அண்மைச் செய்திகள்
பத்ரிநாத்தில் தவிக்கும் தமிழர்கள்: மத்திய-மாநில அரசுகளுக்கு கலைஞர் வேண்டுகோள் || திமுகவுக்கு காங். ஆதரவா? : பி.சி.சாக்கோ பதில் || சாலை விபத்தில் உயிரிழந்த 7 மாணவர்களுக்கு அன்புமணி இரங்கல் || ராசிபுரத்தில் இளம் வழக்கறிஞர் வெட்டிக்கொலை || ஜெ., அதிரடி : பெண் எம்.எல்.ஏவின் கட்சிப்பதவி பறிப்பு || கல்வித்துறை அலுவலகங்கள் - முற்றுகை போராட்டம் ( படங்கள் ) || லண்டனில் ஈழ தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் || தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்யும் || அரசு பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடம் பிடித்த மாணவர்களுக்கு ஜெயலலிதா பரிசு ( படங்கள் ) || விபத்துக்களைத் தடுக்க பள்ளி குழந்தைகளுக்கு போதுமான பேருந்துகளை இயக்குக : ஜி.ராமகிருஷ்ணன் || ஜூலை 6-ல் திருவாரூர் செல்கிறார் கலைஞர் || யமுனையில் 35 ஆண்டுகளாக இல்லாத அளவு வெள்ளப்பெருக்கு || சென்னை முகப்பேரில் லாரி மோதி மாணவி பலி ||
புதன்கிழமை, 6, ஜூன் 2012
முஷரப் இல்லாமலேயே விசாரணை நடத்த மனு
......................................
கொசு என்கிறீர்கள்; கொசுவை அடிக்க ஏன் இத்தனை ஆயிரம் பேர் வருகிறீர்கள்? : விஜயகாந்த் பேச்சு
......................................
ஜெயலலிதா மீது வழக்கு தொடருவேன் : விஜயகாந்த்
......................................
புதிய தலைமை தேர்தல் ஆணையராக மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி வி.எஸ்.சம்பத்?
......................................
இறுதிப்போட்டியில் பூபதி-சானியா ஜோடி
......................................
ஆஸி’க்கு தப்பி செல்ல முயன்ற 135 இலங்கை தமிழர்கள் நெல்லை கொண்டு வரப்பட்டனர் ( படங்கள் )
......................................
தாய்-மகள் கொன்று புதைப்பு: மகன் கண்ணீர்
......................................
கோர்ட்டில் ஆஜராகி சென்ற பிரபல ரவுடி வெட்டிக்கொலை
......................................
மணல் கடத்திய டிராக்டர் ஆற்றில் கவிழ்ந்தது :டிரைவர் பலி
......................................
குற்றாலத்தில் சீசன் தொடங்கும் அறிகுறி
......................................
5 ஆண்டுகளில் பேஸ்புக் மறைந்துவிடும் : அதிர்ச்சி ரிப்போர்ட்
......................................
பிரேமலதா மீது போலீஸ் வழக்கு
......................................
கேரளாவில் 533 போலீசார் மீது கிரிமினல் வழக்கு
......................................
நித்தியும், ஆதீனமும் ஓய்வெடுக்க பெங்களூர் சென்றனர்
......................................
புதுக்கோட்டையில் விஜயகாந்த் பிரச்சாரம்
......................................
திமுக கூட்டம் : தேதி மாற்றம்
......................................
மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றார்
......................................
மேற்கு வங்கம் : வெயில் கொடுமைக்கு 67 பேர் பலி
......................................
ஆனந்துக்கு 2 கோடி பரிசு வழங்கினார் ஜெ.,
......................................
ஐஜேகேவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு
......................................
காதலுக்கு பச்சைக்கொடி காட்டும் கிராமம்
......................................
அனாதை நாய்களுக்கு ஆதரவு காட்டும் நடிகை, நடிகர்!
......................................
ஆதிமனிதன் ஆசியாவில்தான் தோன்றினான்;ஆப்பிரிக்காவில் இல்லை!
......................................
தங்கம் விலை பவுனுக்கு ரூ.40 உயர்வு
......................................
சசிகலா மனு18-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
......................................
ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் ராஜாபரமசிவம்
......................................
மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் : ராமதாஸ்
......................................
நான் சந்திப்பதை தடுப்பதற்காக வீரபாண்டி ஆறுமுகத்தை வேலூர் சிறைக்கு மாற்றிவிட்டனர் : கலைஞர் கண்டனம்
......................................
எப்படி இருந்த அணை இப்படி ஆயிருச்சே! ஆதங்கப்படும் மலைகாணி வாசிகள்
......................................
வீரபாண்டி ஆறுமுகம் வேலூர் சிறைக்கு மாற்றம்
......................................
ஆ. ராசா தமிழ்நாட்டுக்கு வர அனுமதி
......................................
அதிமுகவுக்கு டி.ராஜேந்தர் ஆதரவு
......................................
போக்குவரத்து ஊழியர்களுக்கு அகவிலைப்படி 7 சதவீதம் உயர்வு
......................................
முத்தரையர் இளைஞர் பாசறை தேமுதிகவுக்கு ஆதரவு
......................................
5-வது நாளாக நீடிக்கும் பயிற்சி டாக்டர்கள் போராட்டம்
......................................
ஜீன் -9 : கலைஞர் தரைவழி பயணம் - ஜெயலலிதா வான்வழி பயணம்
......................................
சிரஞ்சீவி மீது சரமாரியாக செருப்புகள் வீசிய கட்சியினர்
......................................
அதிகாரம் இல்லாவிட்டால் வருவோம்'' -பிறந்தநாளில் உ.பி.க்கள்!
......................................
அனுஷா பார்ட்டியில் யுவராஜ்சிங் ( படங்கள் )
......................................
விஜயகாந்த் இன்று புதுக்கோட்டையில் பிரச்சாரம்
......................................
குண்டக்கல் காப்பு காட்டில் தஞ்சம் புகுந்த யானைகள்
......................................
கிராமப்புறங்களில் பி.பி.ஓ., மையங்கள் துவங்கினால் முதலீடு, பயிற்சி உள்ளிட்டவற்றில் மானியம்
......................................
அரசினர் மாணவர் விடுதிகளில் இலங்கை தமிழர்களுக்கு இடம்
......................................
லெனின் கருப்பனுக்கு ஜாமீன் கிடைத்தது
......................................
மாலேகான் குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளிக்கு ஜாமின்
......................................
இட்லி வாங்குவதில் தகராறு : வாகனங்கள் சூறை - 19 பேர் கைது
......................................
டிவி நிகழ்ச்சியின் மூலம் மகள் அம்பலப்படுத்தினார் : எலும்புக்கூடுகள் மீட்பு ;கொடூரதந்தை தலைமறைவு
......................................
புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்டார்:விரைவில் களம் திரும்புகிறார், யுவராஜ்சிங்
......................................
மைசூர் பல்கலைக்கழக மாணவியின் பாலியல் கொடுமை புகார்
......................................
கல்லூரி மாணவிகள் 2 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை
......................................
கோத்தபய ராஜபக்சே வேண்டுகோளை ஏற்றது இந்தியா
......................................
எம்.ஜி.ஆர். உறவினர் கொலை வழக்கு: மேலும் 2 அரசு சாட்சிகள் பல்டி
......................................
அதிமுக பிரமுகர் சுட்டுக்கொலை :விவசாயி கைது
......................................
நண்பனின் காதலியை மிரட்டி கற்பழித்த வாலிபர்கள் கைது
......................................
தேர்ந்தெடு
புதன்கிழமை, 6, ஜூன் 2012 (8:21 IST)



நண்பனின் காதலியை மிரட்டி கற்பழித்த வாலிபர்கள் கைது


காதலனுடன் நெருக்கமாக இருந்ததை செல்போனில் படம் எடுத்து இண்டர்நெட்டில் விட்டுவிடுவதாக மிரட்டி நண்பனின் காதலியை கற்பழித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.


நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கணபதிபுரத்தைச் சேர்ந்தவர் குயில் (வயது18). . இவத் தென்னங்குடி பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்து வந்தார். அதே நிறுவனத்தில் பரமநல்லூர் ஊரைச் சேர்ந்த சாமிநாதன் (20). கார்த்திக் (21), ராஜதுரை (20) ஆகியோரும் வேலை செய்து வந்தனர்.

இவர்கள் மூவரும் நண்பர்கள். குயிலுக்கும், சாமிநாதனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாள டைவில் அது காதலாக மாறியது. இந்த நிலையில் ஒருநாள் கணபதிபுரம் மரவாடி அருகே உள்ள புளியமரத்தடிக்கு வருமாறு குயிலை சாமிநாதன் அழைத்தார்.

அதன்பேரில் குயிலும் அந்த பகுதிக்குச் சென்றார். அங்கு இருவரும் உல்லாசம் அனுபவித்தாக தெரிகிறது. பின்னர் சாமிநாதன் தான் முன்னே செல்வதாகவும், சிறிது நேரம் கழித்து போகும்படி குயிலிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.


இதனையடுத்து குயிலும் சாமிநாதன் சென்ற சிறிது நேரத்திற்கு பின் அங்கிருந்து கிளம்பி வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு கார்த்திக்கும், ராஜதுரையும் வந்தனர். அவர்கள் குயிலிடம் நீயும், சாமிநாதனும் நெருக்கமாக இருந்ததை மறைந்திருந்து செல்போனில் படம் எடுத்திருக்கிறோம், எங்களின் ஆசைக்கு இணங்க வேண்டும்.

இல்லை என்றால் சாமிநாதனுடன் நீ உல்லாசம் அனுபவித்த ஆபாச படத்தை இண்டர்நெட்டில் விட்டு மானத்தை வாங்கி விடுவோம் என்று கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது.


இதனால் கலங்கி போன குயில் முதலில் மறுத்தாலும் பின்னர் இருவரின் ஆசைக்கும் இணங்க ஒப்புக் கொண்டார். இதனையடுத்து கார்த்திக்கும், ராஜதுரையும் மாறிமாறி குயிலிடம் உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது.


இந்த நிலையில் குயில் கர்ப்பம் அடைந்தார். இதனால் பயந்து போன அவர் கர்ப்பத்தை கலைப்பதற்காக மாத்திரை வாங்கி சாப்பிட்டு வந்தார்.

இருப்பினும் கர்ப்பம் கலையவில்லை. சென்ற மாதம் 31-ந் தேதி அன்று குயிலுக்கு குறைமாதத்தில் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் இறந்து போனது. அப்போது குயிலுக்கு திடீரென ரத்தபோக்கு அதிகமாக ஏற்பட்டது. உடனடியாக அவர் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.


பின்னர் இதுகுறித்து குயில் நாகை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் சாமிநாதனை கைது செய்து விசாரித்தனர். அப்போது சாமிநாதன் குயிலின் கர்ப்பத்திற்கு தான் காரணம் இல்லை என்று மறுத்தார்.


இதனையடுத்து போலீசார் குயிலிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது, ராஜதுரையும், கார்த்திக்கும் தன்னை மிரட்டி கற்பழித்த சம்பவத்தை போலீசாரிடம் கூறினார். இதனையடுத்து போலீசார் ராஜதுரையையும், கார்த்திக்கையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(5)
Name : RAJESH Country : Australia Date :6/7/2012 7:02:33 PM
இவள் உண்மையானவலாக இருந்திருந்தால் அன்றைக்கே புகார் செய்திருப்பாள். மூன்று பேரையும் நன்கு அனுபவித்துவிட்டு விஷயம் வெளியில் தெரிந்தவுடன் தன்னை மாறி மாறி கற்பழித்ததாக உதார் விடுகிறாள். பெண் சுதந்திரம் என்று பெண்ணிய வாதிகளும், பெண் ஜொள்ளர்களும் கூப்பாடு போடுவது இந்த காம சுதந்திரத்திற்கு தான்.
Name : nkulandhaisamy Country : United Kingdom Date :6/7/2012 1:27:02 PM
Pre marital sex ய் ஏற்றுகொண்ட பெண்கள் இது போன்ற அசம்பாவிதங்களுக்கு தயாராகத்தான் இருக்க வேண்டும்.
Name : ganabathy Country : Australia Date :6/7/2012 10:48:50 AM
இவள் உண்மையானவலாக இருந்திருந்தால் அன்றைக்கே புகார் செய்திருப்பாள். மூன்று பேரையும் நன்கு அனுபவித்துவிட்டு விஷயம் வெளியில் தெரிந்தவுடன் தன்னை மாறி மாறி கற்பழித்ததாக உதார் விடுகிறாள். பெண் சுதந்திரம் என்று பெண்ணிய வாதிகளும், பெண் ஜொள்ளர்களும் கூப்பாடு போடுவது இந்த காம சுதந்திரத்திற்கு தான்.
Name : ganabathy Country : Australia Date :6/7/2012 10:42:20 AM
பெண் சுதந்திரம் என்று பெண்ணிய வாதிகளும், பெண் ஜொள்ளர்களும் கூப்பாடு போடுவது இந்த காம சுதந்திரத்திற்கு தான்.
Name : Ravi-Swiss Date :6/6/2012 2:41:34 PM
என்ன பெண்கள் என்றே புரியவில்லை'