அண்மைச் செய்திகள்
திருந்தி வாழ்ந்த மாவோயிஸ்டுகள் மீண்டும் கைது: தமிழக அரசுக்கு மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் கண்டனம் || 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம ஊராட்சி களப்பணியாளர்கள் உண்ணாவிரதம் (படங்கள்) || திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரியை திறக்க வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதம் || தீ விபத்தில் குடிசைகளை இழந்தவர்கள் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் || உத்தரகண்டில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: ஜெயலலிதா || மலிவு விலை காய்கறி கடைகளை திறந்து வைத்தார் ஜெயலலிதா (படங்கள்) || 7 மாணவர்கள் பலி சம்பவம்: 2 ஊர்களில் கடைகள் அடைப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை || பாலியல் பலாத்காரம்: அரவிந்த் கெஜ்ரிவாலின் கட்சியினர் போராட்டம் || கலைஞருடன் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி சந்திப்பு (படங்கள்) || தமிழ்நாடு சட்டப் பேரவை வைர விழா நினைவு வளைவை திறந்து வைத்த ஜெயலலிதா (படங்கள்) || அடுத்தவனோடு உல்லாசமாக இருந்தாள்: வெட்டிக் கொன்றேன்: கைதான கணவரின் பகீர் வாக்கு மூலம் (படங்கள்) || திமுகவுக்கு ஆதரவு: கலைஞரை சந்தித்த பின்பு கிருஷ்ணசாமி பேட்டி || 189 புதிய பஸ்களை ஜெயலலிதா தொடங்கி வைத்தார் (படங்கள்) ||
வெள்ளிக்கிழமை, 15, ஜூன் 2012
மம்தா எனது சகோதரி மாதிரி: பிரணாப்
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் ஆணவம், அதிகாரம், சர்வாதிகாரதிற்கு வெற்றி: மு.க.ஸ்டாலின் பேட்டி
......................................
நித்திக்கு ஜாமீன்! கர்நாடகாவை விட்டு மதுரைக்கு எஸ்கேப்!
......................................
The game is not over: மம்தா பானர்ஜி
......................................
அடுத்த நிதியமைச்சர் யார்? பிரணாப் விளக்கம்
......................................
மன்மோகனுடன் தொலைபேசியில் பேசினார் ஒபாமா
......................................
பைக் - லாரி மோதியதில் கணவன் மனைவி பலி
......................................
பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு: முலாயம் சிங்
......................................
கணவன் வேண்டாம் காதலனுடன்தான் வாழ்வேன்! திருமணமான 15வது நாளில் இளம்பெண் ஓட்டம்!
......................................
காதலணை மணந்தார் நடிகை சாயாசிங் (படம்)
......................................
சரியான சாட்டையடி! ஆளும் ஆணவ ஆட்சியாளர்களுக்கு வாக்காளர்கள் கொடுத்த அடி! விஜயகாந்த் பெருமிதம்!
......................................
குடியரசுத் தலைவர் வேட்பாளராக பிரணாப் முகர்ஜியின் பெயர் அறிவிப்பு: ஞானதேசிகன் வரவேற்பு
......................................
அனைவரிடமும் ஆதரவு கேட்பேன்: பிரணாப்
......................................
ஜூன் 24ல் பிரணாப் ராஜினாமா செய்கிறார்
......................................
ரஜினியின் ஸ்டைல் பிடிக்கும்: மாதுரி தீட்சித்தின் நடனம் பிடிக்கும்: ஜெயசூர்யா பேட்டி
......................................
நித்யானந்தா மீது நடவடிக்கை எடுத்த கர்நாடக அரசுக்கு பாராட்டு: இந்து மக்கள் முன்னணி
......................................
ஐ.பெரியசாமியின் ஜாமீன் மனு விசாரணை 28ந் தேதிக்கு விசாரணை தள்ளிவைப்பு
......................................
நித்யானந்தா சிறை வாழ்க்கைக்குத் தயாராக வேண்டும்! கர்நாடக முதல்வர் சதானந்த கவுடா!
......................................
ஜனாதிபதி வேட்பாளர் பிரணாப் முகர்ஜி! ஐ.மு.கூ. கூட்டத்தில் முடிவு!
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல்: சான்றிதழ் கொடுப்பதில் இழுபறி
......................................
புதுக்கோட்டையில் அதிமுகவினர் அவர்களின் இலக்கை எட்டமுடியவில்லை! ஜாகிர்உசேன் பேட்டி!
......................................
லண்டன் ஓட்டலில் தகராறு செய்தேனா...? லட்சுமி ராய் விளக்கம்! (படங்கள்)
......................................
புதுக்கோட்டை: அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் 71,448 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
......................................
ஆந்திர இடைத்தேர்தல்: YSR காங். 15: காங்கிரஸ் 2: தெலுங்கான ராஷ்டிரிய சமிதி ஒரு தொகுதிகளில் வெற்றி
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல்: 70063 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக முன்னிலை
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல்: 67424 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக முன்னிலை
......................................
மன்மோகன் சிங் - சோனியா காந்தி ஆலோசனை
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல்: 64098 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக முன்னிலை
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல்! டெபாசிட் வாங்கியது தேமுதிக! ஜெ.வை சந்திக்க அதிமுக அமைச்சர்களுக்கு பயம்!
......................................
புதுக்கோட்டை: 55044 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக முன்னிலை
......................................
ஆந்திரா: நெல்லூர் மக்களவை தொகுதியிலும் ஜெகன்மோகனின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வெற்றி
......................................
இடைத்தேர்தல் வெற்றி: சிறையில் ஜெகன்மோகன் ரெட்டியைச் சந்தித்தார் அவரது தாயார் விஜயாம்மா
......................................
புதுக்கோட்டை: 50190 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக முன்னிலை
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல்: 45658 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக முன்னிலை
......................................
டெபாசிட் கிடைத்துவிடும் என்ற பயத்தில் ஆளும் கட்சியினர் சதி செய்கின்றனர்: தேமுதிக குற்றச்சாட்டு
......................................
மன்மோகன் சிங் தலைமையில் மத்திய அமைச்சர்கள் அவசர ஆலோசனை
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல்: 39,761 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக முன்னிலை
......................................
அப்துல் கலாம்தான் எங்கள் வேட்பாளர்! மமதா பானர்ஜி உறுதி!
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல்: 12வது சுற்று முடிவில் 36,984 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக முன்னிலை
......................................
ஐ.மு.கூட்டணி அரசை வெளியிலிருந்து ஆதரிப்போம்: சமாஜவாதிக் கட்சி
......................................
5வது சுற்று முடிவை அறிந்துகொண்டு சொந்த வேலையை கவனிக்கச் சென்றார் தேமுதிக வேட்பாளர்
......................................
புதுக்கோட்டை: 11வது சுற்று முடிவில் 34,408 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக முன்னிலை
......................................
ஆந்திரா: நெல்லூர் மக்களவை தொகுதியில் ஜெகன்மோகன் கட்சி முன்னிலை
......................................
ஜனாதிபதி தேர்தல் போட்டியில் உள்ளேன்: சங்மா
......................................
பொய் வழக்கு தொடரும்! மு.க.அழகிரி அதிரடி!
......................................
புதுக்கோட்டை: அதிமுக 30,121 வாக்குகள் முன்னிலை
......................................
ஆந்திரா: நரசாபுரம் தொகுதியில் காங். வெற்றி
......................................
ஆந்திரா: ஜெகன்மோகன் கட்சி 10 தொகுதிகளில் வெற்றி
......................................
யானைத் தந்தம் வைத்திருந்ததாக மலையாள நடிகர் மோகன்லால் மீது வழக்குப்பதிவு!
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல்: 8வது சுற்று முடிவு
......................................
டெபாசிட் கிடைத்துவிடும்! அதுவே எங்களுக்கு மாபெரும் வெற்றி! தேமுதிக வேட்பாளர் ஜாகிர்உசேன்!
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல்: 7வது சுற்று முடிவில் அதிமுக 23418 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
......................................
ஆந்திரா: ஜெகன்மோகன் கட்சி 4 தொகுதியில் வெற்றி
......................................
ஆந்திரா: ஜெகன்மோகன் கட்சி மேலும் ஒரு தொகுதியில் வெற்றி
......................................
ஜனாதிபதி தேர்தல்: பாஜக கூட்டணியின் கூட்டம் தொடங்கியது.
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல்: 6ம் சுற்று முடிவில் அதிமுக 19428 வாக்குகள் முன்னிலை
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல்: ஐந்தாவது சுற்று முடிவில் நிரந்தர வாக்குகளை கடந்தது தேமுதிக
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல்: ஐந்தாவது சுற்று முடிவில் அதிமுக 22625 வாக்குகள் பெற்று முன்னிலை
......................................
ஆந்திரா: யெம்மிகனூர் தொகுதியில் ஜெகன்மோகன் கட்சி வேட்பாளர் வெற்றி
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல்: நான்வது இடத்தில் சுயேச்சை வேட்பாளர் முத்துக்குமரன்
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல்: 11757 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக முன்னிலை
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல்: மூன்றாம் சுற்றில் அதிமுக 9145 வாக்குகள் முன்னிலை
......................................
புதுக்கோட்டையில் குவியும் அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள்
......................................
ஆந்திர இடைத்தேர்தல்: ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 15 தொகுதியில் முன்னிலை
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல்: இரண்டாவது சுற்றில் அதிமுக 6164 முன்னிலை
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல்: முதல் சுற்றில் அனைத்து வேட்பாளர்களுக்கும் வாக்குகள் பதிவாகின
......................................
ஆந்திர இடைத்தேர்தல்: பார்கல் தொகுதியில் ராஷ்ட்ரிய சமிதி கட்சி முன்னிலை
......................................
ஆந்திர இடைத்தேர்தல்: 12 தொகுதிகளில் ஜெகன்மோகனின் ஒஸ்.எஸ்.ஆர் காங்கிரஸ் முன்னிலை
......................................
ஆந்திரா மாநில இடைத்தேர்தல்: இன்று முடிவு
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல்: அதிமுக 3233 வாக்குகள் முன்னிலை
......................................
புதுக்கோட்டை: வாக்கு எண்ணும் மையத்தில் அனுமதியில்லை: அதிகாரிகளை முற்றுகையிட்ட பத்திரிகையாளர்கள்
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல்: தபால் ஓட்டுகள் விபரம்
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை: முதல் பெட்டியில் அதிமுகவுக்கு 498,. தேமுதிகவுக்கு 208
......................................
தனியார் பள்ளிகளில் நிர்ணயித்த கட்டணத்தை அரசே வசூலித்து பள்ளிக்கு வழங்க வேண்டும்: ராமதாஸ்
......................................
தமிழக அரசு அலுவலகங்களில் பேஸ் புக், டிவிட்டர், யூடியூப் பயன்படுத்த தடை? அதிகாரிகள் ஆலோசனை!
......................................
திருமணம் நிச்சயிக்கப்பட்ட பட்டதாரி பெண் நண்பருடன் கைது
......................................
இறுதி முடிவு எடுக்கவில்லை: சமாஜ்வாடி
......................................
ஜனாதிபதி தேர்தல்: பாஜக கூட்டணி ஆலோசனை
......................................
ஜனாதிபதி தேர்தல்: காங். கூட்டணி ஆலோசனை
......................................
தேர்ந்தெடு
வெள்ளிக்கிழமை, 15, ஜூன் 2012 (17:32 IST)



புதுக்கோட்டையில் அதிமுகவினர் அவர்களின் இலக்கை எட்டமுடியவில்லை! ஜாகிர்உசேன் பேட்டி!



புதுக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் 101901 வாக்குகள் பெற்றார். தே.மு.தி.க வேட்பாளர் ஜாகிர் உசேன் 30498 வாக்குகள் பெற்று தனது டெபாசிட்டை தக்கவைத்து கொண்டார்.

இதுகுறித்து நக்கீரன் இணையதளத்திடம் பேசிய தேமுதிக வேட்பாளர் ஜாகிர்உசேன்,

ஜனநாயகத்திற்கும், பணநாயகத்திற்கும் இடையில் நடந்த இந்த இடைத்தேர்தலில் ஜனநாயகம் வென்றுள்ளது. அதிமுகவின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா, எதிர்த்து நிற்கும் அனைத்துக் கட்சிகளும் டெபாசிட் இழக்க வேண்டும் என்றார். அதற்காக 32 அமைச்சர்களையும், 52 தேர்தல் பணிக் குழுவினரையும் அனுப்பியிருந்தார். அவரும் நேரடியாக களம் இறங்கி வாக்குகளை சேகரித்தார்.

ஒரு லட்சத்து 50 ஆயிரம் வாக்குகளுக்கு ரூ.1000 முதல் ரூ.2000 வரை ஆளும் அதிமுகவினர் கொடுத்துள்ளனர். மேலும் வேட்டி சேலை, குத்து விளக்கு, கும்குமச் சிமிழ், குடம் இவைகள் அனைத்தும் கொடுத்தும் கூட ஒரு லட்சம் வாக்குகளில் வெற்றி பெறுவோம் என்ற அவர்களின் இலக்கை எட்ட முடியவில்லை.

மக்கள் பணத்திற்கு சோரம்போகாமல், ஜனநாயகத்திற்கு வாக்களித்திருப்பது எங்களுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வெற்றி. ஜெயலலிதாவின் கட்டளையை மீறி எங்களுக்கு 30 ஆயிரத்து 500 வாக்குகள் கிடைத்திருப்பது ஜனநாயகத்திற்கு மிகப் பெரிய வெற்றி. லஞ்சத்தை ஒழிக்க நினைக்கும் விஜயகாந்த்தின் எண்ணத்தை பிரதிபலிக்கும் விதமாக இந்த 30,500 வாக்குகளும் எங்களுக்கு கிடைத்திருக்கிறது என்றார்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : kanesu Date :6/16/2012 5:36:29 PM
ஆந்திரா, கர்நாடகாவில் 104 என்ற எண்ணுக்கு டயல் செய்தால் வியாதிகளுக்கு தொலைபேசி மூலம் , சிறந்த மருத்துவர்களால் மருந்துகள் பரிந்துரை செய்யும் திட்டம் செயல் படுத்தப்பட உள்ளது . 108 ஸ்கீம் போல ஒருவர் 104 என்ற என்னை டயல் செய்தால், கால் செண்டர் நபர் வியாதி பற்றிய தகவல்களை குறித்துக் கொள்வார். பின்பு அதை மருத்துவர்களிடம் சொல்லி , உரிய மருந்து பெயர்களை எஸ் எம் எஸ் அனுப்புவார். இதன் மூலம் போலி மருத்துவர் , டாக்டர் - மெடிக்கல் ஷாப் கூட்டு சதி ஒழிக்கலாம். முதல்வர் தமிழகத்தில் கொண்டு வரவேண்டும்.
Name : saravanan, singapore Country : Singapore Date :6/16/2012 6:51:13 AM
வெரி குட் ஜாகீர் .....
Name : Natraj Country : Germany Date :6/15/2012 5:36:47 PM
Varuthapadathir. Varu(m)ng kalam namake.