அண்மைச் செய்திகள்
’புதிய தலைமுறை’யில் நள்ளிரவை தாண்டியும் ரெய்டு! || கனிமொழி டெல்லி மேல்சபை தேர்தலில் போட்டியிட தடையில்லை! || வறண்டு போனது சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி! || உத்தரகாண்ட் வெள்ளம் : பலி எண்ணிக்கை 500 ஆக உயரும்? || சென்னை - வேளாங்கண்ணி : தினசரி ரயில் சேவை || காடுவெட்டி குரு தே.பா.சட்டத்தில் கைது - உறுதி செய்தது மாநில அறிவுரை குழு || இறுதி ஊர்வலத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் : 27 பேர் பலி || சேலம் வக்கீல் மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்பு சட்டம் ரத்து || பரபரப்பான சூழ்நிலையில் சல்மான் குர்ஷித் - இலங்கை தமிழ் எம்.பி.க்கள் சந்திப்பு || எம்.ரவிச்சந்திரனுக்கு ஜெ., வாழ்த்து ( படம் ) || பி.ஆர்.செந்தில்நாதனுக்கு ஜெ., வாழ்த்து ( படம் ) || சேமிப்பு கிடங்கு தலைவருக்கு ஜெ., வாழ்த்து (படம் ) || ஜவுளிக்கழக தலைவருக்கு ஜெ., வாழ்த்து ( படம் ) ||
வியாழக்கிழமை, 7, ஜூன் 2012
அரசு ஐ.டி.ஐ. நிறுவனத்தில் சேர விண்ணப்பிக்க 29ந் தேதி கடைசி நாள்
......................................
ஓராண்டில் நூறாண்டு சாதனை செய்தவர்கள் இடைத்தேர்தலுக்கு பயப்படுவது ஏன்? விஜயகாந்த் தாக்கு
......................................
பி.ஆர்க் படிப்பில் சேர விண்ணப்பம் 11 ந்தேதி முதல் வழங்கப்படுகிறது
......................................
பகுதி நேர பொறியியல் படிப்பு ஜூன் 22ல் கலந்தாய்வு
......................................
நிருபர் கேள்வியால் விழிபிதுங்கிய நித்தி! நித்தி கூட்டத்தில் நிருபர் வெளியேற்றத்தால் பரபரப்பு!
......................................
முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமிக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன்
......................................
இனியாவது நிறுத்திக் கொள்ளட்டும்! தா.பாண்டியன் மீது கலைஞர் பாய்ச்சல்!
......................................
திருக்கழுக்குன்றத்தில் கள்ளச் சாராய கடைகளை அகற்றக்கோரி சாலை மறியல்
......................................
மத்திய அமைச்சருக்கு எதிராக கோஷம்: விவசாயிகளின் வாயை பொத்தி இழுத்துச் சென்ற போலீசார்
......................................
சிதம்பரத்தின் மனு நிராகரிக்கப்பட்டதாலேயே வழக்கு உண்மையாகிவிடாது: ஞானதேசிகன்
......................................
500 ரூபாய் கீழே கிடப்பதாகக் கூறி தம்பதியிடமிருந்து ரூ 9.10 லட்சம் கொள்ளை!
......................................
ப.சிதம்பரத்தை பதவி விலகக்கோருவது கேலித்கூத்தானது: நாராயணசாமி
......................................
தேமுதிக வேட்பாளர் மீது வழக்கு
......................................
பின்னடைவு இல்லை: சிதம்பரம் கருத்து
......................................
பூட்டை உடைத்து ரூ 10 லட்சம் கொள்ளை
......................................
மிக்சி, கிரைண்டர் கொடுத்தாலும் மக்களிடம் பறித்து கொண்டதுதான் அதிகம்: ஜி.ராமகிருஷ்ணன்
......................................
மறியலில் ஈடுபட முயன்ற எம்.எல்.ஏ.,
......................................
சென்னை பல்கலை முதுகலைக்கு விண்ணப்பிக்க காலநீடிப்பு
......................................
டாஸ்மாக் கடையை அகற்ற கோரி மறியல்
......................................
ஒரே நுழைவுத் தேர்வு திட்டத்தை கைவிட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
......................................
பேச்சிப்பாறை அணை திறப்பு
......................................
அஜித்சிங்குடன் பாபா ராம்தேவ் சந்திப்பு
......................................
மின்சாரம் தாக்கி மாணவி பலி
......................................
