அண்மைச் செய்திகள்
பத்ரிநாத்தில் தவிக்கும் தமிழர்கள்: மத்திய-மாநில அரசுகளுக்கு கலைஞர் வேண்டுகோள் || திமுகவுக்கு காங். ஆதரவா? : பி.சி.சாக்கோ பதில் || சாலை விபத்தில் உயிரிழந்த 7 மாணவர்களுக்கு அன்புமணி இரங்கல் || ராசிபுரத்தில் இளம் வழக்கறிஞர் வெட்டிக்கொலை || ஜெ., அதிரடி : பெண் எம்.எல்.ஏவின் கட்சிப்பதவி பறிப்பு || கல்வித்துறை அலுவலகங்கள் - முற்றுகை போராட்டம் ( படங்கள் ) || லண்டனில் ஈழ தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் || தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்யும் || அரசு பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடம் பிடித்த மாணவர்களுக்கு ஜெயலலிதா பரிசு ( படங்கள் ) || விபத்துக்களைத் தடுக்க பள்ளி குழந்தைகளுக்கு போதுமான பேருந்துகளை இயக்குக : ஜி.ராமகிருஷ்ணன் || ஜூலை 6-ல் திருவாரூர் செல்கிறார் கலைஞர் || யமுனையில் 35 ஆண்டுகளாக இல்லாத அளவு வெள்ளப்பெருக்கு || சென்னை முகப்பேரில் லாரி மோதி மாணவி பலி ||
செவ்வாய்க்கிழமை, 5, ஜூன் 2012
அத்வானி கருத்து ;மார்க்சிஸ்ட் ஆதரவு
......................................
ரயில்வே சரக்கு கட்டண உயர்வுக்கு ஜெ. கண்டனம்
......................................
எஸ்.எம்கிருஷ்ணா சீனா பயணம்
......................................
விஜயகாந்த் மீதான வழக்கு தள்ளுபடி
......................................
நித்தி சீடர்களை தாக்கியவர்களுக்கு ஜாமின்
......................................
இந்தியாவுக்கு வரும் சீனர்களுக்கு எச்சரிக்கை : சீன அரசு ஏற்படுத்தியுள்ள சர்ச்சை
......................................
ஆண்களுடன் நடனமாடிய 4 பெண்கள் படுகொலை
......................................
எலிசபெத் கணவருக்கு உடல்நலக் குறைவு
......................................
பீடிக்கு பற்றவைத்த தீயில் கருகி இளம் பெண் பலி
......................................
பட்டுக்கோட்டையில் தேங்காய் உடைப்பு போராட்டம்
......................................
திருமணமான 5 நாளில் புதுமாப்பிள்ளை தற்கொலை
......................................
மகளை விட அதிக மார்க் : ஆயுள் கைதி சாதனை
......................................
புதிய தலைமை செயலகத்தில் மருத்துவமனை அமைக்க விதிக்கப்பட்ட தடையை தற்போது நீக்க மறுப்பு
......................................
பெற்றோர்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்: நடிகர் கஞ்சா கருப்பு
......................................
நடிகர்கள் கட்சி நடத்த முடியாது: நாஞ்சில் சம்பத்
......................................
மாமியாரை வெட்டிக்கொன்ற மருமகன் கைது
......................................
கோபண்ணாவின் தாயார் மரணம்
......................................
கிரிக்கெட் வாரியத்துக்கு கபில்தேவ் கடும் கண்டனம்
......................................
ராமதாஸ் வழங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள்
......................................
பாஜகவினர் அதிரடி : கேரளாவிற்கு 6 லாரிகளில் 200 மாடுகளை கடத்தியவர்கள் கைது
......................................
ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் மீதான ஹெராயின் வழக்கு ஒத்திவைப்பு
......................................
சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
......................................
நான் ஒரு ஓரின சேர்க்கையாளன்! பார்த்திபன் அதிரடி
......................................
இசையமைப்பாளர் தேவாவின் தாயார் மரணம் (படம்)
......................................
டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனு தள்ளுபடி!
......................................
11ம் தேதி முதல் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., சேர்க்கை விண்ணப்பங்கள்
......................................
குரூப் 4: கட்டணம் செலுத்த அவகாசம்
......................................
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து டி.ஆர் ஆர்ப்பாட்டம் (படங்கள்)
......................................
பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி சாலை போடலாம் என்கிறார்கள்: அது பாதிப்பை ஏற்படுத்தும்: ராமதாஸ்
......................................
வருமான வரி அதிகாரிகள் என்று கூறி பல லட்ச ரூபாயை சுருட்டிய 5 பேர் கைது
......................................
எங்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் தாய் முத்துலெட்சுமியே பொறுப்பு! வீரப்பன் மகள்கள் பேட்டி!
......................................
சேலம் அருகே கார்கள் நேருக்கு நேர்: 4 பேர் பலி
......................................
குழந்தை திருமணம்:: மணமகன் வீட்டார் கைது: மண்டப உரிமையாளரை தேடும் போலீஸ்
......................................
ராக்கிங் செய்தால் கடும் நடவடிக்கை! போலீசார் எச்சரிக்கை!
......................................
சென்னையில் மீண்டும் பெட்ரோல் தட்டுப்பாடு
......................................
தேனீக்கள் கொட்டியதில் 6 பேர் பாதிப்பு
......................................
வெஸ்ட் இண்டீஸ் அணியில் மீண்டும் கெய்ல்
......................................
கேரளாவில் பருவமழை தொடங்கியது
......................................
பிளாஸ்டிக் பைகளை ஒழிக்க பிரச்சாரம் (படங்கள்)
......................................
கலைஞர் பிறந்த நாள்! இணையத்தில் உலகம் முழுவதும் இருந்து வாழ்த்துச் செய்தி!
......................................
ஜெகனிடம் மூன்றாவது முறையாக விசாரணை
......................................
பாபா ராம்தேவ் முன்பு குனிந்து ஆசிர்வாதம் பெற்ற நிதின்கட்காரி (படம்)
......................................
டெல்லி மேல்சபை எம்பியாக சச்சின் பதவியேற்பு! ஸ்பெஷல் படங்கள்!
......................................
எத்தனை தடவை வந்தாலும் விரட்டியடிப்போம்! ராஜபக்சே விடுதியை சுற்றி ஈழத்தமிழர்கள் முற்றுகை!
......................................
ஆந்திர அமைச்சருக்கு சி.பி.ஐ. சம்மன்
......................................
மருத்துவமனையில் தாய்மார்கள் கண்ணீர்! முன்னாள் அமைச்சர் அதிரடி!
......................................
ராஜ்யசபா எம்.பி. சச்சினுக்கு கிடைக்கும் சலுகைகள்
......................................
அமெரிக்க பாதுகாப்பு செயலர் இந்தியா வருகை
......................................
நைஜீரிய விமான விபத்தில் 2 இந்தியர்கள் பலி
......................................
ஆற்றில் கவிழந்த அரசுப் பேருந்து: 25 பேர் காயம்
......................................
பெட்ரோல் விலையை ரூ.2 மட்டும் குறைத்து இருப்பது வெறும் கண் துடைப்பு நாடகம்: ஜி.ராமகிருஷ்ணன்
......................................
அ.தி.மு.க. அரசு இதுவரை மக்களுக்கு பயன்படும் வகையில் எதுவும் செய்யவில்லை: ஜி.ராமகிருஷ்ணன்
......................................
கம்பீருக்கு குவியும் விளம்பர வாய்ப்பு
......................................
மக்களுக்காகவும் உழைக்க வேண்டும்: சச்சினுக்கு காவஸ்கர் அறிவுரை
......................................
புதுக்கோட்டையில் ஜெயலலிதா பிரசாரம்
......................................
நின்றிருந்த லாரி மீது வேன் மோதல்: 5 பேர் பலி
......................................
முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் புழல் சிறையில் அடைப்பு
......................................
முதல் மந்திரிகளுக்கு பிரணாப் முகர்ஜி கடிதம்
......................................
கதாநாயகிகளை தூக்கி சுமக்கக் கடவது என்று காலம் கமலை சந்தோஷமாக சபித்திருக்கிறது: வைரமுத்து பேச்சு
......................................
அது ரசிகர்களுக்கே தெரியாது. எங்களுக்குத்தான் தெரியும்: கமல்ஹாசன் பேச்சு
......................................
பொய்யை பரப்புகிறார்கள்: மன்மோகன் சிங் வேதனை
......................................
பழகிய பெண்ணுடன் ஆபாசமாக இருக்கும் படத்துடன் சுவரொட்டி: வீதி, வீதியாக ஒட்டிய பேராசிரியர்
......................................
தேர்ந்தெடு
செவ்வாய்க்கிழமை, 5, ஜூன் 2012 (8:41 IST)



பொய்யை பரப்புகிறார்கள்: மன்மோகன் சிங் வேதனை

நமக்கு எதிரானவர்கள் கறுப்பு பணம், ஊழல் பற்றி நம்ப முடியாத தகவல்களை பரப்புகிறார்கள் என்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

டெல்லியில் நேற்று நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: 

ஒரே தடவையில் கொண்டு வந்து சேர்க்க வேண்டிய கறுப்பு பணம் என்று தினந்தோறும் ஒரு எண்ணிலடங்கா தொகை கூறப்படுகிறது. இதை நாம் கேட்டு வருகிறோம். நமக்கு எதிரான பல்வேறு, நம்பத்தகாத நபர்களால் பொய்யான, தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. இதை கட்சி தலைவர்கள், தொண்டர்கள் சேர்ந்து வலுவான வகையில் எதிர்த்து போராட வேண்டும். அனைத்து தலைவர்களும், தொண்டர்களும் இந்த பொய், தவறான தகவல்கள் குறித்து மக்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும்.

அரசு நிர்வாகத்தில் உள்ளவர்கள் (மந்திரிகள்) மோசடி செய்ததாக கூறப்படுகிற தொகைகள் நம்ப முடியாத அளவுக்கு உள்ளது. உண்மைக்கு அப்பால் எதுவுமே இருக்கக்கூடாது.

பொது வாழ்வில் ஊழலை ஒழிக்கவும், அரசு அதிகாரிகளை பொறுத்தமட்டில் நிர்வாகத்தில் ஒளிவுமறைவற்ற தன்மை, பொறுப்பு ஏற்கும் நிலை ஆகியவற்றை கொண்டு வரவும் அரசு உறுதி பூண்டுள்ளது என்பதுதான் உண்மை நிலை.

காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள், திட்டங்கள், வாக்குறுதிகள் அனைத்துமே சாதாரண மக்களின் நலனை மையமாக வைத்துத்தான் அமைந்துள்ளன. காங்கிரஸ் கட்சியால்தான் நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு அழைத்து செல்ல முடியும். இதனால் வளர்ச்சியின் பலனை ஒவ்வொரு குடிமகனும் அனுபவிக்க முடியும். சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் காங்கிரஸ் கட்சி மட்டுமே அரவணைத்து செல்ல இயலும்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவி ஏற்பதற்கு முன்பு இருந்ததை விட தற்போது வறுமை வேகமாக குறைந்து வருகிறது. தினக்கூலி உயர்ந்து வருகிறது. விவசாயத்துறை வளர்ச்சி ஊக்குவிக்கப்படுகிறது. பொருளாதார பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சாமானிய மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற எல்லா முயற்சிகளையும் அரசு செய்கிறது.

உள்நாட்டு பாதுகாப்பு, ராணுவம், தொலை தொடர்பு, கல்வி, சமூக நலம், சுகாதாரத்துறைகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெற்றிருக்கிறோம். அதே நேரத்தில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த மாவட்டங்கள் பிரச்சினைக்குரிய பகுதிகளாகவே நீடிக்கின்றன.

உலகளவில் பொருளாதார மந்த நிலைக்கு மத்தியிலும், இந்தியா 2011 12 ஆண்டில் 7 சதவீத வளர்ச்சி கண்டிருக்கிறது. இது உலகின் அதிகபட்ச வளர்ச்சிவீதத்தில் ஒன்று.

உலக பொருளாதாரத்தில் நிச்சயமற்ற நிலைமை உள்ளது. மேற்கு ஆசியாவில் நிச்சயமற்ற தன்மையால் கச்சா எண்ணெய் விலை போலவே பிற விலைகளும் உயர்ந்து வருகின்றன. இதெல்லாம் அரசுக்கு சவாலாக அமைந்துள்ளன.

இது நாட்டுக்கும், நமது பொருளாதாரத்துக்கும் கடினமான நேரம். இது பெரும்பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை சிறிதளவே கட்டுப்படுத்த முடிகிறது. நமது நம்பிக்கை, உறுதி இரண்டுக்கும் சோதனையான நேரம். நாம் நம்மில் நம்பிக்கை வைத்து சமாளிக்க வேண்டும். இந்த சோதனையான காலக்கட்டத்தை கடந்து நாம் வலுவான சக்தியாக உருவெடுப்போம்.

இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : Kathir Country : India Date :6/6/2012 11:11:21 PM
Mr சிங் உங்க மனசாட்சியை தொட்டு சொல்லுங்க, யார் பொய் பரப்புகிறார்கள்