அண்மைச் செய்திகள்
கிரிக்கெட் சூதாட்டம்: தரகர்களுக்கு வந்துள்ள தொலைபேசி அழைப்புகளை வைத்து விசாரணை || ஸ்ரீசாந்த் வீட்டுக்குள் நுழைய முயன்றவர் கைது || 517 கோடி ரூபாய் செலவு செய்யப்படவில்லை! ஜெயலலிதாவிற்கு மத்திய அமைச்சர் கண்டனம்! || கடுமையான வெயில்: 16 மயில்கள் மரணம் || மயானக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி || பள்ளி இறுதித் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவிக்கு ஒரு நாள் மேயர் வாய்ப்பு || கடலூர்: 40 குடிசைகள் எரிந்து நாசம் || அனுமதியின்றி சாயப்பட்டறை! கலெக்டர் அதிரடி நடவடிக்கை! (படம்) || சாலையில் கிடந்த பல்கலை. விடைத்தாள்கள் || கோவில் தேர் விழுந்து பக்தர் பலி || இந்திய தூதரகம் அருகே தொடர் குண்டுவெடிப்பு || மும்பையில் குருநாத் மெய்யப்பன் || ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை தடை செய்ய கோரி தி.க. ஆர்பாட்டம் (படங்கள்) ||
சனிக்கிழமை, 2, ஜூன் 2012
கடலூர் படகு விபத்து :இது வரை 3 பேர் பலி
......................................
வர்த்தக கேஸ் விலை குறைப்பு
......................................
வர்த்தக கேஸ் விலை குறைப்பு
......................................
கர்நாடக மாநிலம் ஊழல் மாநிலம் : ராகுல் பேச்சு
......................................
தங்கை ஓடியதால் அக்காள் தீக்குளித்து தற்கொலை
......................................
நெய்வேலியில் சீமான் ஆர்ப்பாட்டம்
......................................
காதலி ஏமாற்றியதால் மாணவர் தற்கொலை
......................................
இந்திய எண்ணை நிறுவனங்கள் நிதியை வீணடிப்பதாகவே பலரும் கருதுகின்றனர் : வயலார் ரவி
......................................
ஆனந்த் சென்னை திரும்பினார்
......................................
ஓய்வு பெற்ற பிறகு ராணுவத்துக்கு சேவை செய்ய விருப்புகிறேன் : டோனி
......................................
ஜெகன்மோகன் ரெட்டியை சந்திக்க மனைவிக்கு அனுமதி மறுப்பு
......................................
பெட்ரோல் விலை ரூ.2 குறைப்பு
......................................
வெற்றிலை பாக்கு வைத்து ஓட்டு கேட்கும் மந்திரி ( படங்கள் )
......................................
போலிஸ் விரட்டியதால் அதிமுக மந்திரிகள் ஓட்டம்
......................................
9ம் தேதி 9 இடங்களில் ஜெ., பிரச்சாரம்
......................................
அம்பத்தூரில் போலீசார் - வக்கீல்கள் அடிதடி
......................................
டீசல், கியாஸ் சிலிண்டர் விலைகள் உயர்த்தப்பட வேண்டும் என்கிறார் பிரதமரின் ஆலோசகர்
......................................
ஒரு வாரத்தில் முல்லை பெரியாறு அணை துளைகள் அடைக்கப்படும்
......................................
காவல் நிலையத்தில் வைத்து இளைஞர்கள் மீது தாக்கியதாக அ.தி.மு.க மாவட்ட கவுன்சிலர் மீது புகார்
......................................
புதுக்கோட்டை : வீட்டுக்கு வீடு நம்பர் போட அ.தி.மு.க திட்டம் -முறியடிக்க எதிர்க்கட்சி திட்டம்
......................................
ராசபக்சேவை விரட்டியடித்தால் ஈழத்தமிழின படுகொலையை உலகம் கவனிக்கும் : மணியரசன்
......................................
சென்னை மத போதகர் மதுரையில் கொலை
......................................
பெரம்பலூர் :கல்லூரி விடுதியில் மாணவன் தற்கொலை
......................................
தென்மேற்கு பருவ மழை 5ல் தொடங்கும்
......................................
திமுக,அதிமுகவின் போராட்டம் : ராமதாஸ் தாக்கு
......................................
மிருகவதைக்கு எதிர்ப்பு : நடுரோட்டில் குளியல்
......................................
சென்னையில் ராமதாஸ் ஆர்ப்பாட்டம்
......................................
கலைஞருக்கு ஆ. ராசா எழுதிய வாழ்த்துக்கடிதம்
......................................
ஆன்மீகத்தில் மூழ்கிய நயன்தாரா
......................................
கடத்தி கற்பழித்து செல்போனில் படம் பிடித்து மிரட்டல் : மாஜி எம்.எல்.ஏ. பேத்தி தற்கொலை
......................................
எம்.எல்.ஏ மீது துப்பாக்கிச் சூடு
......................................
வேன் - லாரி மோதல்: 3 பேர் பலி
......................................
இடிந்தகரையில் போராட்டம் : பழ.நெடுமாறன் கோரிக்கை
......................................
தமிழக பாஜக கலைஞருக்கு பிறந்தநாள் வாழ்த்து
......................................
தங்கத்தின் விலை கிடு கிடுவென உயர்வு
......................................
நடிகை வாணிஸ்ரீ மீது பெண்கள் செருப்பு வீச்சு
......................................
மாஜி அமைச்சர் ஐ.பெரியசாமியை கைது செய்ய முயற்சி? : திமுகவினர் கொந்தளிப்பு
......................................
என்றும் வாழும் எழுத்து!...
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல் : அதிமுவினர் மீது 29 வழக்குப்பதிவு
......................................
வகுப்பறையில் தூக்கு போட்டு ஆசிரியை தற்கொலை : பள்ளி திறந்த முதல்நாளே பரபரப்பு
......................................
தடுப்பணை இடிந்து விழுந்து வன ஊழியர் பலி
......................................
திருமணம் ஆன மறுநாளே மணமகள் தூக்கு போட்டு தற்கொலை
......................................
அப்பா கார் வாங்கித் தர மறுத்ததால் மகன் தீக்குளித்து தற்கொலை
......................................
இது யாருடைய பணம்? உங்க அப்பன் வீட்டு காசா? தமிழகத்தை ஒழுங்கா ஆளுங்க : விஜயகாந்த் பேச்சு
......................................
உரலுக்கு ஒரு பக்கம் இடி, மத்தளத்துக்கு இரண்டு பக்கம் இடி : விஜயகாந்த் பேச்சு
......................................
கால்பந்து கிளப் அணியை வாங்க ஷாரூக்கான் ஆர்வம்
......................................
ஆனந்த் இன்று சென்னை திரும்புகிறார்
......................................
மன்னிப்பு கேட்க முடியாது ; வி.கே.சிங் அறிவிப்பு
......................................
தெரு ஓர கோவிலில் நடந்த திருமணத்துக்கு திடீர் என்று சென்ற நடிகை நமீதா ( படம் )
......................................
மனைவியால் கொடுமையை அனுபவித்த கணவர் விவாகரத்து பெற உரிமை உள்ளது!
......................................
கவர்ச்சி நடிகைகளின் வாழ்க்கை சுகமானதா, சோகமானதா?
......................................
தேர்ந்தெடு
சனிக்கிழமை, 2, ஜூன் 2012 (12:2 IST)



மாஜி அமைச்சர் ஐ.பெரியசாமியை
கைது செய்ய முயற்சி? :
 திமுகவினர் கொந்தளிப்பு




முன்னாள் திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி வீடு திண்டுக்கல்லில் உள்ளது.  இந்த வீட்டிற்கு இன்று காலை 10 மணியளவில் டிஎஸ்பி சுருளிராஜன் தலைமையில் திடீரென்று 10க்கும் மேற்பட்ட போலீசார் வந்தனர்.

வீட்டில் சோதனை செய்யவேண்டும் என்று போலீசார் கூறவும், பெரியசாமி தற்போது இங்கு இல்லை; அவர் சென்னையில் இருக்கிறார் என்று வீட்டினர் கூறினர்.

இதனை நம்பாத போலீசார் வீட்டிற்குள் நுழைந்து சோதனை செய்தனர்.   எதற்காக சோதனை செய்கி றோம் என்று கூறவேயில்லை.
 

ஆத்தூர் ஒன்றிய திமுக செயலாளர் முரளிதரன்.  இவரை நேற்று விசாரணை என்கிற பெயரில் போலீசார் திடீரென கைது செய்தனர்.   அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் போலீ சார்.

இந்நிலையில் ஐ.பெரியசாமியின் வீட்டிற்குள் நுழைந்து சோதனை செய்ததால்,  பெரியசாமையை கைது செய்யும் நோக்கில் தான் போலீசார் வந்துள்ளனர் என்ற தகவல் பரவியது.


இதையடுத்து முன்னாள் துணை சபாநாயகர் காந்திராஜன், நகர செயலாளர் பசீர் அகமது, ஒன்றிய செயலாளர்
விஜயன்,மாவட்ட துணை செயலாளர் நாகராஜன், முன்னாள் அரசு வழக்கறிஞர சுரேஷ், முன்னாள் பார்கவின்சில் தலைவர் ரவிச்சந்திரன்ன் மற்றும் தேவராஜ்  உள்பட 500க்கும் மேற்பட்ட கட்சியினர் வீட்டிற்கு முன்பு அமர்ந்து முகாமிட்டனர்.


இதையடுத்து சோதனை நடத்த வந்த போலீசார் வீட்டை விட்டு சென்றனர். ஆனாலும் பதட்டம் குறையாததால், 
கட்சியினர் வீட்டி வாசலிலேயே அமர்ந்துள்ளனர்.  

-சக்தி

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :