அண்மைச் செய்திகள்
புதுக்கோட்டை விபத்து ; சிகிச்சை பலனின்றி மேலும் ஒரு மாணவன் உயிரிழப்பு || சேலம் : கொலை வழக்கில் 11 பேருக்கு ஆயுள் || 17 குழந்தைகளை கற்பழித்த காமுகனுக்கு பொதுமக்கள் முன்னிலையில் தூக்கு || 8 மாணவர்கள் பலி : பொதுமக்கள் சாலைமறியல் || பாஜகவில் குடுமிபிடி சண்டை; காங்கிரஸில் பெருந்தன்மை: நாராயணசாமி பேட்டி || கார் பருவ சாகுபடிக்கு 7 அணைகளில் இருந்து நாளை தண்ணீர் || டெல்லியில் தொடங்கிய சீன படவிழாவில் ஜாக்கிசான் || சோனியாவை சந்தித்தார் டி.ஆர்.பாலு : கனிமொழியை ஆதரிக்க கோரிக்கை || கனிமொழிக்கு மமக ஆதரவு : கலைஞரிடம் உறுதி || புதிய தலைமுறையில் விடிய விடிய ரெய்டு : இன்று தொடர்கிறது ரெய்டு || நெல்லையில் கார் மோதி சிறப்பு எஸ்.ஐ. பலி || இயக்குநர் மணிரத்னம் குடோன் தீப்பிடித்து எரிந்து நாசம் || கும்பகோணம் : பணத்தகராறில் ரவுடி வெட்டிக் கொலை ||
செவ்வாய்க்கிழமை, 5, ஜூன் 2012
அத்வானி கருத்து ;மார்க்சிஸ்ட் ஆதரவு
......................................
ரயில்வே சரக்கு கட்டண உயர்வுக்கு ஜெ. கண்டனம்
......................................
எஸ்.எம்கிருஷ்ணா சீனா பயணம்
......................................
விஜயகாந்த் மீதான வழக்கு தள்ளுபடி
......................................
நித்தி சீடர்களை தாக்கியவர்களுக்கு ஜாமின்
......................................
இந்தியாவுக்கு வரும் சீனர்களுக்கு எச்சரிக்கை : சீன அரசு ஏற்படுத்தியுள்ள சர்ச்சை
......................................
ஆண்களுடன் நடனமாடிய 4 பெண்கள் படுகொலை
......................................
எலிசபெத் கணவருக்கு உடல்நலக் குறைவு
......................................
பீடிக்கு பற்றவைத்த தீயில் கருகி இளம் பெண் பலி
......................................
பட்டுக்கோட்டையில் தேங்காய் உடைப்பு போராட்டம்
......................................
திருமணமான 5 நாளில் புதுமாப்பிள்ளை தற்கொலை
......................................
மகளை விட அதிக மார்க் : ஆயுள் கைதி சாதனை
......................................
புதிய தலைமை செயலகத்தில் மருத்துவமனை அமைக்க விதிக்கப்பட்ட தடையை தற்போது நீக்க மறுப்பு
......................................
பெற்றோர்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்: நடிகர் கஞ்சா கருப்பு
......................................
நடிகர்கள் கட்சி நடத்த முடியாது: நாஞ்சில் சம்பத்
......................................
மாமியாரை வெட்டிக்கொன்ற மருமகன் கைது
......................................
கோபண்ணாவின் தாயார் மரணம்
......................................
கிரிக்கெட் வாரியத்துக்கு கபில்தேவ் கடும் கண்டனம்
......................................
ராமதாஸ் வழங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள்
......................................
பாஜகவினர் அதிரடி : கேரளாவிற்கு 6 லாரிகளில் 200 மாடுகளை கடத்தியவர்கள் கைது
......................................
ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் மீதான ஹெராயின் வழக்கு ஒத்திவைப்பு
......................................
சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
......................................
நான் ஒரு ஓரின சேர்க்கையாளன்! பார்த்திபன் அதிரடி
......................................
இசையமைப்பாளர் தேவாவின் தாயார் மரணம் (படம்)
......................................
டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனு தள்ளுபடி!
......................................
11ம் தேதி முதல் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., சேர்க்கை விண்ணப்பங்கள்
......................................
குரூப் 4: கட்டணம் செலுத்த அவகாசம்
......................................
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து டி.ஆர் ஆர்ப்பாட்டம் (படங்கள்)
......................................
பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி சாலை போடலாம் என்கிறார்கள்: அது பாதிப்பை ஏற்படுத்தும்: ராமதாஸ்
......................................
வருமான வரி அதிகாரிகள் என்று கூறி பல லட்ச ரூபாயை சுருட்டிய 5 பேர் கைது
......................................
எங்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் தாய் முத்துலெட்சுமியே பொறுப்பு! வீரப்பன் மகள்கள் பேட்டி!
......................................
சேலம் அருகே கார்கள் நேருக்கு நேர்: 4 பேர் பலி
......................................
குழந்தை திருமணம்:: மணமகன் வீட்டார் கைது: மண்டப உரிமையாளரை தேடும் போலீஸ்
......................................
ராக்கிங் செய்தால் கடும் நடவடிக்கை! போலீசார் எச்சரிக்கை!
......................................
சென்னையில் மீண்டும் பெட்ரோல் தட்டுப்பாடு
......................................
தேனீக்கள் கொட்டியதில் 6 பேர் பாதிப்பு
......................................
வெஸ்ட் இண்டீஸ் அணியில் மீண்டும் கெய்ல்
......................................
கேரளாவில் பருவமழை தொடங்கியது
......................................
பிளாஸ்டிக் பைகளை ஒழிக்க பிரச்சாரம் (படங்கள்)
......................................
கலைஞர் பிறந்த நாள்! இணையத்தில் உலகம் முழுவதும் இருந்து வாழ்த்துச் செய்தி!
......................................
ஜெகனிடம் மூன்றாவது முறையாக விசாரணை
......................................
பாபா ராம்தேவ் முன்பு குனிந்து ஆசிர்வாதம் பெற்ற நிதின்கட்காரி (படம்)
......................................
டெல்லி மேல்சபை எம்பியாக சச்சின் பதவியேற்பு! ஸ்பெஷல் படங்கள்!
......................................
எத்தனை தடவை வந்தாலும் விரட்டியடிப்போம்! ராஜபக்சே விடுதியை சுற்றி ஈழத்தமிழர்கள் முற்றுகை!
......................................
ஆந்திர அமைச்சருக்கு சி.பி.ஐ. சம்மன்
......................................
மருத்துவமனையில் தாய்மார்கள் கண்ணீர்! முன்னாள் அமைச்சர் அதிரடி!
......................................
ராஜ்யசபா எம்.பி. சச்சினுக்கு கிடைக்கும் சலுகைகள்
......................................
அமெரிக்க பாதுகாப்பு செயலர் இந்தியா வருகை
......................................
நைஜீரிய விமான விபத்தில் 2 இந்தியர்கள் பலி
......................................
ஆற்றில் கவிழந்த அரசுப் பேருந்து: 25 பேர் காயம்
......................................
பெட்ரோல் விலையை ரூ.2 மட்டும் குறைத்து இருப்பது வெறும் கண் துடைப்பு நாடகம்: ஜி.ராமகிருஷ்ணன்
......................................
அ.தி.மு.க. அரசு இதுவரை மக்களுக்கு பயன்படும் வகையில் எதுவும் செய்யவில்லை: ஜி.ராமகிருஷ்ணன்
......................................
கம்பீருக்கு குவியும் விளம்பர வாய்ப்பு
......................................
மக்களுக்காகவும் உழைக்க வேண்டும்: சச்சினுக்கு காவஸ்கர் அறிவுரை
......................................
புதுக்கோட்டையில் ஜெயலலிதா பிரசாரம்
......................................
நின்றிருந்த லாரி மீது வேன் மோதல்: 5 பேர் பலி
......................................
முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் புழல் சிறையில் அடைப்பு
......................................
முதல் மந்திரிகளுக்கு பிரணாப் முகர்ஜி கடிதம்
......................................
கதாநாயகிகளை தூக்கி சுமக்கக் கடவது என்று காலம் கமலை சந்தோஷமாக சபித்திருக்கிறது: வைரமுத்து பேச்சு
......................................
அது ரசிகர்களுக்கே தெரியாது. எங்களுக்குத்தான் தெரியும்: கமல்ஹாசன் பேச்சு
......................................
பொய்யை பரப்புகிறார்கள்: மன்மோகன் சிங் வேதனை
......................................
பழகிய பெண்ணுடன் ஆபாசமாக இருக்கும் படத்துடன் சுவரொட்டி: வீதி, வீதியாக ஒட்டிய பேராசிரியர்
......................................
தேர்ந்தெடு
செவ்வாய்க்கிழமை, 5, ஜூன் 2012 (11:24 IST)



மருத்துவமனையில் தாய்மார்கள் கண்ணீர்! முன்னாள் அமைச்சர் அதிரடி!

திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. திருவண்ணாமலை நகரை சுற்றி கிராமங்கள் அதிகம் என்பதால் அதிகளவிலான புற நோயாளிகள் இம்மருத்துவமனைக்கு வருகின்றனர். தினமும் 2 ஆயிரம் புற நோயாளிகள் வந்து சிகிச்சை பெறுகின்றனர். மருத்துவமனையில் உள் நோயாளிகளாக 500 பேர் எந்த நேரமும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இம்மருத்துவமனையில் கடந்த 2 நாள்களாக சிறிதளவு கூட தண்ணீர் இல்லை. மருத்துவமனையில் உள்ள கழிவறை உட்பட எங்கும் நீர் இல்லை. குடிநீருக்கு மருத்துவனையை விட்டு வெளியே வந்து வாங்கி செல்லும் நிலையே இருந்தது. இதனால் பிரசவ வார்டில் உள்ள பெண்கள் தான் அதிகளவு பாதிக்கப்பட்டனர். 

இந்நிலையில் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு திருவண்ணாமலை தொகுதி எம்.எல்.ஏவும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு, 3ம்தேதி பிறந்த 26 குழந்தைகளுக்கு ஒரு கிராமில் தங்க மோதிரம் அணிவிக்கும் விழாவுக்கு வந்திருந்தார். அப்போது பிரசவ வார்டில் இருந்த தாய்மார்கள் குடிக்கவும், பாத்ரூம் செல்லவும் தண்ணீர் இல்லாமல் படும் வேதனையை வெளிப்படுத்தினர். அதில் ஒரு இளம் தாய் அழுதே விட்டார். 

இதனால் மனம் வேதனையடைந்த எம்.எல்.ஏ வேலு, இதுப்பற்றி மருத்துவமனை டாக்டர்களிடம் விசாரித்தார். அவர்கள் மோட்டார் பழுது ஏற்பட்டுள்ளது என்றனர். மேலும் அந்த மோட்டார் 1965ல் வாங்கப்பட்டது அதை கொண்டே இதுவரை ஓட்டி வந்துள்ளார் என குறிப்பிட்டுள்ளனர். இதை கேட்டு அதிருப்தியடைந்தவர் உடனே தன் உதவியாளர் மூலம் புது மோட்டர் ஒன்றை வாங்கி உடனே பொருத்துங்கள் என்றார். 

அதன்படி 11 மணிக்கு 2. எச்.பி பவர் கொண்ட மோட்டார் வாங்கி வந்தனர் .அதனை வேலு மருத்துவமனை அதிகாரிகளிடம் வழங்கினார். கூடவே அதனை பொருத்தி உடனே மருத்துவமனையில் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யுங்கள் என்றதால் மருத்துவமனை ஊழியர்களோடு சேர்ந்து உடன்பிறப்புகள் அப்பணியில் தீவிரம் காட்டினர். 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(7)
Name : sennakkili Country : Australia Date :6/6/2012 11:05:23 AM
இது விளம்பரம் இல்லாத நற்செயல்
Name : sundar Date :6/6/2012 6:29:43 AM
என்ன சேவை நில அபகரிப்பா?
Name : rajan Date :6/5/2012 4:33:17 PM
விஜயகாந்த் வாழ்க..அவர்வழியில் இந்த மாதிரி நல்லது செய்தால் மக்களும் நன்றி சொல்வார்கள்..ஆனால் இது ரொம்ப லேட்..இந்த அறிவு முன்னாடியே இருந்திருந்தால் தொகுதியை விட்டுருக்கமாட்டீர்கள்...
Name : RAJESH Country : Australia Date :6/5/2012 3:02:57 PM
GOOD
Name : P.Chandrasekaran Country : Australia Date :6/5/2012 1:51:43 PM
ஆளுங்கட்சிக்கு இது பிடிக்காது .வேலு மீது சட்டம் எப்போது வேண்டுமானாலும் பாயும்.
Name : manithan Date :6/5/2012 12:14:09 PM
அய்யா எ .வ. வேலு போன்ற கழக முன்னோடிகள் மக்கள் நலனை முன்னின்று செயலாற்றினால் மக்கள் மனதில் நீங்கா இடம் பெறுவார்கள் ,இதை கழக உடன்பிறப்புகள் உணர்ந்தால் மீண்டும் நல்லாட்சி
Name : mugilvannan,dubai Country : India Date :6/5/2012 12:01:45 PM
பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு சேவை செய்வது எப்போதும் திமுகதான் இப்போதைய மக்கள் நல அமைச்சர் ஒரு மருத்துவராக இருந்தும் எல்லா பிரச்னைகளிலும் தும்பை விட்டு வாலை பிடிக்கிறார் டெங்கு காய்ச்சலே நல்ல உதாரணம்