அண்மைச் செய்திகள்
கூட்டணி தலைவர்களுக்கு மன்மோகன் சிங் விருந்து! முலாயம் சிங் புறக்கணித்தார்! || சினிமா படத்தில் ஸ்ரீசாந்த் நடித்த காட்சிகள் நீக்கம்! || சேலம்-கரூர் ரெயில் பாதையில் 25-ந்தேதி முதல் பயணிகள் ரெயில் இயக்கம் || சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு (படங்கள்) || ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிலைப்படுத்த இது சரியான நேரம்: கமல்நாத் || இலங்கை பிரச்சனையில் வசூல் வேட்டையில் ஈடுபடும் சில கட்சிகள் குற்றம்சாட்டுகிறது: நாராயணசாமி || டெல்டா மாவட்டங்களில் சாகுபடி பொய்த்துப்போகும் நிலை: கலைஞர் வேதனை || ஐக்கிய முற்போக்கு கூட்டணி அதன் ஆட்சி காலத்தை நிறைவு செய்யும்: சல்மான் குர்ஷித் || பா.ஜனதா செயல்பாடுகளால்தான் பாராளுமன்றம் முடங்கியது: சோனியா காந்தி கடும் தாக்கு || சென்னையில் 35 பவுன் நகை திருட்டு || தனியார் வங்கி முகவர்களை நிறுத்தக் கோரி ஆர்பாட்டம் (படம்) || மகப்பேறு மருத்துவமனையின் அவலம்! (படங்கள்) || அழிந்து வரும் பனைமரங்கள்! ||
புதன்கிழமை, 13, ஜூன் 2012
கட்டாய திருமண தாலியை கழற்றி கொடுத்துவிட்டு காதலனை மணந்த பெண்
......................................
ஐ.பெரியசாமி ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் மனு
......................................
தஞ்சையில் பிரபல கொள்ளையன் கைது
......................................
இன்டர்நெட் மூலம் புக்கிங் :விமானத்தில் வந்து விபச்சாரம்
......................................
நான் உயிர் விடுவதற்குள் தமிழ் ஈழம் அமைவதைக் காண விரும்புகிறேன் : கலைஞர்
......................................
ஜனாதிபதி வேட்பாளர்கள் குறித்து மம்தா அதிரடி -டெல்லி பரபரப்பு
......................................
ஜனாதிபதி தேர்தலில் இடது சாரிகளின் ஆதரவு யாருக்கு?
......................................
பிரணாப் முகர்ஜியை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த காங்கிரஸ் திட்டம்
......................................
நரேந்திர மோடியும் ராவணன் போல் செயல்படுகிறார்: திக்விஜய் சிங்
......................................
எம்.எஸ்.சுப்புலட்சுமி வாழ்க்கை படமாகிறது
......................................
இடைத்தேர்தலில் தி.மு.க. எம்.எல்.ஏ.வின் வெற்றி: ஐகோர்ட் ரத்து செய்தது
......................................
திமிங்கல குட்டிக்கு மலர்தூவி மக்கள் அஞ்சலி ( படம் )
......................................
கடலுக்கு அடியில் பிரமாண்ட ஓட்டல் :சுனாமி வந்தால் மிதக்கும்
......................................
பள்ளி மாணவியை கடத்தி கழுத்து நெரித்து கொலை
......................................
எண்ணெய் கிணறு தோண்டுதல் பணி : பட்டுக்கோட்டையில் மக்கள் கருத்து கேட்பு கூட்டம்
......................................
கோட்டூரில் வரும் 15ம் தேதி வேளாண் அலுவலகம் முற்றுகை
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல் வாக்குப்பதிவு : கிராமத்தில் அதிகம், நகரில் குறைவு ஏன்?
......................................
கும்பமேளா கால அளவு நீட்டிப்பு
......................................
டீசல் கார்களின் விலை உயரும்
......................................
எடியூரப்பாவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
......................................
நிலக்கரி மாசு காரணமாக இந்தியாவில் ஆண்டுக்கு 70 ஆயிரம் பேர் பலி
......................................
இதுவரை மணல் கொள்ளை சம்பந்தமாக 4800 வழக்குகள் உள்ளன: நல்லக்கண்னு
......................................
பாலியல் புகாரில் பரங்கிமலை பாதிரியார் கைது
......................................
சிம்புவுக்கு விரைவில் திருமணம்: டி.ராஜேந்தர்
......................................
ஸ்ரீரங்கம் திருமண விழாவில் தீ! 64 பேர் உயிரிழந்த வழக்கில் தலா ரூ.50 ஆயிரம் வழங்குமாறு தீர்ப்பு!
......................................
வீரபாண்டி ஆறுமுகத்தின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு
......................................
மம்தாவை சந்தித்தப் பிறகு முடிவு: முலாயம் சிங்
......................................
செம்மரக் கட்டைகள் கடத்திய 5 பேர் கைது
......................................
பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டு, திருமணம் செய்ய மறுப்பு: பெண் புகாரில் பாதிரியார் கைது
......................................
வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு ஒன்றேதான் என்பதற்கு ஏற்ப நடைபெறும் ஒரே ஒரு இயக்கம் திமுக: கலைஞர்
......................................
ஜனாதிபதி வேட்பாளர்: மம்தா முடிவில் திருப்பம்?
......................................
மகள் திருமணத்தை நிறுத்துவதாக மிரட்டிய கந்துவட்டி பெண் கைது
......................................
மலையாளிகளின் அத்து மீறல்! அவமானப்படுத்தப்படும் தமிழர்கள்! (படங்கள்)
......................................
நித்தியானந்தாவை சிறையில் அடைக்க ராம்நகர் நீதிமன்றம் உத்தரவு!
......................................
மம்தாவைச் சந்திக்கிறார் பிரதமர்
......................................
போலீசாரால் தேடப்பட்டு வந்த நித்தியானந்தா நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்!
......................................
கைது செய்யக் கூடாது என்று கோரிய மனு ஒத்திவைப்பு! நித்தி எந்த நேரத்திலும் கைதாகலாம்!
......................................
பாக். காசல் பாடகர் மெகாதி ஹசன் காலமானார்
......................................
நித்தி பிடியில் உள்ள மகனை மீட்கக்கோரி பெற்றோர் மனு! மதுரை ஆதின மடத்தில் போலீஸ் சோதனை!
......................................
இணையதளங்களில் கவர்ச்சியான திருமண விளம்பரம்: 22 பெண்களை ஏமாற்றியவர் கைது
......................................
நித்தி தலைமறைவு மதுரை ஆதின புகழுக்கே களங்கம்! விஷ்வஹிந்து பரிஷத்!
......................................
2வது நாளாக நித்தியானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் சோதனை! 4 அறைகளுக்கு சீல்!
......................................
நெல்லை அருகே நாட்டு வெடிகுண்டு வீச்சு! பிரச்சனைக்கு காரணம் என்ன முழு விபரம்!
......................................
நித்யானந்தா ஆசிரமத்திற்கு சீல்! சட்டத்திற்கு உட்பட்டே நடவடிக்கை! முதல் அமைச்சர் சதானந்த கவுடா பேட்டி
......................................
தினமும் செக்ஸ் படம் பார்த்து தொல்லை கொடுத்ததால் மனைவியை கொலை செய்தேன்! கணவன் வாக்குமூலம்!
......................................
எல்.கே.ஜி. மாணவன் ரெயில் மோதி சாவு! காப்பாற்ற முயன்ற தந்தையும் பலி!
......................................
மனைவியின் கள்ளத்தொடர்பு வீடியோவை காட்டி மிரட்டல்! சாக்கு வியாபாரி கொலையில் காங். நிர்வாகி சரண்!
......................................
காதல் தகராறு: 2 மாணவர்கள் சுட்டுக்கொலை
......................................
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்க வேண்டும்: கலைஞர்
......................................
அத்வானி சென்னை வருகை
......................................
ரூ.25 ஆயிரம் இலஞ்சம் வாங்கிய பெண் போலிஸ் எஸ்.ஐ யை மடக்கி பிடித்த எஸ்.பி.,
......................................
போலி பாஸ்போர்ட்: வெளிநாடு செல்ல முயன்ற 3 இலங்கை வாலிபர்கள் சென்னையில் கைது
......................................
30 அடி பள்ளத்தில் தவறி விழுந்து இரவு முழுவதும் தத்தளித்த நடிகர்: தீயணைப்பு படையினர் மீட்டனர் (படம்)
......................................
நித்தி அடித்த ஆபாச கூத்து! ஆர்த்தி ராவ் கண்ணீர் வாக்குமூலம்!
......................................
ஜாமீன் நிபந்தனையை மீறிய நித்தியானந்தாவை கைது செய்யலாம்! போலீசார் தகவல்!
......................................
தமிழ்நாடு, ஆந்திராவுக்கு நித்தியானந்தாவை கைது செய்ய தனிப்படைகள்!
......................................
தேர்ந்தெடு
புதன்கிழமை, 13, ஜூன் 2012 (15:0 IST)




நித்தி பிடியில் உள்ள மகனை மீட்கக்கோரி பெற்றோர் மனு! மதுரை ஆதின மடத்தில் போலீஸ் சோதனை!


தஞ்சாவூரை அடுத்த ஒரத்தநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் திருப்பதி - பூர்ணம் தம்பதியினர். இவர்கள் இன்று (13.06.2012) காலை மதுரை போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது, எங்கள் இளைய மகன் ராகவனை மதுரை ஆதின மடத்தில் நித்தியானந்தா சீடர்கள் அடைத்து வைத்துள்ளனர். ராகவனை தொடர்பு கொண்டு நாங்கள், மதுரை ஆதின மடத்திற்குள் சென்று அவனை மீட்க முயன்றபோது, நித்தியானந்தா ஆட்கள் எங்களை உள்ளே விடாமல் தடுத்து மிரட்டுகின்றனர்.
 
கடந்த ஒரு வாரமாக நாங்கள் ராகவமனை திருவண்ணாமலை மற்றும் பெங்களூரு அருகில் உள்ள பிடதியில் தேடி அலைந்தோம். மதுரை ஆதின மடத்தில் ராகவமனை அடைத்து வைத்துள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் நாங்கள் மதுரை ஆதின மடத்திற்கு நேரில் வந்து அழைத்துச் செல்ல முற்பட்டபோது, மதுரை ஆதினமும், நித்தியானந்தா சீடர்களும் எங்களை மிரட்டி வெளியே துரத்தினர். என் மகன் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என பயம் உள்ளது. சட்டவிரோதமாகவும் அடைத்து வைத்துள்ளனர். அவனை மீட்டு எங்களிடம் ஒப்படைக்குமாறு மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

இதையடுத்து மதுரை போலீஸ் கமிஷனர், அருகில் உள்ள விளக்குத்தூண் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிர்வேலை அழைத்து இந்த மனு மீது விசாதணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

விளக்குத்தூண் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் கதிர்வேல் தலைமையிலான போலீசார், மதுரை ஆதின மடத்திற்குள் நுழைந்து, ராகவனை மீட்க பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆதினத்திடம் சட்டவிரோதமாக யாரையும் அடைத்து வைக்கக் கூடாது என்று எச்சரித்தனர்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : maran Country : India Date :6/13/2012 1:38:43 PM
எதற்கு பேச்சுவார்த்தை ஏன் பேச்சுவார்த்தை.. கண்ணியமிக்க தலைவர்கள் மீது பொய் புகாரை கொடுத்த அடுத்த நிமிடம் வீடு புகுந்து அரெஸ்ட் செய்யும் ஜெயலலிதாவின் போலிசு... இதற்கு ஏன் பேச்சுவார்த்தை நடத்தனும்.. பொது மக்கள் பார்த்து கொண்டு தான் இருகின்றோம்..