புதுக்கோட்டையில் 12ம் தேதி அரசு விடுமுறை
......................................
கரூரில் ஏ.டி.எம். காவலாளி அடித்து கொலை
......................................
ப.சிதம்பரத்தை நீக்க வேண்டும்: நிதின் கட்கரி
......................................
அண்ணா பல்கலை: ஜுலை 13ம் தேதி முதல் பொதுக் கலந்தாய்வு
......................................
சிதம்பரம் பதவி விலக தேவையில்லை: குர்ஷீத்
......................................
ப. சிதம்பரம் உடனடியாக பதவி விலக வேண்டும்: ஜெயலலிதா வலியுறுத்தல்
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை : விடுதலை சிறுத்தைகள் விளக்கம்
......................................
வீரபாண்டி ஆறுமுகத்திற்கு ஏ கிளாஸ் அறை
......................................
ஜெகன்மோகன் சிபிஐ காவல் இன்றுடன் முடிவடைகிறது
......................................
கன்னோஜ் இடைத்தேர்தலில் அகிலேஷ் யாதவ் மனைவிக்கு போட்டியில்லை
......................................
பிரதமருடன் மு.க. ஸ்டாலின் சந்திப்பு
......................................
சிவகங்கை தேர்தல் வழக்குக்கு தடை கோரும் ப.சிதம்பரம் மனு தள்ளுபடி
......................................
இலங்கை அமைச்சர் வருகைக்கு எதிர்ப்பு - 100 பேர் கைது
......................................
பார்வையற்றோருக்கு வசதி: பேசும் ஏடிஎம்
......................................
காடை வளர்க்கவும், கொல்லவும் தடை : மீறினால் 25 ஆயிரம் அபராதம்
......................................
அங்கம்மாள் காலனி பிரச்சனை: 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டு சஸ்பெண்ட்
......................................
சேனல்-4 தொலைக்காட்சி இயக்குநர் இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட்டார்
......................................
10th தேர்வில் குறைவான மதிப்பெண் : பெற்றோர் திட்டியதால் கோவையில் 2 நாளில் 5 பேர் தற்கொலை
......................................
மின்னல்ராஜா கொலை வழக்கு : குற்றவாளி தற்கொலை
......................................
மதுரை: முன்னாள் மேயர் மகன் கைது
......................................
கடலூர் சிறையில் மாவோயிஸ்ட் உண்ணாவிரதம்
......................................
கப்பற்படை ரகசியம் கசிந்த வழக்கு: சி.பி.ஐ. ரெய்டு
......................................
எடியூரப்பாவுக்கு முன் ஜாமீன் கிடைக்குமா?
......................................
பாகிஸ்தான்-இலங்கை மோதும் ஒரு நாள் போட்டி
......................................
ரஷியா-சீனா இடையே 10 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து
......................................
உலக நாடுகளின் நிர்பந்தத்துக்கு சிங்கள அரசு பணிந்தது
......................................
ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி
......................................
கோவை, திருச்சியில் சர்வதேச விமான நிலையம்
......................................
அதிமுக ஆதரவாக டி.ராஜேந்தர் பிரச்சாரம்
......................................
சத்துணவு பணியாளர் வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு அரசு அறிவிப்பு
......................................
முத்துக்குமரன் குடும்பத்தினர் ஜெயலலிதாவுடன் சந்திப்பு
......................................
ஓராண்டுக்குப் பிறகு உயிரோடிருந்தால் தலைவர் பதவிக்கு போட்டியிடுவேன் : கலைஞர் அதிரடி
......................................
சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால் மனு தள்ளுபடி
......................................
தேர்ந்தெடு
வியாழக்கிழமை, 7, ஜூன் 2012 (6:16 IST)


சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால் மனு தள்ளுபடி

கால் மூட்டு, சர்க்கரை நோய் ஆகியவைகளுக்கு வெளிநாட்டில் சிகிச்சை மேற்கொள்ள இருப்பதால் முடக்கப்பட்ட தனது பாஸ்போர்ட்டை தரக்கோரி `சரவண பவன்' ஓட்டல் அதிபர் பி.ராஜகோபால் தாக்கல் செய்த மனுவை சென்னை செசன்சு கோர்ட்டு தள்ளுபடி செய்தது.


ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் சரவண பவன் ஓட்டல் உரிமையாளர் பி.ராஜகோபாலுக்கு (வயது 66) ஆயுள் தண்டனையும், ரூ.30 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ராஜகோபாலின் பாஸ்போர்ட்டு முடக்கப்பட்டுள்ளது.


அதைத் தொடர்ந்து சென்னை 4-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் ராஜகோபால் மனு ஒன்றைதாக்கல் செய்தார்.

அம்மனுவில்,    ‘’என் மீதான வழக்கில் அளிக்கப்பட்ட தண்டனைத் தீர்ப்பை ஐகோர்ட்டு உறுதி செய்தது. அதைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் நான் மேல் முறையீடு செய்துள்ளேன்.

இந்த நிலையில் எனது 2 கால் மூட்டுகளிலும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

வெளிநாட்டில் அறுவை சிகிச்சை செய்தால் பிரச்சினை தீர்ந்து விடும் என்று மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். மேலும் எனக்கு சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு உள்ளிட்ட நோய்களும் உள்ளன. இதற்கும் வெளிநாட்டில் சிகிச்சை பெற வேண்டியதுள்ளது.


நான் மிகப்பெரிய நிறுவனங்களை நடத்தி வருகிறேன். என்னை நம்பி ஆயிரக்கணக்கான ஊழியர்கள் உள்ளனர். அவர்களின் நலனுக்காக நான் எனது உடல் நலனை பாதுகாக்கவேண்டியது அவசியம்.

எனவே வெளிநாடு சென்று மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக தற்போது முடக்கி வைக்கப்பட்டுள்ள எனது பாஸ்போர்ட்டை வழங்க உத்தரவிட வேண்டும். சிகிச்சை முடிந்த பிறகு நான் அதை மீண்டும் கோர்ட்டில் ஒப்படைத்துவிடுவேன்’’ என்று கூறியிருந்தார்.


இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேளச்சேரி போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ராஜகோபாலன் பிறப்பித்த உத்தரவில்,


’’மனுதாரர் வெளிநாட்டில் சிகிச்சை பெற செல்வதற்காக பாஸ்போர்ட் தேவை என்கிறார். ஆனால் அவர் சிகிச்சைக்கு எங்கு பெற போகிறார், எங்கு தங்கப்போகிறார், என்னென்ன நோய்களுக்காக சிகிச்சை பெறப்போகிறார் என்பதற்கான ஆதார ஆவணங்கள் எதையும் கோர்ட்டில் தாக்கல் செய்யவில்லை.


வெளிநாடுகளுக்கு இணையாக இந்தியாவிலும் உயர்தரமான சிகிச்சை அளிக்கும் ஆஸ்பத்திரிகள் உள்ளன. எனவே அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அரசு தரப்பு வக்கீல் எம்.பிரபாவதி வாதம் செய்தார்.


மனுதாரர் தான் பெறப்போகும் சிகிச்சை குறித்து எந்த ஆதாரங்களையும் இந்த கோர்ட்டில் தாக்கல் செய்யவில்லை. அவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ளார். இந்த தண்டனையை எதிர்த்து அவர் தாக்கல் செய்த அப்பீல் மனு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.


எனவே இந்த சூழ்நிலையில், வெளிநாட்டுக்கு செல்ல பாஸ்போர்ட் வேண்டும் என்று ராஜகோபால் தாக்கல் செய்த மனுவை பரிசீலிக்க முடியாது. கால் மூட்டு சிகிச்சை வழங்கும் நல்ல ஆஸ்பத் திரிகள் இந்தியாவில் உள்ளது. எனவே வெளிநாட்டுக்கு செல்ல பாஸ்போர்ட் வழங்கக்கோரி ராஜகோபால் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்கிறேன்’’ என்று உத்தரவிட்டுள்ளார்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : kulandhaisamy Country : United Kingdom Date :6/7/2012 1:41:40 PM
சபாஷ்! சரியான தீர்ப்பு. இவருக்கு தகுந்த சிகிச்சை என்ன தெரியுமா- விண்ணைமுட்டும் இவரது ஹோட்டல் பண்டங்களின் விலையை குறைத்து மக்களுக்கு நியாயமான விலையில் உணவு அளிப்பதுதான்! இரண்டு இட்லி ஐம்பது ரூபாய். யாரிடம் பிடுங்கி யாருக்கு கொட்டுகிறாய்?
Name : kulandhaisamy Country : United Kingdom Date :6/7/2012 1:40:02 PM
சபாஷ்! சரியான தீர்ப்பு. இவருக்கு தகுந்த சிகிச்சை என்ன தெரியுமா- விண்ணைமுட்டும் இவரது ஹோட்டல் பண்டங்களின் விலையை குறைத்து மக்களுக்கு நியாயமான விலையில் உணவு அளிப்பதுதான்!
Name : pillai Country : Canada Date :6/7/2012 12:50:14 PM
.....தமிழன் உணவை "உலக தரத்தில் " பெரிய நகரங்களில் அறிமுக படுத்தியவருக்கு இந்தநிலைக்கு ...." மன்மதன் " காரணமா ? ...நடராஜர் குடும்பத்தை "வணங்காமையா ? அண்ணாச்சி "கடவுள் " நம்பிக்கை கொண்டவர் .. .....