அண்மைச் செய்திகள்
சென்னை: ரவுடியால் வெட்டப்பட்ட போலீஸ்காரர் உயிரிழந்தார் || சென்னை: ஏரியில் மூழ்கி மூன்று பேர் பலி || பி.ஏ.,பி.எல். உள்ளிட்ட படிப்புகளுக்கு ஜூன் 14 வரை விண்ணப்பிக்கலாம் || மாணவிக்கு திருமணம்: அதிகாரிகள் நிறுத்தம்: பெற்றோருக்கு எச்சரிக்கை || நான் மென்மையானவன் அல்ல: ராகுல்காந்தி || கர்நாடக சட்டசபை முதல் கூட்டத்தொடர் 29–ந்தேதி தொடங்குகிறது || ஐ.பி.எல். இறுதி போட்டியில் சென்னை - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை || கிரிக்கெட் சூதாட்டம்: தரகர்களுக்கு வந்துள்ள தொலைபேசி அழைப்புகளை வைத்து விசாரணை || ஸ்ரீசாந்த் வீட்டுக்குள் நுழைய முயன்றவர் கைது || 517 கோடி ரூபாய் செலவு செய்யப்படவில்லை! ஜெயலலிதாவிற்கு மத்திய அமைச்சர் கண்டனம்! || கடுமையான வெயில்: 16 மயில்கள் மரணம் || மயானக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி || பள்ளி இறுதித் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவிக்கு ஒரு நாள் மேயர் வாய்ப்பு ||
வெள்ளிக்கிழமை, 15, ஜூன் 2012
மம்தா எனது சகோதரி மாதிரி: பிரணாப்
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் ஆணவம், அதிகாரம், சர்வாதிகாரதிற்கு வெற்றி: மு.க.ஸ்டாலின் பேட்டி
......................................
நித்திக்கு ஜாமீன்! கர்நாடகாவை விட்டு மதுரைக்கு எஸ்கேப்!
......................................
The game is not over: மம்தா பானர்ஜி
......................................
அடுத்த நிதியமைச்சர் யார்? பிரணாப் விளக்கம்
......................................
மன்மோகனுடன் தொலைபேசியில் பேசினார் ஒபாமா
......................................
பைக் - லாரி மோதியதில் கணவன் மனைவி பலி
......................................
பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு: முலாயம் சிங்
......................................
கணவன் வேண்டாம் காதலனுடன்தான் வாழ்வேன்! திருமணமான 15வது நாளில் இளம்பெண் ஓட்டம்!
......................................
காதலணை மணந்தார் நடிகை சாயாசிங் (படம்)
......................................
சரியான சாட்டையடி! ஆளும் ஆணவ ஆட்சியாளர்களுக்கு வாக்காளர்கள் கொடுத்த அடி! விஜயகாந்த் பெருமிதம்!
......................................
குடியரசுத் தலைவர் வேட்பாளராக பிரணாப் முகர்ஜியின் பெயர் அறிவிப்பு: ஞானதேசிகன் வரவேற்பு
......................................
அனைவரிடமும் ஆதரவு கேட்பேன்: பிரணாப்
......................................
ஜூன் 24ல் பிரணாப் ராஜினாமா செய்கிறார்
......................................
ரஜினியின் ஸ்டைல் பிடிக்கும்: மாதுரி தீட்சித்தின் நடனம் பிடிக்கும்: ஜெயசூர்யா பேட்டி
......................................
நித்யானந்தா மீது நடவடிக்கை எடுத்த கர்நாடக அரசுக்கு பாராட்டு: இந்து மக்கள் முன்னணி
......................................
ஐ.பெரியசாமியின் ஜாமீன் மனு விசாரணை 28ந் தேதிக்கு விசாரணை தள்ளிவைப்பு
......................................
நித்யானந்தா சிறை வாழ்க்கைக்குத் தயாராக வேண்டும்! கர்நாடக முதல்வர் சதானந்த கவுடா!
......................................
ஜனாதிபதி வேட்பாளர் பிரணாப் முகர்ஜி! ஐ.மு.கூ. கூட்டத்தில் முடிவு!
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல்: சான்றிதழ் கொடுப்பதில் இழுபறி
......................................
புதுக்கோட்டையில் அதிமுகவினர் அவர்களின் இலக்கை எட்டமுடியவில்லை! ஜாகிர்உசேன் பேட்டி!
......................................
லண்டன் ஓட்டலில் தகராறு செய்தேனா...? லட்சுமி ராய் விளக்கம்! (படங்கள்)
......................................
புதுக்கோட்டை: அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் 71,448 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
......................................
ஆந்திர இடைத்தேர்தல்: YSR காங். 15: காங்கிரஸ் 2: தெலுங்கான ராஷ்டிரிய சமிதி ஒரு தொகுதிகளில் வெற்றி
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல்: 70063 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக முன்னிலை
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல்: 67424 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக முன்னிலை
......................................
மன்மோகன் சிங் - சோனியா காந்தி ஆலோசனை
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல்: 64098 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக முன்னிலை
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல்! டெபாசிட் வாங்கியது தேமுதிக! ஜெ.வை சந்திக்க அதிமுக அமைச்சர்களுக்கு பயம்!
......................................
புதுக்கோட்டை: 55044 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக முன்னிலை
......................................
ஆந்திரா: நெல்லூர் மக்களவை தொகுதியிலும் ஜெகன்மோகனின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வெற்றி
......................................
இடைத்தேர்தல் வெற்றி: சிறையில் ஜெகன்மோகன் ரெட்டியைச் சந்தித்தார் அவரது தாயார் விஜயாம்மா
......................................
புதுக்கோட்டை: 50190 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக முன்னிலை
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல்: 45658 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக முன்னிலை
......................................
டெபாசிட் கிடைத்துவிடும் என்ற பயத்தில் ஆளும் கட்சியினர் சதி செய்கின்றனர்: தேமுதிக குற்றச்சாட்டு
......................................
மன்மோகன் சிங் தலைமையில் மத்திய அமைச்சர்கள் அவசர ஆலோசனை
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல்: 39,761 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக முன்னிலை
......................................
அப்துல் கலாம்தான் எங்கள் வேட்பாளர்! மமதா பானர்ஜி உறுதி!
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல்: 12வது சுற்று முடிவில் 36,984 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக முன்னிலை
......................................
ஐ.மு.கூட்டணி அரசை வெளியிலிருந்து ஆதரிப்போம்: சமாஜவாதிக் கட்சி
......................................
5வது சுற்று முடிவை அறிந்துகொண்டு சொந்த வேலையை கவனிக்கச் சென்றார் தேமுதிக வேட்பாளர்
......................................
புதுக்கோட்டை: 11வது சுற்று முடிவில் 34,408 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக முன்னிலை
......................................
ஆந்திரா: நெல்லூர் மக்களவை தொகுதியில் ஜெகன்மோகன் கட்சி முன்னிலை
......................................
ஜனாதிபதி தேர்தல் போட்டியில் உள்ளேன்: சங்மா
......................................
பொய் வழக்கு தொடரும்! மு.க.அழகிரி அதிரடி!
......................................
புதுக்கோட்டை: அதிமுக 30,121 வாக்குகள் முன்னிலை
......................................
ஆந்திரா: நரசாபுரம் தொகுதியில் காங். வெற்றி
......................................
ஆந்திரா: ஜெகன்மோகன் கட்சி 10 தொகுதிகளில் வெற்றி
......................................
யானைத் தந்தம் வைத்திருந்ததாக மலையாள நடிகர் மோகன்லால் மீது வழக்குப்பதிவு!
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல்: 8வது சுற்று முடிவு
......................................
டெபாசிட் கிடைத்துவிடும்! அதுவே எங்களுக்கு மாபெரும் வெற்றி! தேமுதிக வேட்பாளர் ஜாகிர்உசேன்!
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல்: 7வது சுற்று முடிவில் அதிமுக 23418 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
......................................
ஆந்திரா: ஜெகன்மோகன் கட்சி 4 தொகுதியில் வெற்றி
......................................
ஆந்திரா: ஜெகன்மோகன் கட்சி மேலும் ஒரு தொகுதியில் வெற்றி
......................................
ஜனாதிபதி தேர்தல்: பாஜக கூட்டணியின் கூட்டம் தொடங்கியது.
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல்: 6ம் சுற்று முடிவில் அதிமுக 19428 வாக்குகள் முன்னிலை
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல்: ஐந்தாவது சுற்று முடிவில் நிரந்தர வாக்குகளை கடந்தது தேமுதிக
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல்: ஐந்தாவது சுற்று முடிவில் அதிமுக 22625 வாக்குகள் பெற்று முன்னிலை
......................................
ஆந்திரா: யெம்மிகனூர் தொகுதியில் ஜெகன்மோகன் கட்சி வேட்பாளர் வெற்றி
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல்: நான்வது இடத்தில் சுயேச்சை வேட்பாளர் முத்துக்குமரன்
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல்: 11757 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக முன்னிலை
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல்: மூன்றாம் சுற்றில் அதிமுக 9145 வாக்குகள் முன்னிலை
......................................
புதுக்கோட்டையில் குவியும் அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள்
......................................
ஆந்திர இடைத்தேர்தல்: ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 15 தொகுதியில் முன்னிலை
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல்: இரண்டாவது சுற்றில் அதிமுக 6164 முன்னிலை
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல்: முதல் சுற்றில் அனைத்து வேட்பாளர்களுக்கும் வாக்குகள் பதிவாகின
......................................
ஆந்திர இடைத்தேர்தல்: பார்கல் தொகுதியில் ராஷ்ட்ரிய சமிதி கட்சி முன்னிலை
......................................
ஆந்திர இடைத்தேர்தல்: 12 தொகுதிகளில் ஜெகன்மோகனின் ஒஸ்.எஸ்.ஆர் காங்கிரஸ் முன்னிலை
......................................
ஆந்திரா மாநில இடைத்தேர்தல்: இன்று முடிவு
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல்: அதிமுக 3233 வாக்குகள் முன்னிலை
......................................
புதுக்கோட்டை: வாக்கு எண்ணும் மையத்தில் அனுமதியில்லை: அதிகாரிகளை முற்றுகையிட்ட பத்திரிகையாளர்கள்
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல்: தபால் ஓட்டுகள் விபரம்
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை: முதல் பெட்டியில் அதிமுகவுக்கு 498,. தேமுதிகவுக்கு 208
......................................
தனியார் பள்ளிகளில் நிர்ணயித்த கட்டணத்தை அரசே வசூலித்து பள்ளிக்கு வழங்க வேண்டும்: ராமதாஸ்
......................................
தமிழக அரசு அலுவலகங்களில் பேஸ் புக், டிவிட்டர், யூடியூப் பயன்படுத்த தடை? அதிகாரிகள் ஆலோசனை!
......................................
திருமணம் நிச்சயிக்கப்பட்ட பட்டதாரி பெண் நண்பருடன் கைது
......................................
இறுதி முடிவு எடுக்கவில்லை: சமாஜ்வாடி
......................................
ஜனாதிபதி தேர்தல்: பாஜக கூட்டணி ஆலோசனை
......................................
ஜனாதிபதி தேர்தல்: காங். கூட்டணி ஆலோசனை
......................................
தேர்ந்தெடு
வெள்ளிக்கிழமை, 15, ஜூன் 2012 (13:11 IST)



5வது சுற்று முடிவை அறிந்துகொண்டு சொந்த வேலையை கவனிக்கச் சென்றார் தேமுதிக வேட்பாளர்

புதுக்கோட்டை இடைத்தேர்தலில் 11 சுற்றுக்கள் வரை வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

11வது சுற்று முடிவில் தேமுதிக 17,034 வாக்குகள் பெற்றுள்ளது. இதுவரை தேமுதிக பெற்ற வாக்குகள் அடிப்படையில் டெபாசிட் தொகை இழக்க வாய்ப்பில்லை என்பது தெரியவந்ததால், தேமுதிக தொண்டர்கள் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளனர். தங்களை டெபாசிட் இழக்கச் செய்வோம் என்று ஆளும் கட்சி தரப்பில் கேலி செய்ததாகவும், அவர்களின் முயற்சி பலிக்கவில்லை என்றும் தேமுதிக தொண்டர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

5வது சுற்று முடிவை அறிந்துகொண்டு வாக்கு எண்ணும் மையத்தைவிட்டு வெளியேறிய தேமுதிக வேட்பாளர் ஜாகிர்உசேன், டெபாசிட் பெற்றுவிடுவோம். அதுவே நமக்கு மாபெரும் வெற்றி என்று தேமுதிக தொண்டர்களிடம் கூறிவிட்டு, தனது சொந்த வேலையை கவனிக்கச் சென்றுவிட்டார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :