கோபண்ணாவின் தாயார் மரணம் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் பொதுச் செயலாளர் மூத்த நிர்வாகியுமான கோபண்ணாவின் தாயார் சுப்புலட் சுமி அம்மாள் (87) காலமானார். அவரது இறுதிச்சடங்கு சொந்த ஊரான மதுராந்தகம் அருகில் உள்ள புரகால் கிராமத்தில் நடந்தது. காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள், முக்கிய பிரமுகர் கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.