அண்மைச் செய்திகள்
மதுரையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் || மாஜி அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, தமிழரசி குடும்பத்துடன் கோர்ட்டில் ஆஜர் || ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட வீராங்கனைக்கு 20 லட்சம் உதவி || டெல்லி மாணவி கற்பழிப்பு வழக்கு : குற்றவாளி பல்கலைக்கழக தேர்வு எழுத ஏற்பாடு || திருந்தி வாழ்ந்த மாவோயிஸ்டுகள் மீண்டும் கைது: தமிழக அரசுக்கு மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் கண்டனம் || 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம ஊராட்சி களப்பணியாளர்கள் உண்ணாவிரதம் (படங்கள்) || திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரியை திறக்க வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதம் || தீ விபத்தில் குடிசைகளை இழந்தவர்கள் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் || உத்தரகண்டில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: ஜெயலலிதா || மலிவு விலை காய்கறி கடைகளை திறந்து வைத்தார் ஜெயலலிதா (படங்கள்) || 7 மாணவர்கள் பலி சம்பவம்: 2 ஊர்களில் கடைகள் அடைப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை || பாலியல் பலாத்காரம்: அரவிந்த் கெஜ்ரிவாலின் கட்சியினர் போராட்டம் || கலைஞருடன் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி சந்திப்பு (படங்கள்) ||
சனிக்கிழமை, 16, ஜூன் 2012
தபால் அலுவலகங்களில் மினி பிரிட்ஜ் விற்பனை
......................................
டாட்டா மோட்டார்ஸ் விற்பனையில் வளர்ச்சி
......................................
நாமக்கல் அருகே ரவுடி வெட்டி கொலை
......................................
ஸ்ரீதேவியுடன் நடித்ததில் கௌரவம்: ப்ரியா ஆனந்த்
......................................
ஒருவரின் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் படமே சிறந்த படம்: விது வினோத் சோப்ரா
......................................
14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிகை ஸ்ரீதேவி
......................................
ஹனுமான் வேடத்தில் சல்மான் கான்?
......................................
எடை குறைத்தாலே அழகு: நடிகை கரீனா கபூர்
......................................
கடல் படத்தில் நடிக்க நயன்தாரா மறுப்பு?
......................................
திரைப்பட தயாரிப்பாளராகிறார் நடிகர் சந்தானம்
......................................
நடிகர் விஜய் வருத்தப்படுவார்: சீமான்
......................................
கடையநல்லூரில் வாந்தி, பேதியால் 2 பேர் பலி
......................................
மம்தா ஆதரிப்பார்: காங்கிரஸ் நம்பிக்கை
......................................
படிப்பில் ஆர்வம் காட்டுவது போல விளையாட்டிலும் ஆர்வம் காட்ட வேண்டும்: தோனி
......................................
நோபல் பரிசு என் தனிமையை தகர்த்தது: சூ கீ
......................................
உலகில் அமைதி என்பது இன்னும் அடைய முடியாத குறிக்கோளாகவே உள்ளது: சூ கி
......................................
ஜனாதிபதி தேர்தல்! ராம் ஜெத்மலானி போட்டி?
......................................
காமெடி நடிகர் சங்கர் திருமணம் (படங்கள்)
......................................
அதிமுகவை பின்னுக்கு தள்ளிய தேமுதிக!
......................................
மேற்கு தொடர்ச்சி மலையில் கட்டுப்படுத்த முடியாத தீ
......................................
இணையதளம் மூலம் 40 பெண்களை ஏமாற்றி மோசடி! தமிழக பெண்கள் புகாரில் சிக்கிய மும்பை நபர்!
......................................
விபச்சாரத்தில் தள்ளப்பட்ட பெண்ணின் கதையை கேட்டு கண்கலங்கிய நீதிபதி!
......................................
சென்னை மடிப்பாக்கத்தில் மின்தடையை கண்டித்து சாலை மறியல்!
......................................
போலீசார் 100 பேருக்கு ஒரே நாளில் பதவி உயர்வு!
......................................
சிகிச்சை பெற்று வந்த பெண் திடீர் மரணம்: நாமக்கல் அரசு மருத்துவமனை முற்றுகை
......................................
காதல் திருமணம் செய்த இளைஞர் கொலை
......................................
ரயில் பாதையில் தீக்குளித்து உயிரிழந்த பாலிடெக்னிக் மாணவர்
......................................
பொருளாதார நெருக்கடியில் இருந்து இந்தியா மீண்டு வரும்: பிரணாப் முகர்ஜி
......................................
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட வேண்டாம்: சங்மாவிடம் தேசிய வாத காங். வலியுறுத்தல்
......................................
பிரணாப் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது: தினேஷ் திரிவேதி
......................................
தமிழ்நாட்டை ஆண்டவர்கள் குடியுங்கள் என்கின்றனர்! நாங்கள் படியுங்கள் என்கிறோம்! ராமதாஸ் பேச்சு!
......................................
வீரபாண்டி ஆறுமுகத்துக்கு காவல் நீடிப்பு! போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி!
......................................
ஜனாதிபதி தேர்தலில் அப்துல் கலாம் போட்டியிடக்கூடாது: உமர் அப்துல்லா
......................................
சேலம் அங்கம்மாள் காலணி குடிசைகள் எரிப்பு வழக்கு: வீரபாண்டி ஆறுமுகம் கோர்ட்டில் ஆஜர்
......................................
லட்சக்கணக்கான மக்களின் தேர்வு அப்துல் கலாம்தான்: பேஸ்புக்கில் மம்தா பானர்ஜி கருத்து
......................................
தமிழக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பிரணாப் முகர்ஜியை தோற்கடிக்க வேண்டும்: சீமான்
......................................
காங்கிரசுக்கு ஆந்திர மக்கள் பாடம் புகட்டி விட்டார்கள்: ஜெகன்மோகன் தாயார்
......................................
ஆற்றில் வீசப்பட்ட 25 சாமி சிலைகள் மீட்பு
......................................
கலைஞருடன் ரஜினி சந்திப்பு!
......................................
நீதிமன்ற புறக்கணிப்பில் சேலம் வழக்கறிஞர்கள்! வீரபாண்டி ஆறுமுகம் வர உள்ளதால் பரபரப்பு!
......................................
மன்மோகன் சிங், சோனியா வேண்டுகோள்: பாஜக அவசர ஆலோசனை
......................................
விழுப்புரத்தில் டெசோ மாநாட்டுப் பணி தொடக்கம்!
......................................
மதுரையில் புதிய புகார் திட்டத்தை அறிமுகப்படுத்தினார் போலீஸ் கமிஷனர் சஞ்சய் மாத்தூர்
......................................
மதுரை ஆதின மடத்தில் நித்தி!
......................................
பிரணாப் முகர்ஜிக்கு லாலு பிரசாத் ஆதரவு
......................................
ஜனாதிபதி தேர்தல்: வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள் ஜூன் 30
......................................
வெற்றி தோல்வியை எதிரொலிக்க முடியாது: கலைஞர்
......................................
உங்களது வெற்றி ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டது! பிரணாப் முகர்ஜிக்கு கலைஞர் வாழ்த்து!
......................................
ஜனாதிபதி வேட்பாளராக பிரணாப் முகர்ஜி பொருத்தமானவர்! சோனியாவுக்கு கலைஞர் வாழ்த்து!
......................................
கேரளாவுக்கு செல்வதற்கான சாலைகள் அனைத்தையும் மூட வேண்டும்: ராமதாஸ்
......................................
விபசார வழக்கில் பிடிபட்டது நான் அல்ல: தென்னிந்திய நடிகைகளுக்கு மது பழக்கம் அதிகம்; நடிகை சனாக்கான்
......................................
கல்லூரி ஆசிரியராக வாழ்க்கையை தொடங்கியவர் பிரணாப் முகர்ஜி!
......................................
மீண்டும் கம்பி எண்ணும் நித்தி! கைப்புள்ளயின் கைது காட்சிகள்!
......................................
தேர்ந்தெடு
சனிக்கிழமை, 16, ஜூன் 2012 (8:7 IST)




கேரளாவுக்கு செல்வதற்கான சாலைகள் அனைத்தையும் மூட வேண்டும்: ராமதாஸ்

பா.ம.க. நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

முல்லைப் பெரியாற்றின் குறுக்கே தற்போதுள்ள அணையை எப்படியாவது செயலிழக்க செய்து, புதிய அணை கட்டவேண்டும் என்பதில் கேரள அரசு பிடிவாதமாக உள்ளது. அணையை ஆய்வு செய்த உச்சநீதிமன்றக் குழு அணை வலிமையாக இருப்பதாக கூறிவிட்டதால், புதிய அணை கட்டும் திட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தற்போது, அணையின் உறுதித் தன்மையை கண்டறிய போடப்பட்ட 6 துளைகளில் 4 துளைகள் அடைக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 2 துளைகளை அடைக்க தமிழக அரசு அனுப்பிய சிமெண்ட் மூட்டைகளை கொண்டு செல்லவிடாமல், வனத்துறை மூலம் கேரள அரசு தடுத்து வருகிறது.

இந்த நிலை தொடர்ந்தால், கேரள அரசுக்கு பாடம் புகட்டும் வகையில், தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு அரிசி, பால், காய்கறி உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்வதற்கான சாலைகள் அனைத்தையும் மூடி பொருளாதார முற்றுகையை செயல்படுத்த தமிழக அரசு முன்வரவேண்டும்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :