அண்மைச் செய்திகள்
மாமல்லபுரம் கலவரத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு நிதி உதவி : புதுவை பாமக தீர்மானம் || 5 வயது குழந்தை இயக்கிய டிராக்டர் ஏறி தாய் பலி || சென்னையில் நடைபாதையில் தூங்கியவர்கள் மீது கார் ஏறியதில் 4 பேர் காயம் || வேலூரில் சுதந்திர போராட்ட தியாகி மறைவு || சி.ஐ.எஸ்.எப். அதிகாரி ஆகிறார் மாற்றுத்திறனாளி அருணிமா || உலகின் சக்தி வாய்ந்த 10 பெண்கள் வரிசையில் சோனியா || கிரிக்கெட் சூதாட்டத்தில் கொல்கத்தாவில் 10 பேர் கைது || சென்னையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் முக்கிய புள்ளி கிட்டி சரணடைந்தார் || தமிழகத்தில் 34 ஐபிஎஸ்கள் அதிரடியாக மாற்றம் || மத்திய அமைச்சருக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட் || ஐபிஎல்லுக்கும் மத்திய அரசுக்கும் என்ன சம்பந்தம்? :ஒமர் அப்துல்லா கேள்வி || மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து தர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது:ப.சிதம்பரம் || மக்கள் இப்போது கேட்கிறார்களே, ஆட்சியாளர்களின் பதில் என்ன? : கலைஞர் ||
செவ்வாய்க்கிழமை, 12, ஜூன் 2012
இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு எதிரான கேலிச்சித்திரம் :என்.சி.ஆர்.டி. குழு ஆய்வு
......................................
நான் சதிகாரனா? தேசதுரோகியா? அன்னா ஹசாரே ஆவேசம்
......................................
கூலிப்பணத்தில் காந்திஜிக்கு மண்டபம் அமைத்த இளைஞர்கள்
......................................
நடிகை ஊர்வசி விவாகரத்து வழக்கு: மனோஜ் கே. ஜெயனிடம் மகளை ஒப்படைத்தார்
......................................
இந்திய மாணவரைக் கொன்றவருக்கு ஆஸி’யில் சிறை
......................................
திரிபுரா இடைத்தேர்தல் : 95 சதவிகிதம் வாக்குப்பதிவு
......................................
விடுதியில் தங்கி படித்த மாணவி பலாத்காரம் ; ஆசிரியர் உள்பட 4 பேர் மீது வழக்கு
......................................
நாய்கள் கொலை : 10 பேர் மீது வழக்கு பதிவு
......................................
தலையில் தேங்காய் உடைத்து மனு கொடுக்க வந்த பழங்குடியின மக்கள்
......................................
கிரிக்கெட் வீரர்களுடன் உல்லாசம் : நடிகை நூபுர் மேத்தாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை
......................................
மீரட்டில் 2 மாணவர்கள் சுட்டுக்கொலை
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் 73 சதவீத வாக்குகள் பதிவு : கலெக்டர் தகவல்
......................................
நடிகர் வடிவேலு உயிருக்கு ஆபத்தா? சென்னையில் பரபரப்பு
......................................
வாழை,வெங்காய விவசாயிகளுக்கு 40 லட்சம் பயிர் காப்பீடு
......................................
ஜூலை 19ல் இந்திய ஜனாதிபதி தேர்தல்
......................................
அங்கம்மாள் காலனி பிரச்சனை: 6 பேர் சிறையிலடைப்பு
......................................
ஆட்டோக்களுக்கு புதிய கட்டுப்பாடு : ஐகோர்ட் உத்தரவு
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல் : 65 சதவீத வாக்குப்பதிவு
......................................
ஜார்கண்ட் இடைத்தேர்தல் : தோனி வாக்களித்தார்
......................................
அண்ணன், தம்பி ஓடஓட விரட்டி வெட்டி கொலை
......................................
சியாச்சின் எல்லை விவகாரம் : இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை தொடரும்
......................................
தாம்பரம் டாஸ்மாக் - போலீஸ் : குடிமக்கள் புலம்பல்
......................................
ஐசிசி டெஸ்ட் தர வரிசை : இந்தியாவுக்கு 4 -வது இடம்
......................................
நெப்போலியன் கடிதம் 2 1/2 கோடிக்கு ஏலம்
......................................
நடிகர் மோகன்லாலிடம் போலீஸ் விசாரணை
......................................
நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் கர்நாடக போலீசார் அதிரடி சோதனை!
......................................
சோனியா அழைப்பு: டெல்லி செல்கிறார் மம்தா
......................................
இரவு நேரத்தில் போலீசார் வசூல் வேட்டை! சென்னை வாகன ஓட்டிகள் புகார்! (படம்)
......................................
மா.செ. தளபதி கைதை கண்டித்து மதுரை எஸ்பி வாகனத்தை முற்றுகையிட்டு திமுகவினர் கோஷம்
......................................
திருடி விட்டு நகை கொள்ளை போனதாக நாடகமாடிய வேலைக்காரி கைது
......................................
திமுக மா.செ. தளபதியை பாளையங்கோட்டை சிறையில் அடைக்க மதுரை போலீஸ் பரிந்துரை
......................................
சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் தீ விபத்து
......................................
கல்வி கட்டணத்தை முறைப்படுத்தக்கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம் (படங்கள்)
......................................
விமானப் பாதுகாப்பு குறித்த பயத்தினால் விமானிகளை வெளியேற்றுகிறது ஏர் இந்தியா
......................................
புதுக்கோட்டை வாக்குப்பதிவு எப்படி? மணிக்கு ஒரு முறை மந்திரிகளுக்கு SMS அனுப்பும் தொண்டர்கள்
......................................
புதுக்கோட்டை: காலி குடங்களுடன் பொதுமக்கள மறியல் (படங்கள்)
......................................
கொழும்பில் இருந்து சென்னைக்கு 200 கிராம் தங்க நகை கடத்தல்: திருச்சி வாலிபர் கைது
......................................
பெண்ணை கொன்று நகைகள் கொள்ளை
......................................
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்தில் 80க்கும் மேற்பட்டோர் பலி
......................................
திமுக மா.செ. தளபதி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு
......................................
பாபா ராம்தேவுக்கு முலாயம் சிங் ஆதரவு
......................................
எஸ்.எம். கிருஷ்ணா அமெரிக்கா பயணம்
......................................
மத்திய பிரதேசத்தில் நிலநடுக்கம்
......................................
பான் கீ மூனுக்கு தென் கொரியாவின் சியோல் அமைதி பரிசு
......................................
புதுச்சேரி மீனவர்களுக்கு ரூ.45.34 லட்சம் நிதியுதவி
......................................
இந்திய வங்காளதேச எல்லை கோட்டு பகுதியில் பாதுகாப்பு வேலி அமைப்பு
......................................
நித்தியின் பிடதி ஆசிரமத்துக்கு சீல்! கஞ்சனூரில் வெடி வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!
......................................
புதுக்கோட்டை சட்டசபை இடைத்தேர்தலுக்கான வாக்கு பதிவு (படங்கள்)
......................................
ரூ.36 லட்சத்துடன் காரில் வந்தவர் கைது! ரூ.1 லட்சத்துக்கு 8500 வட்டி என பொதுமக்களிடம் மோசடி!
......................................
கருத்தடை செய்து கொண்ட பெண்ணுக்கு மீண்டும் குவா குவா! டாக்டர்கள் மீது புகார்!
......................................
வாக்கிங் சென்ற போது திமுக மா.செ. கைது
......................................
தன்னை கடவுள் என குறிப்பிடும் நித்தி கைது நடவடிக்கைக்கு பயப்படுவது ஏன்? நெல்லை கண்ணன்
......................................
சுடிதார் உடையில் உலாவும் நித்தியானந்தா!
......................................
மதுரையில் நித்தியானந்தா பதுங்கல்! நள்ளிரவில் நடமாட்டம்!
......................................
விழுப்புரத்தில் ஆகஸ்டு 5ந் தேதி டெசோ' மாநாடு: தொல்.திருமாவளவனும் உறுப்பினராக சேர்ப்பு
......................................
புதுக்கோட்டை தொகுதியில் இன்று வாக்குப்பதிவு: 15ந் தேதி வாக்கு எண்ணிக்கை
......................................
தேர்ந்தெடு
செவ்வாய்க்கிழமை, 12, ஜூன் 2012 (7:37 IST)




