நான் ஒரு ஓரின சேர்க்கையாளன்! பார்த்திபன் அதிரடி 'எனக்கு எதுவோ உனக்கும் அதுவே' என்ற நூலை கவிஞர் மு.மேத்தா வெளியிட கவிஞர் முத்துலிங்கம் பெற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து பிறந்தநாள் கேக்கை இளையராஜா வெட்டி கமல்ஹாசனுக்கு ஊட்டினார்.
இதில் நடிகர் பார்த்திபனும் கலந்து கொண்டு இளையராஜாவை வாழ்த்தினார். இது குறித்து தனது முகநூலில் பார்த்திபன் ஒரு தகவலைப் பகிர்ந்துள்ளார்.
மேலும்......
http://cinema.nakkheeran.in/Talkies.aspx?T=1559