ஐபிஎல்லை குறைகூறக் கூடாது : சச்சின்
இந்திய பிரீமியர் லீக் ஆட்டத்தில் மேட்ச் பிக்ஸிங் நடந்தது குறித்து சச்சின் டெண்டுல்கரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர், ‘’பொதுவாக ஒரு பெரிய நிகழ்ச்சி நடந் தால் அதில் ஒரு சில குறைகள் ஏற்படும். அதேப் போலத்தான் ஐபிஎல்-லிலும் ஒரு சில குறைகள் பிரச்னைகள் ஏற்பட்டன. ஆனால் அதற்காக ஒட்டுமொத்த ஐபிஎல் போட்டி யையுமே குறை கூறக் குடாது’’ என்று கூறினார்.