புதுக்கோட்டை தொகுதியில் இன்று வாக்குப்பதிவு: 15ந் தேதி வாக்கு எண்ணிக்கை

 

புதுக்கோட்டை எம்.எல்.ஏ.வாக இருந்த முத்துக்குமரன் கடந்த ஏப்ரல் மாதம் 1 ந் தேதி சாலை விபத்தில் மரணமடைந்தார். இதையடுத்து புதுக்கோட்டை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் கார்த்திக்தொண்டைமான், தே.மு.தி.க. வேட்பாளர் ஜாகீர்உசேன், இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் சீனிவாசன் உள்பட 20 பேர் போட்டியிடுகின்றனர்.

இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

புதுக்கோட்டை தொகுதியில் 97 ஆயிரத்து 371 ஆண்கள், 97 ஆயிரத்து 604 பெண்கள் மற்றும் இதர வாக்காளர்கள் 5 பேர் என மொத்தம் 1 லட்சத்து 94 ஆயிரத்து 980 வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் வாக்களிப்பதற்காக 224 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவிற்கு 224 மற்றும் 12 சதவீதம் கூடுதல் ஒதுக்கீடு என மொத்தம் 251 கட்டுப்பாட்டு எந்திரங்கள் மற்றும் 502 வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் செய்யப்பட்டு இருந்தன. இவை உள்பட வாக்குப்பதிவு தொடர்பான 108 பொருட்களும் தயார் செய்யப்பட்டு தாசில்தார் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தன. இந்த பொருட்களை வாக்குச் சாவடிகளுக்கு கொண்டு செல்லும் பணி நேற்று நடந்தது.

வாக்குச்சாவடிகள் 19 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு தலா ஒரு அலுவலர் வீதமும், 169 வாக்குசாவடி தலைமை அலுவலர்களும், 1,095 வாக்குப்பதிவு அலுவலர்களும் வாக்குப்பதிவு தொடர்பான பணிகளில் ஈடுபடுகின்றனர்.

அனைத்து வாக்கு சாவடிகளிலும் வாக்குப்பதிவு நேரடியாக (ஆன் லைன்) வீடியோ பதிவு செய்யப்பட உள்ளது. வாக்குப்பதிவை மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோநுயூ நேரடியாக ஆன்லைன் மூலமாக கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தனியே வீடியோ கேமராக்கள், லேப் டாப் கருவிகள் அனைத்து வாக்கு சாவடிகளிலும் பொருத்தப்பட்டு உள்ளது.

போட்டோ வாக்காளர் அடையாள அட்டை அல்லது அடையாள சீட்டை பயன்படுத்தி மட்டுமே வாக்களிக்க முடியும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வாக்குப்பதிவையொட்டி புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் தலைமையில் புதுக்கோட்டை மற்றும் பிற மாவட்ட போலீசார், ஊர்க்காவல் படையினர், தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படையினர், துணை ராணுவ படையினர் என 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மொத்தம் 3 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

வாக்குப்பதிவு முடிந்ததும் மாலையிலேயே மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டு செல்லப்படும். அங்கும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

15 ந் தேதியன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :