அண்மைச் செய்திகள்
பத்ரிநாத்தில் தவிக்கும் தமிழர்கள்: மத்திய-மாநில அரசுகளுக்கு கலைஞர் வேண்டுகோள் || திமுகவுக்கு காங். ஆதரவா? : பி.சி.சாக்கோ பதில் || சாலை விபத்தில் உயிரிழந்த 7 மாணவர்களுக்கு அன்புமணி இரங்கல் || ராசிபுரத்தில் இளம் வழக்கறிஞர் வெட்டிக்கொலை || ஜெ., அதிரடி : பெண் எம்.எல்.ஏவின் கட்சிப்பதவி பறிப்பு || கல்வித்துறை அலுவலகங்கள் - முற்றுகை போராட்டம் ( படங்கள் ) || லண்டனில் ஈழ தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் || தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்யும் || அரசு பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடம் பிடித்த மாணவர்களுக்கு ஜெயலலிதா பரிசு ( படங்கள் ) || விபத்துக்களைத் தடுக்க பள்ளி குழந்தைகளுக்கு போதுமான பேருந்துகளை இயக்குக : ஜி.ராமகிருஷ்ணன் || ஜூலை 6-ல் திருவாரூர் செல்கிறார் கலைஞர் || யமுனையில் 35 ஆண்டுகளாக இல்லாத அளவு வெள்ளப்பெருக்கு || சென்னை முகப்பேரில் லாரி மோதி மாணவி பலி ||
வெள்ளிக்கிழமை, 1, ஜூன் 2012
கங்கை நதியில் மூழ்கி 11 பேர் பரிதாப பலி
......................................
அங்கன்வாடி பணியாளர் நியமனம் விண்ணப்பிக்க 12ம்தேதி கடைசிநாள்
......................................
மாணவர்களை வாக்காளராக சேர்க்க கல்லூரிகளிலேயே விண்ணப்ப படிவம்
......................................
ராமஜெயம் கொலை வழக்கு : கே.என்.நேருவிடம் விசாரணை
......................................
பெட்ரோல் விலை குறைப்பு தள்ளிவைப்பு
......................................
அண்டா திருடன் மத்திய அரசு - குண்டா திருடன் மாநில அரசு: விஜயகாந்த் ஆர்ப்பாட்டம் ( படங்கள் )
......................................
ராம்தேவிற்கு காங்கிரஸ் கண்டனம்
......................................
ஜெகன்மோகன் ரெட்டி ஜாமின் மனு தள்ளுபடி
......................................
அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் சாதனை
......................................
கிருஷ்ணகிரி சப்-இன்ஸ்பெக்டர் கைது
......................................
அடைக்கலம் தேடி இங்கிலாந்து சென்ற இலங்கைத் தமிழர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்
......................................
தீபிகாவின் திடீர் பிகினி ‘போஸ்’:பாலிவுட்டில் பரபரப்பு
......................................
மாதாந்திர தவணை முறையில் பட்டுச்சேலை வாங்கலாம்!
......................................
காதலனைத்தான கல்யாணம் செய்துகொள்வேன் : மணமேடையில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்
......................................
மணப்பெண் காதலனுடன் ஓட்டம்: மாப்பிள்ளை தவிப்பு
......................................
எண்ணூர் மின் நிலையம் மீண்டும் இயங்குகிறது
......................................
பொள்ளாச்சி : மாணவி தீக்குளித்து பலி
......................................
சென்னையில் மின்வெட்டு நேரம் குறைப்பு: ஜெ., அறிவிப்பு
......................................
பிரதமர் மீது நம்பிக்கை இழந்து விட்டேன்: அன்னா ஹசாரே
......................................
ஜனாதிபதி தேர்தலில் அப்துல் கலாமை மீண்டும் நிறுத்த வேண்டும்: கி.வீரமணி
......................................
ஐபிஎல்லை குறைகூறக் கூடாது : சச்சின்
......................................
திருச்சியில் விஜயகாந்த் ஆர்ப்பாட்டம்
......................................
சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு சோதனை
......................................
89-வது பிறந்த நாள்: தொண்டர்களை சந்திக்கிறார் கலைஞர்
......................................
மனைவி உதட்டை கடித்து சாப்பிட்ட கல்லூரி பேராசிரியர்
......................................
நடிகர் அமீர்கானுக்கு எதிராக டாக்டர்கள் போர்க்கொடி
......................................
கையெடுத்து கும்பிடுகிறேன்; முதல்வராக வர வேண்டும் என்ற கனவு எனக்கு இல்லை : மிஸ்கின்
......................................
‘பவர்ஸ்டார்’ சீனிவாசன் கோர்ட்டில் ஆஜராக வந்தபோது மோதல் - அடிதடி
......................................
இடைத்தேர்தலால் புதுக்கோட்டை மாணவர்கள் தவிப்பு
......................................
ரன்வீன் சேனா தலைவர் சுட்டுக்கொலை
......................................
சிதம்பரம்: ஜூன் 3-ல் கல்வி உரிமை மாநாடு
......................................
அரசுப் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன
......................................
வந்தவாசி : ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை கடத்தல்
......................................
புதுக்கோட்டை : அமைச்சர்கள் சூறாவளி பிரச்சாரம்
......................................
சைக்கிளில் சென்ற எம்.எல்.ஏ.,க்கள்
......................................
மொபைல் போனில் டார்ச்சர் செய்யும் கும்பல்
......................................
அவனியாபுரத்தில் ஒருவர் எரித்து கொலை: 3 பேர் கைது
......................................
மாஜி அமைச்சருக்கு ஜாமின் வழங்கிய நீதிபதி சஸ்பெண்ட்
......................................
வரிச்சியூர் செல்வம் ஜாமீன் மனு தள்ளுபடி
......................................
சானியா நம்பிக்கை
......................................
கபில்தேவுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படாதது ஏன்?
......................................
கிரிக்கெட்டில் இருந்து பீட்டர்சன் திடீர் ஓய்வு
......................................
குமாரசாமிக்கு முன்ஜாமீன் கிடைக்குமா?
......................................
பின்லேடனை காட்டி கொடுத்த டாக்டருக்கு பாகிஸ்தானின் தண்டனை: விளக்கம் கேட்கிறது அமெரிக்கா
......................................
என்.டி.திவாரி ஆஸ்பத்திரியில் அனுமதி
......................................
இந்தியாவின் 25வது ராணுவ தலைமை தளபதி
......................................
பில்கேட்சின் கனவு திட்டம்
......................................
பெட்ரோல் லிட்டருக்கு ரூ.1.60 குறைகிறது
......................................
சென்னைக்கு வர கனிமொழிக்கு கோர்ட் அனுமதி
......................................
ஆசிரியையை மாணவன் கொலை செய்த வழக்கு: சாட்சி விசாரணைக்கு ஐகோர்ட்டு இடைக்கால தடை
......................................
தேர்ந்தெடு
வெள்ளிக்கிழமை, 1, ஜூன் 2012 (8:47 IST)


பெட்ரோல் லிட்டருக்கு ரூ.1.60 குறைகிறது

 

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.60 குறைகிறது. இந்த விலை குறைப்பு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெட்ரோல் விலை கடந்த மே 23-ந் தேதி நள்ளிரவு வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தப்பட்டது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியை காரணமாக வைத்து, விலை உயர்த்தப் பட்டது. லிட்டருக்கு ரூ.7.98 வரை உயர்த்தப்பட்டதால், நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.

மத்திய மந்திரிசபையில் இடம் பெற்றுள்ள திரிணாமுல் காங்கிரசின் தலைவரும், மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து பேரணி நடத்தினார்.
 
மற்றொரு முக்கிய கூட்டணி கட்சியான தி.மு.க., நேற்றுமுன்தினம் ஆர்ப்பாட்டம் நடத்தியது.

அ.தி.மு.க. சார்பில் கடந்த 29-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத் தப்பட்டது.  எதிர்க்கட்சிகளின் அழைப்பின்பேரில் நேற்று நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.


இவ்வளவு எதிர்ப்பு எழுந்த போதிலும், பெட்ரோல் விலை உயர்வை வாபஸ் பெற மத்திய அரசு மறுத்து வந்தது.

பெட்ரோல் விலை உயர்வை தொடர்ந்து, டீசல், சமையல் கியாஸ், மண்எண்ணெய் ஆகியவற்றின் விலையை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டு இருந்தது. ஆனால், பெட்ரோல் விலை உயர்வுக்கு எழுந்த எதிர்ப்பு காரணமாக அப்பொருட்களின் விலையை உயர்த்தும் முடிவை மத்திய அரசு தள்ளி வைத்தது.


ஒருபுறம் பெட்ரோல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கையில், மற்றொரு புறம் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு நிலவியது. தமிழக அரசு மேற்கொண்ட முயற்சியால், 3 கப்பல்கள் மூலம் பெட்ரோல், டீசல் வரவழைக்கப்பட்டது. அதன்பிறகு பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நீங்கியது.


இந்த சூழ்நிலையில், கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. இதனால் பெட்ரோல் விலை குறைக்கப்பட உள்ளது. இதுகுறித்து பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களில் ஒன்றான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் தலைவர் ஆர்.கே.சிங்,


’’சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 2 வாரங்களாக சரிவடைந்து வருகிறது. எனவே, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.50 குறைக்கப்பட வாய்ப்புள்ளது. இன்னும் கூட அதிகமாக குறைக்கலாம். ஆனால், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காரணமாக, இந்த அளவுக்குத்தான் குறைக்க முடியும்.


வரிகள் அனைத்தையும் சேர்த்து, பெட்ரோல் விலை சுமார் 2 ரூபாய் குறையும். இதுதொடர்பாக இன்று எண்ணெய் நிறுவனங்கள் கூடி முடிவு செய்யும். நாளை (இன்று) அம்முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.


பெட்ரோல் விலையை குறைக்குமாறு பெட்ரோலிய அமைச்சகம் எங்களிடம் கூறவில்லை. கச்சா எண்ணெய் விலை அடிப்படையில் நாங்களாகவே வழக்கமான பாணியில் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்.


டீசல், சமையல் கியாஸ் விலையை உயர்த்துவது பற்றி மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், கச்சா எண்ணெய் விலை சரிவு காரணமாக, டீசல், சமையல் கியாஸ் விற்பனை மூலம் ஏற்படும் நஷ்டம் குறைந்துள்ளது’’ என்று கூறினார்.


ஆர்.கே.சிங் கூறியபடி, பெட்ரோல் விலை குறைப்பு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லிட்டருக்கு ஒரு ரூபாய் 60 காசுகள் விலை குறையும் என்று தெரிகிறது.

 

 

 

 

 

 

 

 


 


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :