அண்மைச் செய்திகள்
தமிழகம் முழுவதும் கனமழை || நாள்தோறும் இருமுறை இயக்கப்படும் சேலம் -கரூர் ரயில் போக்குவரத்து-நேர விவரம் || தமிழ்வழிக் கல்விக்கு மூடுவிழா நடத்தத் தமிழக அரசு திட்டமிடுகிறதா? || சேலம்-கரூர் அகல ரயில் பாதை போக்குவரத்து தொடக்க விழா || டி.எம்.எஸ். மறைவு : திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான வாலி அஞ்சலி (படங்கள்) || டி.எம்.எஸ். மறைவு : தமிழக அமைச்சர்கள் அஞ்சலி (படங்கள்) || ஐ.பி.எல். இறுதிப்போட்டி: சென்னை–மும்பை அணிகள் நாளை மோதல் || பணக்காரர் ஆக சிறுவனை நரபலி கொடுத்த தந்தை, மகள் கைது || ஏழுமலையான் கோவிலுக்கு 3 கோடி மதிப்புள்ள 10 கிலோ எடையிலான தங்கஆரம் காணிக்கை || டி.எம்.எஸ். மறைவு : மு. க. ஸ்டாலின் அஞ்சலி (படங்கள்) || தவிர்க்க முடியாத சரித்திர சகாப்தம் டி.எம்.எஸ் : தமிழருவி மணியன் || தூத்துக்குடி: பள்ளி மாணவனுக்கு செக்ஸ் சித்ரவதை || புதுக்கோட்டை : இருசக்கர வாகனம் மீது வேன் மோதல் - 3 பேர் பலி ||
புதன்கிழமை, 13, ஜூன் 2012
கட்டாய திருமண தாலியை கழற்றி கொடுத்துவிட்டு காதலனை மணந்த பெண்
......................................
ஐ.பெரியசாமி ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் மனு
......................................
தஞ்சையில் பிரபல கொள்ளையன் கைது
......................................
இன்டர்நெட் மூலம் புக்கிங் :விமானத்தில் வந்து விபச்சாரம்
......................................
நான் உயிர் விடுவதற்குள் தமிழ் ஈழம் அமைவதைக் காண விரும்புகிறேன் : கலைஞர்
......................................
ஜனாதிபதி வேட்பாளர்கள் குறித்து மம்தா அதிரடி -டெல்லி பரபரப்பு
......................................
ஜனாதிபதி தேர்தலில் இடது சாரிகளின் ஆதரவு யாருக்கு?
......................................
பிரணாப் முகர்ஜியை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த காங்கிரஸ் திட்டம்
......................................
நரேந்திர மோடியும் ராவணன் போல் செயல்படுகிறார்: திக்விஜய் சிங்
......................................
எம்.எஸ்.சுப்புலட்சுமி வாழ்க்கை படமாகிறது
......................................
இடைத்தேர்தலில் தி.மு.க. எம்.எல்.ஏ.வின் வெற்றி: ஐகோர்ட் ரத்து செய்தது
......................................
திமிங்கல குட்டிக்கு மலர்தூவி மக்கள் அஞ்சலி ( படம் )
......................................
கடலுக்கு அடியில் பிரமாண்ட ஓட்டல் :சுனாமி வந்தால் மிதக்கும்
......................................
பள்ளி மாணவியை கடத்தி கழுத்து நெரித்து கொலை
......................................
எண்ணெய் கிணறு தோண்டுதல் பணி : பட்டுக்கோட்டையில் மக்கள் கருத்து கேட்பு கூட்டம்
......................................
கோட்டூரில் வரும் 15ம் தேதி வேளாண் அலுவலகம் முற்றுகை
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல் வாக்குப்பதிவு : கிராமத்தில் அதிகம், நகரில் குறைவு ஏன்?
......................................
கும்பமேளா கால அளவு நீட்டிப்பு
......................................
டீசல் கார்களின் விலை உயரும்
......................................
எடியூரப்பாவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
......................................
நிலக்கரி மாசு காரணமாக இந்தியாவில் ஆண்டுக்கு 70 ஆயிரம் பேர் பலி
......................................
இதுவரை மணல் கொள்ளை சம்பந்தமாக 4800 வழக்குகள் உள்ளன: நல்லக்கண்னு
......................................
பாலியல் புகாரில் பரங்கிமலை பாதிரியார் கைது
......................................
சிம்புவுக்கு விரைவில் திருமணம்: டி.ராஜேந்தர்
......................................
ஸ்ரீரங்கம் திருமண விழாவில் தீ! 64 பேர் உயிரிழந்த வழக்கில் தலா ரூ.50 ஆயிரம் வழங்குமாறு தீர்ப்பு!
......................................
வீரபாண்டி ஆறுமுகத்தின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு
......................................
மம்தாவை சந்தித்தப் பிறகு முடிவு: முலாயம் சிங்
......................................
செம்மரக் கட்டைகள் கடத்திய 5 பேர் கைது
......................................
பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டு, திருமணம் செய்ய மறுப்பு: பெண் புகாரில் பாதிரியார் கைது
......................................
வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு ஒன்றேதான் என்பதற்கு ஏற்ப நடைபெறும் ஒரே ஒரு இயக்கம் திமுக: கலைஞர்
......................................
ஜனாதிபதி வேட்பாளர்: மம்தா முடிவில் திருப்பம்?
......................................
மகள் திருமணத்தை நிறுத்துவதாக மிரட்டிய கந்துவட்டி பெண் கைது
......................................
மலையாளிகளின் அத்து மீறல்! அவமானப்படுத்தப்படும் தமிழர்கள்! (படங்கள்)
......................................
நித்தியானந்தாவை சிறையில் அடைக்க ராம்நகர் நீதிமன்றம் உத்தரவு!
......................................
மம்தாவைச் சந்திக்கிறார் பிரதமர்
......................................
போலீசாரால் தேடப்பட்டு வந்த நித்தியானந்தா நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்!
......................................
கைது செய்யக் கூடாது என்று கோரிய மனு ஒத்திவைப்பு! நித்தி எந்த நேரத்திலும் கைதாகலாம்!
......................................
பாக். காசல் பாடகர் மெகாதி ஹசன் காலமானார்
......................................
நித்தி பிடியில் உள்ள மகனை மீட்கக்கோரி பெற்றோர் மனு! மதுரை ஆதின மடத்தில் போலீஸ் சோதனை!
......................................
இணையதளங்களில் கவர்ச்சியான திருமண விளம்பரம்: 22 பெண்களை ஏமாற்றியவர் கைது
......................................
நித்தி தலைமறைவு மதுரை ஆதின புகழுக்கே களங்கம்! விஷ்வஹிந்து பரிஷத்!
......................................
2வது நாளாக நித்தியானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் சோதனை! 4 அறைகளுக்கு சீல்!
......................................
நெல்லை அருகே நாட்டு வெடிகுண்டு வீச்சு! பிரச்சனைக்கு காரணம் என்ன முழு விபரம்!
......................................
நித்யானந்தா ஆசிரமத்திற்கு சீல்! சட்டத்திற்கு உட்பட்டே நடவடிக்கை! முதல் அமைச்சர் சதானந்த கவுடா பேட்டி
......................................
தினமும் செக்ஸ் படம் பார்த்து தொல்லை கொடுத்ததால் மனைவியை கொலை செய்தேன்! கணவன் வாக்குமூலம்!
......................................
எல்.கே.ஜி. மாணவன் ரெயில் மோதி சாவு! காப்பாற்ற முயன்ற தந்தையும் பலி!
......................................
மனைவியின் கள்ளத்தொடர்பு வீடியோவை காட்டி மிரட்டல்! சாக்கு வியாபாரி கொலையில் காங். நிர்வாகி சரண்!
......................................
காதல் தகராறு: 2 மாணவர்கள் சுட்டுக்கொலை
......................................
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்க வேண்டும்: கலைஞர்
......................................
அத்வானி சென்னை வருகை
......................................
ரூ.25 ஆயிரம் இலஞ்சம் வாங்கிய பெண் போலிஸ் எஸ்.ஐ யை மடக்கி பிடித்த எஸ்.பி.,
......................................
போலி பாஸ்போர்ட்: வெளிநாடு செல்ல முயன்ற 3 இலங்கை வாலிபர்கள் சென்னையில் கைது
......................................
30 அடி பள்ளத்தில் தவறி விழுந்து இரவு முழுவதும் தத்தளித்த நடிகர்: தீயணைப்பு படையினர் மீட்டனர் (படம்)
......................................
நித்தி அடித்த ஆபாச கூத்து! ஆர்த்தி ராவ் கண்ணீர் வாக்குமூலம்!
......................................
ஜாமீன் நிபந்தனையை மீறிய நித்தியானந்தாவை கைது செய்யலாம்! போலீசார் தகவல்!
......................................
தமிழ்நாடு, ஆந்திராவுக்கு நித்தியானந்தாவை கைது செய்ய தனிப்படைகள்!
......................................
தேர்ந்தெடு
புதன்கிழமை, 13, ஜூன் 2012 (11:0 IST)




நெல்லை அருகே நாட்டு வெடிகுண்டு வீச்சு!

நெல்லை மாவட்டத்தின் கூடங்குளம் அருகே உள்ள கடற்கரை கிராமம் கூத்தங்குழி. இங்கே தனியார் பள்ளிகளும் அரசுப் பள்ளிகளும் உள்ளன. தற்போது கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்த நிலையில், கூத்தங்குழி வாசிகள் சிலர், தங்களது குழந்தைகளை படிப்பிற்காக வெளியிடங்களுக்கு அனுப்பியுள்ளனர்.

இதனை உள்ளூரில் உள்ள சிலர், தட்டிக்கேட்டனர். உள்ளூரில் உள்ள பள்ளிகளுக்குத்தான் குழந்தைகளை அனுப்ப வேண்டும். வெளியூர்களுக்கு குழந்தைகளை அனுப்பக் கூடாது என்று ஒரு தரப்பும், வெளியூர்களுக்குதான் குழந்தைகளை அனுப்புவோம் என்று மற்றொரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனையடுத்து ஊரில் சமாதானம் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் வெளியூர்களுக்கு குழந்தைகளை அனுப்பக் கூடாது என்று முடிவு எடுக்கப்பட்டது. அதனையும் மீறி இரண்டு பேர் தங்களது பிள்ளைகளை வெளியூர்களுக்கு அனுப்பினர்.

இதனால் விவகாரம் முற்றியது. இதையடுத்து ஒருவர் மன்னிப்பு கேட்கவே, மற்றொருவர் எதிர்த்திருக்கிறார். இதனிடையே இன்று (13.06.2012) அதிகாலை இரண்டு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்படவே நாட்டு வெடிகுண்டு வீச்சு நடைபெற்றது.

இதில் பொதுசொத்துக்கும் சேதமில்லை, யாருக்கும் காயமும் ஏற்படவில்லை. குண்டு வீச்சு சம்பவத்தால் கிராமத்தில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :