அண்மைச் செய்திகள்
முள்ளிவாய்க்கால் படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு இலங்கையில் தமிழர்கள் அஞ்சலி || உடல்வளர்ச்சி குறைந்த ஒன்றரை அடி உயர ஜோடிக்கு திருமணம் || ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் தேதி அறிவிப்பு || 25ந் தேதி பகுதி நேர என்ஜினீயரிங் கவுன்சிலிங் || மேலும் 10 வீரர்களுக்கு சூதாட்டத்தில் தொடர்பு? பிடிபட்ட 3 பேரும் ஒப்புதல்! || சரப்ஜித் சிங் குடும்பத்திடம் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ.25 லட்சம் நிதி வழங்கப்பட்டது || திறமையான பிரதமரை மாற்றும் எண்ணம் இல்லை: காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பி.சி.சாக்கோ || சென்னையில் இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டம் || 11 மாத கைக் குழந்தையை கருணைக் கொலைக்கு அனுமதிக்க பெற்ற தந்தையே கலெக்டரிடம் மனு அளித்த சோகம்! || பிரபாகரன் படத்துடன் போஸ்டர்: நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் 15 பேர் மீது வழக்கு பதிவு || ஐ.பி.எல்.: பஞ்சாப் அணி வெற்றி || சர்வதேச கைப்பந்து போட்டி: இந்திய அணி அறிவிப்பு || பிரதமர் பதவி விலகும் வரை நாடாளுமன்றத்தை நடக்க விடமாட்டோம்: பாஜக ||
ஞாயிற்றுக்கிழமை, 17, ஜூன் 2012
திருமணமான கல்லூரி ஆசிரியை விரிவுரையாளருடன் ஓட்டம்
......................................
தேர்தல் சமயத்தில் கைதானதே ஜெகன் வெற்றிக்கு காரணம்: தெலுங்கு தேசம் கருத்து
......................................
மகனுக்கு பதில் மகள்! ஷில்பா ஷிட்டி விருப்பம்!
......................................
முன்னணி நடிகைகளுக்கு ஹேமமாலினி அறிவுரை
......................................
என்னை பெண் வீராங்கனை என்று கல்யாண கிருஷ்ணன் கூறுகிறார்: த்ரிஷா பெருமிதம்
......................................
திட்டியதால் திரும்பிய பவர்ஸ்டார் சீனிவாசன்?
......................................
விஷாலை மீண்டும் இயக்க பாலா முடிவு
......................................
கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் (படங்கள்)
......................................
சின்னக்குத்தூசியார் அறக்கட்டளை நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை வெளியேற்றியதற்கு கலைஞர் கண்டனம்!
......................................
தனி ஈழம் ஒன்றே தீர்வு: விழுப்புரம் டெசோ மாநாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் திரளாக பங்கேற்பு: திருமா
......................................
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விமானிகள் வேலைக்கு திரும்பும் வரை அரசு காத்திருக்காது: அஜித்சிங்
......................................
வேகத்தடை அமைக்கக் கோரி மறியல்
......................................
இந்திய விடுதலைப்போராட்டத்தைவிட 100 மடங்கு பெரியது இலங்கை ஈழ விடுதலை போராட்டம்: காசிஆனந்தன்
......................................
அப்துல் கலாம் போட்டியிட்டால் வாபஸ் பெறுவேன்: சங்மா அறிவிப்பு
......................................
பரமக்குடி சம்பவம்! ராமநாதபுரத்தில் கண்டன ஊர்வலம்! ஜான் பாண்டியன் எச்சரிக்கை!
......................................
வாண வேடிக்கையின்போது தீ: குடிசைகள் சேதம்
......................................
கூட்டணியில் பிளவு இல்லை: பாஜக
......................................
தென்னை மரத்தில் காய்க்கும் தென்னங்கன்று! (படம்)
......................................
ஜுலை 25! வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்!
......................................
இளநீர் குடித்தால் குழந்தை வரம்! நம்பிக்கையில் குவியும் தம்பதிகள்! (படங்கள்)
......................................
சென்னை சேலையூரில் வீட்டை உடைத்து 100 சவரன் கொள்ளை: கொடுங்கையூரில் செல்போன்கள் கொள்ளை
......................................
சினிமாவை பற்றிய சிந்தனையை ஒத்தி வைத்து விட்டேன்: ஐஸ்வர்யாராய்
......................................
39 தொகுதிகளிலும் தனித்துப்போட்டி: ராமதாஸ்
......................................
மதுக் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம்: அன்புமணி ராமதாஸ்
......................................
கர்நாடகா: பாதயாத்திரை சென்றவர்கள் மீது பஸ் மோதியதில் 8 பேர் பலி
......................................
தமிழக மீனவர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி விரட்டியடித்த இலங்கை கடற்படை!
......................................
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவது உறுதி: பி.ஏ.சங்மா அறிவிப்பு
......................................
ராஜபக்சேவை சந்திக்கிறார் மன்மோகன் சிங்!
......................................
அப்துல் கலாமை எப்போதும் மதிக்கக் கூடியவன் நான்! கலைஞர் விளக்கம்!
......................................
சாய்னா நெய்வால் சாம்பியன் பட்டம் வென்றார்
......................................
வளைந்து கொடுப்பதற்கும் ஒரு அளவு உள்ளது: மமதாவுக்கு திக்விஜய் சிங் கண்டனம்
......................................
கம்பம்: யானை மிதித்து ஒருவர் பலி
......................................
கார் கண்ணாடியை உடைத்து ரூ.7 லட்சம் கொள்ளை
......................................
கொட்டிவாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகைக் கொள்ளை
......................................
சிறுவானி ஆற்றின் குறுக்கே கேரளம் அணை கட்டுவதைத் தடுக்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை
......................................
புதுக்கோட்டை தேர்தலில் உழைத்த கட்சியினருக்கு விஜயகாந்த் தங்க மோதிரம் பரிசு (படம்)
......................................
குடித்துவிட்டு அடுத்தவனோடு சரச மாடியதால் மனைவியை கொன்றேன்! கைதான கணவன் வாக்கு மூலம்! (படங்கள்)
......................................
கொள்ளையடிக்க வந்த வீட்டில் தூங்கிய வாலிபர்
......................................
ஜனாதிபதி வேட்பாளர்: பாஜக கூட்டணியில் குழப்பம்
......................................
பிரணாப் முகர்ஜியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது: கலைஞர்
......................................
பி.ஏ சங்மாவை ஆதரிக்க முடியாது: மம்தா
......................................
ஜனாதிபதி வேட்பாளர் குறித்து தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை தொடங்கியது
......................................
ஜனாதிபதி வேட்பாளர்: பாஜக கூட்டணி கூட்டத்தை புறக்கணிக்க சிவசேனா முடிவு?
......................................
மும்பையில் ரயில்கள் மோதல்! 10 பேர் காயம்!
......................................
நடிகர் மோகன்லால் ஆஸ்பத்திரியில் அனுமதி!
......................................
அப்துல் கலாமுக்கு ஆதரவாக ஊர்வலம்
......................................
பிரிந்து வாழும் பெண் போலீசை சேர்த்து வைக்கக்கோரி கணவர் கண்ணீர்! சந்தேகப்படுகிறார் என மனைவி மறுப்பு!
......................................
என் மீது அவதூறு செய்திகள் பரப்பப்படுகின்றன: நடிகர் மோகன்லால்
......................................
பேரம் பேசுவது புரோக்கர்கள் வேலை: முலாயம்சிங்
......................................
திருப்பதி கோவில் நடைபாதையில் சிறுத்தைப்புலி
......................................
பிரணாப் ராஜினாமா செய்தால் பிரதமருக்கு கூடுதல் பொறுப்பு
......................................
மத்திய நிதி மந்திரி பதவியில் இருந்து பிரணாப் முகர்ஜி 24ந் தேதி விலகுகிறார்
......................................
ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு? சந்திரபாபு நாயுடு ஆலோசனை
......................................
பிரணாப் முகர்ஜியை போட்டியின்றி தேர்வு செய்ய சோம்நாத் சட்டர்ஜி விருப்பம்
......................................
நிதிஷ்குமாரிடம் ஆதரவு கேட்ட பிரணாப் முகர்ஜி
......................................
பிரணாப் முகர்ஜியை பா.ஜனதா கூட்டணி ஆதரிக்குமா? இன்று முடிவு எடுக்கப்படும்!
......................................
சின்னக்குத்தூசியார் அறக்கட்டளை நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை வெளியேற்றியதற்கு கலைஞர் கண்டனம்!
......................................
தேர்ந்தெடு
ஞாயிற்றுக்கிழமை, 17, ஜூன் 2012 (11:41 IST)



சின்னக்குத்தூசியார் அறக்கட்டளை நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை வெளியேற்றி கதவை பூட்டி இருக்கிறார்கள்! கலைஞர் கண்டனம்!

 

 

திமுக தலைவர் கலைஞர் 16.06.2012 அன்று கேள்வி பதில் வடிவிலான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கேள்வி: சின்னகுத்தூசியார் அறக்கட்டளை நிகழ்ச்சிக்கு திடீரென்று அனுமதி மறுக்கப்பட்டுள்ளதே?

கலைஞர்: சின்னக்குத்தூசியார் நினைவு அறக்கட்டளை சார்பில் கட்டுரையாளர்களுக்கான விருது வழங்கல் விழா 15.06.2012 அன்று அண்ணா சாலையில் உள்ள தமிழக அரசுக்குச் சொந்தமான தேவநேயப் பாவாணர் நூலகத்தின் கூட்ட அரங்கில் நடைபெற திட்டமிட்டு, அதற்கான கட்டணம் செலுத்தப்பட்டு அனுமதியும் பெறப்பட்டிருந்தது.

ஆனால் திடீரென்று அந்த நிர்வாகம், அனுமதி இல்லை என்று மறுக்கவே, அறக்கடடளை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி சந்துரு அவர்கள், தமது தீர்ப்பில், ''65 ஆண்டுகளாக ஒரு சிறிய அறையில் உட்கார்ந்து கொண்டு, அரசியல் விழிப்புணர்வுக் கட்டுரைகள் எழுதி, பத்திரிகையாளர்களின் ''என்சைக்ளோ பீடியா''வாகத் திகழ்ந்தவர் சின்னகுத்தூசி.

காமராஜர் முதல் அனைத்து அரசியல் தலைவர்களுடனும் பழகி சமூக அரசியல் விழிப்புணர்வுக் கட்டுரைகள் எழுதிய அவரது பெயரால் நடக்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கக் கூடாது''
என்று கூறி நிகழ்ச்சியை அனுமதிக்க ஆணையிட்டு, மாலை 5.15 மணி அளவில் தீர்ப்பளித்துள்ளார்.

ஆனால் தீர்ப்பு அறிவிக்கப்பட்ட தகவல் வந்தவுடன் நூலக அதிகாரிகள் அரங்கத்திற்கு ஏற்கனவே வந்திருந்த பார்வையாளர்களை வெளியேற்றி விட்டு, அரங்கத்தைப் பூட்டி விட்டு வெளியே சென்றுவிட்டார்கள். இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். ஆனால் அறக்கட்டளை நிர்வாகிகள் நூலக வளாகத்திற்கு வெளியே கார் நிறுத்துகின்ற பகுதியில் பாதி இருட்டில் நிகழ்ச்சியை தோழர் நல்லக்கண்ணுவை வைத்து விருது வழங்கி நடத்தியிருக்கிறார்கள்.

அதில் நமது திருச்சி செல்வேந்திரன், பத்திரிகையாளர்கள் க.திருநாவுக்கரசு, நக்கீரன் கோபால் ஆகியோர் கலந்து கொண்டிருக்கிறார்கள். இந்தச் செய்தியே ''இந்து'', ''தீக்கதிர்'' போன்ற நாளேடுகளில்தான் வந்துள்ளது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : Ravi-Swiss Date :6/17/2012 11:53:42 AM
இந்நிகழ்ச்சி உண்மையில் கண்டிக்கப்படத்தக்கது' பத்திரிகை உலகின் ஓர் முன்னோடி' சகலராலும் விரும்பப்படும் ஒருவர்' அன்னாரின் நிகழ்வாக நடத்தப்படும் அறக்கட்டளை நிகழ்சி' தடைபண்ணுவது மிகவும் கண்டிக்கப்பத்தக்கது'ஜனனாஜகம் என்று சொல்லும் ஓர் நாட்டில்' அதுவும் பத்திரிகை சுதந்திரம் உண்டு என்று சொல்லும் நாட்டில்' இது நடப்பது மிகவும் கவலை' மீண்டும் சின்னக் குத்தூசி ஜஜாவின் விழா' வேறு இடத்தில் மிகவும் தடல் புடலாக நடைபெற நக்கீரன் மட்டுமல்ல' இதில் சம்மந்தப்பட்ட சகல தரப்பினரும் முஜட்சி பண்ணவேண்டும்' என்று நக்கீரன் ஊடாக கேட்டுக் கொள்கின்றேன்'
Name : guru Country : India Date :6/17/2012 7:53:15 AM
சின்ன குத்தூசியார் நிகழ்ச்சியினை அரங்கத்திற்குள் முடக்காமல் அனைத்து மாவட்டங்களிலும் நடத்த வேண்டும் என்பதே அரசின் நோக்கம்