அண்மைச் செய்திகள்
காங்.தலைவர் வி.சி. சுக்லாவை சந்தித்தார் அத்வானி || வி.சி.சுக்லா கவலைக்கிடம்: அரியானா ஆஸ்பத்திரிக்கு மாற்றம் || சேவல் சின்னத்திலோ அல்லது வேறு சின்னத்திலோ அ.தி.மு.க. போட்டியிட தயாரா? தே.மு.தி.க.வினர் கேள்வி || மாவோயிஸ்ட்கள் தாக்குதல்: நரேந்திர மோடி கண்டனம் || திருமண மண்டபத்தில் சிலிண்டர் வெடித்து விபத்து || நான் பணத்திற்கு ஆசைப்படுபவன் அல்ல: கட்சி எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன்: கருப்புசாமி பாண்டியன் || கிரிக்கெட் சூதாட்டம்: வாரணாசியில் 30 புக்கிகள் கைது || அறிக்கை சமர்ப்பித்த பிறகு நடவடிக்கை: சீனிவாசன் ராஜினாமா குறித்து அருண்ஜெட்லி பதில் || திருப்பதி லட்டு சுவையை அதிகரிக்க முடிவு: நிபுணர்கள் குழு ஆய்வு || பதவிக்கு நெருக்கடி: அருண்ஜெட்லி - சீனிவாசன் சந்திப்பு || கல்லூரிகளில் ஆங்கிலத்தில் அசென்மென்ட் தேர்வு: கலைஞர் எதிர்ப்பு || குருநாத் மெய்யப்பனுக்கு சொந்தமான 4 கார்களில் மும்பை போலீசார் சோதனை! || உறுதியுடன் போராடினால் மட்டுமே மாவோயிஸ்ட்களின் அட்டூழியத்தினை ஒழித்துக்கட்ட முடியும்: மன்மோகன்சிங் ||
வெள்ளிக்கிழமை, 1, ஜூன் 2012
கங்கை நதியில் மூழ்கி 11 பேர் பரிதாப பலி
......................................
அங்கன்வாடி பணியாளர் நியமனம் விண்ணப்பிக்க 12ம்தேதி கடைசிநாள்
......................................
மாணவர்களை வாக்காளராக சேர்க்க கல்லூரிகளிலேயே விண்ணப்ப படிவம்
......................................
ராமஜெயம் கொலை வழக்கு : கே.என்.நேருவிடம் விசாரணை
......................................
பெட்ரோல் விலை குறைப்பு தள்ளிவைப்பு
......................................
அண்டா திருடன் மத்திய அரசு - குண்டா திருடன் மாநில அரசு: விஜயகாந்த் ஆர்ப்பாட்டம் ( படங்கள் )
......................................
ராம்தேவிற்கு காங்கிரஸ் கண்டனம்
......................................
ஜெகன்மோகன் ரெட்டி ஜாமின் மனு தள்ளுபடி
......................................
அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் சாதனை
......................................
கிருஷ்ணகிரி சப்-இன்ஸ்பெக்டர் கைது
......................................
அடைக்கலம் தேடி இங்கிலாந்து சென்ற இலங்கைத் தமிழர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்
......................................
தீபிகாவின் திடீர் பிகினி ‘போஸ்’:பாலிவுட்டில் பரபரப்பு
......................................
மாதாந்திர தவணை முறையில் பட்டுச்சேலை வாங்கலாம்!
......................................
காதலனைத்தான கல்யாணம் செய்துகொள்வேன் : மணமேடையில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்
......................................
மணப்பெண் காதலனுடன் ஓட்டம்: மாப்பிள்ளை தவிப்பு
......................................
எண்ணூர் மின் நிலையம் மீண்டும் இயங்குகிறது
......................................
பொள்ளாச்சி : மாணவி தீக்குளித்து பலி
......................................
சென்னையில் மின்வெட்டு நேரம் குறைப்பு: ஜெ., அறிவிப்பு
......................................
பிரதமர் மீது நம்பிக்கை இழந்து விட்டேன்: அன்னா ஹசாரே
......................................
ஜனாதிபதி தேர்தலில் அப்துல் கலாமை மீண்டும் நிறுத்த வேண்டும்: கி.வீரமணி
......................................
ஐபிஎல்லை குறைகூறக் கூடாது : சச்சின்
......................................
திருச்சியில் விஜயகாந்த் ஆர்ப்பாட்டம்
......................................
சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு சோதனை
......................................
89-வது பிறந்த நாள்: தொண்டர்களை சந்திக்கிறார் கலைஞர்
......................................
மனைவி உதட்டை கடித்து சாப்பிட்ட கல்லூரி பேராசிரியர்
......................................
நடிகர் அமீர்கானுக்கு எதிராக டாக்டர்கள் போர்க்கொடி
......................................
கையெடுத்து கும்பிடுகிறேன்; முதல்வராக வர வேண்டும் என்ற கனவு எனக்கு இல்லை : மிஸ்கின்
......................................
‘பவர்ஸ்டார்’ சீனிவாசன் கோர்ட்டில் ஆஜராக வந்தபோது மோதல் - அடிதடி
......................................
இடைத்தேர்தலால் புதுக்கோட்டை மாணவர்கள் தவிப்பு
......................................
ரன்வீன் சேனா தலைவர் சுட்டுக்கொலை
......................................
சிதம்பரம்: ஜூன் 3-ல் கல்வி உரிமை மாநாடு
......................................
அரசுப் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன
......................................
வந்தவாசி : ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை கடத்தல்
......................................
புதுக்கோட்டை : அமைச்சர்கள் சூறாவளி பிரச்சாரம்
......................................
சைக்கிளில் சென்ற எம்.எல்.ஏ.,க்கள்
......................................
மொபைல் போனில் டார்ச்சர் செய்யும் கும்பல்
......................................
அவனியாபுரத்தில் ஒருவர் எரித்து கொலை: 3 பேர் கைது
......................................
மாஜி அமைச்சருக்கு ஜாமின் வழங்கிய நீதிபதி சஸ்பெண்ட்
......................................
வரிச்சியூர் செல்வம் ஜாமீன் மனு தள்ளுபடி
......................................
சானியா நம்பிக்கை
......................................
கபில்தேவுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படாதது ஏன்?
......................................
கிரிக்கெட்டில் இருந்து பீட்டர்சன் திடீர் ஓய்வு
......................................
குமாரசாமிக்கு முன்ஜாமீன் கிடைக்குமா?
......................................
பின்லேடனை காட்டி கொடுத்த டாக்டருக்கு பாகிஸ்தானின் தண்டனை: விளக்கம் கேட்கிறது அமெரிக்கா
......................................
என்.டி.திவாரி ஆஸ்பத்திரியில் அனுமதி
......................................
இந்தியாவின் 25வது ராணுவ தலைமை தளபதி
......................................
பில்கேட்சின் கனவு திட்டம்
......................................
பெட்ரோல் லிட்டருக்கு ரூ.1.60 குறைகிறது
......................................
சென்னைக்கு வர கனிமொழிக்கு கோர்ட் அனுமதி
......................................
ஆசிரியையை மாணவன் கொலை செய்த வழக்கு: சாட்சி விசாரணைக்கு ஐகோர்ட்டு இடைக்கால தடை
......................................
தேர்ந்தெடு
வெள்ளிக்கிழமை, 1, ஜூன் 2012 (9:10 IST)


குமாரசாமிக்கு முன்ஜாமீன் கிடைக்குமா?

நில முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் கேட்டு குமாரசாமி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஐகோர்ட்டு தள்ளிவைத்தது.

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி மீது மகாதேவ சாமி என்பவர் லோக் அயுக்தா கோர்ட்டில் புகார் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அவர், `2007-ம் ஆண்டு குமாரசாமி ஆட்சி காலத்தில் அர்காவதி லே-அவுட் அமைப்பதற்காக தனிச்சந்திராவில் 3.8 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.

விதிமுறைகளை மீறி அந்த நிலம் மறுஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது' என்று குறிப்பிட்டு இருந்தார்.


இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, மே 31-ந்தேதியோ (நேற்று) அல்லது அதற்கு முன்பாகவோ குமாரசாமி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஜுன் 2-ந்தேதிக்கு (நாளை) தள்ளிவைத்தது.


இதற்கிடையே, குமாரசாமி இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு கர்நாடக ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, கடந்த ஏப்ரல் மாதம் 16-ந்தேதி குமாரசாமிக்கு 6 வார காலம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

அதே வேளையில், முன்ஜாமீன் மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது. இருதரப்பு வாதங்களும் நேற்று முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து, முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி கே.என்.கேசவநாராயணா தள்ளிவைத்தார்.

 

 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :