!
......................................
சின்னக்குத்தூசியார் அறக்கட்டளை நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை வெளியேற்றியதற்கு கலைஞர் கண்டனம்!
......................................
தேர்ந்தெடு
ஞாயிற்றுக்கிழமை, 17, ஜூன் 2012 (8:55 IST)




பேரம் பேசுவது புரோக்கர்கள் வேலை: முலாயம்சிங்

ஜனாதிபதி பதவிக்கு பிரதமர் மன்மோகன்சிங், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி ஆகியோரில் ஒருவரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று மம்தா பானர்ஜியுடன் சேர்ந்து முலாயம்சிங் கூறி இருந்தார்.

ஆனால், நேற்றுமுன்தினம் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராக பிரணாப் முகர்ஜி பெயர் அறிவிக்கப்பட்டவுடன், அவரை ஆதரிப்பதாக முலாயம்சிங் அறிவித்தார்.

இந்நிலையில், இதுகுறித்து லக்னோவில் ஒரு செய்தி சேனலுக்கு முலாயம்சிங் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பிரணாப் முகர்ஜியை ஆதரிக்க திரைமறைவில் நான் பேரத்தில் ஈடுபட்டதாக கூறுகிறார்கள். நான் எந்த பேரத்திலும் ஈடுபடவில்லை. பேரம் பேசுவது புரோக்கர்கள் வேலை. சமாஜ்வாடி கட்சி, தார்மீக அரசியலை பின்பற்றி வருகிறது. பேரத்தில் ஈடுபட்டதாக கூறுவது, சமாஜ்வாடி கட்சியை சிறுமைப்படுத்தும் செயல்.

பிரணாப் முகர்ஜிக்கான எங்கள் ஆதரவு, முற்றிலும் தகுதி அடிப்படையிலானது. ஏனென்றால், ஜனாதிபதி பதவிக்கு பிரணாப் முகர்ஜி பொருத்தமானவர் என்று நாங்கள் கருதுகிறோம். அவர் அனுபவம் வாய்ந்தவர், நேர்மையானவர், அறிவுஜீவி.

அதனால்தான், எங்கள் ஆதரவு பிரணாப் முகர்ஜிக்குத்தானே தவிர, காங்கிரசுக்கோ, ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கோ அல்ல என்று நான் கூறினேன். நான் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் சேருவது பற்றிய கேள்வியே இப்போது எழவில்லை.

நான் பிரணாப் முகர்ஜி பெயரை முதலில் எதிர்த்ததாக கூறுவது தவறு. நான் ஆரம்பத்திலேயே பிரணாப் முகர்ஜியை தான் ஆதரித்தேன். ஆனால், பிரணாப் முகர்ஜியை வேட்பாளராக அறிவிக்க முதலில் காங்கிரஸ் தயங்கியது. பிரணாப் முகர்ஜி, வேட்பாளர் கிடையாது என்ற தோற்றம் ஏற்பட்டது.

எனவே, அத்தகைய சூழ்நிலையில், ஜனாதிபதி பதவிக்கு மன்மோகன்சிங், அப்துல்கலாம், சோம்நாத் சட்டர்ஜி ஆகியோர் பொருத்தமானவர்கள் என்று கருதி, அவர்கள் பெயரை அறிவித்தோம். அது ஒரு யோசனைதான். மாறிவரும் அரசியல் சூழ்நிலையை கருதியும், அந்த 3 பேர் பெயரை அறிவித்தோம்.

ஆனால், நான் முதலில் ஆதரித்த பிரணாப் முகர்ஜியே வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக, நான் ஆரம்பத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்தபோது கூட, ஜனாதிபதி பதவிக்கு காங்கிரசில் பிரணாபயூ முகர்ஜிதான் மிகவும் பொருத்தமானவர் என்று சோனியாவிடம் கூறினேன். நான் அப்துல் கலாம் உள்ளிட்ட 3 பேர் பெயரை அறிவித்த பிறகும், சோனியாவை சந்தித்தேன்.

அப்போது, இதை சோனியாவே என்னிடம் சுட்டிக்காட்டினார். பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பதன் மூலம் எனது வாக்குறுதியை நான் காப்பாற்றி விட்டேன். இவ்வாறு முலாயம்சிங் கூறினார்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : ilamathi Country : Australia Date :6/18/2012 7:08:35 PM
மம்தாவின் பின்னால் போய் கும்மியடிக்க என்ன வேண்டி கிடக்கு ? மு சிங்க் ..உ .பி யின் சிங்கம் அய்யா ! மம்தா குளிர் காய இவங்க ஏன் தீ மூட்டனும் ?
Name : Ravi-Swiss Date :6/18/2012 1:16:47 AM
இவர் மம்தாவுடன் சேர்ந்து முன்று பேரையும் கூறிவிட்டு' ஏன் சோனியாவை சந்தித்தார்' தனது வாக்குறுதி காப்பாற்றி விட்டேன் என்கின்றார்' அப்போ மம்தாவுடன் கூறிய வாக்குறுதி காற்றில் பறக்கவிட்டு விட்டாரே''? அதனால் சோனியாவுடன் பேசியதன் மூலம்' இவர் மம்தா கூறியது போன்று' அரசியல் வாதியாகவும் புரோக்கர் ஆகவும் மாறிவிட்டார் என்பதே உண்மை''?