அண்மைச் செய்திகள்
போலி வருமான வரித் துறை அதிகாரிகள் கைது || ஆப்பாயிலில் பெப்பர் குறைந்ததால் சமையல் மாஸ்டருக்கு அடி-உதை || 2014-ம் ஆண்டில் உலக மக்கள் தொகையைவிட செல்போன் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் || கலெக்டர் ஆபிசுக்கு மண்எண்ணை பாட்டிலுடன் தீ குளிக்க வந்த தொழிலாளி: போலீசார் எச்சரித்து அனுப்பினர் || சிவாஜிக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும்! ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கோரிக்கை! || சிலிண்டர் லாரி மரத்தில் மோதி விபத்து: டிரைவர் சம்பவ பலி || தொடரும் யானை மரணங்கள்! (படம்) || வண்ணார் இன மக்களின் போராட்டம் (படம்) || அதிகாரிகள் மீது துப்புரவு பணியாளர்கள் புகார் (படம்) || மின்சாரம் தாக்கி உயிரிழந்த எருமை மாட்டுக்கு ரூ.70 ஆயிரம் நஷ்டஈடு வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவு || அகில இந்திய கபாடி போட்டி: தலா 1.5 லட்சம் முதல் பரிசுகள வென்ற ஆண்கள், பெண்கள் அணிகள் (படங்கள்) || ராமதாசை சந்திக்க மருத்துவமனைக்கு வருவதை தவிர்க்கவும்: கட்சியினருக்கு பாமக வேண்டுகோள் || சூதாட்ட புகாரில் சிக்கிய 3 வீரர்கள் மீது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புகார் ||
வெள்ளிக்கிழமை, 1, ஜூன் 2012
கங்கை நதியில் மூழ்கி 11 பேர் பரிதாப பலி
......................................
அங்கன்வாடி பணியாளர் நியமனம் விண்ணப்பிக்க 12ம்தேதி கடைசிநாள்
......................................
மாணவர்களை வாக்காளராக சேர்க்க கல்லூரிகளிலேயே விண்ணப்ப படிவம்
......................................
ராமஜெயம் கொலை வழக்கு : கே.என்.நேருவிடம் விசாரணை
......................................
பெட்ரோல் விலை குறைப்பு தள்ளிவைப்பு
......................................
அண்டா திருடன் மத்திய அரசு - குண்டா திருடன் மாநில அரசு: விஜயகாந்த் ஆர்ப்பாட்டம் ( படங்கள் )
......................................
ராம்தேவிற்கு காங்கிரஸ் கண்டனம்
......................................
ஜெகன்மோகன் ரெட்டி ஜாமின் மனு தள்ளுபடி
......................................
அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் சாதனை
......................................
கிருஷ்ணகிரி சப்-இன்ஸ்பெக்டர் கைது
......................................
அடைக்கலம் தேடி இங்கிலாந்து சென்ற இலங்கைத் தமிழர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்
......................................
தீபிகாவின் திடீர் பிகினி ‘போஸ்’:பாலிவுட்டில் பரபரப்பு
......................................
மாதாந்திர தவணை முறையில் பட்டுச்சேலை வாங்கலாம்!
......................................
காதலனைத்தான கல்யாணம் செய்துகொள்வேன் : மணமேடையில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்
......................................
மணப்பெண் காதலனுடன் ஓட்டம்: மாப்பிள்ளை தவிப்பு
......................................
எண்ணூர் மின் நிலையம் மீண்டும் இயங்குகிறது
......................................
பொள்ளாச்சி : மாணவி தீக்குளித்து பலி
......................................
சென்னையில் மின்வெட்டு நேரம் குறைப்பு: ஜெ., அறிவிப்பு
......................................
பிரதமர் மீது நம்பிக்கை இழந்து விட்டேன்: அன்னா ஹசாரே
......................................
ஜனாதிபதி தேர்தலில் அப்துல் கலாமை மீண்டும் நிறுத்த வேண்டும்: கி.வீரமணி
......................................
ஐபிஎல்லை குறைகூறக் கூடாது : சச்சின்
......................................
திருச்சியில் விஜயகாந்த் ஆர்ப்பாட்டம்
......................................
சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு சோதனை
......................................
89-வது பிறந்த நாள்: தொண்டர்களை சந்திக்கிறார் கலைஞர்
......................................
மனைவி உதட்டை கடித்து சாப்பிட்ட கல்லூரி பேராசிரியர்
......................................
நடிகர் அமீர்கானுக்கு எதிராக டாக்டர்கள் போர்க்கொடி
......................................
கையெடுத்து கும்பிடுகிறேன்; முதல்வராக வர வேண்டும் என்ற கனவு எனக்கு இல்லை : மிஸ்கின்
......................................
‘பவர்ஸ்டார்’ சீனிவாசன் கோர்ட்டில் ஆஜராக வந்தபோது மோதல் - அடிதடி
......................................
இடைத்தேர்தலால் புதுக்கோட்டை மாணவர்கள் தவிப்பு
......................................
ரன்வீன் சேனா தலைவர் சுட்டுக்கொலை
......................................
சிதம்பரம்: ஜூன் 3-ல் கல்வி உரிமை மாநாடு
......................................
அரசுப் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன
......................................
வந்தவாசி : ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை கடத்தல்
......................................
புதுக்கோட்டை : அமைச்சர்கள் சூறாவளி பிரச்சாரம்
......................................
சைக்கிளில் சென்ற எம்.எல்.ஏ.,க்கள்
......................................
மொபைல் போனில் டார்ச்சர் செய்யும் கும்பல்
......................................
அவனியாபுரத்தில் ஒருவர் எரித்து கொலை: 3 பேர் கைது
......................................
மாஜி அமைச்சருக்கு ஜாமின் வழங்கிய நீதிபதி சஸ்பெண்ட்
......................................
வரிச்சியூர் செல்வம் ஜாமீன் மனு தள்ளுபடி
......................................
சானியா நம்பிக்கை
......................................
கபில்தேவுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படாதது ஏன்?
......................................
கிரிக்கெட்டில் இருந்து பீட்டர்சன் திடீர் ஓய்வு
......................................
குமாரசாமிக்கு முன்ஜாமீன் கிடைக்குமா?
......................................
பின்லேடனை காட்டி கொடுத்த டாக்டருக்கு பாகிஸ்தானின் தண்டனை: விளக்கம் கேட்கிறது அமெரிக்கா
......................................
என்.டி.திவாரி ஆஸ்பத்திரியில் அனுமதி
......................................
இந்தியாவின் 25வது ராணுவ தலைமை தளபதி
......................................
பில்கேட்சின் கனவு திட்டம்
......................................
பெட்ரோல் லிட்டருக்கு ரூ.1.60 குறைகிறது
......................................
சென்னைக்கு வர கனிமொழிக்கு கோர்ட் அனுமதி
......................................
ஆசிரியையை மாணவன் கொலை செய்த வழக்கு: சாட்சி விசாரணைக்கு ஐகோர்ட்டு இடைக்கால தடை
......................................
தேர்ந்தெடு
வெள்ளிக்கிழமை, 1, ஜூன் 2012 (11:3 IST)


அவனியாபுரத்தில் ஒருவர் எரித்து கொலை: 3 பேர் கைது


மதுரை அவனியாபுரத்தில் பாண்டிமுருகன் என்பவரை எரித்து கொலை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த 2009 ல் விருதுநகர் பாண்டிநகரைச் சேர்ந்த பாண்டிமுருகன் திடீரென மாயமானார்.

போலீசார் அவரை தேடி வந்தநிலையில், மதுரை அவனியாபுரம் பகுதியில் அடையாளம் தெரியாத ஒரு ஆண்பிணம் கிடந்தது. விசாரணையில் அவர் விருதுநகரில் காணாமல் போன பாண்டிமுருகன் எனதெரிந்தது.

இக்கொலை தொடர்பாக இன்ஸ்பெக்டர்கள் ஜெயச் சந்திரன், சேதுமணி மாதவன் தலைமையில் 2 தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி, மதுரை எல்லீஸ்நகர் அழகர்,37, வில்லாபுரம் ராமச்சந்திரன், 48, அவனியாபுரம் கண்ணன்,26 ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடம் விசாரித்ததில், பழிக்கு பழியாக பல கொலைகள் நடந்தது தெரிந்தது.
 
எரித்து கொலை செய்யப்பட்ட பாண்டிமுருகனும், மதுரையை சேர்ந்த சுரேஷ் என்பவரும் பல கொலை, கொள்ளைகளை நடத்தி வந்தனர்.

பணம் பங்கிடுவதில் இருவருக்கும் தகராறு ஏற்படவே, சுரேஷை, பாண்டிமுருகன் வெட்டினார். எனவே, பாண்டிமுருகனை பழிவாங்க சுரேஷ் ஏற்பாடு செய்தார். இதையறிந்த பாண்டிமுருகன், விருதுநகரில் குடியேறினார். அவரை கொலை செய்ய தருணத்தை சுரேஷ் எதிர்பார்த்திருப்பதை, அவரது கூட்டாளி நாகராஜன், பாண்டிமுருகனிடம் தெரிவித்தார். இதை அறிந்த சுரேஷ், கடந்த 2007ல் நாகராஜனை கொலை செய்தார்.


பாண்டிமுருகனையும் கொலை செய்ய சுரேஷ் விருதுநகர் சென்றார். ஆனால், அங்கு பாண்டிமுருகன் முந்திக்கொண்டு, சுரேஷை கொலை செய்தார். எனவே, சுரேஷின் கூட்டாளிகள் பாட்ஷா, கண்ணன், பாலா ஆகியோர் பாண்டிமுருகனை கொலை செய்ய திட்டமிட்டனர்.


 இதற்கு அவனியாபுரத்தைச் சேர்ந்த இருளப்பனின் உதவியை நாடினர். இருளப்பனும், அவரது உறவினர் அழகரும் விருதுநகர் சென்று, பாண்டிமுருகனை மதுரைக்கு அழைத்து வந்து, எரித்துக் கொலை செய்தனர். இக்கொலை தொடர்பாக நேற்று அழகர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.


இந்த வழக்கில் தொடர்புடைய இருளப்பன் ஏற்கனவே இறந்து விட்டார். இவ்வழக்கில் தொடர்புடைய மேலும், சிலர் வேறு வழக்குகளில் ஜெயில்களில் உள்ளனர். போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.


 

 

 


  

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :