அண்மைச் செய்திகள்
சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் || வேலைநிறுத்தம் வாபஸ்: இன்றுமுதல் குடிநீர் கேன்கள் கிடைக்கும் || மாணவியர் விடுதியில் ஆபாச நடனமாடியவர் கைது || கோபி : தண்ணீர் குடிக்க வந்த தாய் யானை மரணம் || லிம்கா புத்தகத்தில் இடம் பெற்றது எடை குறைவாக பிறந்த குழந்தை || தோழியை மணக்க ஆசைப்பட்ட மாணவி || பொறியியலுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் || எம்.பி.பி.எஸ்., - இன்று கடைசி || செப்டம்பரில் அமெரிக்கா செல்கிறார் மன்மோகன் சிங் || ஒரு இந்தியன் கூட இரவில் பசியோடு தூங்க செல்லக் கூடாது : ராகுல் பேச்சு || முள்ளிவாய்க்கால் படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு இலங்கையில் தமிழர்கள் அஞ்சலி || உடல்வளர்ச்சி குறைந்த ஒன்றரை அடி உயர ஜோடிக்கு திருமணம் || ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் தேதி அறிவிப்பு ||
வெள்ளிக்கிழமை, 1, ஜூன் 2012
கங்கை நதியில் மூழ்கி 11 பேர் பரிதாப பலி
......................................
அங்கன்வாடி பணியாளர் நியமனம் விண்ணப்பிக்க 12ம்தேதி கடைசிநாள்
......................................
மாணவர்களை வாக்காளராக சேர்க்க கல்லூரிகளிலேயே விண்ணப்ப படிவம்
......................................
ராமஜெயம் கொலை வழக்கு : கே.என்.நேருவிடம் விசாரணை
......................................
பெட்ரோல் விலை குறைப்பு தள்ளிவைப்பு
......................................
அண்டா திருடன் மத்திய அரசு - குண்டா திருடன் மாநில அரசு: விஜயகாந்த் ஆர்ப்பாட்டம் ( படங்கள் )
......................................
ராம்தேவிற்கு காங்கிரஸ் கண்டனம்
......................................
ஜெகன்மோகன் ரெட்டி ஜாமின் மனு தள்ளுபடி
......................................
அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் சாதனை
......................................
கிருஷ்ணகிரி சப்-இன்ஸ்பெக்டர் கைது
......................................
அடைக்கலம் தேடி இங்கிலாந்து சென்ற இலங்கைத் தமிழர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்
......................................
தீபிகாவின் திடீர் பிகினி ‘போஸ்’:பாலிவுட்டில் பரபரப்பு
......................................
மாதாந்திர தவணை முறையில் பட்டுச்சேலை வாங்கலாம்!
......................................
காதலனைத்தான கல்யாணம் செய்துகொள்வேன் : மணமேடையில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்
......................................
மணப்பெண் காதலனுடன் ஓட்டம்: மாப்பிள்ளை தவிப்பு
......................................
எண்ணூர் மின் நிலையம் மீண்டும் இயங்குகிறது
......................................
பொள்ளாச்சி : மாணவி தீக்குளித்து பலி
......................................
சென்னையில் மின்வெட்டு நேரம் குறைப்பு: ஜெ., அறிவிப்பு
......................................
பிரதமர் மீது நம்பிக்கை இழந்து விட்டேன்: அன்னா ஹசாரே
......................................
ஜனாதிபதி தேர்தலில் அப்துல் கலாமை மீண்டும் நிறுத்த வேண்டும்: கி.வீரமணி
......................................
ஐபிஎல்லை குறைகூறக் கூடாது : சச்சின்
......................................
திருச்சியில் விஜயகாந்த் ஆர்ப்பாட்டம்
......................................
சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு சோதனை
......................................
89-வது பிறந்த நாள்: தொண்டர்களை சந்திக்கிறார் கலைஞர்
......................................
மனைவி உதட்டை கடித்து சாப்பிட்ட கல்லூரி பேராசிரியர்
......................................
நடிகர் அமீர்கானுக்கு எதிராக டாக்டர்கள் போர்க்கொடி
......................................
கையெடுத்து கும்பிடுகிறேன்; முதல்வராக வர வேண்டும் என்ற கனவு எனக்கு இல்லை : மிஸ்கின்
......................................
‘பவர்ஸ்டார்’ சீனிவாசன் கோர்ட்டில் ஆஜராக வந்தபோது மோதல் - அடிதடி
......................................
இடைத்தேர்தலால் புதுக்கோட்டை மாணவர்கள் தவிப்பு
......................................
ரன்வீன் சேனா தலைவர் சுட்டுக்கொலை
......................................
சிதம்பரம்: ஜூன் 3-ல் கல்வி உரிமை மாநாடு
......................................
அரசுப் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன
......................................
வந்தவாசி : ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை கடத்தல்
......................................
புதுக்கோட்டை : அமைச்சர்கள் சூறாவளி பிரச்சாரம்
......................................
சைக்கிளில் சென்ற எம்.எல்.ஏ.,க்கள்
......................................
மொபைல் போனில் டார்ச்சர் செய்யும் கும்பல்
......................................
அவனியாபுரத்தில் ஒருவர் எரித்து கொலை: 3 பேர் கைது
......................................
மாஜி அமைச்சருக்கு ஜாமின் வழங்கிய நீதிபதி சஸ்பெண்ட்
......................................
வரிச்சியூர் செல்வம் ஜாமீன் மனு தள்ளுபடி
......................................
சானியா நம்பிக்கை
......................................
கபில்தேவுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படாதது ஏன்?
......................................
கிரிக்கெட்டில் இருந்து பீட்டர்சன் திடீர் ஓய்வு
......................................
குமாரசாமிக்கு முன்ஜாமீன் கிடைக்குமா?
......................................
பின்லேடனை காட்டி கொடுத்த டாக்டருக்கு பாகிஸ்தானின் தண்டனை: விளக்கம் கேட்கிறது அமெரிக்கா
......................................
என்.டி.திவாரி ஆஸ்பத்திரியில் அனுமதி
......................................
இந்தியாவின் 25வது ராணுவ தலைமை தளபதி
......................................
பில்கேட்சின் கனவு திட்டம்
......................................
பெட்ரோல் லிட்டருக்கு ரூ.1.60 குறைகிறது
......................................
சென்னைக்கு வர கனிமொழிக்கு கோர்ட் அனுமதி
......................................
ஆசிரியையை மாணவன் கொலை செய்த வழக்கு: சாட்சி விசாரணைக்கு ஐகோர்ட்டு இடைக்கால தடை
......................................
தேர்ந்தெடு
வெள்ளிக்கிழமை, 1, ஜூன் 2012 (18:17 IST)


சென்னையில் மின்வெட்டு நேரம் குறைப்பு: ஜெ., அறிவிப்பு

தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு குறித்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 அந்த அறிக்கையில்,   ’’தமிழ்நாட்டில் நிலவி வரும் மின்பற்றாக்குறையை குறைப்பது குறித்து இன்று விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சாரங்கி, எரிசக்தி துறையின் முதன்மைச் செயலாளர், தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கடந்த சில வாரங்களாக காற்றாலைகளின் மூலம் அதிக அளவு மின்சாரம் கிடைப்பதன் காரணமாக, தமிழ்நாட்டின் மின் நிலைமை தற்போது கணிசமான அளவு முன்னேற்றம் அடைந்திருக்கிறது. 

தீ விபத்தால் செயல்படாமல் இருந்த மேட்டூர் அனல் மின் நிலையம் தனது முழு உற்பத்தித் திறனான 840 மெகாவாட் மின் உற்பத்தியை செய்யத் தொடங்கிவிட்டது.

இந்தச் சூழ்நிலையில், தற்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நாளை முதல் தளர்த்த இந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.


இதன்படி, உயர் அழுத்த மற்றும் குறைந்த அழுத்த தொழிற்சாலைகளுக்கான வாரம் ஒரு நாள் மின்சார விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை கட்டாய மின்சார விடுமுறை ஆகியவை முற்றிலுமாக நீக்கப்படும்.

தற்போது சென்னையில் நிலவும் மின் வெட்டு இரண்டு மணி நேரத்திலிருந்து ஒரு மணி நேரமாகவும், தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் நான்கு மணி நேரத்திலிருந்து மூன்று மணி நேரமா கவும் குறைக்கப்படும்.

தற்போது பணிகள் நடைபெற்று வரும் அனல் மின் நிலையத் திட்டங்கள் மற்றும் கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டம் ஆகியவை விரைவில் செயல்படத் துவங்கும். எனவே, தற்போதுள்ள மின் கட்டுப்பாடுகள் படிப்படியாக விரைந்து தளர்த்தப்படும். அவை குறித்து மீண்டும் அடுத்த மாதம் ஆய்வு நடத்தப்பட்டு உரிய முடிவுகள் எடுக்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :