அண்மைச் செய்திகள்
விழுப்புரத்தில் வி.சி. பிரமுகர் வெட்டி கொலை; வீடுகளுக்கு தீவைப்பு || ஐபிஎல் சூதாட்டம் : நாசிக்கில் 5 தரகர்கள் கைது || காவலர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி || உயிரிழந்த மின்சார ஊழியர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி || ஐ.பி.எல்., சூதாட்டம்: குருநாத் மெய்யப்பனிடம் மும்பை போலீசார் விசாரணை || பாகிஸ்தான்-சீனா உறவை யாராலும் உடைக்க முடியாது : சீன பிரதமர் || ஆந்திரா வெயில் :ஒரே நாளில் 22 பேர் || சென்னையில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியவர் புழல் சிறையில் அடைப்பு || கிரிக்கெட் சூதாட்டம்: சிக்கும் தமிழ் நடிகைகள் || பிசிசிஐ தலைவர் சீனிவாசன் வீட்டில் சோதனை || ஆந்திரா: 40 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் || திருப்பதி கோவிலில் தகவல் தொடர்பு முடக்கம்- பக்தர்கள் கடும் அவதி || அமைச்சர் கிராமம் : மூன்று ஆண்டுகளாக கிராம நிர்வாக அலுவலகத்திற்கு பூட்டு ||
வெள்ளிக்கிழமை, 1, ஜூன் 2012
கங்கை நதியில் மூழ்கி 11 பேர் பரிதாப பலி
......................................
அங்கன்வாடி பணியாளர் நியமனம் விண்ணப்பிக்க 12ம்தேதி கடைசிநாள்
......................................
மாணவர்களை வாக்காளராக சேர்க்க கல்லூரிகளிலேயே விண்ணப்ப படிவம்
......................................
ராமஜெயம் கொலை வழக்கு : கே.என்.நேருவிடம் விசாரணை
......................................
பெட்ரோல் விலை குறைப்பு தள்ளிவைப்பு
......................................
அண்டா திருடன் மத்திய அரசு - குண்டா திருடன் மாநில அரசு: விஜயகாந்த் ஆர்ப்பாட்டம் ( படங்கள் )
......................................
ராம்தேவிற்கு காங்கிரஸ் கண்டனம்
......................................
ஜெகன்மோகன் ரெட்டி ஜாமின் மனு தள்ளுபடி
......................................
அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் சாதனை
......................................
கிருஷ்ணகிரி சப்-இன்ஸ்பெக்டர் கைது
......................................
அடைக்கலம் தேடி இங்கிலாந்து சென்ற இலங்கைத் தமிழர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்
......................................
தீபிகாவின் திடீர் பிகினி ‘போஸ்’:பாலிவுட்டில் பரபரப்பு
......................................
மாதாந்திர தவணை முறையில் பட்டுச்சேலை வாங்கலாம்!
......................................
காதலனைத்தான கல்யாணம் செய்துகொள்வேன் : மணமேடையில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்
......................................
மணப்பெண் காதலனுடன் ஓட்டம்: மாப்பிள்ளை தவிப்பு
......................................
எண்ணூர் மின் நிலையம் மீண்டும் இயங்குகிறது
......................................
பொள்ளாச்சி : மாணவி தீக்குளித்து பலி
......................................
சென்னையில் மின்வெட்டு நேரம் குறைப்பு: ஜெ., அறிவிப்பு
......................................
பிரதமர் மீது நம்பிக்கை இழந்து விட்டேன்: அன்னா ஹசாரே
......................................
ஜனாதிபதி தேர்தலில் அப்துல் கலாமை மீண்டும் நிறுத்த வேண்டும்: கி.வீரமணி
......................................
ஐபிஎல்லை குறைகூறக் கூடாது : சச்சின்
......................................
திருச்சியில் விஜயகாந்த் ஆர்ப்பாட்டம்
......................................
சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு சோதனை
......................................
89-வது பிறந்த நாள்: தொண்டர்களை சந்திக்கிறார் கலைஞர்
......................................
மனைவி உதட்டை கடித்து சாப்பிட்ட கல்லூரி பேராசிரியர்
......................................
நடிகர் அமீர்கானுக்கு எதிராக டாக்டர்கள் போர்க்கொடி
......................................
கையெடுத்து கும்பிடுகிறேன்; முதல்வராக வர வேண்டும் என்ற கனவு எனக்கு இல்லை : மிஸ்கின்
......................................
‘பவர்ஸ்டார்’ சீனிவாசன் கோர்ட்டில் ஆஜராக வந்தபோது மோதல் - அடிதடி
......................................
இடைத்தேர்தலால் புதுக்கோட்டை மாணவர்கள் தவிப்பு
......................................
ரன்வீன் சேனா தலைவர் சுட்டுக்கொலை
......................................
சிதம்பரம்: ஜூன் 3-ல் கல்வி உரிமை மாநாடு
......................................
அரசுப் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன
......................................
வந்தவாசி : ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை கடத்தல்
......................................
புதுக்கோட்டை : அமைச்சர்கள் சூறாவளி பிரச்சாரம்
......................................
சைக்கிளில் சென்ற எம்.எல்.ஏ.,க்கள்
......................................
மொபைல் போனில் டார்ச்சர் செய்யும் கும்பல்
......................................
அவனியாபுரத்தில் ஒருவர் எரித்து கொலை: 3 பேர் கைது
......................................
மாஜி அமைச்சருக்கு ஜாமின் வழங்கிய நீதிபதி சஸ்பெண்ட்
......................................
வரிச்சியூர் செல்வம் ஜாமீன் மனு தள்ளுபடி
......................................
சானியா நம்பிக்கை
......................................
கபில்தேவுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படாதது ஏன்?
......................................
கிரிக்கெட்டில் இருந்து பீட்டர்சன் திடீர் ஓய்வு
......................................
குமாரசாமிக்கு முன்ஜாமீன் கிடைக்குமா?
......................................
பின்லேடனை காட்டி கொடுத்த டாக்டருக்கு பாகிஸ்தானின் தண்டனை: விளக்கம் கேட்கிறது அமெரிக்கா
......................................
என்.டி.திவாரி ஆஸ்பத்திரியில் அனுமதி
......................................
இந்தியாவின் 25வது ராணுவ தலைமை தளபதி
......................................
பில்கேட்சின் கனவு திட்டம்
......................................
பெட்ரோல் லிட்டருக்கு ரூ.1.60 குறைகிறது
......................................
சென்னைக்கு வர கனிமொழிக்கு கோர்ட் அனுமதி
......................................
ஆசிரியையை மாணவன் கொலை செய்த வழக்கு: சாட்சி விசாரணைக்கு ஐகோர்ட்டு இடைக்கால தடை
......................................
தேர்ந்தெடு
வெள்ளிக்கிழமை, 1, ஜூன் 2012 (23:40 IST)



