24/7 செய்திகள்
நக்கீரன் சினிமா
நந்தவனம்
வெப் டிவி
கேலரி
பதிப்பகம்
முந்தைய செய்திகள்
சுற்றுலா
Home
நக்கீரன்
சினிக்கூத்து
பாலஜோதிடம்
ஓம்
இனிய உதயம்
பொது அறிவு
ஹெல்த் சாய்ஸ்
எங்களை பற்றி
சந்தா
சந்தா புதுப்பிக்க
விளம்பர விபரம்
தொடர்புக்கு
Toolbar
Free News Letter
Login
அண்மைச் செய்திகள்
எழும்பூர் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட ஷாஜி ( படங்கள் )
||
ஷாஜிக்கு ஒரு நாள் போலீஸ் காவல்
||
ராகுல் -43 : சத்யமூர்த்தி பவனில் மருத்துவமுகாம் ( படங்கள் )
||
கலைஞர் - மமகவினர் சந்திப்பு ( படங்கள் )
||
மதுரையில் அதிரடி : 500 விளம்பரப்பலகைகள் அகற்றம்
||
புதுக்கோட்டை விபத்து : பேருந்து ஒட்டுனர் கைது
||
புதுக்கோட்டை விபத்து ; சிகிச்சை பலனின்றி மேலும் ஒரு மாணவன் உயிரிழப்பு
||
சேலம் : கொலை வழக்கில் 11 பேருக்கு ஆயுள்
||
17 குழந்தைகளை கற்பழித்த காமுகனுக்கு பொதுமக்கள் முன்னிலையில் தூக்கு
||
8 மாணவர்கள் பலி : பொதுமக்கள் சாலைமறியல்
||
பாஜகவில் குடுமிபிடி சண்டை; காங்கிரஸில் பெருந்தன்மை: நாராயணசாமி பேட்டி
||
கார் பருவ சாகுபடிக்கு 7 அணைகளில் இருந்து நாளை தண்ணீர்
||
டெல்லியில் தொடங்கிய சீன படவிழாவில் ஜாக்கிசான்
||
செவ்வாய்க்கிழமை, 5, ஜூன் 2012
அத்வானி கருத்து ;மார்க்சிஸ்ட் ஆதரவு
......................................
ரயில்வே சரக்கு கட்டண உயர்வுக்கு ஜெ. கண்டனம்
......................................
எஸ்.எம்கிருஷ்ணா சீனா பயணம்
......................................
விஜயகாந்த் மீதான வழக்கு தள்ளுபடி
......................................
நித்தி சீடர்களை தாக்கியவர்களுக்கு ஜாமின்
......................................
இந்தியாவுக்கு வரும் சீனர்களுக்கு எச்சரிக்கை : சீன அரசு ஏற்படுத்தியுள்ள சர்ச்சை
......................................
ஆண்களுடன் நடனமாடிய 4 பெண்கள் படுகொலை
......................................
எலிசபெத் கணவருக்கு உடல்நலக் குறைவு
......................................
பீடிக்கு பற்றவைத்த தீயில் கருகி இளம் பெண் பலி
......................................
பட்டுக்கோட்டையில் தேங்காய் உடைப்பு போராட்டம்
......................................
திருமணமான 5 நாளில் புதுமாப்பிள்ளை தற்கொலை
......................................
மகளை விட அதிக மார்க் : ஆயுள் கைதி சாதனை
......................................
புதிய தலைமை செயலகத்தில் மருத்துவமனை அமைக்க விதிக்கப்பட்ட தடையை தற்போது நீக்க மறுப்பு
......................................
பெற்றோர்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்: நடிகர் கஞ்சா கருப்பு
......................................
நடிகர்கள் கட்சி நடத்த முடியாது: நாஞ்சில் சம்பத்
......................................
மாமியாரை வெட்டிக்கொன்ற மருமகன் கைது
......................................
கோபண்ணாவின் தாயார் மரணம்
......................................
கிரிக்கெட் வாரியத்துக்கு கபில்தேவ் கடும் கண்டனம்
......................................
ராமதாஸ் வழங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள்
......................................
பாஜகவினர் அதிரடி : கேரளாவிற்கு 6 லாரிகளில் 200 மாடுகளை கடத்தியவர்கள் கைது
......................................
ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் மீதான ஹெராயின் வழக்கு ஒத்திவைப்பு
......................................
சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
......................................
நான் ஒரு ஓரின சேர்க்கையாளன்! பார்த்திபன் அதிரடி
......................................
இசையமைப்பாளர் தேவாவின் தாயார் மரணம் (படம்)
......................................
டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனு தள்ளுபடி!
......................................
11ம் தேதி முதல் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., சேர்க்கை விண்ணப்பங்கள்
......................................
குரூப் 4: கட்டணம் செலுத்த அவகாசம்
......................................
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து டி.ஆர் ஆர்ப்பாட்டம் (படங்கள்)
......................................
பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி சாலை போடலாம் என்கிறார்கள்: அது பாதிப்பை ஏற்படுத்தும்: ராமதாஸ்
......................................
வருமான வரி அதிகாரிகள் என்று கூறி பல லட்ச ரூபாயை சுருட்டிய 5 பேர் கைது
......................................
எங்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் தாய் முத்துலெட்சுமியே பொறுப்பு! வீரப்பன் மகள்கள் பேட்டி!
......................................
சேலம் அருகே கார்கள் நேருக்கு நேர்: 4 பேர் பலி
......................................
குழந்தை திருமணம்:: மணமகன் வீட்டார் கைது: மண்டப உரிமையாளரை தேடும் போலீஸ்
......................................
ராக்கிங் செய்தால் கடும் நடவடிக்கை! போலீசார் எச்சரிக்கை!
......................................
சென்னையில் மீண்டும் பெட்ரோல் தட்டுப்பாடு
......................................
தேனீக்கள் கொட்டியதில் 6 பேர் பாதிப்பு
......................................
வெஸ்ட் இண்டீஸ் அணியில் மீண்டும் கெய்ல்
......................................
கேரளாவில் பருவமழை தொடங்கியது
......................................
பிளாஸ்டிக் பைகளை ஒழிக்க பிரச்சாரம் (படங்கள்)
......................................
கலைஞர் பிறந்த நாள்! இணையத்தில் உலகம் முழுவதும் இருந்து வாழ்த்துச் செய்தி!
......................................
ஜெகனிடம் மூன்றாவது முறையாக விசாரணை
......................................
பாபா ராம்தேவ் முன்பு குனிந்து ஆசிர்வாதம் பெற்ற நிதின்கட்காரி (படம்)
......................................
டெல்லி மேல்சபை எம்பியாக சச்சின் பதவியேற்பு! ஸ்பெஷல் படங்கள்!
......................................
எத்தனை தடவை வந்தாலும் விரட்டியடிப்போம்! ராஜபக்சே விடுதியை சுற்றி ஈழத்தமிழர்கள் முற்றுகை!
......................................
ஆந்திர அமைச்சருக்கு சி.பி.ஐ. சம்மன்
......................................
மருத்துவமனையில் தாய்மார்கள் கண்ணீர்! முன்னாள் அமைச்சர் அதிரடி!
......................................
ராஜ்யசபா எம்.பி. சச்சினுக்கு கிடைக்கும் சலுகைகள்
......................................
அமெரிக்க பாதுகாப்பு செயலர் இந்தியா வருகை
......................................
நைஜீரிய விமான விபத்தில் 2 இந்தியர்கள் பலி
......................................
ஆற்றில் கவிழந்த அரசுப் பேருந்து: 25 பேர் காயம்
......................................
பெட்ரோல் விலையை ரூ.2 மட்டும் குறைத்து இருப்பது வெறும் கண் துடைப்பு நாடகம்: ஜி.ராமகிருஷ்ணன்
......................................
அ.தி.மு.க. அரசு இதுவரை மக்களுக்கு பயன்படும் வகையில் எதுவும் செய்யவில்லை: ஜி.ராமகிருஷ்ணன்
......................................
கம்பீருக்கு குவியும் விளம்பர வாய்ப்பு
......................................
மக்களுக்காகவும் உழைக்க வேண்டும்: சச்சினுக்கு காவஸ்கர் அறிவுரை
......................................
புதுக்கோட்டையில் ஜெயலலிதா பிரசாரம்
......................................
நின்றிருந்த லாரி மீது வேன் மோதல்: 5 பேர் பலி
......................................
முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் புழல் சிறையில் அடைப்பு
......................................
முதல் மந்திரிகளுக்கு பிரணாப் முகர்ஜி கடிதம்
......................................
கதாநாயகிகளை தூக்கி சுமக்கக் கடவது என்று காலம் கமலை சந்தோஷமாக சபித்திருக்கிறது: வைரமுத்து பேச்சு
......................................
அது ரசிகர்களுக்கே தெரியாது. எங்களுக்குத்தான் தெரியும்: கமல்ஹாசன் பேச்சு
......................................
பொய்யை பரப்புகிறார்கள்: மன்மோகன் சிங் வேதனை
......................................
பழகிய பெண்ணுடன் ஆபாசமாக இருக்கும் படத்துடன் சுவரொட்டி: வீதி, வீதியாக ஒட்டிய பேராசிரியர்
......................................
முந்தைய செய்திகள்
தேர்ந்தெடு
மாதம்
வருடம்
தேர்ந்தெடு
ஜனவரி
பிப்ரவரி
மார்ச்
ஏப்ரல்
மே
ஜூன்
ஜூலை
ஆகஸ்ட்
செப்டம்பர்
அக்டோபர்
நவம்பர்
டிசம்பர்
2009
2010
2011
2012
2013
2014
2015
2016
2017
2018
2019
2020
ஜூன் 2012
ஞா
திங்
செ
புதன்
வியா
வெ
சனி
1
50
2
51
3
47
4
48
5
62
6
54
7
56
8
63
9
54
10
50
11
56
12
56
13
56
14
55
15
79
16
53
17
57
18
62
19
51
20
51
21
46
22
52
23
62
24
51
25
54
26
66
27
58
28
51
29
46
30
45
|
செவ்வாய்க்கிழமை, 5, ஜூன் 2012 (8:35 IST)
பழகிய பெண்ணுடன் ஆபாசமாக இருக்கும் படத்துடன் சுவரொட்டி: வீதி, வீதியாக ஒட்டிய பேராசிரியர்
காதலை தொடர மறுத்த பெண்ணுடன் நெருக்கமாக இருப்பதுபோன்ற ஆபாச சுவரொட்டி ஒட்டிய கல்லூரி பேராசிரியர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே உள்ள கெம்மநாயக்கன்பாளையம் அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 29). இவர் ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். அவருடைய தம்பி தங்கவேல் (27).
கார்த்திக் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் கடந்த சில ஆண்டுகளாக நெருக்கமாக பழகி வந்ததாக கூறப்படுகிறது.அந்த பழக்கத்தை தவறாக பயன்படுத்திக் கொண்டு அந்த பெண்ணுடன் நெருக்கமாக இருப்பது போல் கார்த்திக் போட்டோ எடுத்துக் கொண்டார்.
இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கார்த்திக்கும், அந்த பெண்ணுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து, கார்த்திக்குடன் பேசுவதை அவர் நிறுத்திக் கொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்திக் அந்த பெண்ணை பழிவாங்க முடிவு செய்தார்.
கார்த்திக் மற்றும் அவருடைய தம்பி தங்கவேல் ஆகிய 2 பேரும் கடந்த 03.06.2012 அன்று இரவு கெம்மநாயக்கன்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சுவர்களில் கார்த்திக்கும் அந்த பெண்ணும் நெருக்கமாக இருப்பதுபோன்ற ஆபாச சுவரொட்டிகளை ஒட்டினார்கள்.
அடுத்த நாள் காலை வீட்டை விட்டு வெளியே வந்த அந்த பெண் கார்த்திக்குடன் நெருக்கமாக இருப்பது போன்று ஆபாச சுவரொட்டிகள் ஊரெங்கும் ஒட்டப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அதைத்தொடர்ந்து, இதுபற்றி பங்களாப்புதூர் போலீசில் அவர் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் ஆபாச சுவரொட்டி ஒட்டிய கல்லூரி பேராசிரியர் கார்த்திக், அவருடைய தம்பி தங்கவேல் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
பிறகு, 2 பேரையும் கோபிசெட்டிபாளையம் முதலாவது மாஜிஸ்திரேட்டு (பொறுப்பு) காந்தி முன் ஆஜர்படுத்தினார்கள். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு காந்தி 2 பேரையும் 15 நாள் ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து, கார்த்திக் மற்றும் தங்கவேலை கோபிசெட்டிபாளையத்தில் உள்ள மாவட்ட ஜெயிலில் போலீசார் அடைத்தனர்.
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்
*
Indicates mandatory fields
Name
*
:
Email Id
*
:
Loading...
Left:
Press
Ctrl+g
to toggle between English and Tamil
Comment
*
(500)
:
கருத்துக்கள்(4)
Name : kathir
Country : India
Date :6/6/2012 3:29:09 PM
நம்ம கல்வி முறையில் முதலில் இரு பாடங்கள் சேர்க்கப்பட வேண்டும் 1 ) வாத்தியார் என்பவர் யார்? எப்படி இருக்க வேண்டும் 2 ) காதல் என்பது என்ன
Name : sadiq
Date :6/5/2012 2:42:41 PM
ஆண்களுடன் காதல் என்ற போர்வையில் ஒன்றாக பழகுவதும் ,அவனை படம் எடுக்க அனுமதிப்பதும் பெண்ணுக்கு தான் பாதிப்பை ஏற்படுத்தும் ,காதல் புனிதமானது .நிஜமான காதல் எல்லோருக்கும் வருவதில்லை .காதலித்தவுடன் கட்டிய மனைவியிடம் இருப்பது போல் இருக்க நினைக்கும் ஆண்களே அதிகம் என்பதை பெண்கள் உணரவேண்டும் .உண்மையாக காதலிப்பவன் அவளை ஆபாசமாக போட்டோ எடுப்பானா .
Name : saminathan
Country : India
Date :6/5/2012 11:46:06 AM
கணபதி சொல்வது சரியானது
Name : ganabathy
Country : Australia
Date :6/5/2012 10:25:44 AM
காதலித்து ஏமாற்றிய அந்த பெண்ணிற்கு என்ன தண்டனை தரப்போகிறார்கள் ? காதலில் ஏமாற்றப்பட்டாலும், ஏமாற்றினாலும் தண்டனை ஆணுக்குதான்.சட்டங்கள் மதிக்கப்படும் வகையில் தான் உள்ளதா ? ஆண்கள் சட்டத்தை மதித்து தான் ஆகவேண்டுமா ? தற்பொழுது நீதிமன்றங்கள் நியாயம் எது,அநியாயம் எது ,என்று ஆராய்வதில்லை. எவர்கள் கை ஓங்கியிருக்கிறதோ அவர்களுக்கு ஆதரவாக இருந்து வயிற்றை வளர்த்திகொண்டிருக்கிரார்கள். பெண்களை தங்களின் முக்கிய நுகர்வோர்களாக கருதும் பன்னாட்டு நிறுவனங்கள் நாட்டின் அணைத்து மூலைகளிலும் ஆதிக்கம் செய்து வருகிறார்கள். நாட்டில் மீண்டும் அந்நிய ஏகாதிபத்தியம் பெண்ணுரிமை என்னும் முகமூடியுடன் நுழைந்திருக்கிறது. நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. நாடு பெண்களுக்கு சாதகமான போக்கை கடைபிடித்தால் என்னென்ன ஆபத்துகள் காத்திருக்கிறது என்று பிம்பங்கள் நன்கு புலப்படுகிறது. நாட்டை எட்டப்ப சதிகாரர்களின் பிடியிலிருந்து மீட்டெடுக்க,நாட்டில் நீதிக்கு வாழ்வளிக்க தேசபற்றுல்ல ஆண்கள் ஒன்று திரளவேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளது.
Home
|
About us
|
Register
|
How To Subscribe
|
Free Newsletter
|
Font Help
|
Ad Tariff
|
Faq
|
Contact
|
RSS
Copyright © 2008 Nakkheeran.in . All rights reserved.