அண்மைச் செய்திகள்
வருண்காந்திக்கு பொறுப்பு : ராஜிநாத் சிங் அறிவிப்பு || ஹிலாரி கிளிண்டனை ‘அந்த’ இடத்தில் துப்பாக்கியால் சுட வேண்டும்: ரேடியோ தொகுப்பாளரின் சர்ச்சை பேச்சு || திருப்பதியில் தரிசனத்துக்கு 17 மணி நேரம் காத்திருப்பு || மன்னார்குடி, முத்துப்பேட்டை : பாமகவினர் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது || 38 ரன்கள் வித்தியாசத்தில் புனே வெற்றி || சர்வதேச அளவில் இந்து மதம் பரவ ஆதிசங்கரர், விவேகானந்தர் காரணம் : அத்வானி || கடலூரில் 100 வீடுகளில் டி.வி., மின்விசிறிகள் கருகி சேதம் || கைது செய்யச் சென்ற போலீசாரை மிரட்டிய ஸ்ரீசாந்த் || ராமதாசுக்கு நாளை இதய அறுவை சிகிச்சை || வேன் உரசியதால் பேருந்தில் சென்றவர் தலை நசுங்கி பலி || இலங்கை சிறையிலிருக்கும் காரைக்கால் மீனவர்கள் நாளை விடுதலையாவார்கள்? || மனைவியின் நிர்வாண ஓவியங்களை வரைந்த ஓவியர் மீதான வழக்கு || 10 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் 10 அடி உயர துர்நாற்ற மலர் ||
வெள்ளிக்கிழமை, 1, ஜூன் 2012
கங்கை நதியில் மூழ்கி 11 பேர் பரிதாப பலி
......................................
அங்கன்வாடி பணியாளர் நியமனம் விண்ணப்பிக்க 12ம்தேதி கடைசிநாள்
......................................
மாணவர்களை வாக்காளராக சேர்க்க கல்லூரிகளிலேயே விண்ணப்ப படிவம்
......................................
ராமஜெயம் கொலை வழக்கு : கே.என்.நேருவிடம் விசாரணை
......................................
பெட்ரோல் விலை குறைப்பு தள்ளிவைப்பு
......................................
அண்டா திருடன் மத்திய அரசு - குண்டா திருடன் மாநில அரசு: விஜயகாந்த் ஆர்ப்பாட்டம் ( படங்கள் )
......................................
ராம்தேவிற்கு காங்கிரஸ் கண்டனம்
......................................
ஜெகன்மோகன் ரெட்டி ஜாமின் மனு தள்ளுபடி
......................................
அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் சாதனை
......................................
கிருஷ்ணகிரி சப்-இன்ஸ்பெக்டர் கைது
......................................
அடைக்கலம் தேடி இங்கிலாந்து சென்ற இலங்கைத் தமிழர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்
......................................
தீபிகாவின் திடீர் பிகினி ‘போஸ்’:பாலிவுட்டில் பரபரப்பு
......................................
மாதாந்திர தவணை முறையில் பட்டுச்சேலை வாங்கலாம்!
......................................
காதலனைத்தான கல்யாணம் செய்துகொள்வேன் : மணமேடையில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்
......................................
மணப்பெண் காதலனுடன் ஓட்டம்: மாப்பிள்ளை தவிப்பு
......................................
எண்ணூர் மின் நிலையம் மீண்டும் இயங்குகிறது
......................................
பொள்ளாச்சி : மாணவி தீக்குளித்து பலி
......................................
சென்னையில் மின்வெட்டு நேரம் குறைப்பு: ஜெ., அறிவிப்பு
......................................
பிரதமர் மீது நம்பிக்கை இழந்து விட்டேன்: அன்னா ஹசாரே
......................................
ஜனாதிபதி தேர்தலில் அப்துல் கலாமை மீண்டும் நிறுத்த வேண்டும்: கி.வீரமணி
......................................
ஐபிஎல்லை குறைகூறக் கூடாது : சச்சின்
......................................
திருச்சியில் விஜயகாந்த் ஆர்ப்பாட்டம்
......................................
சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு சோதனை
......................................
89-வது பிறந்த நாள்: தொண்டர்களை சந்திக்கிறார் கலைஞர்
......................................
மனைவி உதட்டை கடித்து சாப்பிட்ட கல்லூரி பேராசிரியர்
......................................
நடிகர் அமீர்கானுக்கு எதிராக டாக்டர்கள் போர்க்கொடி
......................................
கையெடுத்து கும்பிடுகிறேன்; முதல்வராக வர வேண்டும் என்ற கனவு எனக்கு இல்லை : மிஸ்கின்
......................................
‘பவர்ஸ்டார்’ சீனிவாசன் கோர்ட்டில் ஆஜராக வந்தபோது மோதல் - அடிதடி
......................................
இடைத்தேர்தலால் புதுக்கோட்டை மாணவர்கள் தவிப்பு
......................................
ரன்வீன் சேனா தலைவர் சுட்டுக்கொலை
......................................
சிதம்பரம்: ஜூன் 3-ல் கல்வி உரிமை மாநாடு
......................................
அரசுப் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன
......................................
வந்தவாசி : ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை கடத்தல்
......................................
புதுக்கோட்டை : அமைச்சர்கள் சூறாவளி பிரச்சாரம்
......................................
சைக்கிளில் சென்ற எம்.எல்.ஏ.,க்கள்
......................................
மொபைல் போனில் டார்ச்சர் செய்யும் கும்பல்
......................................
அவனியாபுரத்தில் ஒருவர் எரித்து கொலை: 3 பேர் கைது
......................................
மாஜி அமைச்சருக்கு ஜாமின் வழங்கிய நீதிபதி சஸ்பெண்ட்
......................................
வரிச்சியூர் செல்வம் ஜாமீன் மனு தள்ளுபடி
......................................
சானியா நம்பிக்கை
......................................
கபில்தேவுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படாதது ஏன்?
......................................
கிரிக்கெட்டில் இருந்து பீட்டர்சன் திடீர் ஓய்வு
......................................
குமாரசாமிக்கு முன்ஜாமீன் கிடைக்குமா?
......................................
பின்லேடனை காட்டி கொடுத்த டாக்டருக்கு பாகிஸ்தானின் தண்டனை: விளக்கம் கேட்கிறது அமெரிக்கா
......................................
என்.டி.திவாரி ஆஸ்பத்திரியில் அனுமதி
......................................
இந்தியாவின் 25வது ராணுவ தலைமை தளபதி
......................................
பில்கேட்சின் கனவு திட்டம்
......................................
பெட்ரோல் லிட்டருக்கு ரூ.1.60 குறைகிறது
......................................
சென்னைக்கு வர கனிமொழிக்கு கோர்ட் அனுமதி
......................................
ஆசிரியையை மாணவன் கொலை செய்த வழக்கு: சாட்சி விசாரணைக்கு ஐகோர்ட்டு இடைக்கால தடை
......................................
தேர்ந்தெடு
வெள்ளிக்கிழமை, 1, ஜூன் 2012 (18:43 IST)



மணப்பெண் காதலனுடன் ஓட்டம்: மாப்பிள்ளை தவிப்பு

நெல்லை மாவட்டம் திசையன்விளையை சேர்ந்த நடராஜன். இவரது மகன் கண்ணன் (25). தபால் நிலையத்தில் தற்காலிக போஸ்ட்மேனாக வேலை செய்து வருகிறார்.
 
கண்ணனுக்கும் சிங்கை முப்பிடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜகோபால் மகள் சீதா (21) க்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. உவரியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இன்று காலை திருமணம் நடப்பதாக இருந்தது.
 

இந்த நிலையில் நேற்று இரவு மாப்பிள்ளை கண்ணனுக்கு சிங்கையில் இருந்து போன் வந்தது. போனில் பேசியவர் உங்களுக்கு பேசி வைத்திருந்த மணப்பெண்ணை காணவில்லை என கூறினார். விசாரித்தபோது இரவோடு இரவாக சீதா மாயமானது தெரிய வந்தது.
 
இதையடுத்து மாப்பிள்ளை வீட்டார் ஒரு வேனில் சிங்கை வந்தனர். அவர்கள் விசாரித்தபோது சீதாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் காதல் இருந்து வந்ததும் இருவரும் திருமணத்துக்கு முந்தைய நாள் ஊரை வீட்டு ஓடியதும் தெரியவந்தது.
 
சீதா காதலனுடன் ஓடியதால் பெண் வீட்டாருக்கும், மாப்பிள்ளை வீட்டாருக்கும் தகராறு ஏற்பட்டது. இதன்பிறகு மாப்பிள்ளை வீட்டார் அங்கிருந்து புறப்பட்டு திசையன்விளை வந்தனர்.
 
நிச்சயிக்கப்பட்ட நேரத்தில் திருமணம் நடத்த வேண்டும் என மாப்பிள்ளை வீட்டார் எண்ணினர். இதற்காக இரவிலேயே பெண் பார்த்து காலையில் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
 
கல்லிடைகுறிச்சியை சேர்ந்த பிரம்மலட்சுமியை மணப்பெண்ணாக தேர்வு செய்தனர். மணப்பெண்ணும், மணமகனும் குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு கண்ணன், பிரம்மலட்சுமிக்கு தாலி கட்டினார். குறித்த நேரத்தில் திருமணம் நடந்தது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : rose Country : India Date :6/2/2012 3:37:38 PM
எல்லா ஆண்களும் நல்லவர்கள் இல்லை ஒரு சில பேர் தான் நல்லவர்கள்
Name : rose Country : India Date :6/2/2012 3:37:18 PM
எல்லா ஆண்களும் நல்லவர்கள் இல்லை ஒரு சில பேர் தான் நல்லவர்கள்
Name : rahamadh Country : Australia Date :6/2/2012 4:23:32 AM
நல்ல முடிவு pen எப்போதும் தவறு செய்கிறாள் ஆண் நல்லவன்