அண்மைச் செய்திகள்
தி.மு.க. நகர செயலாளர் கொலை வழக்கில் சென்னை கோர்ட்டில் 3 பேர் சரண் || போலி வருமான வரித் துறை அதிகாரிகள் கைது || ஆப்பாயிலில் பெப்பர் குறைந்ததால் சமையல் மாஸ்டருக்கு அடி-உதை || 2014-ம் ஆண்டில் உலக மக்கள் தொகையைவிட செல்போன் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் || கலெக்டர் ஆபிசுக்கு மண்எண்ணை பாட்டிலுடன் தீ குளிக்க வந்த தொழிலாளி: போலீசார் எச்சரித்து அனுப்பினர் || சிவாஜிக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும்! ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கோரிக்கை! || சிலிண்டர் லாரி மரத்தில் மோதி விபத்து: டிரைவர் சம்பவ பலி || தொடரும் யானை மரணங்கள்! (படம்) || வண்ணார் இன மக்களின் போராட்டம் (படம்) || அதிகாரிகள் மீது துப்புரவு பணியாளர்கள் புகார் (படம்) || மின்சாரம் தாக்கி உயிரிழந்த எருமை மாட்டுக்கு ரூ.70 ஆயிரம் நஷ்டஈடு வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவு || அகில இந்திய கபாடி போட்டி: தலா 1.5 லட்சம் முதல் பரிசுகள வென்ற ஆண்கள், பெண்கள் அணிகள் (படங்கள்) || ராமதாசை சந்திக்க மருத்துவமனைக்கு வருவதை தவிர்க்கவும்: கட்சியினருக்கு பாமக வேண்டுகோள் ||
சனிக்கிழமை, 2, ஜூன் 2012
கடலூர் படகு விபத்து :இது வரை 3 பேர் பலி
......................................
வர்த்தக கேஸ் விலை குறைப்பு
......................................
வர்த்தக கேஸ் விலை குறைப்பு
......................................
கர்நாடக மாநிலம் ஊழல் மாநிலம் : ராகுல் பேச்சு
......................................
தங்கை ஓடியதால் அக்காள் தீக்குளித்து தற்கொலை
......................................
நெய்வேலியில் சீமான் ஆர்ப்பாட்டம்
......................................
காதலி ஏமாற்றியதால் மாணவர் தற்கொலை
......................................
இந்திய எண்ணை நிறுவனங்கள் நிதியை வீணடிப்பதாகவே பலரும் கருதுகின்றனர் : வயலார் ரவி
......................................
ஆனந்த் சென்னை திரும்பினார்
......................................
ஓய்வு பெற்ற பிறகு ராணுவத்துக்கு சேவை செய்ய விருப்புகிறேன் : டோனி
......................................
ஜெகன்மோகன் ரெட்டியை சந்திக்க மனைவிக்கு அனுமதி மறுப்பு
......................................
பெட்ரோல் விலை ரூ.2 குறைப்பு
......................................
வெற்றிலை பாக்கு வைத்து ஓட்டு கேட்கும் மந்திரி ( படங்கள் )
......................................
போலிஸ் விரட்டியதால் அதிமுக மந்திரிகள் ஓட்டம்
......................................
9ம் தேதி 9 இடங்களில் ஜெ., பிரச்சாரம்
......................................
அம்பத்தூரில் போலீசார் - வக்கீல்கள் அடிதடி
......................................
டீசல், கியாஸ் சிலிண்டர் விலைகள் உயர்த்தப்பட வேண்டும் என்கிறார் பிரதமரின் ஆலோசகர்
......................................
ஒரு வாரத்தில் முல்லை பெரியாறு அணை துளைகள் அடைக்கப்படும்
......................................
காவல் நிலையத்தில் வைத்து இளைஞர்கள் மீது தாக்கியதாக அ.தி.மு.க மாவட்ட கவுன்சிலர் மீது புகார்
......................................
புதுக்கோட்டை : வீட்டுக்கு வீடு நம்பர் போட அ.தி.மு.க திட்டம் -முறியடிக்க எதிர்க்கட்சி திட்டம்
......................................
ராசபக்சேவை விரட்டியடித்தால் ஈழத்தமிழின படுகொலையை உலகம் கவனிக்கும் : மணியரசன்
......................................
சென்னை மத போதகர் மதுரையில் கொலை
......................................
பெரம்பலூர் :கல்லூரி விடுதியில் மாணவன் தற்கொலை
......................................
தென்மேற்கு பருவ மழை 5ல் தொடங்கும்
......................................
திமுக,அதிமுகவின் போராட்டம் : ராமதாஸ் தாக்கு
......................................
மிருகவதைக்கு எதிர்ப்பு : நடுரோட்டில் குளியல்
......................................
சென்னையில் ராமதாஸ் ஆர்ப்பாட்டம்
......................................
கலைஞருக்கு ஆ. ராசா எழுதிய வாழ்த்துக்கடிதம்
......................................
ஆன்மீகத்தில் மூழ்கிய நயன்தாரா
......................................
கடத்தி கற்பழித்து செல்போனில் படம் பிடித்து மிரட்டல் : மாஜி எம்.எல்.ஏ. பேத்தி தற்கொலை
......................................
எம்.எல்.ஏ மீது துப்பாக்கிச் சூடு
......................................
வேன் - லாரி மோதல்: 3 பேர் பலி
......................................
இடிந்தகரையில் போராட்டம் : பழ.நெடுமாறன் கோரிக்கை
......................................
தமிழக பாஜக கலைஞருக்கு பிறந்தநாள் வாழ்த்து
......................................
தங்கத்தின் விலை கிடு கிடுவென உயர்வு
......................................
நடிகை வாணிஸ்ரீ மீது பெண்கள் செருப்பு வீச்சு
......................................
மாஜி அமைச்சர் ஐ.பெரியசாமியை கைது செய்ய முயற்சி? : திமுகவினர் கொந்தளிப்பு
......................................
என்றும் வாழும் எழுத்து!...
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல் : அதிமுவினர் மீது 29 வழக்குப்பதிவு
......................................
வகுப்பறையில் தூக்கு போட்டு ஆசிரியை தற்கொலை : பள்ளி திறந்த முதல்நாளே பரபரப்பு
......................................
தடுப்பணை இடிந்து விழுந்து வன ஊழியர் பலி
......................................
திருமணம் ஆன மறுநாளே மணமகள் தூக்கு போட்டு தற்கொலை
......................................
அப்பா கார் வாங்கித் தர மறுத்ததால் மகன் தீக்குளித்து தற்கொலை
......................................
இது யாருடைய பணம்? உங்க அப்பன் வீட்டு காசா? தமிழகத்தை ஒழுங்கா ஆளுங்க : விஜயகாந்த் பேச்சு
......................................
உரலுக்கு ஒரு பக்கம் இடி, மத்தளத்துக்கு இரண்டு பக்கம் இடி : விஜயகாந்த் பேச்சு
......................................
கால்பந்து கிளப் அணியை வாங்க ஷாரூக்கான் ஆர்வம்
......................................
ஆனந்த் இன்று சென்னை திரும்புகிறார்
......................................
மன்னிப்பு கேட்க முடியாது ; வி.கே.சிங் அறிவிப்பு
......................................
தெரு ஓர கோவிலில் நடந்த திருமணத்துக்கு திடீர் என்று சென்ற நடிகை நமீதா ( படம் )
......................................
மனைவியால் கொடுமையை அனுபவித்த கணவர் விவாகரத்து பெற உரிமை உள்ளது!
......................................
கவர்ச்சி நடிகைகளின் வாழ்க்கை சுகமானதா, சோகமானதா?
......................................
தேர்ந்தெடு
சனிக்கிழமை, 2, ஜூன் 2012 (16:0 IST)


தென்மேற்கு பருவ மழை 5-ல் தொடங்கும்
 
தமிழ்நாட்டில் சென்னை மற்றும் மாநிலத்தின் அனைத்து பகுதியிலும் 2 மாதமாக கடும் வெப்பம் நிலவி வருகிறது. கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கினால்தான் தமிழகத்தில் வெப்பம் குறையும்.
 

வழக்கமாக தென்மேற்கு பருவ மழை மே மாத கடைசியில் அல்லது ஜூன் 1-ந்தேதி தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 5-ந்தேதிதான் பருவ மழை தொடங்கும் வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
தென் மேற்கு பருவ மழை தொடங்கினால் தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
 
மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள நீலகிரி, தேனி, திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட த்தில் மழை பெய்யும்.

இதன் மூலம் தமிழகத்தில் நிலவும் கடுமையான வெப்பம் குறையும்.
 
அக்னி நட்சத்திரம் முடிந்த பின்பும் தமிழ்நாட்டில் வெயில் கொடுமை நீடிக்கிறது. வெயிலால் அவதிப்படும் மக்கள் வெப்பத்தில் இருந்து தப்பிக்கலாம். சென்னையில் வெயில் தொடர்ந்து நீடித்தாலும் வெப்பமும், அனல் காற்றும் குறையும்.
 
தென் மேற்கு பருவ மழை தொடங்கும்போது கேரளாவில் மழை பெய்தால் குற்றாலத்திற்கு தண்ணீர் வரும். குற்றால சீசன் தொடங்கி விடும்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :