அண்மைச் செய்திகள்
தாய், மனைவி, மகளை கொன்று டிரைவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை: சென்னையில் பரிதாபம் || வரதட்சனை கேட்டு கொடுமை என மனைவி புகார்! கணவர் உட்பட மூன்று பேர் கைது! || குழந்தை தொழிலாளியாக மீட்க்கப்பட்ட மாணவி, +2 பொதுத்தேர்வில் 1,108 மதிப்பெண் பெற்று சாதனை || கவனிப்பார் இல்லாமல் பிறந்த குழந்தை மரணம்! டாக்டர்கள் பணிக்கு வராத 2 டாக்டர்கள் இடமாற்றம்! || மதுக்கடையை மூடக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு || லஞ்சம் பெற்ற தாசில்தார் கைது || டெங்கு காய்ச்சல்: நெல்லையில் பெண் டாக்டர் பலி || ரவுடிக் கும்பலுக்கு இடையே மோதல்: 6 பேருக்கு அரிவாள் வெட்டு || கிரிக்கெட் சூதாட்டம்: சென்னையில் கைதான 4 பேரை போலீஸ் காவலில் விசாரிக்க சைதாப்பேட்டை கோர்ட்டில் மனு || தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கோரி மத்திய அரசை வலியுறுத்துவேன்: ஜி.கே.வாசன் பேட்டி || பொதுக்கூட்டத்தில் யாசின்மாலிக் பங்கேற்பு தமிழ் ஆர்வலர்களை தலை குனியச் செய்துள்ளது: பொன.ராதாகிருஷ்ணன் || என்ஜினீயரிங் படிக்க 2 லட்சத்து 38 ஆயிரம் பேர் விண்ணப்பம்! ஜூன் 21–ந் தேதி முதல் கவுன்சிலிங்! || பலாத்காரம்! பாதிக்கப்பட்ட பெண்ணின் மனித உரிமைகளை மீறிய குற்றம்! சுப்ரீம் கோர்ட் கருத்து! ||
செவ்வாய்க்கிழமை, 5, ஜூன் 2012
அத்வானி கருத்து ;மார்க்சிஸ்ட் ஆதரவு
......................................
ரயில்வே சரக்கு கட்டண உயர்வுக்கு ஜெ. கண்டனம்
......................................
எஸ்.எம்கிருஷ்ணா சீனா பயணம்
......................................
விஜயகாந்த் மீதான வழக்கு தள்ளுபடி
......................................
நித்தி சீடர்களை தாக்கியவர்களுக்கு ஜாமின்
......................................
இந்தியாவுக்கு வரும் சீனர்களுக்கு எச்சரிக்கை : சீன அரசு ஏற்படுத்தியுள்ள சர்ச்சை
......................................
ஆண்களுடன் நடனமாடிய 4 பெண்கள் படுகொலை
......................................
எலிசபெத் கணவருக்கு உடல்நலக் குறைவு
......................................
பீடிக்கு பற்றவைத்த தீயில் கருகி இளம் பெண் பலி
......................................
பட்டுக்கோட்டையில் தேங்காய் உடைப்பு போராட்டம்
......................................
திருமணமான 5 நாளில் புதுமாப்பிள்ளை தற்கொலை
......................................
மகளை விட அதிக மார்க் : ஆயுள் கைதி சாதனை
......................................
புதிய தலைமை செயலகத்தில் மருத்துவமனை அமைக்க விதிக்கப்பட்ட தடையை தற்போது நீக்க மறுப்பு
......................................
பெற்றோர்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்: நடிகர் கஞ்சா கருப்பு
......................................
நடிகர்கள் கட்சி நடத்த முடியாது: நாஞ்சில் சம்பத்
......................................
மாமியாரை வெட்டிக்கொன்ற மருமகன் கைது
......................................
கோபண்ணாவின் தாயார் மரணம்
......................................
கிரிக்கெட் வாரியத்துக்கு கபில்தேவ் கடும் கண்டனம்
......................................
ராமதாஸ் வழங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள்
......................................
பாஜகவினர் அதிரடி : கேரளாவிற்கு 6 லாரிகளில் 200 மாடுகளை கடத்தியவர்கள் கைது
......................................
ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் மீதான ஹெராயின் வழக்கு ஒத்திவைப்பு
......................................
சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
......................................
நான் ஒரு ஓரின சேர்க்கையாளன்! பார்த்திபன் அதிரடி
......................................
இசையமைப்பாளர் தேவாவின் தாயார் மரணம் (படம்)
......................................
டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனு தள்ளுபடி!
......................................
11ம் தேதி முதல் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., சேர்க்கை விண்ணப்பங்கள்
......................................
குரூப் 4: கட்டணம் செலுத்த அவகாசம்
......................................
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து டி.ஆர் ஆர்ப்பாட்டம் (படங்கள்)
......................................
பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி சாலை போடலாம் என்கிறார்கள்: அது பாதிப்பை ஏற்படுத்தும்: ராமதாஸ்
......................................
வருமான வரி அதிகாரிகள் என்று கூறி பல லட்ச ரூபாயை சுருட்டிய 5 பேர் கைது
......................................
எங்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் தாய் முத்துலெட்சுமியே பொறுப்பு! வீரப்பன் மகள்கள் பேட்டி!
......................................
சேலம் அருகே கார்கள் நேருக்கு நேர்: 4 பேர் பலி
......................................
குழந்தை திருமணம்:: மணமகன் வீட்டார் கைது: மண்டப உரிமையாளரை தேடும் போலீஸ்
......................................
ராக்கிங் செய்தால் கடும் நடவடிக்கை! போலீசார் எச்சரிக்கை!
......................................
சென்னையில் மீண்டும் பெட்ரோல் தட்டுப்பாடு
......................................
தேனீக்கள் கொட்டியதில் 6 பேர் பாதிப்பு
......................................
வெஸ்ட் இண்டீஸ் அணியில் மீண்டும் கெய்ல்
......................................
கேரளாவில் பருவமழை தொடங்கியது
......................................
பிளாஸ்டிக் பைகளை ஒழிக்க பிரச்சாரம் (படங்கள்)
......................................
கலைஞர் பிறந்த நாள்! இணையத்தில் உலகம் முழுவதும் இருந்து வாழ்த்துச் செய்தி!
......................................
ஜெகனிடம் மூன்றாவது முறையாக விசாரணை
......................................
பாபா ராம்தேவ் முன்பு குனிந்து ஆசிர்வாதம் பெற்ற நிதின்கட்காரி (படம்)
......................................
டெல்லி மேல்சபை எம்பியாக சச்சின் பதவியேற்பு! ஸ்பெஷல் படங்கள்!
......................................
எத்தனை தடவை வந்தாலும் விரட்டியடிப்போம்! ராஜபக்சே விடுதியை சுற்றி ஈழத்தமிழர்கள் முற்றுகை!
......................................
ஆந்திர அமைச்சருக்கு சி.பி.ஐ. சம்மன்
......................................
மருத்துவமனையில் தாய்மார்கள் கண்ணீர்! முன்னாள் அமைச்சர் அதிரடி!
......................................
ராஜ்யசபா எம்.பி. சச்சினுக்கு கிடைக்கும் சலுகைகள்
......................................
அமெரிக்க பாதுகாப்பு செயலர் இந்தியா வருகை
......................................
நைஜீரிய விமான விபத்தில் 2 இந்தியர்கள் பலி
......................................
ஆற்றில் கவிழந்த அரசுப் பேருந்து: 25 பேர் காயம்
......................................
பெட்ரோல் விலையை ரூ.2 மட்டும் குறைத்து இருப்பது வெறும் கண் துடைப்பு நாடகம்: ஜி.ராமகிருஷ்ணன்
......................................
அ.தி.மு.க. அரசு இதுவரை மக்களுக்கு பயன்படும் வகையில் எதுவும் செய்யவில்லை: ஜி.ராமகிருஷ்ணன்
......................................
கம்பீருக்கு குவியும் விளம்பர வாய்ப்பு
......................................
மக்களுக்காகவும் உழைக்க வேண்டும்: சச்சினுக்கு காவஸ்கர் அறிவுரை
......................................
புதுக்கோட்டையில் ஜெயலலிதா பிரசாரம்
......................................
நின்றிருந்த லாரி மீது வேன் மோதல்: 5 பேர் பலி
......................................
முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் புழல் சிறையில் அடைப்பு
......................................
முதல் மந்திரிகளுக்கு பிரணாப் முகர்ஜி கடிதம்
......................................
கதாநாயகிகளை தூக்கி சுமக்கக் கடவது என்று காலம் கமலை சந்தோஷமாக சபித்திருக்கிறது: வைரமுத்து பேச்சு
......................................
அது ரசிகர்களுக்கே தெரியாது. எங்களுக்குத்தான் தெரியும்: கமல்ஹாசன் பேச்சு
......................................
பொய்யை பரப்புகிறார்கள்: மன்மோகன் சிங் வேதனை
......................................
பழகிய பெண்ணுடன் ஆபாசமாக இருக்கும் படத்துடன் சுவரொட்டி: வீதி, வீதியாக ஒட்டிய பேராசிரியர்
......................................
தேர்ந்தெடு
செவ்வாய்க்கிழமை, 5, ஜூன் 2012 (19:46 IST)


புதிய தலைமை செயலகத்தில் மருத்துவமனை அமைக்க
விதிக்கப்பட்ட தடையை தற்போது நீக்க மறுப்பு

சென்னை ஓமந்தூரார் எஸ்டேட்டில் ரூ.1,092 கோடி செலவில் புதிய தலைமை செயலகம் கடந்த திமுக ஆட்சியில் கட்டப்பட்டது. ஆனால், அதிமுக அரசு பொறுப்பேற்றதும் புதிய தலைமை செயல கத்தை பயன்படுத்தவில்லை. அந்த இடத்தில் புதிய மருத்துவமனை உருவாக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

இதை எதிர்த்து சென்னையை சேர்ந்த வக்கீல் வீரமணி என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்தார்.
 
இந்த மனு குறித்து அரசு அளித்த பதிலை பரிசீலனை செய்த நீதிபதிகள் டி.முருகேசன், ஜனாத் தனராஜா, ‘மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி வாங்காமல் தலைமை செயலகத்தை மருத் துவம னையாக மாற்ற கூடாது என்று தடை விதித்து உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் டி.முருகேசன், கே.கே.சசிதரன் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அட்வகேட் ஜெனரல் நவனீத கிருஷ்ணன் ஆஜராகி, மாநில சுற்றுச்சூழல் பாதிப்புகளை மதிப்பீடு செய்யும் ஆணையத்திடம் இருந்து தடையில்லா சான்றிதழ் வாங்கிவிட்டோம். எனவே இந்த வழக்கில் விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்’ என்றார்.

உடனே மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி, ‘ஒரு முறை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற்ற பிறகு மீண்டும் ஒரு முறை தடையில்லா சான்றிதழ் பெற சட்டத்தில் இடம் இல்லை. எனவே மனுவில் நாங்கள் எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் அரசு பதில் அளிக்க வேண்டும். அதன் பிறகு தடையை நீக்கவேண்டும்’ என்றார்.


இதை கேட்ட நீதிபதிகள், மனுதாரர்கள் மனுவில் எழுப்பிய கேள்விகளுக்கு அரசு முழுவதும் பதில் அளிக்க வேண்டும்.
 
அதன் பிறகுதான் தடையை நீக்குவது குறித்து தீர விசாரித்து முடிவு அறிவிக்கப்படும். எனவே வழக்கில் விதிக்கப்பட்ட தடையை தற்போது நீக்க முடியாது. வரும் 20ம் தேதிக்கு விசாரணையை தள்ளிவைக்கிறோம், அன்றைக்கு அரசு விரிவாக பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : saravanan.d Country : Germany Date :6/6/2012 12:02:27 AM
god is great