அங்கன்வாடி பணியாளர் நியமனம் விண்ணப்பிக்க 12ம்தேதி கடைசிநாள்

வேலூர் கலெக்டர் அஜய் யாதவ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘’வேலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 587 அங்கன்வாடி பணியாளர், 37 குறுமைய அங்கன்வாடி பணியாளர் மற்றும் 749 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் இன சுழற்சி முறையில் மட்டுமே நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது.

நேரடி நியமனம் நடைபெற உள்ள, இனசுழற்சி முறையில் ஒதுக்கப்பட்டுள்ள மைய பெயர் பட்டியல் சம்பந்தப்பட்ட குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலக விளம்பர பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. இனசுழற்சி முறையில் மட்டுமே நியமனம் நடப்பதால், காலி பணியிடம் உள்ள மையத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இனத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்பப் படிவம் சம்பந்தப்பட்ட குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலக விளம்பர பலகை யில் உள்ள மாதிரி விண்ணப்பத்தில் உள்ளவாறு தயார் செய்து, அதில் உள்ள விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும்.

அதனுடன், பிறந்த தேதி, கல்வித்தகுதி, சாதி சான்று, இருப்பிட சான்று, ரேஷன் அட்டை நகல், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை நகல், வரி ரசீது, விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்டவர் எனில் அதற்குரிய சான்று, மாற்றுத்திறனாளி என்றால் அதற்கான சான்று மற்றும் விண்ணப்பத்தில் உள்ள பிற சான்றுகளுடன் சம்பந்தப்பட்ட குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் வரும் 12ம்தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

காலி பணியிட விவரம், மாதிரி விண்ணப்பப்படிவம், பணி நியமனத்துக்கான விதிமுறைகள் ஆகியவற்றை என்ற இணையதளம் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம்.
 
இப்பணியிடங்களுக்கு ஏற்கனவே ஜனவரி&11ல் நடைபெற்ற நேர்முகத்தேர்வு நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்பட்டு விட்டன.

விரைவில் நேரடி நியமனம் நடைபெற உள்ளதால் விண்ணப்பிக்க உள்ளோர் காலி பணியிடங்கள் விவரம், இனசுழற்சி ஒதுக்கீடு விவரம் மற்றும் பிற விவரங்கள் ஏதேனும் தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட வட்டாரங்களில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :