அண்மைச் செய்திகள்
தூத்துக்குடி: பள்ளி மாணவனுக்கு செக்ஸ் சித்ரவதை || புதுக்கோட்டை : இருசக்கர வாகனம் மீது வேன் மோதல் - 3 பேர் பலி || மரக்காணம் கலவரத்தில் நகை-பணத்தை பறிகொடுத்த குடும்பத்துக்கு திருமாவளவன் உதவி || மேட்ச் பிக்சிங்கை தடுக்க புதிய சட்டம் விரைவில் அறிமுகம்! || பதவி விலகும் எண்ணம் இல்லை என்கிறார் என். ஸ்ரீனிவாசன் || சொத்து தகராறு : மகனை சரமாரியாக வெட்டிய தந்தை || கற்பழித்து எரிக்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் || கோவையில் மாடிக்கு மாடி தாவிய வாலிபர் கேபிள் கம்பி கழுத்தை இறுக்கி பலி || பேஸ்புக்கில் டாக்டர்கள் பெயரில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி : 2 வாலிபர்கள் கைது || ஆசிரியர் பயிற்சியில் சேர 27-ல் விண்ணப்பம் || நடிகர் கலாபவன்மணி சரணடைந்தார் || பள்ளி பேருந்தில் தீ: 17 குழந்தைகள் பலி || ஆசிரியர் பயிற்சியில் சேர 27-ந்தேதி விண்ணப்பம் ||
வெள்ளிக்கிழமை, 1, ஜூன் 2012
கங்கை நதியில் மூழ்கி 11 பேர் பரிதாப பலி
......................................
அங்கன்வாடி பணியாளர் நியமனம் விண்ணப்பிக்க 12ம்தேதி கடைசிநாள்
......................................
மாணவர்களை வாக்காளராக சேர்க்க கல்லூரிகளிலேயே விண்ணப்ப படிவம்
......................................
ராமஜெயம் கொலை வழக்கு : கே.என்.நேருவிடம் விசாரணை
......................................
பெட்ரோல் விலை குறைப்பு தள்ளிவைப்பு
......................................
அண்டா திருடன் மத்திய அரசு - குண்டா திருடன் மாநில அரசு: விஜயகாந்த் ஆர்ப்பாட்டம் ( படங்கள் )
......................................
ராம்தேவிற்கு காங்கிரஸ் கண்டனம்
......................................
ஜெகன்மோகன் ரெட்டி ஜாமின் மனு தள்ளுபடி
......................................
அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் சாதனை
......................................
கிருஷ்ணகிரி சப்-இன்ஸ்பெக்டர் கைது
......................................
அடைக்கலம் தேடி இங்கிலாந்து சென்ற இலங்கைத் தமிழர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்
......................................
தீபிகாவின் திடீர் பிகினி ‘போஸ்’:பாலிவுட்டில் பரபரப்பு
......................................
மாதாந்திர தவணை முறையில் பட்டுச்சேலை வாங்கலாம்!
......................................
காதலனைத்தான கல்யாணம் செய்துகொள்வேன் : மணமேடையில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்
......................................
மணப்பெண் காதலனுடன் ஓட்டம்: மாப்பிள்ளை தவிப்பு
......................................
எண்ணூர் மின் நிலையம் மீண்டும் இயங்குகிறது
......................................
பொள்ளாச்சி : மாணவி தீக்குளித்து பலி
......................................
சென்னையில் மின்வெட்டு நேரம் குறைப்பு: ஜெ., அறிவிப்பு
......................................
பிரதமர் மீது நம்பிக்கை இழந்து விட்டேன்: அன்னா ஹசாரே
......................................
ஜனாதிபதி தேர்தலில் அப்துல் கலாமை மீண்டும் நிறுத்த வேண்டும்: கி.வீரமணி
......................................
ஐபிஎல்லை குறைகூறக் கூடாது : சச்சின்
......................................
திருச்சியில் விஜயகாந்த் ஆர்ப்பாட்டம்
......................................
சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு சோதனை
......................................
89-வது பிறந்த நாள்: தொண்டர்களை சந்திக்கிறார் கலைஞர்
......................................
மனைவி உதட்டை கடித்து சாப்பிட்ட கல்லூரி பேராசிரியர்
......................................
நடிகர் அமீர்கானுக்கு எதிராக டாக்டர்கள் போர்க்கொடி
......................................
கையெடுத்து கும்பிடுகிறேன்; முதல்வராக வர வேண்டும் என்ற கனவு எனக்கு இல்லை : மிஸ்கின்
......................................
‘பவர்ஸ்டார்’ சீனிவாசன் கோர்ட்டில் ஆஜராக வந்தபோது மோதல் - அடிதடி
......................................
இடைத்தேர்தலால் புதுக்கோட்டை மாணவர்கள் தவிப்பு
......................................
ரன்வீன் சேனா தலைவர் சுட்டுக்கொலை
......................................
சிதம்பரம்: ஜூன் 3-ல் கல்வி உரிமை மாநாடு
......................................
அரசுப் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன
......................................
வந்தவாசி : ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை கடத்தல்
......................................
புதுக்கோட்டை : அமைச்சர்கள் சூறாவளி பிரச்சாரம்
......................................
சைக்கிளில் சென்ற எம்.எல்.ஏ.,க்கள்
......................................
மொபைல் போனில் டார்ச்சர் செய்யும் கும்பல்
......................................
அவனியாபுரத்தில் ஒருவர் எரித்து கொலை: 3 பேர் கைது
......................................
மாஜி அமைச்சருக்கு ஜாமின் வழங்கிய நீதிபதி சஸ்பெண்ட்
......................................
வரிச்சியூர் செல்வம் ஜாமீன் மனு தள்ளுபடி
......................................
சானியா நம்பிக்கை
......................................
கபில்தேவுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படாதது ஏன்?
......................................
கிரிக்கெட்டில் இருந்து பீட்டர்சன் திடீர் ஓய்வு
......................................
குமாரசாமிக்கு முன்ஜாமீன் கிடைக்குமா?
......................................
பின்லேடனை காட்டி கொடுத்த டாக்டருக்கு பாகிஸ்தானின் தண்டனை: விளக்கம் கேட்கிறது அமெரிக்கா
......................................
என்.டி.திவாரி ஆஸ்பத்திரியில் அனுமதி
......................................
இந்தியாவின் 25வது ராணுவ தலைமை தளபதி
......................................
பில்கேட்சின் கனவு திட்டம்
......................................
பெட்ரோல் லிட்டருக்கு ரூ.1.60 குறைகிறது
......................................
சென்னைக்கு வர கனிமொழிக்கு கோர்ட் அனுமதி
......................................
ஆசிரியையை மாணவன் கொலை செய்த வழக்கு: சாட்சி விசாரணைக்கு ஐகோர்ட்டு இடைக்கால தடை
......................................
தேர்ந்தெடு
வெள்ளிக்கிழமை, 1, ஜூன் 2012 (10:31 IST)


வரிச்சியூர் செல்வம் ஜாமீன் மனு தள்ளுபடி

 தி.மு.க., ஒன்றிய செயலாளர் கடத்தப்பட்ட வழக்கில், வரிச்சியூர் செல்வத்தின் ஜாமின் மனுவை, முதன்மை செஷன்ஸ் கோர்ட் தள்ளுபடி செய்தது.

ராமநாதபுரம், போகலூர் ஒன்றிய தி.மு.க., செயலாளர் கதிரவன். மதுரை ரிங்ரோடு அருகே காரில் வந்த அவரை, ரூ.2 கோடி கேட்டு, ஐந்து பேர் கும்பல் கடத்தியது.

 ரித்திஷ் எம்.பி., யிடம் பேசினால் விடுவிப்பதாக,மிரட்டியது. கதிரவன், ரித்திஷிடம் பேசிய பின், அவரை விட்டு கும்பல் தப்பியது. சிலைமான் போலீசில் கதிரவன் புகார் செய்தார்.

போலீசார் தேடுதல் வேட்டையில், கடத்தலில் ஈடுபட்ட கேரளாவை சேர்ந்த சினோஜ், சுட்டு க்கொல்லப்பட்டார். வரிச்சியூர் செல்வம் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

செல்வம் தம்பி செந்தில் கோர்ட்டில் சரண் அடைந்தார். விசாரணையில் இருந்த ரித்திஷ் எம்.பி., சமீபத்தில் ஜாமின் பெற்றார்.

இந்நிலையில், ஜாமினில் விடுவிக்ககோரி, முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் வரிச்சியூர் செல்வம் மனு செய்தார். அதை விசாரித்த நீதிபதி (பொறுப்பு) சரவணன், மனுவை தள்ளுபடி செய்தார்.


 
 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :